அழகாக எடுத்து கூறினீர்கள் அழகிய தமிழில். சிறப்பான கருத்துரை..ஹோட்டல் காசும் மிச்சம்.. நன்றி
@tamizhmanithan4 ай бұрын
தம்பி பவிஷன் நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை 🌹வாழ்க வளமுடன்
@swaminathan6475 ай бұрын
வணக்கம் பவனீசன் தம்பி.சொந்த நாட்டை மதிப்பவரை வாழ்த்துகிறேன்.
@kanthanreka74924 ай бұрын
நல்லது அண்ணா supper.
@ramthurai54015 ай бұрын
Very nice beautiful house 🏡 Thanks 🙏 for sharing this video 🎉🎉🎉 Congrats to the house owner 😃❤🎉
@bairathymani4 ай бұрын
உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் கள் சூப்பர் வீடு கட்டி முடிக்கப்பட்டது வாழ்த்துக்கள்
@pathmaloginianandakulendra29584 ай бұрын
Ithuvarai kaalamum pala uthavikal cheithullar...
@jonappaSamy5 ай бұрын
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வீடு கட்டினால் சந்தோஷம்தானே!
@muralithasanmoorthy38325 ай бұрын
சிறப்பு 👍👌
@pathmaloginianandakulendra29584 ай бұрын
Hi! Arun...happy to see you, your new 🏠 house..super...good luck
@ShivaKumar-fb6dx5 ай бұрын
அருமைமிக சிறப்பு
@sarveswaralingamsivalingam80145 ай бұрын
மலை வேம்பு நட்டால் நிலத்தடி நீர் முழுவதும் இழுத்து மற்ற மரங்களைஅழித்துவிடும் பல நூல்களில் படித்துஇருக்கின்றேன்
@pathmaloginianandakulendra29584 ай бұрын
Super house.🎉❤
@GamiNayagam5 ай бұрын
நல்ல வீடு 🎉
@pathmaloginianandakulendra29584 ай бұрын
கவனம் தேவை சிறு பிள்ளைகளுக்கு....தடைகளை போட வேண்டும் மேல் வீ்ட்டில்...
@shivasubramaniam30655 ай бұрын
Beautiful
@ShanRaj-i7j2 ай бұрын
Very nice and beautiful
@nadarasatheepan98465 ай бұрын
Super
@VimalKumar-g4b5 ай бұрын
வாழ்த்துக்கள்
@pma17755 ай бұрын
thanks
@sarveswaralingamsivalingam80145 ай бұрын
சுவிஸ் அகதி என்றுஎழுதுவது மனதின் வக்கிரம்
@selvikaruna42555 ай бұрын
Super brother
@ara33885 ай бұрын
😂 தம்பிகளா கோவில் கட்ட இல்லையா 😂
@thelungankaruna65565 ай бұрын
சுவிஸ் அகதி
@sarveswaralingamsivalingam80145 ай бұрын
சுவிஸ் அகதி என்றால் என்ன உழைத்துதானே வீடு கட்டிஇருக்கிறார்கள் மனதின் வக்கிரம் புரிகின்றது
@ArulArulceb-wg7ko5 ай бұрын
நாட்டு நடப்புகள் தெரியாதோ?
@mahendranjathusan17275 ай бұрын
சுவிஸ் வடிவான நாடு😅
@varunadeepa77965 ай бұрын
❤❤❤
@sivanadarajah93515 ай бұрын
🇱🇰Army and police officers are looking for your house 🤔
@jeyamalarrajendran60805 ай бұрын
அருமை
@pathmaloginianandakulendra29584 ай бұрын
?¿??
@சென்5 ай бұрын
நல்லது ஆனால் பல லட்சம் மக்கள் உணவுக்கு வேலைக்கு திண்டாடி கொண்டே இருக்கும் நிலையில் இப்படி ஆடம்பர வீடுகளை காட்டுவதும் குற்றமே.
@ShaijenthanPoopalapillai5 ай бұрын
His money his wishes, it’s looking good, en erichal padurijalapa😅
@suthany58013 ай бұрын
எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள்? மற்றவர்கள் மீது பொறாமை கொள்வதும் குறை சொல்வதும் மட்டுமே. பலர் தங்கள் தாய் மண்ணுக்கு வர விரும்பவில்லை. அவர் தனது கடின உழைப்பு பணத்தை தனது தாய்நாட்டிற்காக செலவிடுகிறார் என்பதை நீங்கள் பாராட்ட வேண்டும். Well said pavaneesan this time.