50 நாட்கள் இடைவெளிக்குப் பிறகும், என்னை ஞாபகம் வைத்து, திரும்பி வந்து பார்ப்பவர்களுக்கு - என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், மனமார்ந்த நன்றிகளும் ♥️♥️ Feeling Grateful 😍😍
@kannanrajraj7 ай бұрын
நாங்கதான் கதை போட்டதுக்கு நன்றி சொல்லணும்
@rechal2397 ай бұрын
Arichandhiran story podunga sister please ❤
@APPLEBOXSABARI7 ай бұрын
@@kannanrajraj As you all listen only, I do exist as a Storyteller Sago 😀
@APPLEBOXSABARI7 ай бұрын
@@rechal239Sure Rechal.. I’ll try to make my script soon
@nilaartist31227 ай бұрын
Again unka story ketathula i feel very happy to uuuu akka😊thankyou so much akka.....pls continuesa stories kudunka akka 😊 very grateful story akka😊 @@APPLEBOXSABARI
@bheemchutki66376 ай бұрын
சபரி அக்காவுக்கு நன்றி. என் வயசு 33 .பொதுநலம் என்று முட்டாளாகி தனிப்பட்ட வாழ்கையை இழந்தேன். நம்பிக்கைதுரோகம். அவமானம், தனிமை,இனி வரும் காலங்களில் எனக்காக வாழந்து விட்டு தான் மற்றவருக்கு உதவி செய்வேன். முருகன் அருளால் வாழ்கையில் வெல்வேன்.
@sangeethakutty94386 ай бұрын
Sam my life😂
@SriVarshini-o7w6 ай бұрын
Same my life
@vnjairagavh33846 ай бұрын
Great❤
@RevathiRamkumar-j5o6 ай бұрын
Naanum ippadithan irunthen
@sudhanisha38626 ай бұрын
நானும் அப்படித்தான் பாதிக்கப்பட்டேன்
@avijayakumar97417 ай бұрын
உங்கள் கதை இருட்டில் இருப்பவர்களுக்கு அகல் விளக்கு போல் மிகவும் பயனுடைய்தாய் அமைகிறது சகோதரி
@APPLEBOXSABARI7 ай бұрын
அகல் விளக்கு உங்கள் கையிலேயே உள்ளது சகோ.. கதைகளும் நானும் ஒரு வெறும் தூண்டுகோல் மட்டுமே !! நீங்கள் தான் ஒளிக்கான காரணம் 😀😀 மேலும் ஒளிருங்கள்
@avijayakumar97416 ай бұрын
👍 நன்றி சகோதரி 🍎
@natarasanpalanisamy76766 ай бұрын
உண்மை
@AnandanAnandan-wp9is6 ай бұрын
இன்றைய காலத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கம் அற்புதமான கதை எனக்கு மிகவும் பிடித்த கதை 👏👏👏
@raasa43156 ай бұрын
அடுத்தவங்க அடுத்தவங்க என்று தன்னையும் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் திரியுரவங்களாள் உண்மையில் குடும்பம் தான் பாதிக்கபடுகிறங்க .. நம்ம நிம்மதியை விட அடுத்தவங்க நிம்மதி தான் சிலருக்கு முக்கியம்
@chitradeepika87675 ай бұрын
Adu en family ku poruindum😢
@varrshakowshi19215 ай бұрын
Enakum porunthum en kanavarum appadethan avar pothunathulaum ori suyanalam undu athanal naan pattaavamanam konjananjam ellai en edathel yaravathu erunthal uyuroduerukkamattargal
@umaashwath7471Ай бұрын
என் வீட்டில் அது நடந்தது -- இன்னும் ☺️
@lakshminadar61039 күн бұрын
Same here, my husband keeps on helping his brothers, finally he has nothing now except debt@@varrshakowshi1921
@Thangamani_19826 ай бұрын
இந்த காலத்தில் சுயநலமா இருந்தால் தான் வாழ முடியும்
@KiruthikaK-wl1cz7 ай бұрын
தான் வளர்ந்த பிறகுதான் கொடிகளுக்கு இடம் தர வேண்டும்....❤ நிறைய அர்த்தம் அக்கா....Thank you
@APPLEBOXSABARI7 ай бұрын
நன்றி கிருத்திகா ♥️ Thanks for remembering me and coming back 🙏🏻🙏🏻
@KiruthikaK-wl1cz7 ай бұрын
Nethu unga kitta keten ka eppadi correct dicision dhan nu tharinjukaradhu nu so inda story le neenga soliteenga ka... Thank you 😊
@Switchvation6 ай бұрын
நீங்கள் சொல்வது போலவே எனக்கும் நடந்து கொண்டு இருக்கிறது அக்கா நிஜமாவே அதிகம் கஷ்ட படுகிறேன் என் நண்பர்களுக்கு உதவியதால் 😢😢😢😢 தயவு செய்து அனைவரும் சுயநலமாக இருங்கள் ஆனால் யாரையும் யமாற்றதிர்கள்
