தனிக்குடித்தனம் வேதசத்தியமா? / Main Reason for Family Problems? / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 67,834

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 306
@victoriajesusvicky6969
@victoriajesusvicky6969 3 жыл бұрын
என் வீட்டில் இதே பிரச்னை தான் பாஸ்டர் நான் மிகவும் ஜெகன் பாஸ்டர் செய்தி தான் கேட்பேன் பார்ப்பேன் உங்கள் செய்தியும் சத்தியத்தை சத்தியமாய் பேசுகிறீர்கள் god bless you
@csumanraj2742
@csumanraj2742 2 жыл бұрын
நிஜமாவே எனக்கு மிகவும் பயனாக இருந்தது ஐயா. மிகத் தெளிவான ஒரு வேத அறிவு கிடைத்துள்ளது. உங்களைப் போன்ற அனைத்து சபைகளையும் போதனைகள் நடந்தால் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்... ஆண்டவர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.
@nithyakowsalya1431
@nithyakowsalya1431 3 жыл бұрын
ரோம்ப காலமாக இருந்த சந்தேகம் இப்போது தீர்ந்தது அண்ணா.நன்றி.
@aprchristumas7659
@aprchristumas7659 3 жыл бұрын
குருவி உதாரணம் அருமை. பிரயோஜனமாக இருந்தது. இன்னும் அநேக தலைப்பில் எதிர்பார்க்கிறேன்....
@rania2430
@rania2430 Жыл бұрын
முதிர்வயதும் நரைமயிரும் உள்ள வனாகும விரைக்கும் நம்மைக் கைவிடாத தேவன நமக்கு உண்டு
@wisdomacademy6666
@wisdomacademy6666 3 жыл бұрын
இந்த செய்தி ஒவ்வொரு திருமண வீட்டிலும் பிரசங்கிக்க பட வேண்டும்
@brittobritto3238
@brittobritto3238 3 жыл бұрын
ஆம் சகோ
@isabellapauline8974
@isabellapauline8974 2 жыл бұрын
மனைவி மாமியார் பிரச்சினை யை வேதத்தின் அடிப்படையில் அழகாக விளக்கியுள்ளீரகள் தேவனைத்தவிர யாரும் எதுவும் நமக்கு சொந்தம் கிடையாது என்பதையும் அறிந்து கொண்டோம் தேவனுக்கே மகிமை
@selviruth4593
@selviruth4593 3 жыл бұрын
Iam alone iam not feeling beasaus Jesus loves me 50 years now I don't have little rag 2 years ago iam alone that time I don't know Jesus Christ now my life allwase my father Jesus Christ with me your message I understand that marage life my son balachander Kalpana God bless 🙏🙋🙋
@murugananathammurugananath7213
@murugananathammurugananath7213 Жыл бұрын
Miga arumaiyana seithi brother Devan ungalai innum payanpaduthuvaraga amen
@anithab1734
@anithab1734 3 жыл бұрын
Super.. I am facing the same problem. My husband is depend on his parents still. He only follows his parents desires. His parents always want to take all responds and controls by themself. Don't allow us to take any decisions at all.
@anithas2888
@anithas2888 3 жыл бұрын
Enakum athey nilamai
@cathrinmary27
@cathrinmary27 2 жыл бұрын
Yes.. My life also.. Slave
@36yovan
@36yovan 3 жыл бұрын
*எறும்பு, பறவைகள் மற்றும் இயற்கையில் இருந்து நிச்சயமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மைகள் நிறைய உள்ளன!*
@divyabairavan9065
@divyabairavan9065 3 жыл бұрын
Awesome message brother. Thank you so much for sharing this message. Praise be to my Jesus Christ.
@sanusuya8842
@sanusuya8842 3 жыл бұрын
Praise the Lord thank you for wonderful blessing message sir
@sathyamohan9051
@sathyamohan9051 3 жыл бұрын
நன்றி சாலமன் அண்ணா,உங்கள் போதனை எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கிறது
@mathangopinath3272
@mathangopinath3272 3 жыл бұрын
தரமான செய்தி Brother எங்கள் வீட்டில் அனுபவித்து கொண்டிருக்கிறேன்.
