2கோடி லிட்டர் பண்ணை குட்டை செழிப்பான விவசாயம் முன்னோடி விவசாயின் அனுபவ அறிவுரைகள்

  Рет қаралды 34,322

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

இந்த விவசாயி கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமல் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்திருக்கிறார் ஆனால் இப்போ இவருக்கு தண்ணீர் பிரச்சனை என்பதே கிடையாது அப்படி என்ன செய்தார் இவரே சொல்கிறார் கேளுங்கள்

Пікірлер: 51
@karunakaran5441
@karunakaran5441 3 жыл бұрын
காணொளி ஒரு விளம்பரம் மட்டுமே. இதில் உள்ள தண்ணீர் மழை நீரா அல்லது கால்வாய்/கிணற்று நீர் என சொல்லவில்லை. இதற்கு எவ்வளவு செலவானது எனவும் சொல்லவில்லை. மொத்தத்தில் இது மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல்.
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
இது தார்பாய் விளம்பரம் மட்டுமே
@duraisamyk7316
@duraisamyk7316 3 жыл бұрын
வணக்கம்ஒருவிவசாயிதன்கடிமானமுயற்சியைவிவிசாயியானநாம்நேராகசென்றுபார்த்துவிட்டு.சரியாதவறாஎன்றுமுடிவுசெய்யலாம். அவர்ஒருஇயற்கைவிவசாயி 🙏
@peacenvoice6569
@peacenvoice6569 2 ай бұрын
விரிவான விளக்கம் தந்த ஐயா அவர்களுக்கு நன்றி மேலும் இயற்கை விவசாயம் செய்யும் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக கோடானுகோடி நன்றிகள். ஈரோடு
@peacenvoice6569
@peacenvoice6569 2 ай бұрын
Bro பண்ணைய வீடியோ காட்சிகள் காட்டுனா நல்லா இருக்கும். நன்றி
@hemavathithalapaka5118
@hemavathithalapaka5118 3 жыл бұрын
Bro put a video on his farm's ultra hi-density mango.
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
குறைந்தபட்ச 150000 மேல் செலவு செய்து இருப்பார்
@rengaraj2186
@rengaraj2186 3 жыл бұрын
1000000
@lakshminarasimhanh6053
@lakshminarasimhanh6053 3 жыл бұрын
ஐயா அருமையான பதிவு. மிக்க நன்றி.
@guhanguhan4831
@guhanguhan4831 3 жыл бұрын
Sir...give me detailed expense for this pond
@msrprasath8793
@msrprasath8793 Жыл бұрын
அண்ணே இயற்கை யாகவே பாதி இங்கிலீஸ் காரர்போல நம்ம படிக்கல நமக்கு எதுக்கு வம்பு ஒரு ஓரமா போயிருவோம்
@s.a.tirumalai
@s.a.tirumalai 3 жыл бұрын
Can you please confirm this Farmer "Venkatapathy's" number?
@bartholomewjohn7326
@bartholomewjohn7326 3 жыл бұрын
Is it rain water stored? How much is the total cost to make this pond
@vgmanivasagam3554
@vgmanivasagam3554 3 жыл бұрын
I don't think rain water is being harvested and stored. Can be seen by the height at which the pond has been constructed from the ground level
@arunsathyamoorthy8014
@arunsathyamoorthy8014 2 жыл бұрын
ஐயா மற்றவர்கள் வந்து பார்வையிடலாம் என்கின்ற நல்ல எண்ணத்திற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
@kimv4837
@kimv4837 3 жыл бұрын
ஒவ்வொரு விவசாயினால்முடியுமா கேள்விக்கு றி வசதி யான விரல் முடியும் மற்றவர்களுக்கும் பயன் அருமையோ அருமை
@emaildhinesh
@emaildhinesh 3 жыл бұрын
very nice man and i met him in February. The youngsters need to learn such farming techniques from a person like him. Hats off to his efforts
@sureshnatarajan6138
@sureshnatarajan6138 3 жыл бұрын
Hi Vishwa Can you give us the contact number ,
@s.a.tirumalai
@s.a.tirumalai 3 жыл бұрын
Hi Dinesh, can you please confirm this farmer Venkatapathy's number? I would like to contact and visit his farm in person. Appreciate your help.
@Sandysview_63
@Sandysview_63 3 жыл бұрын
Love you bro❤️
@aboveandbeyound9605
@aboveandbeyound9605 3 жыл бұрын
Nice
@skyeedevelopers8290
@skyeedevelopers8290 3 жыл бұрын
What is the cost per square. M? and are u storing the rain water?
@arjuntarpaulins4966
@arjuntarpaulins4966 2 жыл бұрын
It is Rs.130 per Sq. Metre
@revathigovarthanan4922
@revathigovarthanan4922 3 жыл бұрын
Hi anna
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
அருமையான பதிவு
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
அருமையான தெளிவான நம்பிக்கை தரும் படியான விளக்கம் தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
@MANIMURUGIAH
@MANIMURUGIAH Жыл бұрын
நல்ல யோசனை கூறியதற்கு நன்றி
@RAM14CHANDRAN
@RAM14CHANDRAN 3 жыл бұрын
What's cost of pond digging and tarpaulin
@RaviKumar-lm2em
@RaviKumar-lm2em 3 жыл бұрын
Bro pls try fish farming in that pond
@arunpandiyanofficial
@arunpandiyanofficial 6 ай бұрын
Inspiring
@kmohank007
@kmohank007 3 жыл бұрын
Very poor audio quality
@tellpool
@tellpool Жыл бұрын
Good
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Arumai!! Vazhthukkal!!
@selvakumarveerappan8759
@selvakumarveerappan8759 3 жыл бұрын
Ayya use root zone irrigation method used by deejay company
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 3 жыл бұрын
Pl ex plain
@selvaraj5915
@selvaraj5915 3 жыл бұрын
Hi bro very happy
@VijayKumar-qx6pt
@VijayKumar-qx6pt 3 жыл бұрын
Antha material name ena anna......?
@marimuthupsm4757
@marimuthupsm4757 3 жыл бұрын
மிக அருமை நன்றி
@senthilkumar-ck5jf
@senthilkumar-ck5jf 3 жыл бұрын
Audio very low
@sundaresanponniah4822
@sundaresanponniah4822 3 жыл бұрын
Super Ayya👍
@madhavanj3770
@madhavanj3770 3 жыл бұрын
குளத்தின் நீளம் அகலம் எவ்வளவு தார் பாய் சதுர மீட்டர் என்ன விலை
@arjuntarpaulins4966
@arjuntarpaulins4966 2 жыл бұрын
It is available between Rs.5.65 per sq ft up to Rs.11 per Sq. Ft.
@bharanibharani7814
@bharanibharani7814 2 жыл бұрын
Contact number
@woodpepper6839
@woodpepper6839 3 жыл бұрын
நல்ல பதிவு
@aaziln2846
@aaziln2846 3 жыл бұрын
Hello guys
@tnpplustamil2904
@tnpplustamil2904 3 жыл бұрын
What is the cost per sq meter sir
@arjuntarpaulins4966
@arjuntarpaulins4966 3 жыл бұрын
Approx. Rs.99 per sq mt for the Imported Materials.
@sulochanajeganjegan9655
@sulochanajeganjegan9655 3 жыл бұрын
@@arjuntarpaulins4966 water tharpolin .store panrathala .water .originality ph maruma.well water mari erukuma
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 102 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 42 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 102 МЛН