@APPLEBOXSABARI6 ай бұрын
நல்லது.. இனி கவனத்தோடு இருங்கள்.. தேவை போகவே உதவி.. ஆனால், அவசரத்துக்குக் கைதர மறக்க வேண்டாம்
@Switchvation6 ай бұрын
@@APPLEBOXSABARI கண்டிப்பாக sister
@gayathrimurugavel3926 ай бұрын
என் மகன் பெயர் சபரி நீங்கள் சபரி னு சொல்லுவது எனக்கு மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரி
@ummuhabeeba12524 ай бұрын
தெளிவான விளக்கத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி தோழி நீண்ட நாள் கழித்து உங்கள் குரல் கேட்ட பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்❤
@padmabanudon29004 ай бұрын
அருமையான கதை தோழி கிட்டத்தட்ட என் கதை தான் என்னிடம் கேட்பவர்களுக்கு கடன் வாங்கி உதவி செய்வேன் இப்போது தாங்கள் சொன்னது போல் வட்டி கடனுக்காக வெளிநாட்டில்😢
@palaniyammal76836 ай бұрын
சுயநலமாக இருப்பதில் கதை நன்றாக இருக்கிறது பல உண்மை புரிய வைத்துள்ளது நன்றி மேடம்
@duraiammal49252 ай бұрын
தனக்கு பின் தான் தானமும் தர்மமும் நல்லா தெளிவா புரிந்துகிட்டேன் அக்கா...என்னுடைய அனுபவத்திலும் நடந்த ஒன்று .மிக்க நன்றி அக்கா❤❤
@manoharikarikalan8896 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரலில் அருமையான கதை கேட்க நன்றி தோழி👌👌👌
@senthilpoongodi89467 ай бұрын
சகோதரிக்கு வணக்கம்,மீண்டும் வந்ததற்கு. இந்த நிலைமை எனக்கும் வந்துள்ளது.அந்த அனுபவத்தை எடுத்துக்கொண்டு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து வாழ பழகிக் கொண்டேன். நன்றி.
@APPLEBOXSABARI7 ай бұрын
நல்லது சகோ .. எல்லாம் சீக்கிரம் மாறும் 👍
@madarauchiha233844 ай бұрын
உண்மைதான் சகோதரி நானும் என் வாழ்வில் பிறருக்கு எல்லா உதவிகளும் செய்து இன்று என்னை தேட ஆள் இல்லாமல் தவிக்கிறேன் நம்பியவர்கள் எல்லாம் உதறிச்சென்று விட்டார்கள்
@BagyarajBagi7 ай бұрын
கதையில் வரும் அம்மா அப்பா போலதான் நாங்களும்.நல்ல தெளிவான விளக்கம் தோழி.மிக்க நன்றி 😍❤️❤️❤️❤️💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥹
@annampoorani70196 ай бұрын
கதை மிகவும் அருமை 👌 நீண்ட இடைவெளிக்குப் பிறகு சபரி குரலை கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி❤❤ என் பேத்திக்கு உன் கதையை தான் சொல்வேன்❤❤❤ உடல் நலத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள் சபரி ❤❤❤❤
@ThilagavathiThilagavathi-nz9rp6 ай бұрын
இது எனக்கான கதை பட்டப்பிறகு இப்போ அந்த சுயநலம் எனக்கு இருக்கு இந்த நேரத்துல இந்த கதையை கேட்கும் போது மனசுக்கும் ஆறுதலா இருக்கு நன்றி சபரி
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 மாற்றம் பிறந்தால் மிக்க மகிழ்ச்சி 🌸🌸
@natarasanpalanisamy76766 ай бұрын
இறைவா மிக்க நன்றி.... கோடான கோடி நன்றி எங்கள் சகோதரி
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@balamuruganbalamurugan31575 ай бұрын
தோழி சபரி, மேற்கூரிய கதை தொகுப்பு சிறப்பு, நன்மை✒️💕
@ponnusamys28276 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த கதை மிக்க நன்றி 🙏🏽 🙏🏽 🙏🏽
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 Please do comeback for more stories 🌸🌸
@SMATHIVANAN-r3q5 ай бұрын
அருமை யான கதை. கேட்கும் போது மெய் சிலிர்த்து ருசி.😊
@rushendirrushi6172Ай бұрын
அக்கா நீங்கள் சொன்னது மிகவும் சரி, தனக்கு மிஞ்சி தான் தானமும் தருமமும். உங்களுடைய கதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.எனக்கு உங்கள் கதைகள் ரொம்பப் பிடிக்கும். ❤❤❤
@arunprakashraj23914 ай бұрын
மிக மிக அருமை. இதுபோலத்தான் வாழ வேண்டும். வாழ்க்கையில் சுயநலமாக தருணங்களில் இந்த சுயநலம் முக்கியமானது.
