HIGH VALUE 'மருமகன்கள் - Motivational Messages

  Рет қаралды 84,956

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE

Күн бұрын

Motivational Talks and Social Awareness Messages by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Пікірлер: 198
@manoharamexpert9513
@manoharamexpert9513 2 жыл бұрын
Vanakkam mams, anna Good afternoon Aaha avlooooooooo natural ungal iruvarin pangalipum! Just outstanding, ennamo nejamave anna ellathaiyum instalmentla eduthukaramadhiri avar reactionsum , neenga solli kamikaradhum, apappppa avloo super. 1:01, 2:47, 2:59 adhane!!!!!! "Magangala vaazhum marumagangal MAHAANGAL" Pranaams Meenakshi
@gomathiramachandran809
@gomathiramachandran809 2 жыл бұрын
எத்தனை காணொளி பதிப்புகள் வந்தாலும் குடும்ப வளர்ப்பு என்பது முக்கியம்
@nambinachiyar7375
@nambinachiyar7375 2 жыл бұрын
எனக்கும் மகனை போல மருமகன் கிடைச்சது ஆண்டவன் கொடுத்த வரம் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் தான் மேடம் நான் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கிறேன் எல்லோரும் பொறாமை படும் அளவிற்கு மரு(மகன்) கிடைத்து இருக்கிறார்கள்
@thenmozhianand5684
@thenmozhianand5684 2 жыл бұрын
எங்கள் வீட்டில் நடக்கும் கதை யை கண் முன்னே கொண்டு வந்து எனக்கு காட்டியது போலவும் இருந்தது பிறகு நீங்கள் கூறியது அத்தனை யும் உண்மை நிஜம் 😚😚😉🙃🙂
@rajasreemurali2643
@rajasreemurali2643 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் இந்த பதிவு பிள்ளைகளாக இருந்து மனைவியின் பெற்றோர்களை அரவணைத்து செல்லும் மரு(மகன்) களுக்கு சமர்பணம்.
@vennilasrinivasan89
@vennilasrinivasan89 2 жыл бұрын
அருமை மேடம். ஒரு சில ஆண்கள் குடும்பத்தோடு வாழ்வதை வாழும் சூழலை ஏற்படுத்துவதே இல்லை. பெரும்பாலும் தன் சொந்த பந்தங்களிடமிருந்து தள்ளியே தனிமையில் வாழ்கிறார்கள். திருமணம் முன்பும் சரி திருமணம் பின்பும் சரி. அந்த மாதிரி சுழ்நிலையில் அவரை திருமணம் செய்த பெண்ணும் தன் குடும்பத்தையும் கணவர் குடும்பத்தையும் சேர்ந்தே இழக்கிறார். அவளுக்கும் அவரின் வாரிசுக்கும் தனிமையையே பழக்கமாக்குகிறார்கள். இந்த மாதிரி இடங்களில் அம்மாவோடு சேர்த்து மனைவியும் பிள்ளைகளும் பாவம் தான். மகனாகவும் இருப்பதில்லை மருமகனாகவும் இருப்பதில்லை..
@shanthisundar6481
@shanthisundar6481 Жыл бұрын
True
@27462547
@27462547 2 ай бұрын
அருமை! என்ன அவசியமான காணொளி? எப்படி மகன் வீட்டில் சகஜமாக இருக்க மருமகளும் காரணாகிறாளோ அது போலவே மருமகனும் முக்கிய காரணமே. பிரச்சனை எப்ப வரூதுனா பணம் மட்டும்தான். Financial dependency wll make the supporter to agitate including one's own son or daughter. Of coursev with exceptions in deed. So, I feel that either the dependent parents must plan for their future financial needs, or the children must plan accordingly. இல்லையெனில் இது போன்ற நிகழ்வுகள் தொடரும். மேடம் அழகான வேதனையோடு கூடிய அங்கலாய்ப்பு. சூப்பர்ப் . முரளி, அக்காவிடம் பேசும்போது நீங்க காண்பிக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் அபாரம். The guilty consciousness is reflected in your face. ஆமாம் இதுக்கெல்லாம் அவார்ட் எதான கொடுத்தால் நன்றாக இருக்குமே. ம்....... 🎉🎉🎉🎉🎉🎉
@loveismylife4396
@loveismylife4396 2 жыл бұрын
மகனாக வாழும் மருமகன் கிடைக்க கூடிய மாமியார் மாமனார் வரம் பெற்றவர்கள். என் கணவர் போன்ற ஒரு மகன் கிடைக்க நான் புண்ணியம் செய்தவள். அனைத்து மாமியார் மாமனாருக்கு ஞாபகப்படுத்திய அருமையான ஒரு நல்ல காணொளி 🙏🙏🙏🙏🙏🙏
@KalavathyN-ic5bp
@KalavathyN-ic5bp Ай бұрын
இரண்டு வருடம் கழித்துத்தான் இந்த பேச்சை பார்த்திருக்கிறேன். அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@angelinmary7097
@angelinmary7097 2 жыл бұрын
மகன்களாக வாழும் மருமகன்களை வாழ்த்துவோம் கவுரவபடுத்துவோம்
@parvathipalani752
@parvathipalani752 2 жыл бұрын
மருமகனே மகனாக வாழும் நிகழ்வு மனமகிழ்வு...... இது வாய்க்கப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள்..... பதிவு கேட்டதில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சகோதரி.....
