சுதந்திர தின சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் | Kalyanamalai | 2024

  Рет қаралды 231,361

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

Пікірлер: 46
@rakeshrz2727
@rakeshrz2727 2 ай бұрын
ஹேமவர்த்தினியின் பேச்சு மிக மிக அருமை. அவருக்கு வருங்காலம் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.
@VanithaMurugesan-yg8uz
@VanithaMurugesan-yg8uz 2 ай бұрын
அருமை சிரிக்க சிந்திக்க
@pandiyakumaransubramaniyan365
@pandiyakumaransubramaniyan365 Ай бұрын
வளர்ந்து வரும் ஆறு பேச்சாளர்களின் பேச்சுத் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍👍 புலவர் ஐயாவின் தீர்ப்பும் மிகவும் அருமை🙏🙏🙏
@t.rajendrant.rajendran
@t.rajendrant.rajendran 2 ай бұрын
அருமை அருமை அருமை
@baskaranrajagopalan8589
@baskaranrajagopalan8589 Ай бұрын
❤❤❤❤வாழ்த்துக்கள்..
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 2 ай бұрын
அருமையான பதிவு
@b.jugeengin5598
@b.jugeengin5598 2 ай бұрын
❤vanakam Appa anithu kulanthaikala❤arumai o arumai yanapachi ROMPA ROMPA NANRI VANAKAM Appa, kulanthaikala❤
@josephkumar8972
@josephkumar8972 2 ай бұрын
E to ee🎉😢 ek yg
@SivaswamyM-y7w
@SivaswamyM-y7w Ай бұрын
Hjjjjtù
@bhavanisagari9345
@bhavanisagari9345 2 ай бұрын
இன்று ஒரு நாளாவது நாட்டுக்காக நன்மை செய்தவர்களை நினைப்போம். நாட்டுப்பற்றை இளம் தலைமுறையினரிடம் வளர்ப்போம் . இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும்.
@madhanagopalgajendrababu4391
@madhanagopalgajendrababu4391 6 күн бұрын
Superb responsible result by Pulavar ayya❤❤❤❤❤
@jjagencieskmd865
@jjagencieskmd865 2 ай бұрын
❤❤❤அனுகிரஹா வாழ்க பெறுக பெரும் பெயர் இறைவன் அருள்வார் வாழ்வில் பெரும் பேர்❤❤❤❤❤
@jjagencieskmd865
@jjagencieskmd865 2 ай бұрын
சிறப்பு மிக்க பதிவு🌹🌹🌹 கொடுமுடி கோகிலம் என்றழைக்கப்பட்ட KBS அவர்களுக்கு பெருமை சேர்த்த சகோதரி க்கு நன்றிகள் பல கோடி நன்றி இறைவன் அருளால் நீடூழி வாழ்க⭐⭐⭐ அஞ்சூர் ஸ்டீபன் கொடுமுடி ஈரோடு மாவட்டம்🙏🙏🙏
@PLCEC-e8c
@PLCEC-e8c Ай бұрын
Past 17 years i have been using wallet which is gifted by gold shop.
@chockalingamnachiappan2050
@chockalingamnachiappan2050 Ай бұрын
29.aug.24.....good and hilarious.....good and correct judgment......
@drjagan03
@drjagan03 2 ай бұрын
Ayya your knowledge and wisdom is great and sense of humor is always feast to watch.
@velkatamil
@velkatamil Ай бұрын
சிறந்த சொற்பொழிவு அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நடுவரின் ஆளுமை அருமை. ஆனால் edit செய்த அந்த புண்ணியவான் கைதட்டல் ஒலியை இடையூறாக நெருடலாக இந்த வீடியோவில் சேர்த்ததுதான் காதை பஞ்சராக்கிவிட்டது.
@manibala53.
@manibala53. 2 ай бұрын
Arumaiyana speech ❤
@jamesxavier1149
@jamesxavier1149 2 ай бұрын
ஆகச் சிறந்த நகைச்சுவை + கருத்துமிகு பட்டிமன்றம். 🎉 திருமதி.மீரா நாகராஜன் மேடம், திரு.மோகன் சார் அவர்களுக்கு கோடி நன்றிகள். ❤😂🎉 கல்யாணமாலை !
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 2 ай бұрын
