சுயக்கட்டுப்பாடு உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடியது | Self-control can change your life totally

  Рет қаралды 13,541

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 67
@mekalakarunakaran2648
@mekalakarunakaran2648 Жыл бұрын
Amen
@karunagroupskaruna372
@karunagroupskaruna372 3 жыл бұрын
Amen, Praise the Lord Jesus Christ
@t.selvamathan
@t.selvamathan 11 ай бұрын
ஆமென்
@Chennai_girl_
@Chennai_girl_ 11 ай бұрын
Thank you so much Pastor! Very useful message 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@pugalsankar1995
@pugalsankar1995 3 жыл бұрын
பயனுள்ள செய்தி! நன்றி !
@cecilyruba130
@cecilyruba130 2 жыл бұрын
Very useful message brother Thanks
@thozhalamaiillam7489
@thozhalamaiillam7489 3 жыл бұрын
Eye opening message anna.
@rumamaheshwari5764
@rumamaheshwari5764 3 жыл бұрын
Tq uncle I will repent
@godsson701
@godsson701 3 жыл бұрын
உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொரு நாளும் எங்களை புடமிட்டு கொண்டிருப்பதற்க்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
@t.selvamathan
@t.selvamathan 11 ай бұрын
செம விளக்கம். செம...... நன்றி அண்ணன்.
@musicwings4690
@musicwings4690 3 жыл бұрын
Jesus Christ 💔 i trust in you
@gspm14
@gspm14 3 жыл бұрын
Amen. Praise the Lord. Good tree produces good fruits.
@johnjepish9045
@johnjepish9045 3 жыл бұрын
Thank you brother
@user-un1vp4og7r
@user-un1vp4og7r 3 жыл бұрын
இந்த கால சூழ்நிலையில் நிச்சயமாகவே கிறிஸ்துவை அறிந்தவர்கள் அறியாதவர்கள் அனைவருக்குமே தேவை படுகிறதான அறிய சத்தியம் வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களோடு இருப்பாராக
@redbluetours
@redbluetours 3 жыл бұрын
Praise the Lord Brother. அருமையான விளக்கம்.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes மிகவும் நன்று....
@Appu_Editz318
@Appu_Editz318 3 жыл бұрын
Amen.
@brunoJayan
@brunoJayan 3 жыл бұрын
Amen Praise The Lord...
@mathivanan6766
@mathivanan6766 3 жыл бұрын
பாஸ்டர் ஆண்டவர் உங்களுக்கு கொடுத்து இருக்குற ஞானத்தை பார்க்கும் பொழுது ஆண்டவர் மீது இன்னும் அதிகளவு விசுவாசம் பெருகுகிறது
@mathanselvaraj9161
@mathanselvaraj9161 3 жыл бұрын
Amen, praise the Lord Jesus Christ 🙏
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
🙏🙏🙏
@venusjenifer6989
@venusjenifer6989 3 жыл бұрын
Thanks brother
@ebrahime4511
@ebrahime4511 3 жыл бұрын
Super Message Lord Jesus Bless You
@nancydheena
@nancydheena 3 жыл бұрын
Very clear and practical message bro✌️ God bless 🙏
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
The great message
@rsjasmin1326
@rsjasmin1326 3 жыл бұрын
Very very useful and excellent message. Nowadays the church need the message like this. Not only it's an urgent message also. Please the church leaders give this type of practical messages to the church.That is the way to prepare the church to meet JESUS. God bless you brother.
@vamsi4155
@vamsi4155 3 жыл бұрын
🙏
@vadivukarasi6870
@vadivukarasi6870 3 жыл бұрын
Arumaiyana message brother God bless you
@sjaiprakash3214
@sjaiprakash3214 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@bernethfrank8330
@bernethfrank8330 3 жыл бұрын
Your message is always very useful and touching
@rohithriya9934
@rohithriya9934 3 жыл бұрын
👏🏼👏🏼🙏👍
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
Exclant brother. Very Good message for us.Glory to God
@ratchanyamchannel6197
@ratchanyamchannel6197 3 жыл бұрын
அவருடைய ஆளுகையில் இருப்பவர்கள் இடத்தில், அவருடைய சித்தம் மாத்திரமே செயல்படும், நாம் தேவனின் செய்கையாக இருக்கிறோமே. ஆமென்.
@bhakyavijaya1486
@bhakyavijaya1486 3 жыл бұрын
Amen to the Truth...and the Truth will set you Free...Free..John 8:32 Bhagya Glory Mdu
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 3 жыл бұрын
👌👌👌👌
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
Praise God. You have presented Christianity in proper perspective.
@fathimarythomas7834
@fathimarythomas7834 3 жыл бұрын
Praise God really very very useful message. No words excellent teaching anna . God bless you and your ministries amen.
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 3 жыл бұрын
வருகைக் கானா அடையாளமே 😭😭🙏🙏👍😇💖✝️
@manoinbaraj
@manoinbaraj 3 жыл бұрын
AWESOME ...BROTHER ..😌
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
Amen THANK YOU APPA JESUS CHRIST 🕎😘
@dunstanrajkumar3452
@dunstanrajkumar3452 3 жыл бұрын
BROTHER Praise God. God Bless You ad your Ministry. Whenever you use the word of God, tell the verse also so that we will easily access to that.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
Sure
@pacificpenguin8537
@pacificpenguin8537 3 жыл бұрын
Self control , old secrets thiranthidu c shame , phool incense . Self control .
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN ...but sometimes difficult to follow...good message brother. Stay blessed 🙌
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
மிகவும் பிரயோஜனமாக இருந்தது.
@richdevos6383
@richdevos6383 3 жыл бұрын
Praise God
@tinagarebarlot115
@tinagarebarlot115 3 жыл бұрын
Praise Lord Brother
@ebenezarm1225
@ebenezarm1225 3 жыл бұрын
Bro enna mic bro adhu
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 3 жыл бұрын
Vungalai pola niyanm ,yarukume illai podhagare
@karthicksureshkumar193
@karthicksureshkumar193 3 жыл бұрын
மிக மிக அவசியமான பதிவு. நன்றி
@rajanganesan5256
@rajanganesan5256 3 жыл бұрын
Praise God 🙏🙏
@malligamalliga6648
@malligamalliga6648 3 жыл бұрын
Amen 🙏🙏
@BRC1488
@BRC1488 3 жыл бұрын
Dear brother could tell me about binomo and olymptrade it is a wrong way to earn? I lost 9k in 20 days..so hurt me and I feel this is way of cheating to take money from common people? This kind of money earning is wrong according to bible? Kindly consider to answer bro.. Most of them today lose money.. kindly kindly give some explanation about this related money earnings.. Thanks brother.
@brightsigns8596
@brightsigns8596 3 жыл бұрын
Brother it's almost like gambling
@ashokbenny1567
@ashokbenny1567 3 жыл бұрын
Amen
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
அருமை
@vinothjannat9016
@vinothjannat9016 3 жыл бұрын
Praise the Lord Jesus
@sargunamsargunam8216
@sargunamsargunam8216 3 жыл бұрын
அருமையான ஆலோசனை. உங்களின் வழிகாட்டுதல் பலர் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டவர் உங்களை பயனுள்ளவராக ,நல்ல போதகராக பயன்படுத்திவருவதற்கு, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 3 жыл бұрын
Yes Amen...
@apj4560
@apj4560 3 жыл бұрын
👍👍👍👍
@scoooobbbyy_the_lab
@scoooobbbyy_the_lab 3 жыл бұрын
தானியேலை போல சுய கட்டுப்பாடுள்ள வாலிபர் ஆண்டவருக்கு தேவை..
@suganthan2932
@suganthan2932 3 жыл бұрын
Physical material இந்த இரண்டு விஷயங்களை கட்டுப்பாடாக இருக்க முடிந்தாலும் மூன்றாவதாக ஆவியானவர் என்னை கட்டுப்படுத்துகின்றாராஎன்பதை அறிய முடியவில்லை நான் என்ன செய்ய வேண்டும்?
@mr.leeimman90
@mr.leeimman90 3 жыл бұрын
Amen
@gowthamangowdhu1124
@gowthamangowdhu1124 3 жыл бұрын
🙏
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
Very useful message thanks brother
@smilyvickyvicky9529
@smilyvickyvicky9529 3 жыл бұрын
Amen
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 156 МЛН
Robert Greene: A Process for Finding & Achieving Your Unique Purpose
3:11:18
Andrew Huberman
Рет қаралды 10 МЛН
SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM
1:53:37
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 8 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН