தங்கள் பேட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.ஊடறுப்பு அற்புதமான அறிவுசார் நிகழ்ச்சி,சோனகர் பற்றிய விளக்கத்திற்கு நன்றி
@uthayanmala4883Ай бұрын
விளக்கம் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது
@MiYoosuf20 күн бұрын
@@uthayanmala4883no
@sundariakka8777Ай бұрын
அநுர ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு முக்கய பாதுகாப்பு வேண்டும் நாட்டுக்கு நல்ல ஒரு விடிவுகாலம் வந்து விட்டது இனிமேல் தான் வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே ❤❤❤❤
@hameedashrak3289Ай бұрын
நான் இலங்கை சோனகர். இதில் எந்த குறையும் இல்லை, மாறாக அதில் பெருமை உண்டு.
@paransothyparamanandhan738Ай бұрын
சிறந்த விளக்கம். நன்றி ஐயா நீங்கள் நேர்மையாக விளக்கம் தருகிறீர்கள். நன்றி நிலாம்டீன் ஐயா.
@Chana55556Ай бұрын
எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் ❤ நிலா அண்ணா நீங்கள் சொல்வதெல்லாம். உண்மையாக நடந்து கொண்டிருக்கின்றது் நன்றி ❤அண்ணா🌹💐
@anoji0092Ай бұрын
"முதல்வன்" திரைப்படம் ஞாபகத்துக்கு வருகின்றது
@DMRHoldingsАй бұрын
Enakum athe ennam thaan sahodara ❤
@sivapalansreekanthan2827Ай бұрын
❤ Yes true
@nalinijogathas2252Ай бұрын
Yes very true
@KavinKavinv-f8cАй бұрын
எனக்கு முதல்வன் அர்ஜுன் நினைவு தான் வருகிறது ADK தான் 🙏 பாதுகாப்பு முக்கியம் நல்லவர் கு ஆபத்து அதிகம். நல்லவன் நிலைக்க வேண்டும் இறைவா 🙏
🙏அருமை சோனகரை பற்றி இதைவிட விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது அவரே ஒரு சோனகர் சூப்பராக அதை விளங்க வைத்திருக்கின்றார் இனிமேலாவது இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்று சொல்ல வேண்டும் பெருமையுடன் அப்போதுதான் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களை நேசிப்பார்கள் எனவே நாம் தமிழர் என்ற போர்வையில் இருந்தால் தமிழ் தான் இன்று உலகத்தை கொண்டிருக்கின்றது இனிமேல் ஆளப்போகின்றது எனவே நாம் தமிழர்கள் என்று முன்னுக்கு வாருங்கள் சமயம் வேறு மதம் வேறு நான் இளங்கோ லோகிதராஜா எனது சமயம் கிறிஸ்தவம் அப்பா அம்மாவின் சமயம் ஹிந்து கிறிஸ்தவம் இது முக்கியமில்லை சமயத்தை தூக்கி போடுங்கள் நாம் எதைப் பேசுகிறோம் தமிழ் தமிழ் அன்று தொட்டு இன்று வரை உயிருடன் வாழ்கின்றது தமிழ் தான் நமது பாசை என்று முன்னுக்கு வந்தீர்களானால் நாம் தமிழர்கள் எங்கு இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உலகத்தை ஆளும் வல்லமை தமிழர்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது எனவே முடிவெடுங்கள் சோனகர் சிங்களவர் முஸ்லிம் பரங்கியர் தமிழர் நாம் தமிழன் பச்சை தமிழன் சொல்லிச் சொல்லி உலகத்தையே பேய் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் முடிவெடுங்கள் என்று நீங்கள் யார் என்பதை அடுத்த வீடியோவில் நேரடியாக உங்களை இளங்கோ லோகிதராஜ ஆகிய நான் பேட்டி எடுப்பேன் மட்டக்களப்பில் செங்கலடி என்னும் ஊரில் இருந்து
நீங்கள் சொல்லுவது 100% உண்மை வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌👌👍👍👍
@KuzhaliCholanАй бұрын
இந்திய றோவினால்
@rilwanriswan6208Ай бұрын
உண்மையான வரலாற்று சொல் சோனகர் வாழ்த்துக்கள் ஐயா
@leelasundaram7384Ай бұрын
தயவு செய்து மேன்மையான ஜனாதிபதி அநுராதபுர சகோதரரே தங்களது நேர்மையான ஆட்சியமைக்க ப்பாட்டம் தாங்கள் தங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள்
@leelasundaram7384Ай бұрын
திருத்தம். அநுர.
@leelasundaram7384Ай бұрын
பாடுபடும்.
@sriramachandren7992Ай бұрын
❤@@leelasundaram7384
@Raghu-zw9zsАй бұрын
😅@@leelasundaram7384
@whoareyou-jb3woАй бұрын
U mental
@riyathriyath8910Ай бұрын
உங்களுடைய கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்கது
@RiyasMohamed-o3nАй бұрын
முதலில் பிள்ளையானை அரெஸ்ட்
@GopinathAmbalavanapillaiАй бұрын
மிக விரைவில் கைது செய்யப்படுவார்.
@suthajeya2477Ай бұрын
Yes correct 😊
@Siva-c7vАй бұрын
😄😄😄😄😄😄😄😄
@nthurai6414Ай бұрын
மன்னாரில் Moor Street/சோனகர் வீதி உள்ளது.
@ZiyadMohamed-d5sАй бұрын
உண்மைதான் பிறப்புச் சான்றிதழில்கூட இலங்கை சோனகர் என்றே இருக்கிறது
@mohamedyunus4387Ай бұрын
அனைவரையும் தூக்கில் தொங்க விடுகள். இலங்கை முன்னேற்ற பாதையில் செல்லட்டும்.
@mohomadnawzi9460Ай бұрын
kandipaha
@kumaresubalakumar8262Ай бұрын
யாழ் வண்ணார்பண்ணையில் சோனகர் தெரு என்றே இருக்கின்றது.
@Sobe-6Ай бұрын
ரணில்மாத்தையா நல்லவர் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கும் கொள்ளைக்கூட்டத்துத் தலைவன் காத்திருப்போம் .
@mohamedabdulkareemАй бұрын
இலங்கை சோனகர் என்றுதான் எனது பிறப்பு சான்றிதழிழும் உள்ளது நிலாம்தின் கூறுவது சரி
@KShams-fw8pzАй бұрын
@@mohamedabdulkareem உங்கள் பிறப்புச்சான்றிதழில் "சோனி" என்று இல்லையே. அவர் முன்னைய காணொளியில் மோட்டுச் சோனி என பலமுறை சொன்னார்.
@peacockvillage4676Ай бұрын
மனசு குளிர்கின்றது கள்வர்கள் பிடிபடவேண்டும்❤❤❤❤
@VKanagavel-pk9rjАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@daoudtharik1344Ай бұрын
எவனையும் விட்டுவிடக் கூடாது அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் முழு பேரையும் பிடித்து உள்ளே போட்டு முழு சொத்துகளையும் அரசு உடமையாக்க வேண்டும்
@ratnarajahsundararajah2824Ай бұрын
💯💯👌
@GopinathAmbalavanapillaiАй бұрын
நடக்கும்
@verbinastronach6404Ай бұрын
Yes need clean jaffna
@MmKasim-l7tАй бұрын
நன்றி நிலா அண்ணா சோனகர்கான தெளிவு சூப்பர் ஜனாதிபதி மக்கள் நம்பிக்கைய தொடர வாழ்துக்கள் உங்களள்ளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
@Vijiraghu-ub9grАй бұрын
அவர்கள் edarkkum thunindavargal ! Maveeranaiye kindaravargal ! Please be careful brother !
@mohamedmoha-c6tАй бұрын
அருமையான கருத்து BRO
@PpJoesphАй бұрын
நன்றி
@kirupajohn2621Ай бұрын
வாழ்த்துகள்
@SacuntaryАй бұрын
Super nilam deen sir 👍👌God bless you Akd 🙏
@jesuthasananthonyjoseph1660Ай бұрын
அணுரா ஜனாதிபதி அவர்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தவும்.
@sanmugarasaarulraj6671Ай бұрын
இலங்கை தமிழன் இலங்கை சோனகர் இச் சொல்லாடல்கள் இவை ஒரு இனத்தின் கவுரவமான வரலாற்று ரீதியாக தொடர்ந்து பேனப்பட வேண்டிய சொல்லாடல் இது நிலாம் இங்கு விளக்கமாக கூறியது சரியானது
@kayeesmohamed5030Ай бұрын
கைது நடக்கட்டும்
@sritharanariacuddy4005Ай бұрын
அருமை சகோதர🙏❤️🌹👌👌👌👌👌👌
@RasalingamVazi-ye6oqАй бұрын
இலங்கை சோனகர்கள் என்பதுதான் சரியானது. ஆம் எமது பகுதியில் சோனகன் சோனி சோனகத்தி என்றேல்லாம் பேசுவார்கள் இப்போதுதான் காக்காவை நானா என்றும் சோனகன் முஸ்லிமாகவும் பேசப்படுகின்றது.
@bamamohanarajan1498Ай бұрын
இழிவு சொல். மனிதரை மதியடா நாபே
@KShams-fw8pzАй бұрын
இலங்கையில் சிங்கள பகுதிகளில் முஸ்லீம்களை இழிவு படுத்துவதற்காக மர க்கலயா ( மரக்கலத்தில் வந்தவர்கள் என்ற பொருள்படவும்- உண்மையில் ஆதி குடிகளை தவிர எல்லோரும் மரக்கலத்தில் வெவ்வேறு காலங்களில் இலங்கைக்கு வந்தவர்கள்தான் ) தம்பிலா எனவும் அழைப்பர், அதே வேளை தமிழர்கள் முஸ்லீம்களை இழிவாக அழைப்பதற்கு இலங்கை சோனகர்களை 'சோனி' என்றும் துருக்கியர் என்பதை துலுக்கர் என்றும் பஸ்தூன்கள் என்பதை பட்டாணி என்றும் காக்காமார்( மலபாரில் அண்ணனை காக்கா என்றுதான் அழைப்பர் ), முக்கால் என்றும் அழைப்பர். முஸ்லீம்களை சோனகர் என்பது வேறு சோனி என்பது வேறு. நிலாம் தமிழர்கள் வசைபாடும் அதே வார்த்தையை பேசினார். நிலாமின் விளக்கத்தை நிலாமின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தமிழர்கள் வசைபாடும் அதே வார்த்தையை இவர் பாவிக்கிறார். அதற்கு உங்கள் பின்நூட்டமும் ஒரு சான்று.
@mohamedaboobuckerathamlebb8986Ай бұрын
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகப்பேசுபவர்கள் .அவர்கள் மற்றவர்களை விட மேலானவர்கள் .மரிதையாக அவர்களை அழையுங்கள்.
@selvaduraipriya-yh8ygАй бұрын
If you don't like them, its fine, but publicly, insult a society is not allowed.
@abdulwahab-cq7fhАй бұрын
இது தான் உண்மை .நன்றி.(சோனகர்)
@sithiravelkumaravel8992Ай бұрын
அருமையான கருத்து ஐயா ♥️♥️
@perinbarajahpuvanendrarasa529Ай бұрын
உங்களுடைய சோணகர் என்ற கருத்துக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி அண்ணா நானும் உங்கழுடைய பேச்சை மாற்றலாம் என்று சிந்தித்தேன் இப்போது தெளிவாகியது
@lathifnajimudeen4235Ай бұрын
அருமையானபதிவ்bro.நன்றி
@amnajeem6345Ай бұрын
இலங்கை சொனகர்என்பதுதான் சரியான வார்த்தை❤
@vallipurampaskaran3239Ай бұрын
நீலம்தீடின்மிவும் அனைத்து அருமையான பதிவு நல்ல விளக்கம்
@somasundaramvisvendra-sl5tmАй бұрын
இருவருக்கும் நன்றிகள் அருமை👏🏿👏🏿👏🏿
@sivalingamravindranathan6479Ай бұрын
நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம். நல்லவேளை பழையவர்கள் இல்லை.
@nadarajyogaratnam7958Ай бұрын
ஆகா😂😂மச்சான் டக்ளஸ், டேய் எங்க மச்சான் பதுங்கினாய் 😀 அடே மச்சான் பார் லைசென்ஸ் , வல்வெட்டித்துறை, village hotel , 8 , கோடி. வாங்கினாயாம் 😂😂 நேரடி டீலா 😂😂ஒகே ஒகே , பதுக்குடா பதுக்கு😂😂😂🎉🎉🎉
@seethasellathamby3628Ай бұрын
😃😃😃
@AalamparaАй бұрын
😂😂😂 டக்ளஸ் கனடாவில்
@anthonipillaikanesananth5437Ай бұрын
Aappuu kanukku thariyathaddiyooo😂😂
@crawleytamilАй бұрын
சோனகர்கள் சரி அது அவர்களின் அடையாளம்
@sonagan-land666Ай бұрын
( உங்கள் கருத்துக்கு நன்றி🌹🤝🙏) நாங்கள் சோனகன் தான்,எங்கள் இனம் சோனக இனம் தான், எங்கள் சோனக மொழி நாங்கள் பேசும் நிலையில் இருந்து அழிந்து விட்டது, நாங்கள் தனித்துவமான இனம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் ( ஒரு சில சோனக அரசியல் வாதிகள் தவரு செய்தால் அவர்களின் பெயரையே அல்லது அவர்களது கட்சியின் பெயரை கூர்வது தவரு கிடையாது...) அதை விடுத்து ஒட்டு மொத்தமாக, ( முலு இனத்தையும் இலுத்து சோனக கூட்டம், சிங்கள கூட்டம், தமிழ் கூட்டம்) என்று கூருவதைத்தான் இனங்கலை அவமதிக்கும் செயல் என்று கூருகிரோம்... அதனை நீங்கல் புரிந்து உங்கள் வார்த்தை பிரயோகங்கலை திருத்திக் கொள்ளவும்..
@AalamparaАй бұрын
சோனகர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று எமக்கான தனி அடையாளத்தை நிறுவுவதே! ஈழத்தமிழர் என்பதை விட ஈழத்தவர் என்பதே எமக்கான தனி அடையாளம் ! பழந்தமிழர் இலக்கியங்கள் எம்மை ஈழ ஈழவர் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்தியது! ஆனால் இன்று அந்த அடையாளங்களை சிங்களவர் களவாட நினைக்கின்றனர்!
@RupanRupan-o4wАй бұрын
அருமையான் பதிவு.
@AbdulRauf-ew4pwАй бұрын
என்னுடைய பிறப்பு சான்றிதழிலும் இலங்கை சோனகர் என்றுதானிருக்கறது.
@yogannimalan3987Ай бұрын
Sir உங்கள் விளக்கம் மிகவும் நன்று
@MahiMahisha-vo9quАй бұрын
தங்கமே அனுரா உங்கள் பாதுகாப்பை பலப்படுத்துங்க
@nimalannathan2895Ай бұрын
mr nilamden Great person Clear voice,
@EasyCatch-tg1urАй бұрын
நாங்க சோனவனுகள் என்பதை அடித்து சொல்லுங்க...
@Siva-c7vАй бұрын
தென்னிலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுளிகள் ப்ற்றிய உடனடியான விசாரணைகள ஆரம்பிக்கப்பட வேண்டும். முதலில் எல்லாவற்றுக்கும் பாராள மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுக்கொள்ளும் வரையும் பொறுமை காத்து இருக்க வேண்டும். தமிழ் தரப்பையும் அரவணைத்து சிறந்த முறையில் செயல்பட வேண்டும்.🌺🌺🌺🌺🌺🌺🌺
@mohanvelu8621Ай бұрын
Super conversation. Namesthe sir.
@ItIt30Ай бұрын
Moore = Sonagar பழைய சோனக தெரு கொழும்பு 12 Old Moore Street Colombo 12. இந்த தெரு பெயர் தற்பொழுதும் கொழும்பில் உள்ளது
@ShiyamMohammed-b5tАй бұрын
Excellent speach sir
@bismiravi6806Ай бұрын
Super bro ❤
@DivyaDivya-dd6mzАй бұрын
God bless you sar you do it 💪💪💪 your job 🎉🎉🎉🎉🎉🎉
@KusainKusain-uf9xvАй бұрын
அழகான விழக்கம் வாழ்த்துக்கள் சேர்
@suganthank2276Ай бұрын
அனுரா வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@surendiranSuresh-sw7usАй бұрын
அஅருமை சோனகர் என்பதற்கான தெளிவுபடுத்தலால் மக்களுக்கு அறியாததை அறிய முடிந்துள்ளது.
@KShams-fw8pzАй бұрын
அவர் தனது பேச்சை மடை மாற்றம் செய்கிறார்கள். சோனகர் என்பது வேறு சோனி என்பது வேறு. அவர் கடந்த காணொளியில் மோட்டுச்சோனி என பலமுறை சொன்னார். அவர் ஒன்றும் பெரிய கற்றறிந்த கல்விமானில்லை அவரின் சொற் பிரயோகங்களே அதற்கு சான்று.
@Vinothpriya-lk9pqАй бұрын
சரியான சொல் சோனகர்தான்
@bavayoosuf1457Ай бұрын
You are the great man and true talk
@joharajahnantharuban1353Ай бұрын
நீங்கள் வழங்கிய வரலாற்று விளக்கம் நல்ல தெளிவு
@mohamedmowsool8870Ай бұрын
சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள்
@AalamparaАй бұрын
சோனகர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று எமக்கான தனி அடையாளத்தை நிறுவுவதே! ஈழத்தமிழர் என்பதை விட ஈழத்தவர் என்பதே எமக்கான தனி அடையாளம் ! பழந்தமிழர் இலக்கியங்கள் எம்மை ஈழ ஈழவர் என்றே தொடர்ந்து அடையாளப்படுத்தியது! ஆனால் இன்று அந்த அடையாளங்களை சிங்களவர் களவாட நினைக்கின்றனர்! இனியேனும் தமிழ் தமிழன் என்பதை விட ஈழத்தவர் என்று நாம் அடையாளப்படுத்துவோம்
@VijayVijay-qd4luАй бұрын
❤️super anura anna
@jonathansimon1352Ай бұрын
Good information 👍
@nuwaisismail1413Ай бұрын
எங்களுடைய ஆதங்கத்தை கேள்வியாக கேட்டதற்கு முதற்கண் நன்றி.நாங்கள் சோனகர்கள்தான் ஆனால் அவருடைய பேச்சுத் தொனியில் சோனகக்கூட்டம் என்ற ஒரு நக்கல் கலந்திருப்பதை இங்கே அதிகம் பேர் கவனிக்கவில்லை.அவர் ஒரு தெளிந்த ஊடகவியலாளர் அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.சமூகங்களைக்குறித்து பேசும்போது அதிக கவனம் தேவை.நாங்கள் Facebook வீரர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது
@sriharanindiran2252Ай бұрын
யாழ்ப்பாணத்தில் சோனக தெரு என்ற வீதியே உள்ளது 🙏🙏🙏🙏🇨🇵
@JeyarajahVictorАй бұрын
உண்மைதான்
@rajasegaranratnasingam3030Ай бұрын
சோனக தெரு
@daoudtharik1344Ай бұрын
சோனதெரு என்ற வீதி அல்ல அந்த சுற்று வட்டாரத்துக்கே பெயர் சோனக தெரு மூர் ஸ்ட்ரீட் என்று தான் சொல்லுவாங்க ❤❤❤
@AalamparaАй бұрын
யாழ்ப்பாண சோனகருக்கு தனித்துவ வரலாறு உண்டு! யாழ்ப்பாண அரசரின் பாதுகாவலுக்காய் சோனக படையணியே இருந்தது! போர்த்துகேயர் யாழ்ப்பாண ராசதானியை முற்றுகையிட்ட போது 300 சோனகப் படையணி போரிட்டது! யாழ்ப்பாண நல்லூர் அரண்மனைக்கு அருகே தான் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் அவர்களை போத்துகேயர் அப்புறப்படுத்தி தற்போதுள்ள இடத்திற்கு நகர்த்தினர்! இலங்கையின் ஏனைய சோனகர் போல் இல்லாமல் யாழ்ப்பாண சோனகர்கள் வியாபாரத்துக்கு வரவில்லை ! மாறாக பாதுகாப்புக்கு வந்தவர்கள் ! குறிப்பாக இந்தியாவின் ராமநாடு பகுதியில் பல மறவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறி இருந்தனர் இவர்களில் வழி தோன்றல்களே ! யாழ்ப்பாண சோனகர்கள் ( புங்குடுதீவு சோனகர்கள் வேறு )!!
@respect-p2yАй бұрын
@@daoudtharik1344 மன்னாரிலும் உள்ளது. (Moor Street)
@umabala1103Ай бұрын
அருமையான பதிவு. பல தெரியாத விடயங்களைத் தெளிவுபடுத்திநீங்கள். நன்றி
@umaumawathy4090Ай бұрын
ஜனாதிபதி கவனமாக இருக்க வேண்டும்.....
@AalamparaАй бұрын
அநுரைக் குமாரரின் ஆட்டம் ஆரம்பம் ! 😅😅😅
@saroginisuthanthiran9706Ай бұрын
கதைக்கும் பொழுது அழகான சொல் பிரயோகங்கள் இருக்க வேண்டும்.
@mohamedmoha-c6tАй бұрын
❤❤❤❤
@satheeskumar_radhakrishnanАй бұрын
திரு. நிலாம்டீன், தயவுசெய்து தமிழை ஒழுங்காக பேசவும்.
சோனகர் என்பது இழிவான சொல் கிடையாது.சொனகர் என்பதுதான் சரி.
@airsetsuna1162Ай бұрын
Well Said Mr Nilamdeen
@AnitaNara-b7uАй бұрын
Nilamdeen brother, I agree. My birth certificate has same word as you said. It is a great word. You gave good explanation with historical evidence/resources. Thank you.
@markbala5199Ай бұрын
சோனகர் என்ற சொல் காலம் காலமாக பாவிக்கும் ஒரு இனத்தின் கௌரவமான சொல்
@SareenaHayadeenАй бұрын
K😮 20:25 😢😢😮😮😮😮😮😮😮
@AalamparaАй бұрын
சோனகர் என்பதை விட முஸ்லிம் என்பதே சரி!
@AbdulRauf-ew4pwАй бұрын
@@Aalamparaநாம் தமிழை தாய் மொழியாக பேசுகிறோம் எழுதுகிறோம் வாசிக்றோம். பாடசாலையில் அ ஆ இ என்று எழுத சிறுவர்களுக்கு படித்துக்கொண்டிருகறோம் தானே. அப்ப நாங்கள் தமிழர்கள் தானே.சரியா
@AalamparaАй бұрын
@@AbdulRauf-ew4pw சரி நீங்கள் சொல்வதே சரி என வைத்துக் கொள்வோம்! அமெரிக்காவில் பல லட்சம் கறுப்பினத்தவர்கள் வாழ்கிறார்கள்! அவர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்! ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்! வீடுகளில் ஆங்கிலமள பேசுகிறார்கள்! இப்போது சொல்லுங்கள் அவர்கள் ஆஙலகிலேயர்களா? மொரிசியஸ்! தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் ஆங்கிலமே அல்லது கிரியோலே பேசிகிறார்கள்! எழுதுகிறார்கள்! பிள்ளைகளும் படிக்கிறார்கள்! அவர்கள் தமிழர்களா அல்லது ஆங்கிலேயர்களா? அவர்களின் தேசிய இனம் என்ன? ஒரு இனத்தின் அடையாளத்தை வெறும் மொழியை மாத்திரம் கொண்டு அளந்து விட இயலுமா?!
@veera4504Ай бұрын
@@AbdulRauf-ew4pw அதுதான் உண்மை ஆனால் உங்களிடம் நீங்கள் தமிழா எண்டு கேட்டால் நீங்கள் இல்லை முஸ்லீம் எண்டு சொல்லுறீங்க🤔 நீங்கள் தான் திருத்தி கொள்ளவேண்டும் 👍🏼
@c.sathiahsathiah3674Ай бұрын
ஸ்ரீலங்கன் நியூஸ் மிக அருமை இதுபோன்ற நடப்புச் செய்திகளை உடனுக்குடன் நீங்கள் கொடுத்து வந்தால் எங்களைப் போன்ற இந்தியாவில் 28:40 28:40 இருக்கிறவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் நன்றி வணக்கம்
@faissamara9700Ай бұрын
Dear Nilam & Dear Journalists Boaters Super, I am watching you are all updates. Good job, well done much. Appreciate it ❤❤
@mohamedashar7893Ай бұрын
அனைவருக்கும் குடும்பத்துடன் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஊழல் செய்த பணத்தை அனுபவிக்க முடியும் என்றால், ஏன் தண்டனை அனுபவிக்க முடியாது
@thayaparam7648Ай бұрын
எத்தனையோ சோனகத்தெருக்கள் இலங்கையில் உண்டு.
@thambithuraithiruchelvam1878Ай бұрын
1970 ம் ஆண்டு எனக்கு 10 வயது... அப்போது எமது ஊர் திருவிழாவில்... போடப்படும் மணிக்கடைகளை எனது அம்மா, சோனகர் கடை என்றே சொல்லுவா...யாழ் நகரில் இன்றும் இருப்பது முஸ்லிம் தெருவோ... இஸ்லாமிய தெருவோ இல்லை... சோனகத்தெருவே... ஆகவே அது ஒரு இனத்தின் பெருமிதம் ஆன சொல் என்பதில் மாற்று கருத்து இல்லை.
@Siva-c7vАй бұрын
சோனகர்கைள் எங்கள் அக்காமார்களின் கையைப் பிடித்து காப்பு போடும் காட்சியைப்பார்த்து எங்கள் குடும்பமே பூரிப்படையும். சோனகர்கள் எங்கள் சகோதரர்கள் தானே. அதெல்லாம் 1980 கு முன்பு.😭😭😭😭😭😭😭😭😭😭😭
@t.r9875Ай бұрын
100% நீங்கள் சொன்னது உண்மை வாழ்த்துக்கள் உங்கள் குரல் தொடரட்டும்❤️❤️❤️❤️
@crawleytamilАй бұрын
தமிழர்களும் சோனகர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்
@jothikula8729Ай бұрын
ஒட்டுண்ணி உறிஞ்சி தமிழை அழிக்கும்
@sathusathurjan3996Ай бұрын
Aappu kannukku theeriyaathu
@MsTAMILIANАй бұрын
Most Muslims only support Muslims nobody else.
@ஜெயந்தன்ஈழம்Ай бұрын
Vaaipu ellaraja sonakan avanin kunathi kamipan
@nagendramthangarajah2551Ай бұрын
ஒற்றுமையுடன் இருந்து சிங்கள இராணுவ முகாம்களை விகாரைகளை குடியேற்றங்களை வரவேற்போம் அததானே சொல்லுறியள்
@sinnathurairamanathan492Ай бұрын
Great 👍
@KonesalingamRasiahАй бұрын
சோனகர் என்பது தொப்பிளில் வால் வைத்து போடுவார்கள் அப்போ அவர்களை சோனகர் என்று சொல்வார்கள் அப்படியான மக்களை காணமுடியவில்லை🎉
@abdulbarymohamed643Ай бұрын
nermaiyana aatchi❤
@mahamaha3284Ай бұрын
Supar
@JMm-nj2gxАй бұрын
Good ❤
@kanthashamysinnadurai610Ай бұрын
சஜித்திற்கு ஆதரவாக இயங்குவதற்கு சுமந்திரனுக்கு அயல் நாடு ஒன்று பலகோடி பணம் கொடுத்தது. அதையும் இந்த அரசு பறிமுதல் செய்ய வேண்டும். 👍🔥🔥🔥🙏
@Caroline-o4xАй бұрын
dont spread rumours pl. it was their part decision and not his own decision. And people have their own will to decide good and bad
@VijayVijay-qd4luАй бұрын
God Blas's u anura anna
@hasna6435Ай бұрын
கடந்த கால வரலாறு தெரியா வர்கள் தான் சோனர் என்ற சொல்லை இழிவான சொல் என நினைத்துக் கொண்டிருக்கிறைனர்.
@NagarajahKandiahАй бұрын
உண்மையை பேசுவதால் சமூகமே எதிராக இருக்கின்றீர்கள் ஒரு ஊடகவியலாளர் உண்மைகளை உரக்க செல்லவேண்டியது கடமை
@manoharanrasathurai6629Ай бұрын
நிலாம்தின் நல்ல விபரமான பதிவு எனக்கு தெரிந்து யாழ்ப்பாணத்தில் 58 ஆண்டுகளுக்கு முன்னரே சோனகர் என்னும் பதம் பாவிக்கப்பட்டது
@yoganathanganesapillai5773Ай бұрын
திருகோணமலையில் சோனகவாடி என்ற ஒரு முகவரியே உள்ளது. இதனை யாரும் இழிவாக நினைப்பதில்லை
@prashanthanna1468Ай бұрын
True bro🙏
@anthonydavid2266Ай бұрын
திரு.நிலாம்டீன் அவர்களே!உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும், ஊடறுப்பு மூலமாக கேட்கும் பழைய விடயங்களையும் அறியத்தருகின்றீர்கள்.சிறப்பான பதிவு.நன்றி. ஜேவிபி யின் கிளர்ச்சி 1971,(SLFP)1987-1989( UNP) ஆட்சிக்காலத்தில் நடந்தது என்பதை உங்கள் கவனத்திற்கு பதிவிடுகின்றேன்.டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)