@loveismylife4396
@loveismylife4396 2 жыл бұрын
என் கணவர் கூட எங்கள் வீட்டில் இன்னொரு மகனாகவே சேர்ந்து வாழ்கிறோம் 🕊️🕊️🕊️🕊️🕊️
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 2 жыл бұрын
Super madam valka valamudan 👌🙏🙏🙏🙏🙏
@thenmozhivn3590
@thenmozhivn3590 2 жыл бұрын
Super mam. Niraya familyla edu dan nadakudu. Apadiye correct a potiniga. Thanks. Vaazhga valamudan 🙏 nalamudan. En amma vai nan partukolkiren. My son after his wedding he is settled in abroad. 🙏🙏
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 Жыл бұрын
அருமையான அற்புதமான எதார்த்தமான சத்தியமான உண்மை மேடம் நீங்கள் சொன்னது இவ்வுலகில் அரங்கேறுகிறது என் கண் முன்னால் !!!!!!!
@priyaramesh8878
@priyaramesh8878 2 жыл бұрын
Very realistic and very much touching video mam Ur speech and using words are genuine 👍💐
@thilakijc7776
@thilakijc7776 2 жыл бұрын
புரிந்து கொள்கிற மருமகன் கிடைப்பது என்பதும் இறைவன் கொடுத்த வரம்
@mohamedzeckria723
@mohamedzeckria723 2 жыл бұрын
💐அருமையான பதிவு ... 👏 இதை👀 பார்ப்பவர்களுக்கு குற்ற உணர்வு ஏற்பட அதிகம் வாய்ப்பு உண்டு ... 😞 வாழ்த்துக்கள்🤝💐
@shivahits3269
@shivahits3269 Ай бұрын
அருமையான நல்ல தரமான பதிவு ஏன் மனதோடு ஓன்றி விட்டேன் நன்றி
@PushkalaMuralidharan
@PushkalaMuralidharan 2 жыл бұрын
Excellent message...presenting a situation from a different perspective! It is a blessing to have such a son-in-law! Requesting you to make a video where the parents-in-law make an effort to build a healthy relationship with daughter-in-law during the initial period after marriage. This will pave the way for daugher in law to care for in-laws during later years!
@arathinarasimhan2203
@arathinarasimhan2203 Жыл бұрын
Very nice madam .My mother is with me for past 17 yrs while my brother is in abroad. We have my in laws and my mother.😊
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 2 жыл бұрын
என் அக்கா இதே நிலை யில்தான் இருந்து மறைந்தார்கள் நல்ல பதிவு மிக்க நன்றி மேலும் மகள் என்று ஓர் உறவு இல்லையே என வருந்தும் எங்களை போன்ற பெற்றோர் களுக்கு ?????
@sarojasri1873
@sarojasri1873 2 жыл бұрын
Great message; truly narrated. No exaggeration. Well said. I am also one of such daughters. Best Wishes to you.
@arrrrr730
@arrrrr730 2 жыл бұрын
Shyamala v.. true The daughters intent of taking care of parents is Acknowleged and allowed by the son-in-law too and that’s how it is possible
@Alliswell599
@Alliswell599 2 жыл бұрын
Very very exactly true. Hats off to u. Concerned persons should see & understand it in right sense. Works for both marumagan & marumagal too.
@gayathrikarthick8643
@gayathrikarthick8643 2 ай бұрын
Yedharthama irukku mam and murali bro.whats happening in our family is depicted so truly ❤❤
@manjulamohan3972
@manjulamohan3972 2 ай бұрын
You r giving a msg.... Which relates to the feelings and not only considering the worth of son in law... Also how a son in law needs to take responsibility...
