Crime Time | வாட்ஸ் ஆப் குரூப்பில் சிக்கிய துப்பு..- வாயைக் கொடுத்து வசமாக சிக்கிய குற்றவாளி..

  Рет қаралды 494,745

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 305
@shanthivelusamy406
@shanthivelusamy406 2 күн бұрын
தயவுசெய்து இதுபோன்ற குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராகாதீர்கள்.
@speed2x964
@speed2x964 2 күн бұрын
ஏற்கனவே வந்துட்டான் ஜாமின் கேட்டுட்டான்
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 2 күн бұрын
இது போன்ற ஆட்களுக்கு தான் வக்கீல் எனும் அவுசாரி பயலுக முதலில் வருவது ஏன் என்றால் அதிக காசு கிடைக்கும்😢
@ashokAbraham-m3t
@ashokAbraham-m3t 2 күн бұрын
They need money not justice
@shanthivelusamy406
@shanthivelusamy406 2 күн бұрын
@@ashokAbraham-m3tசரி பணமே வேண்டாம்ய்யா எவ்வளவு பணம் குடுத்தாலும் போன குழந்தை உயிர் திரும்ப கிடைக்குமா? கிடைக்காதுல்ல... கொலை பண்ணினது எத்தனை பேரோ உங்க ஜீஸஸூக்கே (கடவுளுக்கே) வெளிச்சம். அவனுங்க எப்படியும் வெளியே வந்துடுவானுக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுதான நிவாரணம் கொடுக்கும்.கஷ்டப்படறவங்க வாங்கிக்கப்போறாங்க. நாம் வேடிக்கைதான் பார்க்கப் போறோம் வேறு எந்த உதவியும் பண்ண இயலாது. மனம் புண்படும்படி பேசுவது சரியல்ல.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 күн бұрын
குற்றவாளிகளுக்கு வாதாடும் வழக்கறிஞர் ,நீதிபதி தான் முதல் குற்றவாளிகள்..இவர்களால் தான் நாட்டில் குற்றம் அதிகரிக்கிறது...
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 2 күн бұрын
தாழ்மையான வேண்டுகோள். வழக்கறிஞர்கள் யாரும் ஆஜர் ஆகாதிங்க.😢😢😢
@lawsuraj5451
@lawsuraj5451 2 күн бұрын
Umbuvanuga
@bhuvanaeswari5574
@bhuvanaeswari5574 2 күн бұрын
@lawsuraj5451 என்ன சகோ இப்படி பதில் போடுறிங்க
@DennishaMaha
@DennishaMaha 2 күн бұрын
ஆண் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லையா😢
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 2 күн бұрын
நாம் இப்படி உள்ள சமுதாயத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதே வெட்கக்கேடானது... நீதிமரணித்ததேசமிது...
@balam9057
@balam9057 2 күн бұрын
Yow ithellam jngey varushathula 20 30 nadakuthu nee engey iruka ithuthan india no conviction
@AmeenaMercy
@AmeenaMercy 2 күн бұрын
😮அடப்பாவிங்களா நாடு ரொம்ப மோசமாபொகுதே..பிஞ்சு,கிலவிமுதல் அனைத்து வயதினர்,பாலின பாகுபாடு இல்லாமல் இப்படி அரிப்பெடுத்து alaiyuraanungale 😮உலகத்துல evlovisayam இருக்கு நம்ம நாட்ல இதுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் எடுத்துகிராய்ங்க... ஆண்டவா 🙏🏻😞💔நாட்டையும்,நாட்டுமக்களையும் காப்பாத்து😢
@யாழிTV
@யாழிTV 2 күн бұрын
அதுக்கு ஏன்ய்யா இந்த கத்து கத்துற கேட்க்கவே பயமா இருக்கு
@UthimanAli
@UthimanAli 2 күн бұрын
இது போன்ற குற்றசெயலுக்கு அரபு நாடுகளின் சட்டம்தான் சரியானது
@SathyaS-nz2ew
@SathyaS-nz2ew 2 күн бұрын
Yes
@anburaja8675
@anburaja8675 2 күн бұрын
உண்மைதான் சகோ
@XevierM
@XevierM Күн бұрын
குருதி பணம் கொடுத்து குற்றவாளி தப்பித்து கொள்ளலாம்
@UthimanAli
@UthimanAli Күн бұрын
@@XevierM இது போன்ற செக்ஸ்வல் கொலை குற்றத்தில் தப்பிக்க முடியாது புரோ
@UmaMaheswari-f5s
@UmaMaheswari-f5s Күн бұрын
Super sariya sonniñga bro aana intha theviya pasanga seiya matanga
@SvGMathi
@SvGMathi Күн бұрын
