Crime Time | போலீசாரை ஒருமையில் திட்டிய விசிக நிர்வாகி - தட்டி தூக்கிய போலீசார் | Tamil News

  Рет қаралды 408,349

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Жыл бұрын

க்ரைம் டைம் | போலீசாரை ஒருமையில் திட்டிய விசிக நிர்வாகி - தட்டி தூக்கிய போலீசார். இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ்18 தமிழ்நாடு க்ரைம் டைம் | #vck #arrest #CrimeTime #க்ரைம்டைம் #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/3C3Elz0
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 1 000
@vijayvijaykannan.k9161
@vijayvijaykannan.k9161 Жыл бұрын
இராணுவ வீரரை மிரட்டும் போது வேடிக்கை பார்த்து போலீஸ் . இந்த அவமானம் தேவையா ? ( இரத்தம் - தக்காளி சட்னி)
@muthukumar6526
@muthukumar6526 Жыл бұрын
🤭😂😂😂😂
@subbiahandrian6365
@subbiahandrian6365 Жыл бұрын
ஆம் உண்மைதான்.
@chinnasamyc3777
@chinnasamyc3777 2 ай бұрын
sarakku
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Жыл бұрын
இதுபோன்றவர்களை பிணையில் விடுவிப்பதற்க்காக நீதிமன்றங்கள் வெட்க்கப்படவேண்டும்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
ஆந்திர முதல்வர் ஜெகன் முதல்வராக ஆவதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியில் 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது HYDERABAD CBI கோர்ட்டில் ஜாமீன் வாங்க 10 கோடி ரூபாய் லஞ்சம் பேசப்பட்டு அட்வான்ஸ் தொகை கை மாறிய போது கையும் களவுமாக பாஸ்கர் ராவ் என்கிற நீதிபதியும் துணையாக இருந்த அவர் மகனும் மாட்டிக் கொண்டார்கள். BROKER ஆக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் செயல்பட்டார். பிறகு வழக்கு என்ன ஆனதோ ? ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.
@sreenevasan3194
@sreenevasan3194 Жыл бұрын
நீதிபதி பிரிவினைவாத கொள்கை சீனாவின் கைகூலி ஆகவே இப்படி எல்லாம் ஓசியில
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
MORE CRIME ! MORE BAIL ! MORE INCOME for EVERYONE in the JUDICIAL SYSTEM ! IF the CRIMINALS are JAILED, ONLY JAILERS get INCOME.
@manokarannachimuthu710
@manokarannachimuthu710 Жыл бұрын
உண்மை நண்பரே
@NatarajanG-ep8yc
@NatarajanG-ep8yc 2 ай бұрын
​🎉 lo 5:24 Mom Mi mikml ni of ni😂🎉🎉@@ramasubramanian8228
@vadivelan13
@vadivelan13 Жыл бұрын
இந்த கட்சி தடைபட்டால் தான் இளைஞர்கள். உருப்படுவார்வர்கள்
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Ай бұрын
ஆமாஇதுதாண்உண்மை இதுஓருசாதிகட்சி இதுஓருதண்டகேடூ
@rkraju-hn2eq
@rkraju-hn2eq 4 күн бұрын
Vaipau ellai raja?
@tamilskboy
@tamilskboy Жыл бұрын
விசிக வின் கொள்கையே அடுத்தவன் மண்ணையும், பொன்னையும் ஆட்டைய போடுவதே,
@patulu1906
@patulu1906 Жыл бұрын
💯
@king-sf8um
@king-sf8um Жыл бұрын
உன் பொண்டாட்டிய தூக்கிட்டு போய்ட்டானுகளா....
