எங்கள் ஊர் கடலூர் பற்றி இவ்வளவு அழகாக வர்ணனை மற்றும் அதன் சிறப்பினைப் பற்றி கூறி நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... மிக அருமை நண்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ManjuManju-dp1xy5 ай бұрын
இந்த பீச் கடலூர் ரயில்வே நிலையத்தில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். வேறு ஏதாவது கடலூரில் பார்க்க வேண்டிய இடங்கள் பீச்சுக்கு பக்கத்தில் உள்ளதா என்று கூறுங்கள். Sis
@selvamanin3993 Жыл бұрын
கடலூர் மாவட்டம் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு காணொலிகளிலும் இந்த காணொலி சிறப்பாக உள்ளது. நன்றிகள் பல. என். செல்வமணி
@rjarulrjarul89733 жыл бұрын
இருந்தாலும் உங்க வீடியோவ வேற லெவல் மாஸ் ப்ரோ.🙏🙏🙏🙏
@ஆனந்த்வாழைஇலை3 жыл бұрын
வள்ளலார் வாழ்ந்த ஊர் வடலூர் 🙏💪
@kanagarajj321 Жыл бұрын
வடலூர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது
@Venkat.2663 жыл бұрын
தில்லைக்கு பிறகு மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய கோயில் விருத்தாசலம் பழமலைநாதர் திருக்கோயில்... தமிழகத்தில் செராமிக்ஸ் ஆலைகள் மிகுதியாக உள்ள இடமும் விருத்தாசலமே...மேலும் இங்கு செராமிக்ஸ் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது... இன்னொரு குறிப்பு விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் முருகன் கோயில்.... வேறு எங்கும் இல்லாத சிறப்பு பெற்றது... இங்கு முருகன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்....🤗🤗❤️❤️🐣🐣🙏🙏
@sakthiravi23473 жыл бұрын
இந்த வீடியோல அருமையான பதிவுகள் நிறைய சொல்லப்பட்டிருக்கு
@ramalingamindia4007 Жыл бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி cuddalore my birth place
@moviestime69293 жыл бұрын
நன்றி நண்பா எங்க ஊரு கடலூர்
@nanthidevi236 Жыл бұрын
100 %
@naturelove2853 жыл бұрын
Solra Correlation unmailayea super👌.
@rajmohan44193 жыл бұрын
Neyveli💥
@manimala7155 Жыл бұрын
Super na 👌👌👌
@sakthiravi23473 жыл бұрын
Video masss😎
@natarajanchokkalingam39903 жыл бұрын
Arumai 👍 👍👍
@rjarulrjarul89733 жыл бұрын
ப்ரோ உங்க வீடியோ வேற லெவல்.
@tamiltouristguide3 жыл бұрын
நன்றி 👍🙏
@siva.g00113 жыл бұрын
Mm super keep rocking
@envulldonyt30053 жыл бұрын
Super bro
@mayabharathi64053 жыл бұрын
Sema video Anna keep rocking
@vkrajasekarvkrajasekar84272 жыл бұрын
Arumai
@prakashperiyasamy44663 жыл бұрын
Super well said bro..🙏🙏🙏
@biriyanibasumathi37642 жыл бұрын
Super bro semma voice. Na cuddalore romba perumaiya feel pandren bro
@manithevar6832Ай бұрын
Super 🎉❤🎉
@MOHWAY-Facility-Management4 ай бұрын
Semma
@natarajanchokkalingam39903 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌
@Kalpana-bz5mi Жыл бұрын
எங்கள் ஊரின் பெருமையை எங்களுக்கே எடுத்து சொன்ன உனக்கு ரொம்ப நன்றி உங்க பேர் தெரியல இருந்தாலும் உங்க வீடியோவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@rohithrohith6827 Жыл бұрын
எங்க ஊர் கடலூர் சூப்பர்
@vinothvinoth12913 жыл бұрын
Super ✌️✌️❤️
@k.c.prakash84712 жыл бұрын
ஏழை மக்களின் கல்வி நிலையம் "நந்தனார் பள்ளி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் பற்றி சொல்லுங்கள் நண்பா
@ganandhan54326 ай бұрын
👌👌👌👏👏👏👍👍👍
@SangeethaKotte-xo9si Жыл бұрын
Superb 😂
@prabubme37793 жыл бұрын
யோவ் அட்மின் இந்த மாவட்டத்தில் இருந்து தான் விழுப்புரம் பிரிந்து சென்றது....
@ammu45383 жыл бұрын
Chidhambaram na nanga .. semmaya solring
@dhamotharanp68132 жыл бұрын
I'm neively 💪💪👍
@rsubi-nw7xz3 жыл бұрын
அண்ணாமலை பல்கலைக்கழகம் பத்தி சொல்ல மறந்துட்டிங்க நண்பா....... 😞😞😞😞
@SUBASH-pk2mv3 жыл бұрын
Mm
@adaikalammarie17832 жыл бұрын
Superbowl
@p.mathanmohan4633 жыл бұрын
super bro ....... i am Tiruvannamalai
@akilanakilanakilan18523 жыл бұрын
Very powerful God 🙏 iruppu arasi amman kovil virudhachalam TK kattukudalur road p.Arivensigaram parambariy kovil
@ramalingamindia4007 Жыл бұрын
கூடலூர் என்ற பெயரே கடலூர் ஆகிவிட்டது இந்த ஊரில் 3 நதிகள் கடலில் கலப்பதால் இந்த பெயர் தென் பெண்ணை உப்பனாரு .கடிலம் .. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் அம்மா ஊருக்கு சென்றால் அங்குள்ளவர்கள் என்னை கூளூரான் வந்திருக்கிறான் என்பார்கள் கூடலூரைதான் அப்படி சொல்வார்கள்
@ramalingamindia40072 ай бұрын
ithu naan pirantha oor ippothu naan chennayil irukkiren
@veeramanisivaraj17203 жыл бұрын
🔥
@ravichandiran32463 жыл бұрын
விருத்தாசலம்🙏🙏🙏🙏🙏
@rjarulrjarul89733 жыл бұрын
ப்ரோ நீங்க நிறைய டெம்பிள் விட்டுட்டீங்க ப்ரோ.
@sivas8655 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@sivas8655 Жыл бұрын
😘💯😘💯😘💯❤❤❤
@valrkatamil7644 Жыл бұрын
Iam viruthachalam
@r.santhoshbiomaths46013 жыл бұрын
Neenga Enna uru bro
@happiness37432 жыл бұрын
Na கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மாடு வெட்டி மங்கலம் பேட்டை
@happiness37432 жыл бұрын
எங்கள் ஊரில் அமைந்துள்ள மங்களநாயகி அம்மன் கோயில் வரலாறு உள்ளது பரம்பரை பரம்பரையாக மாடு வெட்டி மங்கலம் பேட்டை கெடா வெட்டி தெருவில் நான் வசிக்கிறேன்