@zeetasuresh2303
@zeetasuresh2303 3 жыл бұрын
This is called Godly wisdom excellent excellent truth. You hit the nail on the head. Boldly. Almighty god bless you dear son .(USA)
@soniyashikshajis8221
@soniyashikshajis8221 3 жыл бұрын
Amen nandri yesuve hallelujah hallelujah hallelujah praise the lord appa ummaku nandri yesuve engalai parisutha padudhum
@elsim4294
@elsim4294 3 жыл бұрын
Thanks to Jesus. God bless you brother.
@nyhanmoni5725
@nyhanmoni5725 3 жыл бұрын
Well said....practically you are speaking..but the parents won't accept...
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 3 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world
@jacksara4107
@jacksara4107 3 жыл бұрын
Thank you Pastor. God bless you!!
@rsjasmin1326
@rsjasmin1326 3 жыл бұрын
Very nice message brother . வேதாகம சத்தியங்களை உள்ளது உள்ளபடி தெளிவாக போதிக்கிறீர்கள். God bless you brother. இப்படி வருடக்கணக்கில் கிறிஸ்தவர்களாக இருந்து கடைசிவரை மகனை மனைவியுடன் வாழ அனுமதிக்காமல் மகனை நம்பி வந்த மருமகளையும் மகனுடைய பிள்ளைகளையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் பெற்றோர் நாத்தனார் கொழுந்தன் போன்றோருக்கு என்ன தண்டனை. அவர்கள் தெரியாமல் தவறு செய்யவில்லை.வசனமும் தேவகட்டளை இதுதான் என்பதும் நன்றாக தெரிந்திருந்தும் கொஞ்சம் கூட கடவுள் பயம் இல்லாமல் துணிகரமாய் கணவனையும் மனைவியையும் பிரிக்கிறார்கள் தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என்ற தேவ கட்டளைக்கு எதிர்த்து நின்று தேவசித்தத்துக்கு விரோதமாக குடும்பங்களை தகர்க்கிற இவர்கள் பிசாசின் பிரதிநிதிகள் தானே பரிசுத்த சந்ததியை பெறுவதற்கு தானே அவர் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார் இவர்கள் செய்யும் அநியாயங்களால் கணவனே மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எதிரி ஆகிறான் பிறகு எப்படி பிறக்கிற பிள்ளைகளை பரிசுத்த சந்ததியாய் வளர்ப்பது இந்த காரியங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிற பிள்ளைகள் படிப்பதிலும் moral behaviour லும் தாறுமாறாக போகிறார்கள் இப்படி குடும்பத்தை சின்னாபின்னமாக்கிய இவர்கள் வாழ வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தை அழித்து விட்டு கடைசி நேரத்தில் மன்னிப்பு கேட்டு பரலோகம் டோகமுடியுமா ஆண்டவர் இதை அனுமதிப்பாரா if you can answer me pastor
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
கொஞ்சம் கடினமான கேள்விதான்
@vincylydiad9246
@vincylydiad9246 3 жыл бұрын
Romans 12- 19, 20, 21
@kirubavino6171
@kirubavino6171 3 жыл бұрын
Useful message pastor, thank u so much.
@liziyamary6809
@liziyamary6809 3 жыл бұрын
Awesome message received at d right time👏 thanks Anna ...
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Very very useful and beautiful message 💯 clear explanation 👍💯🙏
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
மிக அருமை
@jayasrivel1999
@jayasrivel1999 3 жыл бұрын
Praise the Lord brother....👌👌👌
@johnsonpaul6317
@johnsonpaul6317 3 жыл бұрын
Brother கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏
@kknaresh7920
@kknaresh7920 3 жыл бұрын
Good👍 massage praise the Lord
@annalflorance553
@annalflorance553 3 жыл бұрын
Brother your messages are very useful to our family thank you brother please give message
@DevaPriya_
@DevaPriya_ 3 жыл бұрын
Beautifully explained sir. I always feel your sermons are complete. Thanks and God bless you
@christy8182
@christy8182 3 жыл бұрын
Extra ordinary explanation brother. This need to be iterated in sermons as most parents are only believing the children and extreme pocessiveness leads to irresponsible behaviour of children in both the end and hurt keep continuing which ends in separation. Church plays a major Role in the Wellness of a family
@rajeshwari5280
@rajeshwari5280 Жыл бұрын
Super Anna, lord thank you for this truth....
@shaybajasmine8202
@shaybajasmine8202 3 жыл бұрын
Thank you Pastor , Clarified my longtime thought Biblically.May God bless you !
@sid7404
@sid7404 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d2jboI2qi8-Sabc Jesus is Muslim
@rajamanip9836
@rajamanip9836 3 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி இயேசுவே
@maryfernandez8177
@maryfernandez8177 3 жыл бұрын
Thanks dear brother this is 100% true thanks amen hallelujah
@venishantony3448
@venishantony3448 3 жыл бұрын
Correct brother. What I am telling is before marriage they both huspand and wife must be in Christ. They both should be get salvation experience. They both has to be lead by god's spirit. Then only they both will go in same direction. Otherwise in the midst of four (huspand, wife, huspand parents, wife parents) any one can be broke the family by devil spirit. Only one word is enough to broke the family. We should not allow devil' s word to mix with our mind. because devil always attack our mind rather than body. This word is more important (Only one word is enough to break our family)
@saralgrace2900
@saralgrace2900 3 жыл бұрын
மிகவும் அருமையான கர்த்தருடைய வார்த்தை . இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக அண்ணா ஆண்டவர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.
@joiceabraham710
@joiceabraham710 3 жыл бұрын
Awesome mgs good advice thankq brother.
@venusjenifer6989
@venusjenifer6989 3 жыл бұрын
மிகவும் சிறப்பு
@jennirachel5368
@jennirachel5368 3 жыл бұрын
Praise the Lord !
@veladaisy6958
@veladaisy6958 2 жыл бұрын
Indha madhuri niraiya veetla nadakkudhu paster, thank u brother 🙏🙏🙏🙏
@boomathim4684
@boomathim4684 2 ай бұрын
True, every one should accept the message
@danielsnadar3146
@danielsnadar3146 3 жыл бұрын
Thank you ...god bless you!
@raniprince524
@raniprince524 3 жыл бұрын
Praise the Lord 🙏
@leoathisya1986
@leoathisya1986 2 жыл бұрын
Glory To God🙏🙏🙏 Biblically Nice Explanation Brother 👏👍
@thamaraiselvi2082
@thamaraiselvi2082 3 жыл бұрын
God bless you brother
@alwins3462
@alwins3462 3 жыл бұрын
Thank you Anna.. Nalla thagaval sonnenga..
@alicelatha7909
@alicelatha7909 3 жыл бұрын
Thank you Bro nice msg. My mind was clear now. I was in stress now it's clear.
@santhis5997
@santhis5997 3 жыл бұрын
Amma pinnadiye surhuravangalukku nalla seitha,ithai kettle divorce christava kudumbangalukkul varathu,entaikkuthan manamthirumbaporangaloe,vethamevelicham.thankyou br,god bless you.
@estheresther9575
@estheresther9575 Жыл бұрын
Thank you pastor god bless you 🙏
@johnjoseph9161
@johnjoseph9161 3 жыл бұрын
"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24) புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருக்க வேண்டும். அதே போல் மனைவியும் "தன் ஜனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் மறந்துவிட்டு தன் கணவனோடு இசைந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் ராஜா (கணவன்) அவள் அழகில் பிரியப்படுவார்" (சங்கீதம் 45:10,11) தனிக் குடித்தனம் தான் நல்லது. அதே சமயம் மனைவி தன் வீட்டாரை கவனிப்பது போல் கணவன் வீட்டாரையும் கவனிக்க வேண்டும்
@charleschalls1679
@charleschalls1679 3 жыл бұрын
Yes bro, correct. Both should come out from their family. Both can honour both their families rit, but our culture is only boys can take care of his family but even girls are earning they don't have rights to support her family. Also a boy's parents think that a girl should forget her family and should give her salary to them. But my question is, will they allow this to their daughter? And will they give importance to their daughter in law than their daughter. Even they don't care about son's children. Loving their daughter's family.
@velraj9128
@velraj9128 3 жыл бұрын
அருமை
@cpskumar8346
@cpskumar8346 2 жыл бұрын
அது முடியாது,இந்த காலத்து இளம்பெண்களுக்கு அவர்கள் உடைய அம்மா அப்பதான் முக்கியம்
@Vetha55
@Vetha55 2 жыл бұрын
@@cpskumar8346 intha kalathulayum ilam aangal amma munthanaila than olinjurukanga wife ku respect kudukama care panama avangala poi kelu first......
@arululaganayagan9039
@arululaganayagan9039 2 жыл бұрын
31. இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 32. இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எபேசியர் 5
@fathimarythomas7381
@fathimarythomas7381 3 жыл бұрын
100% true pastor, but in India very difficult. Many families have this problems still going this problems God Jesus have talk to many mother in laws and father in law's. Mudiyala pastor please keep in prayers
@davidvasanth9871
@davidvasanth9871 3 жыл бұрын
Praisethelord anna
@selviprabha3194
@selviprabha3194 3 жыл бұрын
Awesome speech sir
@suma.ssantosh8277
@suma.ssantosh8277 2 жыл бұрын
Extraordinary message brother.God bls you brother.✝️✝️
@johnbritto3037
@johnbritto3037 3 жыл бұрын
Extraordinary explanation brother... Very appropriate according to the words brother and if this is followed there's no quarrels. By God's grace this must have open eyes and bring peace to many... Praise the Lord... 👍👏
@chinnuchinnu2195
@chinnuchinnu2195 2 жыл бұрын
Very useful message Amen🙇
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@leethiyalselvatheepam445
@leethiyalselvatheepam445 3 жыл бұрын
Rare message, Brother..... Everyone has to understand this....
@anjalianjali767
@anjalianjali767 3 жыл бұрын
Excellent message story very nice anna 👌👌👌👌
@sathyasarah6598
@sathyasarah6598 Жыл бұрын
Super Brother தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்🙏
@mr.colargopalmj724
@mr.colargopalmj724 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணன்.இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் குடும்பங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.👌👌👌👌
@muthiahdavit9788
@muthiahdavit9788 3 жыл бұрын
அருமையான பதிவு. SUPER
@jashinisaran4997
@jashinisaran4997 Жыл бұрын
Thank you jesus 😊 🙏 rompa useful
@veronicaraphael2730
@veronicaraphael2730 3 жыл бұрын
Very good and sensible. Kutuvi example is excellent.
@sundharianu1616
@sundharianu1616 3 жыл бұрын
I am Esther good family matters God bless you brother
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 жыл бұрын
We are grandparents, and you're advice is correct.. I do have a son.
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 3 жыл бұрын
👏👏👏👏👏👏
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Arumayana vilallam. Tq. Brother. En brother, brithers son. Ku coroona.hospitalil admit aagirukkirargal. Pl. Pray for them
@joyjemimah8063
@joyjemimah8063 3 жыл бұрын
God bless you brother... Explained well...
@estherranidevapaul6972
@estherranidevapaul6972 2 жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏
@muthulaxmimurugan8549
@muthulaxmimurugan8549 3 жыл бұрын
👏👏👌... Nice bro... Great msg... Very useful msg
@mahamahalaksmi8327
@mahamahalaksmi8327 2 жыл бұрын
Thanikuditthanam satthiyatthai arumaiya sonninga Anna amen appa
@jeyamarys8181
@jeyamarys8181 3 жыл бұрын
வேதத்தின் படி 100 /100 உண்மைதான்.ஆனால் எல்லா மாமியாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கர்த்தருக்குள் பயந்து வேதனையை சகித்துக் கொள்ளும் மாமியாரும் உண்டு. ஒரே வீட்டில் இருந்து கொண்டு தன் மகனிடம் நடிப்பதைக்காட்டிலும் தனியே குடிபோவது நல்லதுதானே.
@stelmariama1935
@stelmariama1935 3 жыл бұрын
Amen Praise the Lord
@blesswineditz.1904
@blesswineditz.1904 3 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம்.
@selviruth4593
@selviruth4593 3 жыл бұрын
Yes God only my life iam understand I will give freedom my daughter and son
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻 🙏
@gajandrenc1269
@gajandrenc1269 3 жыл бұрын
God be with you
@narayanan123451
@narayanan123451 3 жыл бұрын
அருமை 👌
@estherthomas5745
@estherthomas5745 3 жыл бұрын
Super brother. Na antha kastatha anubavichen. Romba depression aaiten
@babuselvaraj2959
@babuselvaraj2959 3 жыл бұрын
அழகாண பதிவு
@surendart5647
@surendart5647 3 жыл бұрын
Excellent Explanation Brother,
@prasanthdkk8039
@prasanthdkk8039 3 жыл бұрын
Super message brother
@merinalprince749
@merinalprince749 3 жыл бұрын
Brother,. நீங்கள் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு பிறந்து இப்படி பேசியிருந்தால் பல குடும்பங்களை காப்பாற்றி இருப்பீர்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathisdaniel1248
@sathisdaniel1248 3 жыл бұрын
Supar msg
@esurani2832
@esurani2832 Жыл бұрын
Amen
@ramyajancy3367
@ramyajancy3367 3 жыл бұрын
Brother ur speech amazing...... 👍🙏👌👌👌
@justusjefima9867
@justusjefima9867 3 жыл бұрын
Message super God bless you
@justustheo7914
@justustheo7914 3 жыл бұрын
SUPER AMEN
@chidamparam-md2uf
@chidamparam-md2uf 3 жыл бұрын
Wonderful message Anna
@madhandmechkiot9458
@madhandmechkiot9458 3 жыл бұрын
Super nandri.
@boscovasan2016
@boscovasan2016 2 жыл бұрын
Excellent marvellous
@KalaiSelvi-ui1by
@KalaiSelvi-ui1by 3 ай бұрын
Thank you brother
@babuselvaraj2959
@babuselvaraj2959 3 жыл бұрын
Good message sir
@justinjohney6629
@justinjohney6629 Жыл бұрын
எல்லா குடும்பத்திற்கும் தேவையான செய்தி.. தயவு செய்து எல்லாரும் (பெற்றோர், பிள்ளைகள்) இந்த செய்தியை ஒரு 15 நிமிடங்கள் ஒதுக்கி கேளுங்கள்.. நிச்சயமாக உங்கள் குடும்பத்தின் சமாதானத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.. ஆமென்.. இந்த காலத்திற்கு ஏற்ற அறிவுரையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏
@Grace_Revelations
@Grace_Revelations 3 жыл бұрын
Well done brother
@adriel8957
@adriel8957 3 жыл бұрын
Super brother ... I am also facing the same problem 😞 when becomes to the end.After marrige we r like a doll's
@MrMr-xz8hy
@MrMr-xz8hy 3 жыл бұрын
Word off god tq brother.
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
Exectly. Amen🙏
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
வேளாங்கண்ணி பற்றி சகோ. மோகன் சி லாசரஸ் சொன்னது என்ன?
9:45
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 772 М.
அவர் உங்களை ஆறுதல்படுத்துவார்! He will comfort you!  Bro.Mohan C Lazarus | God's Word
26:10
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 391 М.
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН