சுடிதார் பயிற்சி - 10ம் நாள் | Chudithar Measurement, Cutting & Stitching Easy Method | Tailor Bro

  Рет қаралды 599,026

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер: 457
@saraladevig3844
@saraladevig3844 9 ай бұрын
நீங்க ரொம்ப அழகா பொறுமையா குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும்படி அன்புடன் கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் முதலில் உங்கள் முதலில் அதற்கு ஒரு நன்றி சொல்லனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmivimal8516
@lakshmivimal8516 2 жыл бұрын
றொம்ப நன்றி அண்ணா. நல்ல விளக்கத்துடன் கற்றுக்கொடுத்தீர்கள். மிகவும் சுலபமாக இருந்தது.
@malarvizhi4722
@malarvizhi4722 2 жыл бұрын
அன்பு உடன்பிறப்பே, அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ammamma4474
@ammamma4474 2 жыл бұрын
மிக தெளிவான பதிவுகள்... கோடானு கோடி நன்றிகள் அண்ணே...😊
@kavitharamesh7059
@kavitharamesh7059 Жыл бұрын
Super anna👌👌👌thanks
@selvirani8523
@selvirani8523 25 күн бұрын
😅😅😅😅❤❤❤❤😅​@@kavitharamesh7059
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
ரொம்ப அழகான அருமையான எளிமையான 👍🏻👍🏻💯💯💯💯💯 ப‌திவு bro.Thanks you so much 👍🏻
@kirubadeepam2672
@kirubadeepam2672 2 жыл бұрын
நன்றி அண்ணா கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
@nandhinir1794
@nandhinir1794 5 ай бұрын
Anna very clearly explained…My chudhi turned out very well thank you so much bro
@mysonnidarshan9548
@mysonnidarshan9548 2 жыл бұрын
Unga blouse cutting pathu tha na palaguna blouse.chudi already therium...ipo na veetla ellarkum stich pani thara.normal blouse 100.lining blouse 200.ipo enaku adhuvea podhum veetu selavku.romba happy....anna.baby vachutu velaiku poi mudila...ipo nanga happya irukom...ipo unga vedio pathu enga oorla neraya per veetla stich panrom..
@kavikavitha1226
@kavikavitha1226 2 жыл бұрын
Anna simple ah easy ah terinchikra matri iruku... romba nandri
@entertainmentchannel8638
@entertainmentchannel8638 2 жыл бұрын
அண்ணா நான் உங்க வீடியோ பார்த்துதான் இரண்டு பிளவுஸ் தைத்துபழகினேன்.... ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா
@ssdgamers-allgames2631
@ssdgamers-allgames2631 2 жыл бұрын
I am also bro
@jothimani8303
@jothimani8303 2 жыл бұрын
மிகுந்த நன்றிகள் அருமை அருமை நெகிழ்ச்சியுடன் ... தோழர் 🙏 .
@dhamodaranabirami3047
@dhamodaranabirami3047 8 ай бұрын
நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி அளவு எடுத்து தைத்தேன் மிகவும் அழகாக இருந்தது. நன்றி
@vijiviji-jr2gt
@vijiviji-jr2gt 2 жыл бұрын
அழகு, அருமை, அபாரம், சிறந்த தையல் கலைஞருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள் பல
@RajiRaji-dt1kt
@RajiRaji-dt1kt Жыл бұрын
Suppar.anna
@akasuran1474
@akasuran1474 2 жыл бұрын
அண்ணா மிக அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம்
@sajithapushparajan5602
@sajithapushparajan5602 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. நன்றி சொல்ல மது உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியலையே அண்ணா. அவ்வளவு நல்ல விளக்கமாக தெளிவான உபயோகமான பதிவு.👃👍💐
@divyabharathi6710
@divyabharathi6710 Жыл бұрын
அண்ணா வணக்கம் சூப்பர் சூப்பரா இருந்தது நன்றி அண்ணா
@meenak6922
@meenak6922 2 жыл бұрын
Ung video paath, puff sleeve first time stiching panne bro, super,a ready yairuk, thank you bro, best teacher ning. Thank you so much bro.
@sheeladevis8192
@sheeladevis8192 2 жыл бұрын
Hi bro recentah thaan unga channel watch panran nalla puriyum padi solringa ungalku yennoda nanriyum vazhtthum sollikiren🙏👍
@m.sahilabanu348
@m.sahilabanu348 2 жыл бұрын
ரொம்ப , ரொம்ப நன்றி சார். இந்த மாதிரி Tailoring கிளாஸ் போனா கூட சொல்லி கொடுக்க மாட்டாங்க.Super sir
@lekaleka196
@lekaleka196 2 жыл бұрын
எனக்கு சுடிதார் தைக்க தெரியாது ஆனால் இந்த வீடியோ பார்த்து தைக்க பழகிட்டேன் வெரி யூஸ் புல் தேங்க்ஸ்
@thilagavathithilaga3248
@thilagavathithilaga3248 2 жыл бұрын
Anna entha video pathu naan oru Churidhar thychen supera eruntathu theank you so much 👍👍
@balav867
@balav867 Жыл бұрын
Tukkero.....Tukkerungo...GOD BLESS U N UR FAMILY❤❤❤❤❤
@sathiyarani1713
@sathiyarani1713 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. நீங்க போட்டோ வீடியோஸ் பார்த்து நானும் பிளவுஸ். தச்சி.குடுக்கிறேன் உங்க வீடியோஸ் எனக்கு நல்லாவே யூஸ் புல்லா இருக்கு‌👌👌👌👌🙏🙏🙏🙏💯
@Madurai__96
@Madurai__96 2 жыл бұрын
Anna 10am nall class semma naan theliva purinchukiten first time unga video va parthu cutting and stitch pannaporen
@sridharanrajarathinam2431
@sridharanrajarathinam2431 2 жыл бұрын
Thanks a lot. By the way I use cycle for nearly 50 years. I did go to even clinic less than 5 Times in 5 decades.
@jeyalakshmik2887
@jeyalakshmik2887 Жыл бұрын
அண்ணா எல்லா வகை கேள்விக்கு ஒரே வீடியோ சூப்பர் .மிக்கமகிழ்ச்சி மிக்கநன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏👍👌
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or 8 ай бұрын
சூப்பர் அண்ணா நா ரொம்ப நாள் எதிர்பார்த்த‌ வீடியோ நன்றி 🙏
@suganyaVinoth-jq1io
@suganyaVinoth-jq1io Жыл бұрын
Super Anna ungaloda vedio Pathu first time chudithar thachuruken sariyaga vanthathu, Thank you Anna.by,suganya
@umavijayan2721
@umavijayan2721 2 жыл бұрын
Thanks bro super.nalla puriyudhu.
@nayanidreams3071
@nayanidreams3071 2 жыл бұрын
Super anna nalla clear a vilangichi…im from srilanka 🇱🇰
@mageshbikespareparts6018
@mageshbikespareparts6018 2 жыл бұрын
Anna super super அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது னா சூப்பர்
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
Aama... Nalla iruku... Naerththiya irukuthu... 👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌
@arasiselvam5377
@arasiselvam5377 2 жыл бұрын
I follow by your method and stich 5 blouses it come perfect and super this is goes to you only
@mansooralshehhi5076
@mansooralshehhi5076 2 жыл бұрын
அன்னா.உங்கலுடை.கிலாஸ்.எல்லாமே.சூப்பரா.இருக்கு
@ManiRani-g7j
@ManiRani-g7j 2 ай бұрын
Anna rani from tirupur unga vedio na thotarhu pathutu varen arumiya thelivaa soli thenga roompa nantri anna yenaku entha workla roompa intrest na company kum poith night vanthu plouseum tha kren anna na thikren ana fenising sariya varala roompa manaulal aviruven ana epo unga class paathu thikren yentha mestekum elamea varuthu roompa roompa roompa thanks anna
@priyankaraman814
@priyankaraman814 2 жыл бұрын
Super bro romba clear ah solli kuduthurikkinga nalla ourunjidhu thank you bro
@geethakrishnan8376
@geethakrishnan8376 3 ай бұрын
Neenga seiyum samooga sevai mega uyarvaanadhu brother,vaazga valamudan
@Hathuma
@Hathuma 2 жыл бұрын
Super Anna nalla clear-ah soninga . Rombave useful ah iruku na
@bharuporkodi8589
@bharuporkodi8589 2 жыл бұрын
நல்ல விளக்கம் Bro....super
@inulrushda6187
@inulrushda6187 2 жыл бұрын
Superb bro Fantastic Your explanation is very very clear Thank you soo much Expecting more I'm from srilanka
@KalaiSelvi-oi8mg
@KalaiSelvi-oi8mg Жыл бұрын
Really very good and true bro i watching your video lots of thanks
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
Hi Bro I stiched many blouses by your measurements it is very nice
@sirajS
@sirajS Жыл бұрын
Dear brother.... really you are helping many by your knowledge.... May your goodness spread everywhere... Ungalaum unga wife um patha ivlo periya ponnoda parents madhiriye illa ❤️
@jasnariyas1924
@jasnariyas1924 2 жыл бұрын
Super correct a sollikodikirige
@kannachella5879
@kannachella5879 2 жыл бұрын
Very good children you having.Nishs.
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Romba super. Vv useful bro.i will try
@saraladevig3844
@saraladevig3844 9 ай бұрын
Tailor bro va கொக்கா.....அருமையா இருக்கு 🎉
@vijiyasathivel1173
@vijiyasathivel1173 2 жыл бұрын
Bro marumagaluku pottau kattiyaduku nandri.
@vijijacob1969
@vijijacob1969 6 ай бұрын
Dear Anna super Jesus bless you more all the happiness and fulfill all your heart desires Anna
@indranivictoria4281
@indranivictoria4281 5 ай бұрын
Nice sewing very neat ❤
@CheeseCucumberTV
@CheeseCucumberTV Жыл бұрын
Very clearly explained bro . This is basic. Institute cant also teached this basic clearly. Thanks bro.
@imthiyasi839
@imthiyasi839 2 жыл бұрын
Anna unga all video l watching anna l like all videos anna Tq
@meenanagendran7026
@meenanagendran7026 2 жыл бұрын
Its beautiful bro thankyou very much
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
செம்மையா இருக்கு கைரொம்ப‌‌ரொம்ப அழகு
@nilanila7403
@nilanila7403 2 жыл бұрын
அண்ணன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ள பதிவ இருந்து அண்ணன் எனக்கு எதுவுமே தெரியாது ஆனால் உங்கள் பதிவுகள் என்னை ஒரு டைலர் ஆக்கியது அண்ணன் மிகவும் நன்றி அண்ணா
@jennyshan2308
@jennyshan2308 2 жыл бұрын
Awesome 👍 from Canada
@nilanila7403
@nilanila7403 2 жыл бұрын
அண்ணன் நான் மிகவும் நல்ல முறையில் சட்டை மிகவும் அழகா தைக்கா வருகிறது அண்ணன் நன்றி அண்ணா
@nithihari4462
@nithihari4462 2 жыл бұрын
Thank you bro, supera solli kuduthatharku
@saraladevig3844
@saraladevig3844 9 ай бұрын
கைகளில் கலை வண்ணம் கண்டேன் Brother 😊😊😊😊😊ராணிகிட்ட் சொல்லி சுத்தி போடுங்க ❤ வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@sankarithangaraj9274
@sankarithangaraj9274 2 жыл бұрын
Nandri Anna🙏🙏🙏
@Saravana572
@Saravana572 Жыл бұрын
Super anna oltha best 👍👍👍👍
@selvis8352
@selvis8352 2 жыл бұрын
Anna romba super na🥰
@azharmohaideen1452
@azharmohaideen1452 Жыл бұрын
Serantha thaiyal ....supar anna
@anitat2812
@anitat2812 Жыл бұрын
அருமை அண்ணா. நன்றி
@vijayasamundeeswarimanivan3873
@vijayasamundeeswarimanivan3873 2 жыл бұрын
உங்களது சுடிதார் பயிற்சி பல நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறேன் .நன்றி சகோதரனே .சோல்டர் பிடிப்பது உள்ளே வைத்து தைக்கு முறை எப்படி பி சிறு வெறியேத் தெரிவதில்லை . விளக்கவும் நன்றி
@AnanthiL-fu7rf
@AnanthiL-fu7rf 5 ай бұрын
நீங்க எல்லா டிசைனும் சூப்பரா சொல்லி தரீங்களா ஆனா அண்ணா அக்கா தம்பி எல்லாருமே இருக்காங்க சூப்பர்னா உங்க மகள் அவ்வளவு அழகா இருக்காங்க
@vijihomen5684
@vijihomen5684 2 жыл бұрын
Superb bro. Tq
@yesodhayesodha7634
@yesodhayesodha7634 2 жыл бұрын
Super brother I understand perfectly thanku 🙏🙏🙏🙏🙏
@chithrakarupusamy3480
@chithrakarupusamy3480 2 жыл бұрын
Yes anna really super ur searching level
@indiramathivanan9566
@indiramathivanan9566 8 ай бұрын
Nenga Vera level brother, semma super 👍😊 Thanks for sharing 😊😂👌👍🥰
