சாராயம் மட்டுமே உடம்புக்கு நல்லது. அதை மட்டுமே விற்கலாம்...
@Indian-k8q7uАй бұрын
😂😂😂😂😂😂😂❤
@Indian-k8q7uАй бұрын
😂😂😂😂😂❤
@mdtb3901Ай бұрын
சரி மொத்தமா வாங்கி வித்துக்கோ 😂😂
@Indian-k8q7uАй бұрын
@@mdtb3901 அதைதானே பாய் இப்போ நீங்க பன்றீங்க
@devar-bf2keАй бұрын
சாராயம்,திராவிட தி.மு.க,வின் சொத்து,எங்க வேணும்னாலு விற்கலாம்,கூடிய விரைவில் ரெஸ்ட்டொரன்ல கூட விக்க அனுமதி கொடுக்கும் இந்த அரசு,காப்பி,டீக்கு பதில் சாராயம் கூடிக்க வைப்பாங்க,யாராவது கண்டிச்சா குடிகாரன் கிட்ட பொய் குடிக்க வேணாம்னு சொல்லுங்கன்னு சொல்லும் இந்த அரசு,,,
@srlindiachannel1283Ай бұрын
அந்த அதிகாரி பாவம் பிச்ச எடுக்க வழி இல்லை 😂😂🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@SakthivelK-g9kАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramanathanpalaniappan4852Ай бұрын
Athu adhikari ye illa
@Syst150Ай бұрын
Govt rules iruku... Eni mela follow panna venum
@maduraitamil3124Ай бұрын
அடுத்து வீடுகளில் உபயோகிக்க லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் வேண்டும் போல....😊
@SureshKumar-v5b7xАй бұрын
வீட்டு பக்கம் போக முடியாது அடிய விட்டு ற போறாங்க
@mdtb3901Ай бұрын
சத்தமா சொல்லாத நிம்மி காதில் விழுந்தி அதுக்கு ஒரு வரி போட்ருவா 😂
@k.mohammadrafeeq4762Ай бұрын
வியாபாரிகள் சங்கத்தினர் உடனடியாக வந்தது ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால் அவர்களிடம் ID card கேட்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 😢😢😢😢
@manoharanmanoharan2726Ай бұрын
Yes, You are Correct.
@madhankshatriya7271Ай бұрын
Onnum panna mattanga.
@tamilachi671Ай бұрын
Kandipa
@semonnathan5207Ай бұрын
அந்த அம்மாவின் id கேட்கவில்லை...
@advjayee14 күн бұрын
இல்லை. வணிகர் சங்கம் இப்போது கூட புகார் கொடுக்கலாம். நடவடிக்கை எடுப்பார்கள். தனி மனிதன் என்றால்தான் கொஞ்சம் கஷ்டம்.@@madhankshatriya7271
@veerapandi9242Ай бұрын
சாக்கடையை தூர்வார மாட்டீங்க குட் நைட் விக்க கூடாது கொசு கடித்து சாகணும்
@SKamatchi-b4uАй бұрын
இது என்ன புதுசா இருக்கு 😮
@Aswin778Ай бұрын
யாரெல்லாம் முதலில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று சொல்கிறீர்கள் 👌💯👍
இந்த பெண் ஒரு மோசடியாக தெரிகிறது. காவல்துறைக்கு தகவல் அளித்து உண்மை வெளிவர வேண்டும்.
@psethuraАй бұрын
சில கடைக்காரர்கள் தெளிவாக இருப்பதால் தப்பிக்கிறார்கள் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்...
@shamsamuvel2294Ай бұрын
நுகர்வோருக்கு பிரச்சனை என்றால் இப்படி ஒற்றுமை இருக்காது ஆனால் வியாபாரிகளின் கட்டமைப்பு மிக பெரியதாக வளர்த்து இருக்காங்க
@ArimakarnanАй бұрын
😂😂😂❤
@gajalakshmi8559Ай бұрын
well said 👍
@justinrajapandian7962Ай бұрын
நுகர்வோர் நீதி மன்றம் இருக்கிறது. சங்கம் கட்டமைப்பு ஏற்பட்ட பிறகு தான் தாதாக்களின் மாமுல் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தது.
@professionalbala682614 күн бұрын
🎉🎉🎉🎉🎉😢😢😢😢🎉
@r.k.p.m.sgroups438Ай бұрын
எதுக்குமா தேடி போய் அசிங்க படுறீங்க😂😂😅😅
@SureshSuresh-ne4su28 күн бұрын
எல்லாம் ஒரு சான் வயித்துக்கு தான்
@52860Ай бұрын
சட்டப்படி சட்டப்படி என்று பார்த்தால் வாசல் படி கூட கட்டமுடியாது
@Vetrivelveeravel-k4t29 күн бұрын
அரசு ஊழியர்களுக்கு அளவுக்கு மிக மிக அதிகமாக ஊதியம் கொடுத்தாலும் இப்படி மோசடியான முறையில் சம்பாதிப்பதற்கு அலைகிறார்கள் ...
@funzone3.078Ай бұрын
அரசு ஊழியர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும் மாமுல் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர் !
@naveenkishore3435Ай бұрын
Don't say like that my father is a govt staff he is a honest staff . Don't say like that people for our needs we give bribes to govt staff for faster needs. We are the real bribers.
தன் குடும்பத்தின் ஒரு வேளை சோத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு பிச்சை எடுக்க வேண்டியதா இருக்கு...
@sureshram5697Ай бұрын
ஏங்க ! நீங்க மொதல்ல அவங்க govt. ல இந்த post ல வேலை பார்க்கிறாங்களா என்று இல்ல check பண்ணனும் ? அந்தம்மாவை பார்த்தா மதுவந்தி அக்கா மாரி இல்ல இருக்காங்க ? 😂
@visusamy3749Ай бұрын
அவர் அரசு ஊழியர் ஆகா முடியாதா என்ன
@josephinejosephdaniel429Ай бұрын
😂😂😂😂😂😂😂
@வீரத்தமிழன்வானவன்Ай бұрын
😂😂😂
@Brvlog494Ай бұрын
😂😂😂🤣🤣🤣😜
@professionalbala682614 күн бұрын
@@visusamy3749 avanga fraud maathiri irukkaanga nu symbolic ah soldraru paaa😂😂😂😂😂
@ganeshanbrilliantelectrica3214Ай бұрын
வாழ வழி இல்லாமல் செய்து விடுவார்கள் இனி கடை வைத்து தொழில் செய்ய முடியாது ஆன்லைன் மட்டுமே
@KumarKumar-ic5feАй бұрын
தூங்கி எழுந்த உடனே எனவன ஏமாத்துலாம் என்ற சிந்தனையோடு எழுந்துப்பான நெனக்கிறேன்
@udhayan-sangeethaАй бұрын
விடியல் ஆட்சியில் இது எல்லாம் சகஜம் 😔☺☺☺☺
@Aaram2019Ай бұрын
இந்து அதிகாரி
@snowvballАй бұрын
@@Aaram2019Then look at the Muslim country and people if you think good. Brother all are Aaram only. 😅
@kumaranr341016 күн бұрын
ela atchilayum ippadi tan bro..
@rajendranlaxmanan2344Ай бұрын
குட் நைட் சூப்பர் மார்க்கெட்டில் விற்காமல் டாஸ்க் மார்க் கிலா விற்பார்கள்!
@joshuaorange6758Ай бұрын
கடையை நடத்திகொண்டிருக்கும் வியாபாரிகளுக்கு பலசரக்கு கடையில் என்னென்ன வைத்து விற்கவேண்டும் என்று அரசு அதிகாரிகள் சொல்லி லைசென்சை கொடுக்கவேண்டும்.அடிக்கடி கடையில் போய் அரசு குறிப்பிட்ட விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கிறார்களா வியாபாரிகள் என்பதை அரசு அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும்.
@ThenseemaiThenseemai29 күн бұрын
வியாபாரிகள் ஏன் காவல் துறையினரை உடனடியாக அழைக்க வில்லை??😮😮😮??!
@saravanantrichy826828 күн бұрын
அவர்களுக்கு பணம் குடுத்து யாரு அழுவது. இருக்கற பிரச்சனை போதவில்லையா??
@johnson-kv1flАй бұрын
அவங்க சொன்னது உண்மையா பொய்யா அல்ல அப்படி ஒரு சட்டம் இருக்கா இல்லையா அப்படி என்ற விஷயத்தை சொல்லாம மொட்டைக்கட்டையா செய்தின்னு சொல்லிட்டு போறியே
@DezireTN43Ай бұрын
There is a Pesticides Act,1968 and Ruls, 1971
@dineshkumardineshkumar-e7bАй бұрын
@DezireTN43 நன்றி
@Preetham8413 күн бұрын
என்னைக்கு இவனுக எத ஒழுங்கா சொல்லியிருக்காங்க
@sudhakartalks7906Ай бұрын
கஞ்சா உணவுப்பொருட்கள்,மட்டன் மீன் இதுபோன்ற இடங்களில் ஆய்வு செய்யட்டும் இதென்ன புதுசா இருக்கு😂😂😂😂
@Alliswell-px6ph29 күн бұрын
காய்கறி கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்.. எல்லாம் பூச்சி மருந்து தான் அதிகம் உள்ளது
@padminisaravanan63Ай бұрын
அந்த மாதிரி licence நாட்டில் இருக்கா என்று ஒருவர் கூட கேட்கவில்லை. வியாபாரிகள் சங்கம் என்று சொல்லிகிறீர்கள்.
@chinnasamy165229 күн бұрын
Yes, to sell mosquito repellent, which is considered an insecticide, you need a license under the Insecticides Act, 1968, meaning you must obtain a license to sell, stock, or distribute any type of mosquito repellent in India; this applies to retail stores as well.
@SA-xe1ez18 күн бұрын
முதலில் அவரது ஐடி கேட்கப்பட்டதா
@THEERATHIKULAM13 күн бұрын
உடனடியாக வந்த சித்தாலபாக்கம் மாதவன் அண்ணா அருமை 🎉🎉🎉
@ரௌத்திரம்பழகு-ல2ஞАй бұрын
கண்டிப்பாக இந்த மாதிரி ஒரு லைசென்ஸ் இருக்கிறது, பெஸ்டிசைட் லைசன்ஸ், வேளாண் துறையில் இருந்து பெஸ்டிசைட் லைசன்ஸ் பெற வேண்டும்
@goldprices399028 күн бұрын
வசூல் செய்ய புது ரூட் கிடைத்துவிட்டது வேளாண் துறை அதிகாரிகளுக்கு😅😅 விவசாயிகளுக்கு எல்லாம் கொடுத்து கிழித்துவிட்டார்கள்.இப்ப கடைகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.பெஸ்ட் கண்ட்ரோல்ல வந்தா பூச்சி மருந்து கடைகளுக்கு மட்டுமே சப்ளை செய்யவேண்டும் என்று கம்பெனிகளுக்கு ஆர்டர் போடுங்க.
@allanthamizhgeorge9992Ай бұрын
5 years validity - adhu permanent license dhan
@govindarajan7378Ай бұрын
😂😂😂😂😂
@SrinivasRagavАй бұрын
😂😂
@weqge2cyАй бұрын
மொபைல் நம்பர் permament ஆனா ரிசார்ஜ் செய்யணும் அந்த மாதிரி😅😅😅😅😅😅
மாமுல் வேணும்னா கேட்டு வாங்க வேண்டியது தானே,ஏன் சுத்தி வளைச்சு பேசுற 😅😅
@chermabalan56Ай бұрын
😂
@rajeshr8121Ай бұрын
Egjaactly...selavukku kaasu venum pola idhukku...adhukku ipdi oru idea....maanamketta jenmanga 😅😅
@lakshminarasimhankrishnasw8202Ай бұрын
😂😂 Same vadivelu comedy.
@Life_an_incredible_journeyАй бұрын
Whenever you go on an official duty, Identity Card is a must.
@k.mohammadrafeeq4762Ай бұрын
And that ID should be checked whether it is genuine or fake.
