Why I am a Christian? நான் ஏன் கிறிஸ்தவனாக இருக்கிறேன்? நம்மை பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி

  Рет қаралды 9,564

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

#Solomontirupur #theosgospelhall
#salamantirupur #Election
#lentdays #fastingprayer
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 73
@J.P.ENOCH96
@J.P.ENOCH96 3 жыл бұрын
எனது மனதில் நீண்ட நாளாக இருந்த விடயம் நீங்கள் இன்று பேசி இருக்கீங்க அண்ணா .....இன்று கிரித்தவர்களாக இருக்கும் அனைவரும் தன்னை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் உண்மையாகவே எல்லோரும் மிட்ப்பு பெற வேண்டும்
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
விசுவாசத்துடன் கூடிய மனந்திரும்புதலே முக்கியம்...
@joiceabraham710
@joiceabraham710 3 жыл бұрын
ஆழமானக் க௫த்துக்கள் அறிவுப்பூர்வமான விளக்கங்கள், சிந்திக்க வைத்த சத்திய வார்த்தைகள். ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் . நன்றி.
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 3 жыл бұрын
யோவான் 8: 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். Thanks pr👍👍
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
இயேசுவே நீர்தந்த தெளிவான வெளிச்சத்திற்கு நன்றி உறுதிபடித்திக்கொன்டதிற்க்காக நன்றி உம்மை விட்டால் சத்தியம் இல்லை நீரே தேவன்🙏🙏🙏✝️🛐✝️💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
I was a strong believer of idol worship. .. GOD Spoke to me to study 1 Corinthians 3-1to 16,,I was completely changed my life.....what a lovable GOD .. HALLELUYAH....HIS CALLING WAS AWESOME....THANK-YOU JESUS.
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
True Brother Thankyou God bless you and your family 🙏🙏❤💕
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 Жыл бұрын
நன்றி வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ள செய்ததது
@vimalavimal2872
@vimalavimal2872 3 жыл бұрын
Very useful message to my spritual life.Thank u brother.May God bless u and ur family
@k.sonasona9516
@k.sonasona9516 3 жыл бұрын
Nanai ungalai parisutham Akira kathar Amen super message Anna
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
பாரம்பரியத்திற்கும் அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிய விதம் அருமை.
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
Amen THANK YOU JESUS CHRIST 🕎 Praise the lord pastor 🙏
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
True,you are saying truth, jesus lead us to go father's house by faith, very urgent message everyone should search find out Who is real God.thanks brother. Amen.
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 3 жыл бұрын
Amen hallelujah hallelujah praise god bless you amen hallelujah praise amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen
@sjaiprakash3214
@sjaiprakash3214 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@yehostudio3610
@yehostudio3610 3 жыл бұрын
Devane nalla purinthu kolla oru nalla massage na...love u Jesus ❤️❤️
@estherpriya3103
@estherpriya3103 3 жыл бұрын
Thanks brother.. God bless 🙏
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Amen. God bless u and ur family
@moni6913
@moni6913 3 жыл бұрын
👍🙏praise the lord..💯true.."கர்த்தர் நல்லவர்",💯அந்த நல்ல ஆண்டவரை நம்புவதர்க்கும் அவரே காரணமாயிருக்கிரார்..💯💯🙏tq brother..👍
@shebanalini3328
@shebanalini3328 3 жыл бұрын
Super bro .Solomon.God bless. Thought provoking speech.
@daniee333
@daniee333 3 жыл бұрын
Praise the Lord, dear brother.
@shebanalini3328
@shebanalini3328 3 жыл бұрын
Thought provoking speech Brother .God bless you .
@kumarNicknamestone
@kumarNicknamestone 3 жыл бұрын
Perfect anna bible is True ,nobody is perfect in this world, yes it is Absolutly correct....
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord
@anandaraj1272
@anandaraj1272 3 жыл бұрын
Praise the lord. 🙏🙏🙏.