Karuthukkal❤sonna❤vitham❤arumai❤iruvar❤solvathilum❤unmai❤irukirathu❤ana❤parunga❤yenga❤veetukarar❤neenga❤sonna❤lathunai❤visayangalaiyum❤pathivin❤moolamagathan❤sollvar❤yellavatraiyum❤pathivin❤moolamagathan❤ketpar❤parpaar❤shurt❤topse❤ketkiravar❤yenathu❤kanavar❤mattumey❤intha❤kalyanamalai❤pathivai❤potta❤sir❤avarkaluku❤miguntha❤magilciyodu❤nantriyinai❤therivithu❤kolkiren❤
@premchandbharathi2012
@premchandbharathi2012 Ай бұрын
கை தட்டல் மிகவும் அதிகம். Remix ல் சரி செய்யவும்
@sibisibiraj2291
@sibisibiraj2291 2 ай бұрын
ஹரிபாலா பேசிய பேச்சு சூப்பர்
@gani6542
@gani6542 2 ай бұрын
பெண்கள் வென்றால் ஆண்கள் வென்றதுக்கு சமம்..என்ற அழகிய தீர்ப்பு
@Villageboyz84
@Villageboyz84 Ай бұрын
So beautiful....
@radhav4931
@radhav4931 2 ай бұрын
அ௫மை, உண்மை.❤
@TheNallathambi
@TheNallathambi 2 ай бұрын
அனைவரும் அருமையாகப் பேசினர்.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Ай бұрын
Even girls are selecting their spouses!
@thillaikannan8981
@thillaikannan8981 2 ай бұрын
😅 Hai sinaka amma your exchamble speech super ma i like you love me kannan
@cheenu1953
@cheenu1953 2 ай бұрын
Sneha entertaining speech
@karuppiahkarish6484
@karuppiahkarish6484 2 ай бұрын
👌🙏🙏🙏
@csvramanujam1709
@csvramanujam1709 2 ай бұрын
@ranjaniramesh1800
@ranjaniramesh1800 2 ай бұрын
@revathishankar946
@revathishankar946 10 сағат бұрын
Very correct No satisfaction for ladies
@revathishankar946
@revathishankar946 12 сағат бұрын
Very correct Sneha sonnadu " 50 Rs ku dan Ivan kitta pesittu meedhi panam poora vera yarukko dan pesuva "
@revathishankar946
@revathishankar946 11 сағат бұрын
Jacket ku vakkara kundu, gents packet ku vakkara gundu superb
@rajeshcp1409
@rajeshcp1409 2 ай бұрын
Fresh blood,Talk,Thoughts and overall 🎉 infotainment,Hatsoff.
@sathizb
@sathizb 2 ай бұрын
Last speaker Next bharathi baskar ready .
@sniper.1919
@sniper.1919 2 ай бұрын
Aangal mattume. Thevai illa selave saithu magilvargal. Pengal siru semippai virumbuvargal. S we
@bhavanisagari9345
@bhavanisagari9345 2 ай бұрын
குடும்பத்தில் அதிக பணம் செலவு செய்வது ஆண்களா பெண்களா? இன்றையசுதந்திர தின சிறப்பு சிரிப்பு பட்டிமன்றமாம். தொல்லைக்காட்சிகளின் சுதந்திரதின கொண்டாட்டம். இப்படித்தான் நமது சுதந்திரமும் இருக்கு மக்கள் மனதில். .
@EnnamPolVazhkaiTeam
@EnnamPolVazhkaiTeam 2 ай бұрын
குருவி 05:47
@nagalakshmimahesh3781
@nagalakshmimahesh3781 2 ай бұрын
Sneha super speech
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 2 ай бұрын
FANTASTIC
Erode Magesh Latest Comedy Pattimandram | Vetriyin Vazhi
1:42:15
Vetriyin Vazhi
Рет қаралды 411 М.
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 145 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 15 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 4,2 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 145 МЛН