@srinivasanmohan3337
@srinivasanmohan3337 Жыл бұрын
SAW THIS VIDEO MULTIPLE TIMES. VERY NATURAL MADAM,THANK YOU.
@rajendranp2087
@rajendranp2087 2 жыл бұрын
அருமையான பதிவு. மிக பெரும் பகுதி ஆண்கள் எந்த பேதமும் பார்ப்பது இல்லை.ஆண்கள் சுயநலமிகளாக நிர்பந்த படுத்த படுகிறார்கள். பெரும் பகுதி பெண்களுக்கு தன் கணவர்,குழந்தைகள் மட்டுமே முக்கியம்,, ஓர் ஆண் அப்படி இருக்க முடியாமல் தவிப்பவன். அவனுக்கு தாய்,தந்தை,மாமா,அத்தை சகோதர,சகோதரி, சுற்றம்,நண்பர்கள் அனைத்தையும் தேடுப்பவன். தங்கள் சிறப்பான பதிவின் ஆரம்பத்திலேயே இதன் பதில் உள்ளது,, மனைவியின் நெருக்கடியால் தம்பி போன் செய்கிறார்.😁😁😁
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வார்த்தைகள் இல்லை. உணர்கின்றோம். நன்றிகள் பல மேடம். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நற்பவி. 💐🙏💯👏👌👍
@RamyaRamakrishnan23
@RamyaRamakrishnan23 Ай бұрын
My Appa is one such "Marumagan"....Love you Appa.....❤
@shivashankari1813
@shivashankari1813 2 жыл бұрын
Hi mam, conversation of both of you was so natural and realistic.I was thinking of requesting you to speak about the importance of son in law .what a telepathy.I think,if each one of us know our responsibilities whatever may be our designation in the family then everything goes on smoothly,instead of burdening any one person.Daughter in law and Son in law are the stars of the family.
@sensei-thejapaneseschool713
@sensei-thejapaneseschool713 2 жыл бұрын
100% right. It is true. The same situation is there in my family. I have 4 parents to look after anyway I am happy to do it. Thank you for this video. Exceptional. Especially the last segment. Thank you
@revathimurali5664
@revathimurali5664 2 жыл бұрын
தொலைபேசியில் பேசி ஆரம்பித்தவிதம் அருமை
@badrikrishnan2026
@badrikrishnan2026 2 жыл бұрын
Super madam enaku 2 pasanga dhan eppave bayama eruku.....nalladhe ninipom
@dasarathy5644
@dasarathy5644 2 жыл бұрын
Superb thought! Very nicely worded! Super Madam! Your approach to problems is unique and fantastic! I am eagerly waiting for your posts Madam! Advance thanks and wishes for your upcoming posts also!
@kavithad8765
@kavithad8765 2 жыл бұрын
Semma ma enga appa enga ammavida amma avru magangana pathanga correct ninga sollerathu super
@jayanthiswaminathan6210
@jayanthiswaminathan6210 2 жыл бұрын
Wonderfully explained. It all boils down to the upbringing and values that parents give to children when they are growing up. If children grow up with the sense of responsibility for the parents, then automatically they will want to take care of parents during old age, irrespective of whether they are son/daughter/son-in-law/daughter-in-law. They have to view parents as parents, not "your parents" or " my parents". Our earlier joint family system inculcated these values automatically, even to the extent of educating grand children.
@kamalkumar0908
@kamalkumar0908 2 жыл бұрын
வணக்கம் மேடம் உங்க காணொளி நல்லா இருக்குதம்மா உங்களால இன்றைய சமுதாயம் மாற்றம் பெறும் என்று நம்புகிறோம் நன்றி அம்மா
@chitrakala2503
@chitrakala2503 2 жыл бұрын
தகவல் பெட்டகத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா 🤝🙏
@dl913
@dl913 Жыл бұрын
Super Mam.... reality in every daughter 's life 👌👌👌👌
@visavisa8747
@visavisa8747 2 жыл бұрын
Really Royal salute who look after their in-laws like parents for those all son-in-law hates off changes from you like people
@gracymonickam2114
@gracymonickam2114 5 ай бұрын
Nalla combination Brother & sister Very good acting R u real brother & sister mam
@sseethalakshmi5864
@sseethalakshmi5864 2 жыл бұрын
நன்றாக இருந்தது எங்களுடைய அப்பா எங்களுடைய பாட்டியை ஒரு தாய போல் பார்த்தார்கள்
@jee9417
@jee9417 2 ай бұрын
பல பிள்ளைகளுக்கு தெரிவதில்லை அப்பாவின் மிகப்பெரிய சொத்தே அம்மா தான் என்று
@hariharasudhanm4866
@hariharasudhanm4866 2 жыл бұрын
True with my life .my mama only take care of my father and mother....love u mama ....after my marriage lot of fights happened me and my wife ....it's all my facts 💯...karma says I am not a perfect son ....after my old age same in happens my life
@abiramisankar24
@abiramisankar24 2 жыл бұрын
My husband he ll come to this category.. in this section am proud of him😊
@hr_vlogs420
@hr_vlogs420 2 жыл бұрын
I am also that pavapatta marugal mam thank you for sharing
@esthersamuel3038
@esthersamuel3038 2 жыл бұрын
Very beautifully explained, never thought in this angle 👏👍
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 2 жыл бұрын
True Wisdom 🙏.. Dear ma’am, kindly make your motivational videos in English too please 🙏.. We non-tamilians feel difficult understanding your complicated vocabulary 😔.. Please ma’am 🙏🙏🙏.. Thanking you ma’am ..
@Andal1975
@Andal1975 2 жыл бұрын
Enga vetulayum apadithan amma, enga ammavayum marumagan than parthu kolgirar amma, nice
@ushabalasubramanian4037
@ushabalasubramanian4037 2 жыл бұрын
Romba corrects soninga. It's TRUE.
@EnMoliyinSirappu
@EnMoliyinSirappu 2 жыл бұрын
இந்த கால கட்டத்திற்கு அவசியமான பதிவு அம்மா🙏🙏
@padmapriyasoundararajan2990
@padmapriyasoundararajan2990 2 жыл бұрын
Excellent mam well said mam . I am more addicted to Ur speech. Our wishes to all of u to do more like this to bring all moral values.
@rojaroja2028
@rojaroja2028 2 жыл бұрын
True mam true ❤️ en husband . Engha amma va nalla pathupar madam
@kindira1173
@kindira1173 2 жыл бұрын
நன்றி,அம்மா,வாழ்க வளமுடன்
@AerokidsTVVaniyambadi
@AerokidsTVVaniyambadi 2 жыл бұрын
Well said Mam. You are always thinking differently 👏👌👍🏻🙏
@abidaisy8922
@abidaisy8922 2 жыл бұрын
உங்கள் voice & adviceம் அருமை
@jaijai8764
@jaijai8764 2 жыл бұрын
கணவர் மனைவிக்கு சாப்பாடு போடுறது பெரிய விஷயம்... எது எடுத்தாலும் என் வீடு. என் சாப்பாடு வீட்டு விட்டு போ சொல்றாங்க...🤔
@benasirbuto4773
@benasirbuto4773 2 жыл бұрын
Same my husband sis.
@poornivijay8706
@poornivijay8706 2 жыл бұрын
Good evening Mam Well explained with video conversation with sister and brother. Hats of to u 👍
@shanmugamb5454
@shanmugamb5454 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@Hellz17Angel
@Hellz17Angel 2 жыл бұрын
Arumai ahh sonninga amma superb speech 👍
@kidsmomGARDENJSS34843
@kidsmomGARDENJSS34843 2 жыл бұрын
Are you fine Amma??? Have a nice day. Keep uploading more videos...
@rakshanaraman1680
@rakshanaraman1680 2 жыл бұрын
Nan than enga athai mama erandu paerayum oru marumahala ellathaiyum seithean
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 2 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@ummfurqan9393
@ummfurqan9393 2 ай бұрын
Mam pls speak about Marumagalgal also who tc of their in laws but they never speak gud of her, they only praise their children.... Pugalndu pesalaenalum paravaillae... Onnumae nalladu pannadadu polae paesuradu daan khastam... Adae pattiyum oru shot film panna nalla irukum thanks all of ur videos r awesome... Both of ur bonding as sister nd brother is amazing keep rocking
@vahedhanazeer2069
@vahedhanazeer2069 2 жыл бұрын
Very good mam very well said and this happened in my life too❤️👍
@PriyankaDevi-cv3js
@PriyankaDevi-cv3js Ай бұрын
Superrrr madam
@theivanaict3703
@theivanaict3703 2 жыл бұрын
Super wonderful words
@nandhininandhi644
@nandhininandhi644 2 жыл бұрын
Sooperayitukk akka
@bhuvanamurugesan6174
@bhuvanamurugesan6174 2 жыл бұрын
My Son In Low Nice Man
@Ungalsisters
@Ungalsisters 2 жыл бұрын
Really superb speech mam
@shakuntalaudayashankar1645
@shakuntalaudayashankar1645 2 жыл бұрын
Wonderful ma
@sumathib7015
@sumathib7015 2 жыл бұрын
Very nice 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@s.aneshkav-b4588
@s.aneshkav-b4588 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏
@adhithyaaarya4142
@adhithyaaarya4142 2 жыл бұрын
Amma very nice super
@SamayalwithSaritha
@SamayalwithSaritha 2 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@geetha00007
@geetha00007 2 жыл бұрын
Arumai...ur words are true..thank u for this video
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 2 жыл бұрын
Very very true 🙏
@Ram-SRP
@Ram-SRP 2 жыл бұрын
சிறப்பான பதிவு அம்மா 🙏🙏
@pushpan6371
@pushpan6371 2 жыл бұрын
Nice arumaiyaana topic 👌👌🌻
@rajans6775
@rajans6775 Ай бұрын
Super madam
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Ай бұрын
Thank you very much
@meenaraghavan5710
@meenaraghavan5710 2 жыл бұрын
Really true n wonderful msg mam 👍🏻
@sadhanasadhana4310
@sadhanasadhana4310 2 жыл бұрын
Nice conversation.
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 Ай бұрын
Amazing 🙏🙏
@KL2023-kl
@KL2023-kl Жыл бұрын
Good point Coimbatore has no oldies🙁🙁
@pavikumar6521
@pavikumar6521 2 жыл бұрын
Adjust pandrathu and athoda benefits and avagaluku vevalavu mathippu ,mariyaathai nu oru video panuga mam
@sulossolokitchen6192
@sulossolokitchen6192 Жыл бұрын
Super message.
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 2 жыл бұрын
Excellent mam.100% True
@ravichandranravi3020
@ravichandranravi3020 2 жыл бұрын
அந்த மாதிரி தம்பிகளை நாம் எப்போ செருப்பால் அடிப்பது.மனசு வலிக்கிறது அம்மா.
@chithrag9929
@chithrag9929 2 ай бұрын
Marumagallukkaga.... அந்த மகன்..... சூழ்நிலையே சமாளிக்க..... Sagodhariyey.... சார்ந்து விடுவார்கள்.... அங்கு sagodhariyin கணவ‌ன் dammiyaskkap படுவார்கள்.... But the resl hero is marumagan dhan.... அனால் அ‌ந்த sagodgari த‌ன்னுடைய புகுந்த வீட்டையும்.... தாங்கு தாங்கு nnu.. Thaanganum... Appo dhan avallal pazi பேச்சு இல்லாமல் balance panna முடியும்....anubavam dhan காரணம்
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
அருமையான பதிவு மேடம்
@srideviv9850
@srideviv9850 Ай бұрын
I have two girl kids but my in-laws not happy in that....
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 2 жыл бұрын
Fantabulous mam.
@prakashpn6305
@prakashpn6305 2 жыл бұрын
Akka super akka.. Nalla Speech
@sripriya7580
@sripriya7580 2 жыл бұрын
Semma madam correct aana varthai
@ajithasubramanian9898
@ajithasubramanian9898 2 жыл бұрын
Very correctly said madam👍
@Ushas_cute_kitchen
@Ushas_cute_kitchen 2 жыл бұрын
Madam heart touching this video
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 2 жыл бұрын
Well done ma i like your speech
@malathithileepan1292
@malathithileepan1292 2 жыл бұрын
Excellent excellent ❤️🙏
@papparaniv7780
@papparaniv7780 26 күн бұрын
Mrumaganin villathanathal Engel kudumam mum enn mag alum Patum vedanai engalai andradam uruguthae 😢😢😭😭. Enna vali?
@vennilajayapal9544
@vennilajayapal9544 2 жыл бұрын
அனைத்தும் உண்மை
"ஜெயிக்கணுமா ? அண்ணாச்சியின் Formula" - Motivational Messages
22:01
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
"யாரும் மட்டம் இல்லை" - Motivational Messages
7:54
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 25 М.
DIVORCE தவிர்க்கும் திருமந்திரம் - Motivational Messages
9:59
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 47 М.
வீடெனும் தேன்கூடு - Part 1
16:13
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 24 М.
"முதுமைக் காலங்கள்" - Motivational Messages
16:22
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 139 М.