@Meaningfulstories-tamil21 күн бұрын
உண்மையில் மிகத் தெளிவான முறையில் புரிய வைத்தீர்கள் . keep it up ❤
@sathya123-su3pp2 ай бұрын
நீங்க சொல்லுற கதையை உங்க குரல் தான் தூக்கி நிருத்துகிறது அக்கா😊
@priyanka66956 ай бұрын
இந்த கதையால் எனக்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது.மிக்க நன்றி
@SmileSmile-s8c2 ай бұрын
மிகவும் சரியான கருத்தை மிக அழகாக சொன்னீர்கள் நன்றி..❤❤
@rajaduraim876411 күн бұрын
arumaiyana vilakkam sister
@Velsaran80646 ай бұрын
தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் 😢😢😭
@APPLEBOXSABARI6 ай бұрын
உண்மை தான்.. வெகு சில சூழ்நிலைகளைத் தவிர 👍
@Velsaran80646 ай бұрын
@@APPLEBOXSABARI many situations aduththavangalukka vaalnthu throgam anupavichiruukken 😥
@manimegalaim38806 ай бұрын
👌👌நன்றி அருமை பா நம்பிக்கை துரோகம் அடைந்து நொந்து இருக்கேன் பொதுநலத்தால ..இனி வரும் காலங்களில் என்ன நடக்க போகுதுன்னே தெரியல கடன்ல மூழ்கி பலி ஆகி இருக்கேன் 😭
@spritual-7865 ай бұрын
தான் வளர்ந்த பிறகுதான் கொடிகளுக்கு இடம் தர வேண்டும்.... நிறைய அர்த்தம் அக்கா....Thank you
Sis neenga sonna intha story en life change moment love u lot sister thank you so much from my heart ❤
@VasuVasu-qk8lo7 ай бұрын
அருமை அக்கா .... எனது சூழ்நிலைக்கேற்ப இந்த கதை அமைந்துள்ளது ... மிக்க நன்றி அக்கா...
@APPLEBOXSABARI7 ай бұрын
வாய்ப்பளித்தமைக்கு நன்றி சகோ ♥️
@karthika32556 ай бұрын
உங்கள் குரல் அருமை சகோதரி. உங்கள் கதையின் மூலம் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி...
@vijayalakshmisenthil44096 ай бұрын
இந்த காலத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் =கதை அருமை நன்றி
@LeelasaiLeelasai5 ай бұрын
ஓம் சாய் ராம்
@sangeetha11976 ай бұрын
எனது தாயாரும் மூன்று பெண் பிள்ளைகள் இருக்க எங்களைப் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்தார்.அதனால் நாங்கள் மிகவும் துன்பப்பட்டோம்.பின்பு என்னைக் கல்யாணம் பண்ணுகிறேன் என்று ஒருவன் வந்தான்.அவனும் அதனையே தான் செய்தான்.இப்போ நானும் மகளும் மிகவும் துன்பப்படுகிறோம்.எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை. இந்தக் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. என் கணவர் இதைக் கேட்டாலும் திருந்தவே மாட்டார்.
@APPLEBOXSABARI6 ай бұрын
திருந்துவார் என நம்புங்கள் சகோ
@sangeetha11976 ай бұрын
@@APPLEBOXSABARI 34 வருடங்கள் ஆகியும் திருந்தாதவர் இனியா திருந்துவார்.அவர் திருந்துவதும் நாய் வாலை நிமிர்த்து வதும் ஒன்று.
