Рет қаралды 21,873
மறுமுனையில் ஹலோ என்ற நம் ஒற்றைக்குரல் கேட்கத்தானே நாள் முழுவதும் காத்திருக்கின்றன நமக்கே நமக்காய் வாழும் ஜீவனிரண்டும்.
புரிந்தும் புரியாததுமாய்
கேட்டும் கேட்காததுமாய்
சம்பாஷனைகள் தொடரட்டுமே அதனாலென்ன? தூரத்திலிருந்தாலும்
நம்மோடுதான் வாழ்கிறார்கள் என்ற அவர்களின் இருத்தலை உறுதி செய்ய அது போதாதா என்ன?
Hello அப்பா அம்மா | Tamil Short Film | Shyamala Ramesh Babu | Murali Balakrishnan | aarthi cafe
Cast - Shyamala Ramesh Babu , Murali Balakrishnan
Story - Shyamala Ramesh Babu
Screenplay , Dialogues , Direction - Shyamala Ramesh Babu , Murali Balakrishnan
Cinematography - R.Swadesh Aaditya , Murali Balakrishnan
Production House - aarthi cafe | CHISEL and EVOLVE
E.Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website: www.chiselandevolve.com
எங்களது பிற குறும்படங்கள்
50 மார்க் - • 50 மார்க் | Tamil Shor...
கவிக்குட்டி - • கவிக்குட்டி !! Tamil S...
கண்கெட்ட பின்னே - • கண்கெட்ட பின்னே !! | D...
இப்படிக்கு அப்பா - • இப்படிக்கு அப்பா ! | ...
Office Avasthaigal - • Working ladies Office ...
யாதுமானவள் - • யாதுமானவள் ... | Dr.Sh...
© aarthi cafe | CHISEL and EVOLVE
ALL RIGHTS RESERVED
#brothersister #emotional #tamilshortfilm #shortfilm