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Amen Praise the lord
@jj4741
@jj4741 3 жыл бұрын
Praise the Lord. 🙏🙏🙏
@ourprayerministryd.rajasin4628
@ourprayerministryd.rajasin4628 3 жыл бұрын
ஆமென்
@kaniel3258
@kaniel3258 3 жыл бұрын
Praise to lord Jesus Christ 🙏
@lillydean7069
@lillydean7069 3 жыл бұрын
Very useful message brother
@jockshanaj4460
@jockshanaj4460 3 жыл бұрын
Grate massage
@joyablandina3003
@joyablandina3003 3 жыл бұрын
Very clear and beautiful talk that you have given equally to all the religion.
@kalpanas4429
@kalpanas4429 3 жыл бұрын
நம்கறைகளைபோக்கும்கண்ணாடிநம்தேவன்நாம்மேலும்பாவம்செய்யாதபடிக்குநம்மைகண்டித்துஉணர்த்திஅவரிடத்தில்சேரும்சிலாக்கியத்தைநமக்குதரும்தகப்பனாவர்கர்த்தராகிஇயேசுகிறிஸ்துவின்நாமத்திற்க்குமகிமையுணாடாவதாக ஆமென்
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen
@aaronsamuel05
@aaronsamuel05 3 жыл бұрын
En devanukey mahimai undavathaga..
@nmalathiblr
@nmalathiblr 3 жыл бұрын
Amen Thank you Lord
@sivakumarsivakumar-wh1po
@sivakumarsivakumar-wh1po 3 жыл бұрын
Amen god bless you
@donrickjoshua8581
@donrickjoshua8581 3 жыл бұрын
Hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jezeelpraveenapeter4117
@jezeelpraveenapeter4117 3 жыл бұрын
Thank you brother
@kumarNicknamestone
@kumarNicknamestone 3 жыл бұрын
Solli solli dhan converter pandanga romba per..... Perfect speech...
@christisalive7988
@christisalive7988 3 жыл бұрын
It is not wrong to share the gospel, but we must lead them to Jesus Christ and forgiveness/salvation through the cross rather than the blessings of the world through Jesus Christ.
@jesusmiracleshelings
@jesusmiracleshelings Жыл бұрын
Amen
@letchumy9483
@letchumy9483 3 жыл бұрын
Thanks pastor
@zero7749
@zero7749 3 жыл бұрын
Vanakam
@LivingFish98
@LivingFish98 2 жыл бұрын
நல்ல சிந்தனை
@shebanalini3328
@shebanalini3328 3 жыл бұрын
🙏🏻👍👍
@nobelsandilian7026
@nobelsandilian7026 3 жыл бұрын
Pastor my humble request pls upload a video about what bible says about education i am so confused.
@joekingsly
@joekingsly 3 жыл бұрын
Brother, the title has a typo. Fix thins to things.
@amoskumar5793
@amoskumar5793 3 жыл бұрын
True paster
@-ShajanJ
@-ShajanJ 3 жыл бұрын
காதுள்ளவன் கேட்ககடவன்.
@asaayosapath9382
@asaayosapath9382 3 жыл бұрын
Heart attacking truth 🙏
@jesusmiracleshelings
@jesusmiracleshelings Жыл бұрын
My
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 жыл бұрын
Muscat biryani or Muscoth halwa, which is good?
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 3 жыл бұрын
You can only tell because you would have tasted both.
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 жыл бұрын
@@mathews.prabhakaran I was just pulling his leg. Nothing more. Anyway I didn't taste Muscat biryani but other places I have eaten. Anyway, if he has issues let him tell.
@dereksamuel2080
@dereksamuel2080 3 жыл бұрын
Brother it is 3 things....it is displayed as 3 thins. Kindly check.
