சுரைக்காய் கோஃப்தா கறி | Lauki Kofta Curry In Tamil | Veg Kofta Curry Recipe | Diwali special |

  Рет қаралды 128,888

HomeCooking Tamil

HomeCooking Tamil

2 жыл бұрын

சுரைக்காய் கோஃப்தா கறி | Lauki Kofta Curry In Tamil | Veg Kofta Curry Recipe | Sidedish For Chapati | Diwali Special |
#suraikaikoftacurry #சுரைக்காய்கோஃப்தாகறி #laukikofta #suraikaikofta #punjabikofta #koftacurryrecipe #laukirecipe #vegkoftacurryrecipe #vegkoftarecipe #laukikisabji #howtomakelaukikofta #malaikofta #laukikoftarecipeintamil #laukikoftaintamil #kofta #koftarecipe #bottlegourdkoftacurry #sorakayacurry #battlegourdrecipe #laukirecipe #suraikaicurry #suraikairecipes #sidedishforroti #restaurentstylekoftacurry #punjabikofta #sidedishforchapati #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lauki Kofta Curry: • Lauki Kofta Curry | Ve...
Our Other Recipes:
மட்டன் கோஃப்தா பிரியாணி: • மட்டன் கோஃப்தா பிரியாண...
சிக்கன் கறி: • சிக்கன் கறி | One Pot ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
சுரைக்காய் கோஃப்தா கறி
தேவையான பொருட்கள்
சுரைக்காயை பொரிக்க
சுரைக்காய் - 1
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 2 பற்கள் நறுக்கியது
கொத்தமல்லி இலை - நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
வெங்காயம் விழுது அரைக்க
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 3 பற்கள்
பச்சை மிளகாய் - 3 நீளவாக்கில் நறுக்கியது
சுரைக்காய் கோஃப்தா கறி செய்ய
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 1
அரைத்த வெங்காயம் விழுது
உப்பு - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி விழுது - 4 அரைத்தது
தண்ணீர் - 1 1/2 கப்
கசூரி மேத்தி
கோஃப்தா உருண்டை
செய்முறை:
சுரைக்காயை பொரிக்க:
1. சுரைக்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
2. தோல் நீக்கிய சுரைக்காயை ஒரு வெள்ளை துணியில் வைத்து காயில் உள்ள நீரை பிழிந்து விடவும்.
3. பிழிந்த காயுடன், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், கடலை மாவு அனைத்தயும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
4. இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
5. ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து கோஃப்தா உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வெங்காயம் விழுது அரைக்க:
6. ஒரு பானில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 4 நிமிடம் வதக்கவும். பின்பு ஆறவைத்து விழுதாக அரைக்கவும்.
சுரைக்காய் கோஃப்தா கறி செய்ய:
7. ஒரு பானில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சீரகம், பிரியாணி இலை, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். அடுத்து உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சேர்த்து குறைந்த தீயில் கலந்து விடவும்.
8. அடுத்து தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
9. எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், கசூரி மேத்தி சேர்த்து பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
10. சுரைக்காய் கோஃப்தா கறி தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 48
@ayshasithika3399
@ayshasithika3399 2 жыл бұрын
Sorakkaaila ipd oru dish ahhh super mam
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
Wow amazing super dish mam
@yuvaraj8914
@yuvaraj8914 2 жыл бұрын
Super. Dish.
@rayyanboutique273
@rayyanboutique273 2 жыл бұрын
today try this receipe mam. super 👍 👍
@latchouvenkat633
@latchouvenkat633 2 жыл бұрын
இன்று சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் வாழ்த்துகள் மேடம்
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thanks
@BalaMurugan-hc5fv
@BalaMurugan-hc5fv Жыл бұрын
ARUMAIYO ARUMAI AMMA
@saras7279
@saras7279 2 жыл бұрын
yummy 😋😋😋🤤🤤🤤💖💖💖
@lotuscookingplaza7917
@lotuscookingplaza7917 2 жыл бұрын
Nice👍👍👍 Like👍👍
@AmmawithRecipes
@AmmawithRecipes 2 жыл бұрын
Super
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 2 жыл бұрын
Amazing recipe. Thanks for sharing
@karpagadevi5313
@karpagadevi5313 4 ай бұрын
Mam today i tried this gravy simply superb my son enjoyed the gravy. Thankyou for the delicious recipe.
@maheshwaric8080
@maheshwaric8080 2 жыл бұрын
Tq madam 👌👌👌👌👍❤🙏
@subbulakshmimohandoss811