இப்பேர்ப்பட்ட பாதகத்தை செஞ்சிட்டு எப்படிடா தப்பிச்சுடலாம்னு நினைக்கிறீங்க 😢
@gowthamikrishnacomedycouple
@gowthamikrishnacomedycouple Күн бұрын
ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் யாருக்குமே பாதுகாப்பு கிடையாது 😭
@IbrahimIbrahim-w4v
@IbrahimIbrahim-w4v 2 күн бұрын
நம்ம தமிழ்நாட்டுல எந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை😢
@muthusamy8415
@muthusamy8415 2 күн бұрын
இன்று பவுன் விக்கிற விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை குழந்தைக்கு போடலாமா
@ammuroseline4274
@ammuroseline4274 2 күн бұрын
Gold. A ninthal. Puttalam. Amai. Noi. Veraivel. Gunamagum yenrum. Solvargal
@Tn_yokho2203
@Tn_yokho2203 2 күн бұрын
நகை போட்டால் அந்த metallil உள்ளது அம்மை குணம் agum என்பதால் gold போட்டு viduvanga
@hihello2336
@hihello2336 Күн бұрын
It might be a 16 grm gold only. It might be a chain also. It's very normal to wear chain. Criminal should be punished, wearing gold isn't a problem.
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 2 күн бұрын
தயவு செஞ்சு எல்லாரும் CCTV Use பண்ணுங்கே .....இன்னைக்கு CCTV பணக்காரங்கே மட்டும்மே Use பண்ணுரது கிடையாது
@bisyguy
@bisyguy 2 күн бұрын
நல்ல விலையுள்ளது மட்டுமே பலன் தரும் மலிவு விலையில் விற்கப்படுபவை எளிதில் ஆதாரங்கள் அழித்துவிடலாம்
@Hashcat0712
@Hashcat0712 2 күн бұрын
Appo missing case naa ungaluku sadharanam ha....unga vittu kolandha miss ana sadharana missing case thana edhukku feel panringa nu sonna ungaluku yepdi erukum...appo tamilnadu la missing case sadharanama pochu la...
@sankarkisanth87
@sankarkisanth87 2 күн бұрын
வழக்கறிஞர்கள் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்,எந்த எல்லைவரையும் செல்வார்கள், பல குடும்பங்கள் சீரழிவிற்கு முக்கிய காரணம் இது போன்ற சட்டம் படித்தவர்களால்தான் 😏
@LalithaKalai-g5b
@LalithaKalai-g5b 2 күн бұрын
நாடு ரொம்ப நல்ல பாதையில்தான் செல்கிறது.😅கஞ்ஞா மதுவிலக்குக்கு மக்கள் போராடினால்தான் குழந்தைகள் பாதுகாப்பாக வாழ முடியும்
@kumarsridhar2489
@kumarsridhar2489 2 күн бұрын
வானவில் தாயோலி பசங்க எல்லாம் கொல்லனும்😢
@Mufee-abdul
@Mufee-abdul 2 күн бұрын
வானவில் naa என்ன
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk 2 күн бұрын
Correct
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 2 күн бұрын
Intha government um support pannuthu intha dvd naingala
@ajith1997
@ajith1997 2 күн бұрын
Dae paithiyam en normal ambhalaingha pombhala pilainghala seeralikirangha... Elaarum dha thappu seiranghada tharkoori...
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 2 күн бұрын
​@@Mufee-abdul தன் பாலின ஈர்பாலர்
@renukadevirenukad9157
@renukadevirenukad9157 2 күн бұрын
Veera vasanam pesara mathiri iruku...ivan news vaasikarathu
@arassarass7428
@arassarass7428 2 күн бұрын
Eappa eavvalavu thealiva solraga eppadi solregaleapa
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 2 күн бұрын
Ila avaru vaasikradhu kekave bayama iruku konjam sound a koraikalam
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 2 күн бұрын
தரங்கெட்ட யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும்.
@midhun_521
@midhun_521 2 күн бұрын
சிறுவயது பையனுக்கு எதற்காக நகைபோட்டுவிட்டு இவர்கள் வேலைக்குசெல்லவேண்டும் கொஞ்சம்கூட யோசிக்கவேமாட்டேன்றாங்க .பாவம் பா அந்தபிஞ்சு .
@subhashkratos
@subhashkratos 2 күн бұрын
Ammai pota naala gold chain potuviturkanga sila oorula apdi than
@gajalakshmi8559
@gajalakshmi8559 2 күн бұрын
avargal kuzhandhaiyai thaniye vittu sendradhu miga periya thavaru kadhavai veru thirandhu pottu vittu sendrullanar paavigal alatchiyam thaan kaaranam news paarkave neram kidaiyaadhu avargalukku 😔😏🤨🙄😟😖
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 Күн бұрын
நடந்த சம்பவங்களை பார்க்கும்போது மாணவனை உயிரோடு மீட்க வாய்ப்பே இல்லை. ஆனால் போலிசார் புத்திசாலித்தனமாக விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையை விரைவு படுத்தியிருந்தால் உடனேயே கண்டு பிடித்து இருக்க முடியும்.
@KathijabeeK
@KathijabeeK 13 сағат бұрын
செத்துப்போன புள்ள முகத்தை எதுக்கு காட்டாம நம்ம மாத்தி மாத்தி வைக்கிறீங்க குழந்தை உயிரே போயிடுச்சு மறச்சு வச்சு என்ன பண்ண போறீங்க அந்த குழந்தை மூஞ்சை கூட பார்க்க விடாத பண்றீங்க இது நீடிக்கும் நீடிக்காமல் எல்லாம் இருக்காது ஏன்னு கேட்டேன் நான் நகை வேலை ஏத்த ஏத்த ஏத்த பாலக்கொல்லை கொள்ளை சம்பவங்கள் எல்லாம் நடந்துகிட்டே தான் இருக்கும் என்னைக்கு நகை வேலை எல்லாம் குறைஞ்சு சாதாரணமா இருக்க அன்னைக்கு தான் எல்லாமே குறையும் நகை வேலை ஏத்தி ஏத்தி எவ்வளவு குறைங்க நடக்குது வயசு பொண்ணுங்க சின்ன சின்ன பசங்க எல்லாத்துக்குமே ஒரே காரணம் இந்த நகை விலை ஏற்றம் தான் சும்மா இருக்கிறவன் கூட ஒரு சவரன் நகை புடுங்க வேணாம் ஒரு மாசம் உட்கார்ந்து திங்களே கேவலமான எண்ணத்தை உருவாக்கி கிட்டு கழுத்து அறுத்து போடுறது நகையை புடுங்குறது பல விஷயங்கள் நடக்குது போன வாரத்துல மூணு கொலை நடந்து இருக்குது ஒரு வயசான பாட்டி இரண்டு பசங்க எதுக்காக இதே நகைக்காக தானே 😭😭😭😭😭😭😭🌹🌹🙏🙏 எல்லாமே சரி ஆயிடுச்சு இப்ப அந்த தாய்க்கு யார் பதில் சொல்றது
@sabarimalaisabarimalai2457
@sabarimalaisabarimalai2457 2 күн бұрын
பக்கத்து வீட்டில்.போலிஸ்.பாத்து.இருந்தால்.உயிரோட.பாத்து.இருக்கலாம்
@smanivijay9557
@smanivijay9557 2 күн бұрын
உண்மை குற்றவாளி யார்?
@selvacnt
@selvacnt 2 күн бұрын
Unaku therenja sollu... Unaku sethu poona andha payan yaarunu thereyuma arrest aana aalu yaarunu thereyuma,,, edhivumae thereyuma eppadida soldra... Police eduthaalum eppadi soldreenga edukalanalum police wastenu soldreenga yaara neenga ellam...
@Ganeshjeni
@Ganeshjeni 2 күн бұрын
கருப்புசாமீ
@MURUGANSANA678
@MURUGANSANA678 2 күн бұрын
ஒன்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகள் இருக்கலாம்
@IbrahimIbrahim-w4v
@IbrahimIbrahim-w4v 2 күн бұрын
பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் பிள்ளைகளே தனியே வெளியே அனுப்ப வேண்டாம் தயவுசெய்து
@muniappankumaran1799
@muniappankumaran1799 2 күн бұрын
Oru kolanthaiya thaniyaa vitu porathu thapu..avanga paati varavaraikum wait panitu poyerukalaam..athulaa gold chain potuerkanungaa solurangaa...
@PeopleKaru
@PeopleKaru 2 күн бұрын
Ivanunga uyiroda irunthu enna panna poranga ivanunga uyiroda irukka koodathu
@subhashkratos
@subhashkratos 2 күн бұрын
Police elaroda v2layum first eh check panirkalam
@selvarajn6234
@selvarajn6234 2 күн бұрын
தயவுசெய்துதூக்குதண்டணைகொடுக்கவேண்டும்
@sathiya.m1942
@sathiya.m1942 2 күн бұрын
Kuzhanthainga kaanama pona pls just missing tha nu apdiyea vittudathinga sir ...........ithu pola pondicherry la pona year aarthi 10 vayasu, same ithu pola police careless ah vittu huu apram 2 days ku apram saakadaila kidanthuchi antha kuzhantha..........😢. ........enna da apdi vanthudapoguthu oru uyir poi tha ungaluku happyness venuma.......pavam pullainga innum ethana savu vizhunthalum inga ethuvum maarathu............😢😢
@shripranav5003
@shripranav5003 Күн бұрын
தயவு செய்து நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை வேண்டும்😢😢😭😭
@AravinthAravinth-r9r
@AravinthAravinth-r9r 2 күн бұрын
நன்றாக விசாரிக்க வேண்டும்
@anithab7385
@anithab7385 2 күн бұрын
Where is the chain? Don't torture any one without evidence.
@JegatheeswaranPonniah
@JegatheeswaranPonniah 2 күн бұрын
என்ன ஆட்சி மக்கள் போராடினால் தான் உண்மை கிடக்கிறது
@Sarulatha-prabaharan
@Sarulatha-prabaharan 17 сағат бұрын
அக்கம் பக்கம், சொந்தக்காரனுங்க எவனையும் நம்பி பொம்பளை புள்ளை, ஆம்பளை புள்ளைய விடாதீங்க 😢😢😢
@latha-dp3ym
@latha-dp3ym Күн бұрын
கேசவ விட நீங்க சொல்ற மாடுலேஷன் பயமா இருக்கு
@AkiyaJulinM
@AkiyaJulinM 2 күн бұрын
நியூஸ் சேனல் தொல்லை தாங்கவில்லை ... உன் வீட்டு பிள்ளைக்கு இப்படி நடந்தால் இப்படி தான் இழுத்து பேசுவியா???
@Mrcool8574
@Mrcool8574 2 күн бұрын
💯 மனசாட்சி இல்லை... எல்லாம் வியாபாரம்..
@Devi-tq5se
@Devi-tq5se 2 күн бұрын
Correct... எதுகை மோனை வேற.... நியூஸ் வாசிக்கும் போது எரிச்சல் வருது
@AkiyaJulinM
@AkiyaJulinM 2 күн бұрын
​@@Devi-tq5se 100% உண்மை
@parveenbegum2884
@parveenbegum2884 2 күн бұрын
Nadantha sambavaththa vida ni pesurathu than bayama iruku pakki olunga news sollu
@jasminedaniel2960
@jasminedaniel2960 Күн бұрын
The information are explained in a decent way even though it is a very worst incident
@grmadhubharathi7558
@grmadhubharathi7558 2 күн бұрын
கலியுகம் 😔
@MarkAntony009
@MarkAntony009 2 күн бұрын
பெற்றோர்கள் குற்றவாளியை காவல்துறைக்கு அடையாளம் காட்டி பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினால் நீதிபதி ஐயா சரியான ஜாமீன் என்கிற தண்டனை கொடுத்து காப்பாற்றிவிடுவார். இதுதான் நீதிமன்றங்களின் விதி. சட்டமும் காவல்துறையும் சரியாக செயல்பட்டால் குற்றவாளிகள் உருவாவது எப்படி? பிறகு வழக்குரைஞர்கள் வாழ்வது எப்படி?
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k Күн бұрын
Kozanthaikala petha matum pothathu nalla pathukanum naadae serazinji poi irukunu theriyum la😢
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 күн бұрын
நம்ம போலிஸ் இப்பவும் சிறப்பாவே செயல்படுவது ,ஆறுதலாய் உள்ளது.
@Devi-tq5se
@Devi-tq5se 2 күн бұрын
அதுக்கு எதுக்கு இப்படி கேவலமாக news வாசிகிரிங்க... பயமா இருக்கு
@Thuliesaii24
@Thuliesaii24 2 күн бұрын
நம்ம தமிழ்நாடு போலீஸ்ன்னா போலீஸ் தான் யா.... அருமை அருமை அருமை நன்றி தமிழ்நாடு காவல்துறை 🎉
@பிஎஸ்எஸ்எஸ்கே
@பிஎஸ்எஸ்எஸ்கே 2 күн бұрын
பையன் சாகும்வரை கண்டுபிடிக்காமல் இருந்தார்களே அதற்கா காவல்துறைக்கு நன்றி
@vijaiaji
@vijaiaji 2 күн бұрын
Enna nantri ... Police oru uyir ponathaa varuvankaa police
@Thuliesaii24
@Thuliesaii24 2 күн бұрын
அதற்காக ஒரு வீட்டுக்கு ஒரு போலீஸ் அதிகாரிய வேலைக்கு அமர்த்த முடியுமா? நாம் தான் சுதாரித்துக் கொண்டு வாழ வேண்டும் நண்பர்களே
@vijaiaji
@vijaiaji 2 күн бұрын
@@Thuliesaii24 police makkalukku enkaa work panrankaa ... MLA and amchairrukku thaa work panrankaa
@ganeshmoorhi907
@ganeshmoorhi907 2 күн бұрын
Poiiiii
@Muthukumar-zk2it
@Muthukumar-zk2it Күн бұрын
Ammai pottu erunthal gold chain potuvanga kiramathil eanga oorla potuvanga
@KajaMaideen-h8q
@KajaMaideen-h8q 10 сағат бұрын
போலீஸ் உடைய வாக்குமூலம் டாக்டருடைய வாக்குமூலம் சந்தேகமாக இருக்கிறது இது தீவிர விசாரிக்க வேண்டிய கேஸ்
@anij583
@anij583 2 күн бұрын
Missing case sadharanama? 0.43sec
@DC4-WARRIOR
@DC4-WARRIOR 2 күн бұрын
0:43
@mohanapriyaprakash9441
@mohanapriyaprakash9441 Күн бұрын
Pavam😢😢😢😢😢
@ShanthiR-jb7sz
@ShanthiR-jb7sz 2 күн бұрын
நிறையபணத்துக்காககடவூள்படைத்தபடைப்புஎன்றுதெரியாமல்தன்உறுப்புகளைஅறுவைசிகிச்சைசெய்துஓரினைசேர்க்கையில்இப்படிஇடுபடூவதுகாரணம்அரசாங்கம்பஸ்டாண்டுகளில்நிற்ககூடமுடியவில்லைகைகளைதட்டிக்கசுகேட்பதுகொடுக்கவில்லைஎன்றால்சாபம்இடுவது.இதுகாரணம்அரசாங்கம்
@SuryaSurya-hg6cl
@SuryaSurya-hg6cl 2 күн бұрын
Ponnungaluku matum tha ipdi nadanthathu ipo chenna pasangaluku nadakuthu seriously solra . Avalam. Jail vachi soru podathinga pls. Spot la suttu kollunga antha idathula sutu kollunga pls
@Sciencemember
@Sciencemember 2 күн бұрын
pasangaluku already nadathutu than irruku..straight people than ithu ellame pannurathu but pavam lgbt avangale than ippa kuththam solluvanga lgbt mela etha thappu illa avanga ellam nallavanga than irrukan..ivanku ponnu ketachalum pannuvan athan straight
@Devi-tq5se
@Devi-tq5se 2 күн бұрын
தமிழ்நாடு போலீஸ் வேற லெவல்
@Amaravathidevi
@Amaravathidevi 2 күн бұрын
Karuppasamikkiy athai vettirunka
@omggamer2979
@omggamer2979 14 сағат бұрын
அம்மை போட்டபிள்ளையை விட வேலை முக்கியம் தாய் தகப்பனுக்கு
@nivialonegirl-ss9lf
@nivialonegirl-ss9lf 2 күн бұрын
அவனையே அடுச்சு odhachu கேக்க வேண்டிதானே எப்படி கொன்ன என்னானு
@sugunadevi3773
@sugunadevi3773 2 күн бұрын
எல்லாம் விசாரணை ல வெளிய வரும்.
@kadharkadhar9923
@kadharkadhar9923 2 күн бұрын
அனைத்து அரசு ஊழியர்கள் பற்றாக்குறை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது இதனால் மக்களுக்கு பெறும் பாதிப்பு
@mathusuthanan0345
@mathusuthanan0345 2 күн бұрын
Correct
@user-srix8o
@user-srix8o Күн бұрын
Thayavu senjo andha naya konnudunga avanelam uyroda iruka thagidhi illadhavan😢
@shafiromein9594
@shafiromein9594 Күн бұрын
namba endha mari ulagathula vaalromnu purila.....😢😢
@rosirani5226
@rosirani5226 2 күн бұрын
பணத்துக்காக ஏன்டா இப்படி பண்ணறீங்க
@latharajaram8758
@latharajaram8758 2 күн бұрын
Please allow police to complete the investigation.
@anbuchezhian5686
@anbuchezhian5686 2 күн бұрын
ஆட்சிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? யார் ஆட்சி செய்தாலும் மனித நேயம் மனிதனுக்கு இல்லா விட்டால் இப்படித்தான்.
@bae__cutz
@bae__cutz Күн бұрын
காவல்துறைக்கு நன்றி
@oviyaoviii4945
@oviyaoviii4945 2 күн бұрын
Moppa Dog la weast ha apoo
@skvasanthvasanth8065
@skvasanthvasanth8065 2 күн бұрын
LGBTQ va aatharichu pesuravunga ellarum inimelachum thirunthunga da😢......paavam da antha kulanthai 😢😢😢
@king__000
@king__000 Күн бұрын
தயவுசெய்து வக்கீல் யாராவது ஆஜராக வேண்டாம்
@standlypriya
@standlypriya 2 күн бұрын
வழக்கறிஞர் ஆஜராக கவர்மெண்ட் ஒரு வழக்கறிஞர் போட்டு ஜட்ஜ் பொருத்தி இது கொடுக்கும் ஜாமீன் கொடுப்பாரு
@SatheeshPadmanabhan
@SatheeshPadmanabhan 14 сағат бұрын
Neenga kekradhum sari dhan adhvara body yenga irunthicchi ????
@VinothKumar-bc5oh
@VinothKumar-bc5oh 2 күн бұрын
Nadavadikai edukka vendum police ayya pls sariyana dhandanai kudukkavendum kaval thurai adhigari avargale 😢
@prasanths4408
@prasanths4408 Күн бұрын
காவல்துறையில் இருப்பவர்களுக்கு மனசாட்சி இருக்கா உங்களுக்கு நடந்தால் இப்படி தான் கேவலமா நடந்து இருப்பிங்களா
@jayarajnatarajan8469
@jayarajnatarajan8469 2 күн бұрын
Innum konjam nalil jamin La vanduduvan idhu oru kevalamana sattam
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 2 күн бұрын
இந்த குற்றவாளிக்கு போக்சோவில்தான் தண்டனை 7 ஆண்டுகள் சிறை தண்டனை ஜாமீனே கிடையாது.
@Adangappa420
@Adangappa420 2 күн бұрын
News read pannuravar netthu night veerapandiya kattapomman night show paartthuttu vanthuruppaar pola
@mohanrajr9901
@mohanrajr9901 2 күн бұрын
Government oru sattam konduvara vendum yaar veedu kattinaalum kattaayamaaga oru cctv camera porutha vendum endru.