@glasco6708
@glasco6708 2 жыл бұрын
நண்பரே.. ஏழை லாசருக்கு உதவாததை தவிர வேறு ஒரு பாவமும் செய்ததாய் அந்த பணக்காரனை பற்றி விவிலியம் கூறலியே... பிறருக்கு உதவுவதால் நாம் பரலோகம் செல்லமுடியாது .. என்று கூறுரீங்களே.. பரிசேயர்களை போல என்னேரமும் பிறர்பார்க்க ஜெபித்தால் பரலோகம் கிடைத்துவிடும் என்றால் மத்தேயு 25:31-46 ல் இயேசு கூறிய இறுதி தீர்ப்பு பொய்யா.... என்னேரமும் ஆண்டவரே ஆண்டவரே என்று ஜெபித்து இறைவாக்குறைத்து விசுவாசிகளாய் வாழ்பவர்களைதான் இறுதிகாலத்தில் "உங்களை எனக்கு தெரியவே தெரியாது" என்று கூறுவதாக இயேசு மத்தேயு 7:21-23 ல் கூறுகிறார்... பிறருக்கு உதவும் சீடத்துவ வாழ்க்கையைதானே அவர் விரும்புகிறார்.... நிச்சயமாய் இதற்கான பதிலை நம் ஆண்டவர் ஏற்கனவே உங்களுக்கு வெளி படுத்திவிட்டார் .... நண்பரே .... உங்க பணிவாழ்வு அருமை ... கத்தோலிக்க திருச்சபையை மறைமுகமாய் குறைகூற நீங்க அழைக்கபடல ..
@arulsamyswami8901
@arulsamyswami8901 3 жыл бұрын
Teven oruvar . Yesu tootar. Yesuvai teven endral naragam nicayam. Paralogatil yesu enggu udkkarvar? Arayum?
@vincenta3575
@vincenta3575 3 жыл бұрын
Okay, ஒருவன் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை உணர்ந்து ரட்சிக்கப்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்.. வாராவாரம் சர்ச்சுக்கு போயிட்டு, ஜெபம் பண்ணிகிட்டு, பைபிள் படிசிகிட்டு, ஸ்தோத்திரம் பண்ணிகிட்டு, அல்லேலூயா சொல்லிகிட்டு, மற்ற மக்களை பார்த்து சுவிஷேசகம் சொல்லிட்டு இருந்தா போதுமா, இல்ல வேற யாதவது செய்யணுமா sir...
@christisalive7988
@christisalive7988 3 жыл бұрын
Bible says it clearly, Christian life is about transformation. It is a life led by the spirit of God. It is a walk with Jesus. It is about understanding God and doing what he expects. We have lost it all and made this like a religious ritual. When we get forgiveness of sins by repentance, the true repentance leads to new desires in life to live for Jesus and live like Jesus. That is the new covenant. God gives us a new heart to fear Him and follow Him. We will not indulge in sinful activities not just because others say not to, but we will feel that I can't hurt my God, I don't want this old sinful life. The church is the place to lead towards this transformation.
@christisalive7988
@christisalive7988 3 жыл бұрын
When you ask what else to do, it is like we are following a set of rules just out of compulsion not heartfelt. Everything you said must be done from the heart, not like Israelites who were following law just as they were asked to do so. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. ஏசாயா 29:13 TAOVBSI Exactly this is what we are doing nowadays in the name of Christianity
@glasco6708
@glasco6708 2 жыл бұрын
வாரம் வாரம் கோவிலுக்கு போய் சுவிசேசம் அறிவித்தால் மட்டும் போததாது.. பிறருக்கு நற்செய்தி அதாவது பசியில் இருப்பவர்கு உணவு கொடுக்கும் நற்செய்தி கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் நற்செய்திகளை இயன்றவரை அறிவிக்கனும்
@nalladhaisolkelseyimaanida9897
@nalladhaisolkelseyimaanida9897 2 жыл бұрын
ஆயிரம் நல்ல கருத்துகளை விதைத்தாலும் தேவனை மறைத்து தேவனை வெளிப்படுத்துவது இவர்கள் பலே கில்லாடிகள்.....
@kumarNicknamestone
@kumarNicknamestone 3 жыл бұрын
Brain wash avranga adhan anna. Life is beautyful many dont understand..
@ramesponiyan1984
@ramesponiyan1984 2 жыл бұрын
Amen
@antonsylvestor1364
@antonsylvestor1364 2 жыл бұрын
Amen
@smartgaming3320
@smartgaming3320 3 жыл бұрын
Amen
@marsdenvedam171
@marsdenvedam171 3 жыл бұрын
Amen
@harishharish-qi1fv
@harishharish-qi1fv 3 жыл бұрын
Amen
@annselladurai7939
@annselladurai7939 3 жыл бұрын
Amen
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН