ஜெயபாரதி அம்மாவை நான் சந்தித்த போது எப்படி இத்தனை பெரிய அனுபவங்களை சாதனைகளை செய்துவிட்டு இப்படி எளிமையாக இருக்கமுடிகிறது என்று நினைத்தேன். அம்மா அப்பாவின் கைகால்களை தொட்டு பார்த்து குழந்தைகள் பேசும் அனுபவத்தை ஜெயபாரதி அம்மா சொல்லும் போது அழுதுவிட்டேன். மிக மிக முக்கியமான பேச்சு. பாரதி அக்காவுக்கு அன்பு முத்தங்கள். எப்போதும் என் அண்ணன் குமரன், நண்பர்கள் கோகுல் அங்கமுத்து ஆகியோர்க்கு வாழ்த்துக்கள்.
@Kumarshanmugam53 жыл бұрын
கல்வி சார்ந்து பணி புரிபவர்கள் ,செயல்பாட்டாளர்கள் கட்டாயம் இந்த காணொளி மூலம் பல்வேறு அநுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும்...