@NagarajanJosee-i3yАй бұрын
மெடிக்கல் முதல்... சூப்பர் மார்க்கெட் வரை யாருகிட்ட இந்த லைசென்ஸ் கொடுத்து இருகாங்க
@anabayanta8435Ай бұрын
பாலிமர் அந்த அதிகாரியின் பெயர்,பதவி விவரங்ளை தெரிவித்திருக்கலாமே
@prakashvprakashv7124Ай бұрын
வேளாண் துறை அதிகாரிக்கு சூப்பர் மார்க்கெட் டில் என்ன வேலை அந்த கடைக்காரர் வயலுக்கு தெளிக்கும் பூச்சு மருந்து விற்பனை செய்தாரா? இல்லை உரம் விற்பனை செய்தாரா? இல்லை பால்ட் ஆயில் தான் விற்றாரா? எதற்காக உங்களிடம் அனுமதி வாங்க வேண்டும்
@pkkannaduraiАй бұрын
,👍
@m.sathyaperumalАй бұрын
தயாரித்தவர்கள் இடம் கேட்க வேண்டும் கேள்வி இந்தப் பொருளை அனுமதி கொடுத்தவரிடம் கேட்க வேண்டும் கேள்வி கடைக்கார இடம் கேட்பது நியாயம் இல்லை
@nagarajanhariharan4643Ай бұрын
அந்த ஏரியாவில் இந்த ஒரு கடையில் மட்டும்தான் கொசு விரட்டி விற்கப்படுகிறதா? பெட்டிக் கடைகள் ரோட்டோரக் கடைகள் உள்பட குறைந்த பட்சம் 100 கடைகளில் இவற்றை விற்பார்கள். ஏன அந்தக் குறிப்பிட்ட கடைக்கு மட்டும் வந்தார்கள்? இது என்னடா புதுப் புரளி? எதுவுமே புரியலையே திமிங்கிலம் 😂😂
@palaniyappankt4537Ай бұрын
மாமூல் பிரச்சினை
@tn65gaming85Ай бұрын
அதாவது மளிகை கடை நடத்துவன் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று அறிவு கெட்ட அதிகாரி முடிவு செய்து விட்டார் அந்த அதிகாரிக்கு நான் சொல்வது என்ன வென்றால் முதலில் இந்த பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்றுCO பாஸ் பண்ண வேண்டும் அப்புறம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kingslystephenАй бұрын
பல அரசு அதிகாரிகளுக்கு கை அரிப்பு அதிகம்.
@narayananagri3141Ай бұрын
முதல் முதலில் இவர்களைப் போன்றவர்கள் ஏன் இது போன்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது வணிகர் சங்கம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமா?
@narayananagri3141Ай бұрын
இது மிகவும் தவறு அவர்களுடைய பணியை தாங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்........ சூப்பர் மார்க்கெட்டில் வேளாண் அதிகாரிகளுக்கு எந்த வேலை இல்லை என்றால் ஏன் கொசு விரட்டியை சட்டப்படி விற்க வேண்டியது தானே........ பூச்சி மருந்து விற்பனைக்கான சட்டம் என்று ஒன்று உள்ளது அதுபடி தாங்கள் நடந்து கொண்டீர்களா என்பதை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்
@Prabhu-zc4hs4 күн бұрын
மேடம் பொங்கல் செலவுக்காக வந்திருக்கிறார்கள்
@vishnuvishnu4552Ай бұрын
அரசால் நியமிக்கப்பட்ட பிச்சைக்காரி😂😂😂😂
@ThenseemaiThenseemai29 күн бұрын
இந்த அம்மையார் - ஒரிஜினல் அதிகாரி தானா??😮😮😮??!
@sundarvel789920 күн бұрын
பயபுள்ள ஏதாவது சில்லறை பார்க்கலாமான்னு வந்தது... இப்படி ஒன்னுகூடீட்டிங்களே! 😂😂😂
@arunachalampalaniappan9586Ай бұрын
அந்த பொம்பளைக்கு பிச்சை எடுக்க வழி இல்லை அதனால் வியாபாரிகளை மிரட்டி பார்த்தார் பருப்பு வேகவில்லை
@vramalingam2284Ай бұрын
பெட்டி கடையில சின்ன மளிகை கடையில ஒன்று அல்லது இரன்டு பாக்கெட் வாங்கி விற்ப்பாங்க இதுக்கு 7500 ரூபாய் கொடுத்து லைசன்ஸ் எடுத்து அந்த காசை சம்பாதிக்க 10 வருசம் ஆகும் 7500 மட்டுமா அதுக்கு எவ்வளவு லஞ்சம் தரவேன்டுமோ அங்கு போனாதான் தெரியும்
@vscplasticworksacrylicshee3892Ай бұрын
கண்டிப்பாக உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களிலும் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் வைத்திருக்கவோ விற்பனை செய்யவோ கண்டிப்பாக உரிமம் பெற வேண்டியது அவசியம் அந்த அதிகாரி முதலில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் சட்டம் தன் கடமையை செய்தால் சிரமம் தான்
@GamingactionguysАй бұрын
Appadi lisence petru vitralthan vizham thaakkathu
@justconnectmurugan3915Ай бұрын
😂😂😂@@Gamingactionguys
@christianwarriorstamil3460Ай бұрын
அந்த பெண் அதிகாரியின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
@kchandramohan7505Ай бұрын
2:13 license 5 years validity aana permanent license
@aravinthp6650Ай бұрын
Yes she is correct pesticide license we should get from agri office..
@kannan7500Ай бұрын
Yedhukuya andha license? Avan yenna polydoila vikran? Apdiye license vachu vithu adha yevanachum kudichu setha idhunaala andha kadaikaranu yenna aagira pogiradhu? Yedhachum oru logic iruka? Good knight aal outdhan andha license vachrukanum.. Super marketkaran yen vachrukanum?
@syedskm9938Ай бұрын
Govt should instruct the manufacturers to supply only to the license dealer as like pesticides supply. Pls don't harass innocent people to fill ur luxury lifestyle
Not at all possible sir they must give prior intimation should publish in media paper should show the GO
@gulammydeena4350Ай бұрын
வேளாண் அலுவலர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு 😂
@bharathraja9343Ай бұрын
இந்த வணிகர் சங்கம் ஏன் ஸ்டாலின் கிட்ட போய் கேக்க தைரியம் இல்லையா
@ichthystvАй бұрын
கொசு விரட்டி பூச்சி கொல்லி மருந்தை சார்ந்தது என இதுவரை இல்லாத நிலையில் பணம் பறிக்கும் கும்பலை நீதிமன்றம் கொண்டு செல்லவேண்டும் நீதிமன்றம் / நுகர்வோர் பாதுகாப்பு பரிசீலித்து சொல்ல வேண்டும்!
@SA-xe1ez18 күн бұрын
முதலில் கடைக்காரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா
@SanieeSaniee-so5seАй бұрын
ஒரு பாக்கெட் பான்பராக் வைத்து போலீஸ் பிடிச்சாங்களே அதுபோலவே
@mohamedamin-o9fАй бұрын
அந்தபெண் உண்மையான அரசு ஊழியரா? அல்லது போலியா?
@velp5168Ай бұрын
எதாவது காசு கிடைக்குமா என
@DAYTRADERHELPERАй бұрын
இது ஆரம்பம் தா...பாத்துக்கிட்டே இருங்க...நம்ம வீட்டுக்குள்ள ஒரு நாள் நுழைவனுங்க Tv,fridge,etc....nu எல்லாத்துக்கும் வரி போடுவாணுங்க... லைசென்ஸ் வாங்க சொல்லுவானுங்க நம்மளையும்
@Adhavan-ni7fwАй бұрын
அந்த உரிமை உள்ள கடைக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.
@SARAVANASILKS-pp6okАй бұрын
மெடிக்கல் ஷாப் பெட்டிக்கடைமுதல் சூப்பர் மார்க்கெட் வரைலைசன்ஸ் வேண்டும்என்று கூறி பெரிய அமௌன்ட் வசூல்
@SureshKumar-v5b7xАй бұрын
எல்லா கடைகாரங்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க உள்ள கூப்பிட்டு அடிய விட்டு ற போறாங்க
@chandrasekarank-ht1op18 күн бұрын
ஆக...எந்த வழியில் பனத்தை பிடுங்கலாம் என்றுதான் அலைகின்றார்கள்!😮
@drrkn908019 күн бұрын
இவர்களுக்கே இந்த நிலைமை ஆக சாதாரண மனிதன் நிலை?
@abdulabdul-zc5xiАй бұрын
She is correct. To sell, store any pesticides should have valid license as per Central Government Insecticides Act 1968. Anyone can check in the website.
@manoharanmanoharan2726Ай бұрын
Suppose, What you are telling is true means, The concern department should create awareness about this to sellers.
@ambikasubramani6511Ай бұрын
@@manoharanmanoharan2726well said
@veerajeeva585Ай бұрын
Then why Goodnight company supplies they product without informing about license
@mshafimdАй бұрын
to study law, you have to take 4 years even after studying law not every body is well versed with laws, as a common citizen how will i know an act which was enabled in 1968.
@shankarnarayanan1732Ай бұрын
இத்தனை வருடங்களுக்கு இது போன்ற எத்தனை வழக்குகள் பதிய பட்டு உள்ளது?.
@mu.ganesan6305Ай бұрын
7500 கட்டிட்டா , விஷம் பரவாது , 😅
@ichthystvАй бұрын
கொசுவத்தி விற்பனைக்கு 7500 ரூபாய் லைசென்ஸ்?
@thangarajk7652Ай бұрын
அட எதோ எதிர்பார்த்து வந்து இருக்காங்க, கொடுத்து அனுப்புங்க
@SureshKumar-v5b7xАй бұрын
எத அடிய வா முதுகு பேந்துரும்
@sreeramchannel3015Ай бұрын
இந்த சட்டம் எப்போதிலிருந்து அமுலுக்கு லந்தது.. ஓண்ணுமே புரியலையே
@SivanadiyaarsivaАй бұрын
அப்படி வித்தா யாருக்கும் ஒன்னும் ஆகாதா
@sg8njАй бұрын
Very dangerous
@thelayman6189Ай бұрын
Why are the shopkeepers threatening ONLY the assistant? Even the main lady didn't show any ID or proof of employment!!!
@narayananagri3141Ай бұрын
வணிக சங்கத்தினர்களுக்கு இது கூட தெரியாமல் அவர்கள் விற்பனை செய்யலாம் அதை யாரும் கேட்கக் கூடாது நாளைய தினம் ஏதேனும் தவறு நடைபெற்றால் வேளாண்மை துறை அதிகாரிகள் இது ஒன்று கவனிக்கவில்லை என்று இதே பாலிமர் செய்தியில் வருமா ஏன் இதை வந்து பாலிமர் செய்தி ஏன் இது போன்ற ஆக்ட் உள்ளதா என்பதை கூட தெரியாமல் இது போன்ற செய்தியை வெளியிட்டு வருகிறது
@rajendranc240Ай бұрын
அப்போ உங்களுக்கு முன்கூட்டீயே தெரியும் அப்படீன்னா கடைகாறர்களுக்கும் வியாபாரிகள் சங்கத்துகும் தெரியபடுத்தியிருக்கலாமே😂😂
@kulanthai6449Ай бұрын
Antha பொம்பள பிட்ச்சை எடுக்க சென்று இருப்பபா
@sathyaprakash6026Ай бұрын
விடியாத ஆட்சியில் வருமானத்திற்காக ஏதாவது சொல்லி மக்களிடம் காசுபுடுங்கவேண்டும்
@rajendranc240Ай бұрын
இதுநாள்வரைக்கும் பூச்சிகொல்லி மருந்து கடைல கொசுவத்தி வாங்கினவங்களுக்கு பரிசு கிடைக்கப்போகுதுங்கோ கோ😂😂😂
@sowkathAli-hr1osАй бұрын
பூச்சி கொல்லிகள் என்பதால் - உரக்கடையில் விற்க வேண்டும் போல. விசாரிக்க வேண்டும்.
@SA-xe1ez18 күн бұрын
இத்தனைவருடம் இந்த துறை தூங்கிக்கொண்டிருந்ததா
@sowkathAli-hr1os17 күн бұрын
@SA-xe1ez தூங்குவது வேறு - தெளிவு என்பது வேறு. தூக்கம் சோம்பலில் வரும் - தெளிவு சிந்தித்தால் வரும். நன்றி.🌹
Under the Insecticides Act, 1968, retail outlets selling pest-control products for domestic or agricultural use must obtain a licence by paying ₹7,500 online. The licence mandates specific forms, and agriculture officers are authorised to conduct periodic inspections. During the raid, officials found the shop lacked the required licence. However, the Act does not include penal provisions for violators, allowing only for product seizures.
@Dineshmurugaiyan16 күн бұрын
Yes you are right but poor media making fun of this, people blabbering with lesser knowledge of these.
@As9999-msАй бұрын
கஞ்சா தாராளமாக புழங்க அனுமதிக்கும் தமிழக அரசு கொசுவிரட்டி விற்க சட்ட நடவடிக்கை😂
@WhiteBubblesАй бұрын
முறையான மாமூல் தராமே கஞ்சா விற்க முடியாது.
@ramji102Ай бұрын
Good idea to develop TN financial
@mohanrms3919Ай бұрын
இவருக்கு முதல்வர் பதவி குடுங்க இதென்ன புதுகொள்ளையா இருக்கு😅😅😅
@MrSyedbavaАй бұрын
Yes the officer is correct
@narayananagri3141Ай бұрын
இது அவருடைய பணியை செய்ய விடாமல் தவிர்ப்பது
@prakashkrish166512 күн бұрын
இவர்கள் யாரும் ஏன் அரசு டாஸ்மாக் அருகே செயல்படும் பார்க்கு சோதனை செய்ய செல்வது இல்லை?
@SanieeSaniee-so5seАй бұрын
இன்றைய அரசின் அவலநிலை
@Sundartimes-ms2rsАй бұрын
அதெல்லாம் சரி. உணவுப் பொருட்கள் விற்கும் இடத்தில் விஷப் பொருட்களை ஏன் விற்க வேண்டும்?
@rajendranc240Ай бұрын
இத்தனை நாளாநீங்க பூச்சிகொல்லி மருந்து கடைலதா கொசுவத்தி வாங்கூனீங்களா??
@Sundartimes-ms2rsАй бұрын
நான் கொசு வத்தி வாங்கியதில்லை
@SA-xe1ez18 күн бұрын
காலம் காலமாக நாடைமுறையில் உள்ளது
@SA-xe1ez18 күн бұрын
அந்த அம்மாவே மளிகை கடையில்தான் வாங்குவார்
@srikanthkollepalle5622Ай бұрын
Take departmental action those officials. They tried to threaten for money.
@sukumaransuku4894Ай бұрын
இந்த மாதிரி மருந்துகளை விற்க்கலாமா கூடாதா என்ற தயாரிப்பாளர்கள்தான் விளக்க வேண்டும். ஆனால் பூச்சிக்கொல்லிதான் விவாசாய மருந்துப்பொருள் அட்டவணையில் வரும். இது கொசு விரட்டிதானே.அல்த்திரின் பூச்சி மருந்தில் வருகிறதா?.
@FireNation-os2okАй бұрын
வேளாண் அலுவகத்தில் மக்கள் நடமாட்டம் கம்மியா தான் இருக்கும் ஊழல் பண்ண முடியல அதான் நேரடியா களத்தில் இறங்கிட்டாங்க 😂
@ponmagalmohan3893Ай бұрын
பூச்சிமருந்து கடைக்காரன் எல்லாம் உரிமம் வாங்கி இப்ப நொந்து நூலாகி அலைகிறோம் அங்கு சோதனைக்கு சென்றால் ஒன்னும் தேறாது உரிமத்தை கையில் கொடுத்துவிட்டு ஓடிடுவான் அதனால் சூப்பர் மார்க்கெட்டை குறி வைத்திருப்பார் இருப்பினும் உணவுபொருள் விற்கும் இடத்தில் விஷம் தொடர்பான பொருட்கள் விற்க கூடாது இவர் எப்படி உரிமம் வாங்க சொல்கிறார் மெடிக்கல் ஸ்டோர்களிலும் எலிமருந்து, கொசுமருந்து விற்கிறார்கள் அது தவறுதான்
@rameshbalakrishnan279617 күн бұрын
அந்த காலத்து ரேடியோ லைசன்ஸ் போல கொசு விரட்டியை பயன்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் அரசுக்கு பணம் கட்டிய லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று சொல்வார்களோ என்னவோ😂
@Dineshmurugaiyan16 күн бұрын
Insecticide licences From CIBRC requires to sell these mosquito repellents.
@Jegadeesh-kb7dx28 күн бұрын
நல்ல விளக்கம்
@2.0varun54Ай бұрын
Super market விக்காம அரிசி கடையிலா Good night விப்பாங்க ? யாரு பா நீங்க எல்லாம் 😂
@jitthubose6582Ай бұрын
If you came for check stocks you should wear government id card.. Without id you cant cease orelse you should have govt seal to stamp or awareness letter.. Random checkup leads to clash.. Id must
@sasee1974Ай бұрын
பொதுமக்களுக்காகதான் சட்டம்.....
@marickanisundarrajan9306Ай бұрын
எல்லா புகழும் விக்ரம்ரஜா அவர்களுக்கே
@weqge2cyАй бұрын
கொசுவை அடிச்சு கொல்ல எதவாது லைசன்ஸ் வாங்கணுமா?😊😊😊😊😊😊😮