@vetrivetriallthebest4852
@vetrivetriallthebest4852 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@rvanitha7395
@rvanitha7395 2 күн бұрын
Super anna👌👍 thank you🙏
@rekaramesh7325
@rekaramesh7325 2 жыл бұрын
Sleeve cloth adjustment 👌 nice idea anna very useful vedio 👍
@n.prabagaran819
@n.prabagaran819 2 жыл бұрын
அண்ணா காலர் சுடிதார் வெட்டி தைப்பது எப்படி ஒரு பதிவு போடுங்க அண்ணா
@pachairaja1259
@pachairaja1259 2 жыл бұрын
P
@pachairaja1259
@pachairaja1259 2 жыл бұрын
P
@pachairaja1259
@pachairaja1259 2 жыл бұрын
P
@pachairaja1259
@pachairaja1259 2 жыл бұрын
P
@pachairaja1259
@pachairaja1259 2 жыл бұрын
P
@PriyaR-k8v
@PriyaR-k8v Жыл бұрын
Anna thenks 🎉🎉🎉🎉🎉🎉
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
Super very nice video bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
@RaaniVelasamy
@RaaniVelasamy 9 күн бұрын
Thanks tambi
@nalinisekarand2643
@nalinisekarand2643 Жыл бұрын
பிரமாதம்🎉🎉🎉🎉
@ranirajendiran8635
@ranirajendiran8635 2 жыл бұрын
Nalla irukku anna 👏👏
@vavivavi6053
@vavivavi6053 Жыл бұрын
ரொம்ப அழகாக இருக்க கு நனறி🙏🏻
@senthilsakthisakthi720
@senthilsakthisakthi720 2 жыл бұрын
நன்றி
@SoundiramballeBalakrishnane
@SoundiramballeBalakrishnane 6 ай бұрын
Very good content
@elavarasir2604
@elavarasir2604 2 жыл бұрын
Hi Anna epei irukureiga video very clear super Thankyou somach
@deeparajendren7313
@deeparajendren7313 2 жыл бұрын
Nandri anna
@manisalvm7783
@manisalvm7783 2 жыл бұрын
super anna nalla pureyuthu anna
@archukutty5149
@archukutty5149 8 ай бұрын
Thank you so much for your class anna
@madeshacharymadeshachary
@madeshacharymadeshachary 3 ай бұрын
Super.bro.❤
@creativeeditor8777
@creativeeditor8777 2 жыл бұрын
Thanks Anna
@rathiravindran1708
@rathiravindran1708 2 жыл бұрын
Super brother thank u
@karenpaul4489
@karenpaul4489 2 жыл бұрын
Thank you brother 🙏
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 2 жыл бұрын
Thank you thambi i will try.
@bhuvanav525
@bhuvanav525 2 жыл бұрын
Super Anna Tq
@tajindersingh8908
@tajindersingh8908 Жыл бұрын
U explanation is very clear👍👋
@dhanalakshmi6622
@dhanalakshmi6622 Жыл бұрын
Anna nika vera leval thagaranga
@vavivavi6053
@vavivavi6053 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி👍🙏
@vedhashandmade7064
@vedhashandmade7064 8 ай бұрын
Nice teaching
@satheeshs8558
@satheeshs8558 Жыл бұрын
Semma super 👌👌👌👌👌👍👍👍👍
@subbuintisar
@subbuintisar 2 жыл бұрын
👌👌👌Brother 🌸 🌸 🌸
@ramachandrankrishnakumari74
@ramachandrankrishnakumari74 2 жыл бұрын
Super nice fantastic
@sivananthi9115
@sivananthi9115 Жыл бұрын
Very nice Explanation
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 33 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 55 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 33 МЛН