@subbulakshmimohandoss811 2 жыл бұрын
Tried this recipe came out very well.Thank you
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
great...stay connected
@adeenazaarafoodiesshotstho9096
@adeenazaarafoodiesshotstho9096 2 жыл бұрын
yummy
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Stay connected
@sheelasvlog8048
@sheelasvlog8048 Жыл бұрын
Very nice mam I try
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
All the best..try it...
@sheelasvlog8048
@sheelasvlog8048 Жыл бұрын
Your dress collection very nice 👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Stay connected
@meenakshiramesh530
@meenakshiramesh530 Ай бұрын
Tried & enjoyed. I like the way u prepare.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks for liking
@SuperNisha1111
@SuperNisha1111 2 жыл бұрын
I tried and it came out very well! Thank you and keep cooking 🙌
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
great...stay connected
@BalaSaraswathy-yi4uu
@BalaSaraswathy-yi4uu Ай бұрын
Mam..Instead of water, why dont you add drained water of grated guard. I expect you would do that. What is there in veg if all water drained?? It should be healthy too know
@nivedhanmomskitchen677
@nivedhanmomskitchen677 2 жыл бұрын
Kandipa nan try panuve mam. Vunga receipe nan try panadhu yellame super dha
@moulimarur
@moulimarur 9 ай бұрын
Your explanations, and visuals are awesome. Would be nice to have the ingredients lists more Readable... Thanks.
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 ай бұрын
Noted....thanks
@divyadharshinibu197
@divyadharshinibu197 2 жыл бұрын
How to prepare nachos at home
@harini8061
@harini8061 2 жыл бұрын
Akka ur following medras samayal
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
நல்லா வித விதமா செய்ரீங்க -- சபாஷ்
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Nandri...thanks for your support
@dhanalakshmis678
@dhanalakshmis678 Жыл бұрын
நீங்க செஞ்ச சமையல் சூப்பர் பார்க்கவும் நல்லா இருந்தது தமிழ் பேசத் தெரியாத மாதிரியே ஸ்டோவ் ஸ்டோவ்னே சொல்றீங்க.
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
மிக்க நன்றி
@rajguru6487
@rajguru6487 10 ай бұрын
WE CAN USE KUYZHI PANIYARA KAL WHILE MAKING KOFTA, INSTEAD OF DEEP FRYING IN OIL.
@user-xt3jz3dv9t
@user-xt3jz3dv9t 2 жыл бұрын
Why u filter the water in lauki mam
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 2 жыл бұрын
Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors.. Pls open me play list for bachelors recipe...
@vijayaalagesan7978
@vijayaalagesan7978 2 жыл бұрын
You reduced some weight 👌
@ushasraju
@ushasraju Ай бұрын
Liked the recipe. One suggestion is instead of plain water, you could have used the lauki filtered water to retain nutrients.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks for the tip!
@anushree9003
@anushree9003 Жыл бұрын
ஸ்டோவ் nu thayavusenju sollatheenga normal ah pesunga ethana thadava ஸ்டோவ் ஸ்டோவ் vuuuu yaba mudila 😣
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ok...noted....
@shrinivi7143
@shrinivi7143 4 ай бұрын
This is the correct pronunciation
@user-xn5wy9kl5n
@user-xn5wy9kl5n 7 күн бұрын
Pesuradhu avanga istam
@shanthirao3774
@shanthirao3774 11 ай бұрын
Too.much oil and ghee chillies 😂
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 ай бұрын
Thanks for watching
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Super
Venkatesh Bhat makes Malai Kofta | Recipe in Tamil | MALAI KOFTA
14:12
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 560 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 205 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
RINTANGAN AIR #waterpark #summer #waterslide #fun #gadgets
0:19
ABANG FAAREZ
Рет қаралды 57 МЛН
World’s Largest Jello Pool
1:00
Mark Rober
Рет қаралды 82 МЛН
Gosta de 🌟 e 🍿?
0:19
F L U S C O M A N I A
Рет қаралды 9 МЛН
Waka Waka 🤣 #11 #shorts #adanifamily
0:13
Adani Family
Рет қаралды 10 МЛН
Молилась за сына🙏
0:25
НАИЗНАНКУ
Рет қаралды 3,6 МЛН