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
Also comment on the people of pudukottai
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
அடுத்தவன் மண்ணையும் பொன் னையும் மட்டுமில்லை!அடுத்தவன் பெண்ணையும். தான் ஆட்டய போ டரான்! 😎😆😁🤣
@sachu7t
@sachu7t Жыл бұрын
@@king-sf8um தங்கள் கட்சி மற்றும் தரம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் தகுதியே தரம் தாழ்ந்து நடப்பதுதானே
@panneerkaliymourthi2645
@panneerkaliymourthi2645 Жыл бұрын
தலைவர் எவ்வழி அவ்வழி தொண்டன் அவ்வழியில் அரசு சரியில்லை சட்டம் சரியில்லை 😡😡😡
@devajayenth989
@devajayenth989 Жыл бұрын
எந்த கட்சி தலைவரை சொல்றிங்க தமிழ்நாட்டில் எந்த தலைவர் யோக்கியன்
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 Жыл бұрын
போலீசுன்னா ரௌடிகளை அடிச்சு கைய காலை உடைச்சு பயமுடுத்தி வச்சிருந்தா அடுத்து மொட்டையா இது போன்று கூவுறவன் பயப்படுவான்...இது எங்க..ரௌடிகளுக்கு பயப்படும் போலீசா இருக்கு
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
No. Judiciary. If he calls Kaki dogs the judiciary is allowing. Tomorrow if he calls the judges then will they allow..... ??? Let us pray to god that he calls the judges as dog and judges get enlighted.
@vgmuthukumar
@vgmuthukumar Жыл бұрын
10 போலீஸ் கேஸாவது வாங்கினால் தானே அவன் சிறுத்தை குட்டியா இருக்க முடியும்னு கட்சி தலைவனே சொல்லிருக்கான்...!
@perinbanm4526
@perinbanm4526 Жыл бұрын
தலைவன் எப்படி அப்படி தொண்டன்
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 Жыл бұрын
தன் சொந்த சாதி மக்களை படு குழியில் தள்ளும் ஜெயிலுக்கு வழிகாட்டி. Tourist guide மாதிரி Jail guide ஆக மாறி விட்டார் அறிவாள் MP .
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Unmai
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 Жыл бұрын
அந்த பத்து பேர அடிச்சு கைய கால உடைச்சு நடைபிணம் ஆக்கிட்டா அடங்கீறுவானுக
@k.s.r.c8486
@k.s.r.c8486 Жыл бұрын
தட்டி தூக்கினால் போதாது முட்டியபேருங்கள் அப்பதான் இனிமேல் இப்படி பேசமாட்டானுங்க
@selvamanin558
@selvamanin558 Жыл бұрын
விசிகவிடம் மோதினால் பருப்பு உடைக்கப்படும்
@k.s.r.c8486
@k.s.r.c8486 Жыл бұрын
@@selvamanin558 பருப்பை எடுக்கத்தான் தேடிகிட்டு இருக்காங்க போலிஸ்
@chinniahlingam3012
@chinniahlingam3012 Жыл бұрын
@@selvamanin558 vad su pu
@nivethamobiles7716
@nivethamobiles7716 Жыл бұрын
அப்புரம் என்ன சுன்னிக்குடா ஓடி ஒழியனும்...
@venkat6190111
@venkat6190111 Жыл бұрын
@@selvamanin558 சிரிப்பு வருது.
@karuppasamym5933
@karuppasamym5933 Жыл бұрын
அறத்தை பற்றி பேசும் அறமில்லாத தரமில்லாத பிக் பாஸ் விக்ரமன் அவர்களே இப்போ பொங்க மாட்டீங்களா. எல்லாமே வெறும் நடிப்புடா
@rukumanis4570
@rukumanis4570 Жыл бұрын
Aram you mean axa blade
@ganapathirencivil4469
@ganapathirencivil4469 3 ай бұрын
Avane jail la irukkan bro..pombala porikkiii
@perinbanm4526
@perinbanm4526 Жыл бұрын
ஜாதிக்கேற்ற புத்தி, குலத்துக்கேற்ற ஆச்சாரம்.
@prabab4415
@prabab4415 Жыл бұрын
இவர்களுக்கு சாதகமாக சட்டம் அரசாங்க மீடியா உள்ளது நம் வாய் கள் கட்டப்பட்டது
@kumarr6185
@kumarr6185 Жыл бұрын
என்னபுத்திஉன்புத்தி
@gutsy7548
@gutsy7548 Жыл бұрын
Vanmam pudicha buthi... Oru aiyer koyil kulla vechi matter pannaru.. apa motha iyer um ipdi than nu solluviya???