@chandrankalgani
@chandrankalgani 2 күн бұрын
enconder plzz..
@JoyceLop
@JoyceLop 2 күн бұрын
Any scene for the parents to put one and half sovereign of chain for a small child.... now adays putting covering gold itself so dangerous its not safe
@purushchennai5253
@purushchennai5253 2 күн бұрын
Better follow Saudi rule
@sureshram5697
@sureshram5697 2 күн бұрын
ரெண்டுமே லேட்டுதான்! 😮
@samsungsgh2671
@samsungsgh2671 2 күн бұрын
தமிழகத்தில் காவல்துறை கேடுகெட்டு போச்சு இந்த திராவிட பொறுக்கியதினால் காவல்துறை இமேஜே போயிருச்சு
@prasannakumar9215
@prasannakumar9215 2 күн бұрын
லஞ்சம் வாங்க பத்து மணி நேரம் வேணும்னாலும் போலீசார் ரோட்டில் காத்து கிடப்பார்கள்.
@mercysalomi6796
@mercysalomi6796 Күн бұрын
Saatharana missing casaa...enna news
@Karun-f2b
@Karun-f2b 2 күн бұрын
Pen kulanthaiyatha ipdi pannanga ippo aan kulanthai yum ah cheeee
@RajaGopal-f5j
@RajaGopal-f5j 2 күн бұрын
Chain ellam poda kodathu childku
@gjesudoss
@gjesudoss 2 күн бұрын
Suspend the sp and inspector of respective police stations
@PrinthapanNesaratnam
@PrinthapanNesaratnam 2 күн бұрын
தூக்குத்தான் மருந்து
@SasiB.Sasikumar
@SasiB.Sasikumar Күн бұрын
👍👍👍
@ddsthoughts51
@ddsthoughts51 Күн бұрын
Ammai pottal chain poduvanga😢😢😢
@PradeepSanjay-c2w
@PradeepSanjay-c2w 2 күн бұрын
😢😢😢😢
@eswaraneswaran1094
@eswaraneswaran1094 2 күн бұрын
Lawyer yarum indha madiri endha casayum eduoadhingha
@sevuhanmeenu178
@sevuhanmeenu178 2 күн бұрын
Kandu pidiju ena pana poringa oru maiurum pudunka matanga pavam antha paiyan avlothan
@aruncem
@aruncem Күн бұрын
பக்கத்து வீட்டில் திருடன் இருந்தும் விட்டு விட்டீர்கள்
@anianiarnd8325
@anianiarnd8325 2 күн бұрын
❤️❤️❤️❤️😢😢😢😭😭😭😭
@LovelyArcticWolf-tj3ty
@LovelyArcticWolf-tj3ty 2 күн бұрын
Police ku valthukal ...pavam antha kulanthai yavlo thudithu poirupan intha ulagil yarai nambuvathu, yapadi valvathu kadavulay bayama iruku
@whathappen_s
@whathappen_s 2 күн бұрын
Unmaiya yaaru kolai pannanga nu kandu pudinga da..kaila kidachavana pudikathunga
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb 2 күн бұрын
Encounter panukaa ayya😢
@உங்க்னவுன்4780
@உங்க்னவுன்4780 2 күн бұрын
Nice story by police
@lakshmitv5406
@lakshmitv5406 2 күн бұрын
Super police.
@MarikumarK-r1c
@MarikumarK-r1c Күн бұрын
😢
@ثمااقتل
@ثمااقتل 2 күн бұрын
Worst police
@dd_devi.
@dd_devi. 2 күн бұрын
Ealam ok pudichu enna panna poringa????? 6 mnth ulla vachu vitruvingalq
@manimaran-lt7be
@manimaran-lt7be 10 сағат бұрын
Mukìyamana porula cut paniranum
@priyapriya-ml4nt
@priyapriya-ml4nt Күн бұрын
Police la yae ivala oppadaika kudathu parent and relativesae kondunga avanga kozhantha eavalo kasta patturupan ninaikavae payama irruku yean unnakuthan wife irrukalae aparam yean da ippadi😡😡
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 41 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 61 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 651 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Gmart Paavangal | Parithabangal
16:27
Parithabangal
Рет қаралды 1 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 41 МЛН