Nalla மனிதர் ! உதவியாளர் பற்றிய அவரது அறிமுகம் அவரது நேர்மையான மனத்தை பறைசாற்ருகிறது !
@jvinsevai30343 жыл бұрын
மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி நன்றியுடன் நற்பவி நற்பவி நற்பவி 💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💯💯💯💯💯
@senthilmurugan13793 жыл бұрын
தங்கள் பணி வெற்றி அடையும். வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்.
@வேலவன்யாத்திரை3 жыл бұрын
அருமை அருமை தொடரட்டும் தங்கள் பணி
@rameshbabu1233 жыл бұрын
பணி தொடரட்டும் ....வாழ்க வளமுடன் 🙏
@krishnanrenganathan27403 жыл бұрын
Thank you, very nice information.
@nandakumarrathinam99963 жыл бұрын
Wj Here this available to. Buy. And is it suitable for terrace garden?
@rajesangu61123 жыл бұрын
501,502,503,504 என்ற திட மற்றும் திரவ உரங்கள் எங்கே கிடைக்கும்
@rajaa50533 жыл бұрын
நண்பா இந்த இக்கட்டான சூழ்நிலை உங்களை சந்திக்க முடியவில்லை விரைவில் உங்களை நேரில் சந்திக்க உள்ளேன்
@gypsy61263 жыл бұрын
அருமையானா பதிவு.
@karpagamprakasam15743 жыл бұрын
Please convey this message to our chief Minister
@MohanRaj-jh6ej3 жыл бұрын
அருமையான வீடியோ
@asaithambi223 жыл бұрын
Rajes Angu 4 days ago 501,502,503,504 என்ற திட மற்றும் திரவ உரங்கள் எங்கே கிடைக்கும்
@raajkumar71212 жыл бұрын
BD 502 முதல் BD 507 வரை உள்ள bio dynamic எங்கே கிடைக்கும் என தெரியப்படுத்தவும். ஏனெனில் மூலிகை சாண உரம் தயாரிப்பு முறைகள் சிறப்பாக உள்ளது. அதை அனைவரும் பயன்பெற இந்த பொருட்கள் (BD502-507) எங்கே கிடைக்கும் என்பதை தெரிவிக்க வேண்டும்.
@KalimuthuCP3 жыл бұрын
உயிராற்றல் சம்மந்தமான விவசாயத்தை அதிகமாக பதிவிடவும்
@paramasivanparamasivan74402 жыл бұрын
Supper sir
@dhatchinamurthid51053 жыл бұрын
மீண்டும் ஒரு பதிவு வேண்டும் அண்ணா
@dlfbirdsfarm8452 жыл бұрын
Where is Your farm
@ravana16183 жыл бұрын
This is Bio-dynamic farming started by Rudolf steiner in early 19 th century... the base of this farming is traditional tamil farming... No plastic can be degraded by this one... he is just spreading false information.
@mathivananr81983 жыл бұрын
அது என்ன கல்தூள்? புரியவில்லை.
@dlfbirdsfarm8452 жыл бұрын
Sir enakku cowdung compost vendum.. Give contact
@kpkolad3 жыл бұрын
Cowdung... Eggshell... Otherone?
@SathishKumar-ws6zp3 жыл бұрын
Bore sand
@vijay000012 жыл бұрын
Magic..ka. Yeena boss
@merinfernando96133 жыл бұрын
விலைக்கு கிடைக்குமா?
@sivaorganicsgudiyattam3143 жыл бұрын
கிடைக்கும் ஒரு கிலோ 150 ரூபாய் பரவலாக்கம் மட்டுமே நோக்கம்
@bavichandran18523 жыл бұрын
Intga 507,502na enna aiyya
@ohmgod53663 жыл бұрын
வியாபார உத்தீ விவசாய காப்பாற்ற வேண்டும் என்று கூறி கொண்டு இவர்கள் பொருளை விற்பனை செய்ய விளம்பரம் இயற்கை விவசாயி தான் தற்சார்பு
@KarthiRukmangadan3 жыл бұрын
கல் தூள் என்றால் என்ன?
@SathishKumar-ws6zp3 жыл бұрын
Bore sand
@sivaorganicsgudiyattam3143 жыл бұрын
Bore போடும் போது வரும் கல்தூள். (அ) ஜல்லி உடைக்கும் இடத்தில் கிடைக்கும் தூள் (M SAND)
@KarthiRukmangadan3 жыл бұрын
@@sivaorganicsgudiyattam314 நன்றி
@lathav35283 жыл бұрын
Why not wearing mask?
@ravichandranmanamohan87303 жыл бұрын
Most important !!!!?. He isnt in any market or crowded place. Non sense. Observe the contents