@perinbanm4526
@perinbanm4526 Жыл бұрын
@@kumarr6185 என் ஜாதி என் புத்தி. பன்றி வேறு, பசுங்கன்று வேறு.
@kumarr6185
@kumarr6185 Жыл бұрын
@@perinbanm4526 பன்றிகள்வரம்வாங்கிபன்றியாபிறக்கவில்லை.பசுக்கலும்பசுவாய்பிறப்போம்என்றுஅறிந்துபிறக்கவில்லை
@velm8683
@velm8683 Жыл бұрын
காவல்துறையினர் இதுபோன்ற தீயவர்களை இரும்புக்கரம்கொண்டு அடக்கி, சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும்...
@herculesprabu3338
@herculesprabu3338 Жыл бұрын
Apdiya sari sari
@jagand9397
@jagand9397 Жыл бұрын
அவன் வீட்டு இடத்த ஆக்கிரமிப்பு பன்னிட்டு, இடத்து காராங்க கேட்ட தரக்குறைவா பேசிட்டாங்கனு சொல்றது
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
சிறுத்தை ஊருக்குள் வந்தால் பிடித்து காட்டில் விட்டது அந்த காலம்.இப்போது சோறு போட்டால் நிலைமை இப்படி தான் இருக்கும்.
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 Жыл бұрын
இந்த காணெளி ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு சமர்ப்பிக்கபடுகிறது.
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk Жыл бұрын
அடுத்த கட்ட நடவடிக்கையாக அடுத்த தேர்தல் வரும் வரை இந்த வழக்கு நடைமுறையில் இருக்கும். பின்னர் தோழமை சுட்டுதல் அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும். இதுவும் திராவிட மாடலின் ஓர் அங்கமே
@patulu1906
@patulu1906 Жыл бұрын
💯
@Airportmoorthy_fans
@Airportmoorthy_fans Жыл бұрын
200% correct
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw Жыл бұрын
ஆமா
@yogiswaran3977
@yogiswaran3977 Жыл бұрын
Super
@sakthivelp4019
@sakthivelp4019 Жыл бұрын
தமிழ்நாட்டின் போலீஸ் மந்திரி என்ன தூங்குகிராரா
@user-hi1zi2cp7o
@user-hi1zi2cp7o Жыл бұрын
போலீஸ் அடிய காட்டுங்கள் சார் அவனுக்கு
@pilarun2067
@pilarun2067 Жыл бұрын
வாழ்துக்கள் .வன்னி அரசையும் புடித்து அடியுங்கள்
@sachu7t
@sachu7t Жыл бұрын
இதை நீங்கள் ஒளிபரப்பு செய்தது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
@prabakaran5885
@prabakaran5885 Жыл бұрын
பாத்ரூம் கொண்டுபோய் வழுக்கி விட செய்யலாம்
@tamilarasang4303
@tamilarasang4303 Жыл бұрын
Mudiyathu.. Raja
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
Neither EPS nor Stalin will do it.
@selvaan2408
@selvaan2408 Жыл бұрын
ஒன்றும் நடக்காது...இது விடியல் ஆட்சி....
@asvinmithun593
@asvinmithun593 Жыл бұрын
இதை கொட்டடல் எங்களை அடக்குகிறார்கள்..ஒடுக்கிறார்கள் என்று வசனம்... அறம் வெல்லும்.... இது தான் இவர்களின் லட்சணம்.. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Ssgameboy4
@Ssgameboy4 Жыл бұрын
😂😂
@chinniahlingam3012
@chinniahlingam3012 Жыл бұрын
Unmai
@prabab4415
@prabab4415 Жыл бұрын
பிதுக்கு
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இந்த சிறுத்தைகள் இப்படி எல்லாம் அராஜகம் செய்வார்கள் என்று தெரிந்து தான் தமிழகத்தில் பல கிராமங்களில் இவர்களை ஊரில் இருந்து சற்று தள்ளியே வைத்துள்ளார்கள். இந்த மக்களுக்காக போராடிய தலைவர்கள் எல்லாருக்கும் தலை குனிவு
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
🍌🍌🍌🍌🍌
@user-re3db3uu2q
@user-re3db3uu2q Жыл бұрын
100% உண்மை
@sureshgopisuresh9692
@sureshgopisuresh9692 Жыл бұрын
🔥🔥🔥🔥
@gutsy7548
@gutsy7548 Жыл бұрын
Light ah gap kedacha... Avanunga motha jaadhi um ipdi than nu vanmatha kotralla 😂 unaku than da kaatu paya buthi.. karumam
@josephjoseph626
@josephjoseph626 Жыл бұрын
Correct
@etherajetheraj7477
@etherajetheraj7477 Жыл бұрын
இவ்வளவு கேவலமா திட்டுறான் போலிஸுக்கு சூடு சொரனை இல்லையா 😂😂😂😂😂😂
@raju.114
@raju.114 Жыл бұрын
எந்த தைரியத்துல இவனுக போலிஸையே இப்படிலா பேசுறாங்க 😡😡
@ramachandranps499
@ramachandranps499 Жыл бұрын
சூப்பர் DIRAVIDA மாடல். ஒன்று இந்தியன் ஆக இருங்கள் அல்லது தமிழன் ஆக இருங்கள் DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம். தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் அது வரை இந்த பிரச்சினை நடக்கும்.
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 Жыл бұрын
Ramachandran அதென்ன தமிழன் புடலங்கா தனி தமிழ் நாடு கனவு எப்போதும் செல்லாது
@ramsaran8820
@ramsaran8820 Жыл бұрын
திராவிட மாடல் இப்படிதான் இருக்கும்
@sreenevasan3194
@sreenevasan3194 Жыл бұрын
வாழ்த்துகள் போலீசு பெருமை வாழ்க கோபலபுரம் போலீசு
@devad3439
@devad3439 Жыл бұрын
வாழ்த்துக்கள்...வி.சி.க. சஸ்பென்ட் மாவட்ட செயலாளருக்குவாழ்த்துக்கள்
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of Жыл бұрын
அறம் வெல்லும் என்று கயவர்கள் கூறுவதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 Жыл бұрын
அவன் உள்ளே தள்ளப் பட்டதால் அறம் வெல்லாது என்று கயவர்கள் கூறுவது தவறு என்பதை இப்போது பொது மக்கள் புரிந்துக் கொண்டோம்.
@natrajsuresh8667
@natrajsuresh8667 Жыл бұрын
ஸ்டாலின் be like: டேய் ஏண்டா இப்படி பண்றீங்க.......... ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்க்கா தகராறு...
@thangaraj19629
@thangaraj19629 Жыл бұрын
என்னமோ கட்டுப்பாட்டோட இருக்கறானாம்...இதாடா கட்டுப்பாடு... அப்ப உண்மையான கட்டுப்பாடு ஏதுன்னு போலீஸ் காரன் காமிப்பான் பாரு...
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
நிஜமாலுமே மேல் நடவடிக்கை இருக்குமா இல்லை மயிலிறகால் முதுகை வருடுவது போல் 😬😬😬🤣🤣🤣
@thangmanigopalansongs3489
@thangmanigopalansongs3489 Жыл бұрын
அதுதான் உண்மை.
@palanisamyv4979
@palanisamyv4979 Жыл бұрын
இவர்கள் குடும்பம் எப்படி நடத்துகிறார்கள் கட்சி. மக்கள் பணம்.
@prakashs785
@prakashs785 Жыл бұрын
சிறுத்தை கொட்டையை வெளியே எடுத்து விடுங்கள் மானமுள்ள தமிழக காவல்துறையே...
@subbiahandrian6365
@subbiahandrian6365 Жыл бұрын
அனைத்து சாதிகளும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் காவல் துறைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவர்கள் எந்த கட்சி சார்பில் எலெக்சனில் நின்றாலும் அனைத்து இன மக்களும் ஓட்டுப்போடக்கூடாது. விசிக அனைத்து இனத்திற்கும் விரோதமான கட்சி என்று மனதில் கொண்டு செயல்படவேண்டும்.
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
வே த னை யோ டு இ தை ஒ ப் பு க் கொ ள் கி றே ன்
@udayappanlakshmanan7129
@udayappanlakshmanan7129 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை
@iniyanp4434
@iniyanp4434 Жыл бұрын
குண்டர் சட்டத்தில்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
This VCK FELLOW is NOT as STRONG as KISHORE K SWAMY ! SO, NO GOONDAS ACT !
@mersal-pt5tv
@mersal-pt5tv Жыл бұрын
அறம் வென்றுவிட்டது விக்ரமன்
@user-pu5uy8ly7y
@user-pu5uy8ly7y Жыл бұрын
கட்டபஞ்சாயத்து பண்ணுற விடுதலை சிறுத்தை குஞ்சுகளுக்கு காக்கிசட்டைய பார்த்து பதட்டம் அடையதான செய்வானுங்க
@gurumoorthy7359
@gurumoorthy7359 Жыл бұрын
ஆமாண்டா.ரோம்பகட்டுபாட்டோடதாண்டா.பேசுற.போலிசவந்து.வெளியவாடநாயேகூப்பிடுற.இப்படிதான்உன்தலைவன்பேசசொன்னாரா.,
@sundaramsv5677
@sundaramsv5677 Жыл бұрын
Such men should be sent to jail for long years. Most indeciplined party men
@kannayanv6228
@kannayanv6228 Жыл бұрын
ஆ ட் டை க டி த் து, மா ட் டை க டி த் து, இ ப் பொ ழு து ம னி த னை க டி க் க ஆ ர ம் பி க் கு ம் போ து அ ர சு ந ட வ டி க் கை க ண் து டை ப் பு அ ர சு ப ல கீ ன ம் வெ ளி ப் ப டு கி ற து
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
NEVER ! The Strong DMK "KOOTTANI" blessed by the most intelligent Tamilnadu VOTERS will take action against POLICE ONLY; NOT AGAINST VCK VEERARGAL !
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
தமிழக அரசு யார் மீது நடவடிக்கை எடுக்கும்?போலீசார் மீதா அல்லது ஊர்வலம் சென்றவர்கள் மீதா°? ஜெய்ஹிந்த்!
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw Жыл бұрын
ஐயா சைலேந்திர பாபு... என்ன பண்ணலாம்... ஒன்னு பொளக்கப்போடு. இல்லாட்டி பதவியவிட்டு ஓடு
@srinivasans3228
@srinivasans3228 3 ай бұрын
Sylendra Babu retired already.
@360videos69
@360videos69 Жыл бұрын
சட்டம் ஒழுங்கு அருமையான உள்ளது... சட்டதிற்கே சஞ்சலம்... கூட்டணி கட்சி ஒன்னும் பண்ண முடியாது
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Lmudalilpolicenilayathiljathivariyagaduttipodavumopothansattamolungunallairukkum
@deenadhayalan1646
@deenadhayalan1646 Жыл бұрын
இவர்கள் அனைவரும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் அந்த மாவட்ட காவல்துறை என்ன தூங்கி கொண்டு இருந்தா
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Should the Police get SALARY 🤔 or NOT ? PEIGALL ARASU SEUDHAAL, .........
@chinnasamyc3777
@chinnasamyc3777 2 ай бұрын
sarakku partys
@manikandasamy1259
@manikandasamy1259 Жыл бұрын
காக்கி சட்டை கதர் சட்டை கைகுள் சென்றதால் சட்டம் ஒழுங்கில் ஓட்டை
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Not KADHAR CHATTAI ! KARUPPU SIVAPPU CHATTAI KAYYIL ....... !
@gayasudan9111
@gayasudan9111 Жыл бұрын
சட்டம் ரொம்ப சிறப்பாக நடைபெறுகிறது என்று ஆளுநரை சட்டசபையில் பேச எழுதிக் கொடுத்ததன் அர்த்தம் இப்பொழுது புரிகிறது
@vimalraj3134
@vimalraj3134 Жыл бұрын
Correct...
@jeganjegan132
@jeganjegan132 Жыл бұрын
தீயசக்தி தெருமாவின்வளர்ப்புகள்
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 Жыл бұрын
அது என்னங்க தற்காலிக நீக்கம்
@DineshKumar-gg6sq
@DineshKumar-gg6sq Жыл бұрын
அறம் வெல்லும்😂😂😂😂😂
@adhavanb5335
@adhavanb5335 Жыл бұрын
Police நினைத்தால் ஒரு வாரம் போதும் ..எல்லாம் சுத்தம் ஆகிவிடும்.
@sundaramsv5677
@sundaramsv5677 Жыл бұрын
Where is tamilnadu going. Too much freedom is dangerous
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Жыл бұрын
அறம் வெல்லும் அடுத்த பிக் பாஸ் க்கு புரட்சியாளர் ரெடி
@vadivelsruthi
@vadivelsruthi Жыл бұрын
மிகவும் சிறப்பு காவல் துறை சரியாக வேலை செய்யவேண்டும்
@kaviarasans8238
@kaviarasans8238 Жыл бұрын
இது போல ஆளு தன் போலீஸ் கரங்களுக்கு வெனும் மாஸ்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
PERVERSION! If the POLICE fails, the STATE will literally go to 🐕 DOGS ! NO DOUBT !
@prabakaranprabakaran6321
@prabakaranprabakaran6321 Жыл бұрын
காவல்துறை அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும்.நேர்மை தவறினால் இப்படி தான் அசிங்க பட வேண்டியதிருக்கும்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
What is your "NIYAYAM" ?
@nraj6300
@nraj6300 Жыл бұрын
Nallavela vikraman jaikala😂😂
@murugesankk4059
@murugesankk4059 Жыл бұрын
இவனுக்கு எல்லாம் ஒரு கட்சி. தூ.......
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
போலீஸ்க்கு இந்த நிலைமையா பாருங்க மக்கள்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Always "SAME NILAMAI" whenever DMK comes to POWER ! VODI VARUGIRAAN "VUDHAIKKA" SURIYAN ! ENJOY 😉 !
@pandeeschellam0155
@pandeeschellam0155 Жыл бұрын
கோரிக்கை வைக்கலை னா ஒன்னு பண்ணா மாட்டிங்க போல.. யென்ன பாஸ்
@bharatham6910
@bharatham6910 Жыл бұрын
சும்மா பொய் சொல்லுறநானுக. கொஞ்ச நாள்ல வெளியே வந்துடுவாங்க.
@R.Neelamanikandan
@R.Neelamanikandan Жыл бұрын
Yes ,எல்லாம் கண் துடைப்பு தோழமை சுட்டுதல் கட்சியைவிட்டு தற்காலிக நீக்கம்? ஹுய் சட்டத்தின் மூலம் அதிக சலுகை கொடுத்தால் இப்படி தான் சட்டம் பொதுவானதாக இல்லை செல்ல பிள்ளை காதை கடிக்குது
@Soldier85409
@Soldier85409 Жыл бұрын
கூட்டணி கட்சியில் இருப்பதால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்ற கொழுப்பு. இப்போ தலைமறைவு. வீராப்பு பருப்பு அவ்வளவுதானா ?
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj Жыл бұрын
நல்ல குரல்
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
@mahendirandiran7243
@mahendirandiran7243 Жыл бұрын
வீராப்பாக பேசிவிட்டு ஏன் ஓடி ஒளிய வேண்டும் உன் வீரத்தை பாராட்டுகிறோம் மா.கு.வீரபாகு 🤣🤣🤣🤣🤣
@venkatrekha2486
@venkatrekha2486 Жыл бұрын
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே
@sajanbharathi8042
@sajanbharathi8042 Жыл бұрын
வட மாநிலத்தான் தமிழ்நாடு தொழிலாளர்களை ஒட ஒட கட்டையால் விரட்டி விரட்டி அடித்தவனை விட்டு விடுங்கள்,
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
காவல்துறையை மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இது போன்ற அடாவடி நபர்களை பொது மக்கள் மத்தியில் வருடத்தில் ஒரு கை அடுத்த வருடத்தில் ஒரு கால் என 7 வருடத்திற்கு உடைத்து விட வேண்டும், உடை பட்ட நபருக்கு குணமாகும் வரை அரசு மருத்துவமனையில் வைத்தியம், மாதம் 1500 ஊதியம் இரண்டு வேளை உணவும் கொடுத்து தண்டனை தர வேண்டும்
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 Жыл бұрын
நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Judge also has "PILLAI KUTTY" !!!
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
BAIL was given so that he can reach "10 CRIMINAL CASES" target QUICKLY !
@srini3163
@srini3163 Жыл бұрын
இவர்களை உள்ள தல்லி நல்ல முறையில் விசாரிங்க. வெளியே விடாதீங்க சார்.
@govindasamyparvathy4524
@govindasamyparvathy4524 Жыл бұрын
முளையிலே கிள்ளி எரிய வேண்டும் 🔥 இதுக்கு பெயர் தான் அனுசரித்து செல்வதோ என்னமோ🔥
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 Жыл бұрын
செய்தி வாசிப்பவர் ஏன் பல்லைக் கடித்துக்கொண்டு பேசுகிறார் ?
@rajanthiagarajan9143
@rajanthiagarajan9143 Жыл бұрын
Super tamilnadu law and order
@anbarasang8396
@anbarasang8396 Жыл бұрын
நாடகம்... வெறும் வேஷம்..
@prabakaranv1982
@prabakaranv1982 Жыл бұрын
பிரச்சனை என்ன அடுத்தவன் இடத்தை ஆட்டையை போடுவது அதை ஒத்துக் எங்கடா அத விட்டுட்டு அடுத்தவனை குறை சொல்றாங்க இதுதான் இதுவே அம்பேத்கர் சொன்னதா இல்ல சனாதான கொள்கையா
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daipemaniprabakaranvendasanathanathaithilkalakkuraethunaonnunaithasollithappikkaparkirirkalda
@suki7080
@suki7080 Жыл бұрын
முதலில் காவல் நிலையத்தில் தமிழன்தான் இருக்கிறானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
@sugunasuguna8350
@sugunasuguna8350 Жыл бұрын
நாட்டுக்கு.உதவாதவர்கள்
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல வீட்டில் அனைவரும் நலமா
@krishnans2707
@krishnans2707 Жыл бұрын
என்னடா இது கதையை படிக்கிற மாதிரி இருக்கு... முன்ன பின்ன இதை கேட்டதுண்டா
@beast-bz2fi
@beast-bz2fi Ай бұрын
🤔அந்த ஸ்டேஷனில் இருப்பவர்கள் எல்லாருமே அடுத்தவன் பொண்டாட்டிக்கு அலைப்பவர்கள் அதனால் அவர்களை நாய்கள் என்று சொல்வதில் தப்பில்லை.😂😂😂😂😂😂😂😂
@chidhambarammani2081
@chidhambarammani2081 Жыл бұрын
இது போன்ற ரவுடிக்கு துணை போகமல் கைது செய்த அரசு மற்றும் காவல் துறைக்கு பெரிய சல்யூட்
@viswanathanm1097
@viswanathanm1097 Жыл бұрын
People of Tamilnadu are peace loving. Harmony of the State will get spoiled by the atrocities of certain people. 'Kakkichattai naigal ' , such insults are uttered by the people who do not respect law. Tamil nadu police must take action against such people without hesitation . Maintaining law and order is the primary duty of the police force.That is what peace loving citizens want. Jai hind.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
TN POLICE will NOT be ALLOWED to take action 😒 They should be HAPPY if they are not PUNISHED for arresting these ANTI SOCIAL ELEMENTS.
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
இதுபற்றி தமிழக ஊடகங்கள் நியூஸ் 18 உட்பட விவாதம் நடத்துமா? இந்த கேடுகெட்ட ஊடகங்கள் ஒபிஎஸ் இபிஎஸ் தமிழகமா தமிழ் நாடா ஆளுநர் னு ஓட்டுவாங்க அவ்வளவு ஆளும் கட்சி கூட்டணி பற்று
@arunpandi2946
@arunpandi2946 Жыл бұрын
Super good job TN police 👮
@manik..r1767
@manik..r1767 Жыл бұрын
அத்துமீறு அடங்கமறு😂😂
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
ELLAA VOTTUKKALUM VUNAKKE !!!
@rajuyadhav4442
@rajuyadhav4442 Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு நாகரிகம் வேண்டும்.
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 Жыл бұрын
Neenga Viduthalai Situthaigal illa da ungala vera peru iruku ...😡😡😡ethana appavi ponnunga life la neenga veladiyuringanu motha TN makalukum theriyum...
@muniyasamyk1653
@muniyasamyk1653 Жыл бұрын
What is this ? TN government
@thalirmalarenterprises4112
@thalirmalarenterprises4112 Жыл бұрын
🔥🔥🔥🔥
@rajeshrajvdm
@rajeshrajvdm Жыл бұрын
Super
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Жыл бұрын
This kind of misbehavior guys should be punished severely
@arunsai6163
@arunsai6163 Жыл бұрын
அண்ணாமலையா 😂😂😂
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
போலீஸ் மைண்ட் வாய்ஸ் : என்னா நேரத்துல ஆத்தா பெத்தாலோ நாம கண்ட கண்ட நாய்க்கும் கைகட்டி சேவகம் செய்ய வேண்டியிருக்கு காலக் கொடுமையாடா சாமி
@rbsmanians2522
@rbsmanians2522 Жыл бұрын
Ungalai police arrest panninaa annamalaiyai en izhukkireenga. Enna kodumai sir ithu
@anandhilakshmi7620
@anandhilakshmi7620 Жыл бұрын
காவல்துறை நாய்கள் என்று சொன்னதற்கு கண்டிப்பா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். என்னாலே இந்த வீடியோவை பார்க்க முடியவில்லை. காவல்துறை எப்டி பார்த்தார்கள் என்று தெரியவில்லை.
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
Hii medam சாப்பிட்டிங்கல
@King-yo7ft
@King-yo7ft Жыл бұрын
வீட்டில் அனைவரும் நலமா மேடம்
@beast-bz2fi
@beast-bz2fi Ай бұрын
🤔அந்த ஊரில் அந்த ஸ்டேஷனில் இருப்பவர்கள் எல்லாருமே அடுத்தவன் பொண்டாட்டிக்கு அலைப்பவர்கள் அதனால் அவர்களை நாய்கள் என்று சொல்வதில் தப்பில்லை.😂😂😂😂😂😂😂😂
@tamil_varman
@tamil_varman Жыл бұрын
Kadaisi varaikkum ninga ippadi solli kitte sethu poidunga 🤣🤣🤣🤣🤣🤣
@abim6260
@abim6260 Ай бұрын
அடங்க மீறு
@parkavidhanasekard1025
@parkavidhanasekard1025 Жыл бұрын
இது போன்ற ஆட்களை போலிஸ் என்கவுன்டர் பண்ணிடனும்
@venugopal5528
@venugopal5528 Жыл бұрын
இந்த செயல் நியாயமா
@paramalingamputtien9435
@paramalingamputtien9435 Жыл бұрын
தமிழ் நாட்டு போலீஸ்க்கு சூடு சொரணை கிடையாது
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Жыл бұрын
His leader advised them get it registered minimum 10 criminal cases so they go any extend. See party suspended only temporary so he gobac after one month
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Inthavikramanvetrimaranrendupemanikalayumsuryanadikanayumserthukodukkavendiyathapolicekoduthaladangiduvannuvanadigarpasangalukkumputhivarumkathayakettunadippanunga
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daiavanaennadatharkaligampermanentaneekkavedumda
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Жыл бұрын
Ban VCK
@murugank8868
@murugank8868 Жыл бұрын
வேறு சமூகம் பேசியிருந்தால் இவளோ பிரச்சினை இருக்காது
@subbiahandrian6365
@subbiahandrian6365 Жыл бұрын
எந்த சமூகமும் இதுவரை இப்படி பேசவில்லையே.
@akkkk78
@akkkk78 Жыл бұрын
அருமை
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
24hrs dedicating to safeguard people.High responsible discipline force is police.We have to respect police They are the guardian to every one
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 16 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 47 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 16 МЛН