@tasty-food-tamil21 күн бұрын
இன்று தான் உங்களது வீடியோவை முதன்முதலாகப் பார்க்கிறேன் மிகவும் அருமையாக இருந்தது கதை நான் பலருக்கும் இதை ஷேர் பண்ணுகிறேன் மிகவும் பயனுள்ளதாக இந்த கதை எனக்கு இருந்தது மிக்க நன்றி🎉
@rajathis82706 ай бұрын
உன்னை எப்படி மரப்பேன் நி என் அன்பு தோழி ஆயிற்றே😊😊😊❤
@jayanthig23057 ай бұрын
வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் 🎉🎉
@APPLEBOXSABARI7 ай бұрын
நன்றி ஜெயா
@dividVaruna6 ай бұрын
சுயநலமாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் ஆனால் முடியவில்லை..😢💯
@APPLEBOXSABARI6 ай бұрын
அவசியத்தை உணருங்கள் .. அது போதும்..
@ShifanJazi3 ай бұрын
Same
@256anusha6 ай бұрын
Much needed advice for me at this point of time . God bless u and your family for your message.
@selva20017 ай бұрын
Super sabari akka take care akka ❤❤
@APPLEBOXSABARI7 ай бұрын
Thanks for remembering me and coming back, Selva 😍😍
@AbinayaThangamani5 ай бұрын
Rompa tnx sister enakku age 31 en husbandodea piranthavanga 2 brother's but ellarum very dangerous en vittea putinkittaing 30 lakhs veedukku 10 lakhs kututhainga ellarum vennunu suyanalama irunthutten correct time lea unga motivation stories pathu enna clear pnktn tq somuch sister ❤
@----1022 ай бұрын
அற்புதம், மற்றும் அறிவுரை கலந்த சிந்திக்க வைக்கும் கதை 😊
@APPLEBOXSABARI2 ай бұрын
நன்றி சகோ 😍😍 வழக்கமாக நான் திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை புதிய கதைகளைப் பதிவேற்றம் செய்வேன்.. உங்களுக்குக் கேட்கத் தோன்றும்போது applebox-க்கு மறுபடியும் வாருங்கள்.. நன்றி 🌷🌷
என்னைப்பற்றி அப்படியே சொன்ன மாதிரி இருக்கு சகோதரி உங்கள் அறிவுரைக்கு நன்றி ❤🎉🎉
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு நன்றி சகோ
@akshara54912 ай бұрын
really sooper.....
@t.rajalkshmit.rajalakshm-pv7cj6 ай бұрын
அருமை சகோதரி.....💯👍 உண்மை தான் என் வாழ்கையில் நடந்து..
@kavithaelangorajan93056 ай бұрын
Sabari really superb, என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்
@janurajesh83476 ай бұрын
தங்கள் கதைக்காக நீண்ட நாள காத்திருந்தேன். மிக்க நன்றி ❤❤❤❤
@JahabardeenJahabardeen-i7w5 күн бұрын
Sirapu sister
@ThaiyalnayakiC-xl2wc4 ай бұрын
அருமையான கதை❤ சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sasikalasenthil8106 ай бұрын
மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️💞💞💞
@LakshmiS-iw7dx3 ай бұрын
சூப்பர் கதை அக்கா 😅
@muthulakshmi42285 ай бұрын
உங்கள் வாய்ஸ் ல் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது
@EasyABC-gh3og9 күн бұрын
Ai voice
@abiramia.abirami85623 ай бұрын
Story super 👍👍👍👍 Akka
@sethuraman2850Ай бұрын
அருமையா சொன்னீங்க அம்மா
@prabharaja25776 ай бұрын
கதை அருமை அருமை 🎉🎉
@loganathan77166 ай бұрын
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
@mtm.masilamani87026 ай бұрын
அருமை
@kamathwadyer74124 ай бұрын
Semma super
@Spidey_jr-297 ай бұрын
Super story sabari wait panadhuku nalla story kuduthu erukinga thanks sis.take care of ur health.
@APPLEBOXSABARI7 ай бұрын
Sorry for making you wait, Sago.. thanks for listening and please do visit on Mondays 👍
@ameed99766 ай бұрын
பிறர் மீது அதிக அன்பும் அக்கறையோடும் செயல்படுபவர்கள் இதை நிச்சயம் கேளுங்கள் 👆🏻👆🏻♥️♥️ Entha video sister
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 🌸🌸
@lathakumar66466 ай бұрын
Arumaiyana moral.ungal thelivana ucharippu arumai.waiting for more value based stories ❤
@santhikrishnan87136 ай бұрын
கதை அருமையாக இருந்தது தோழி நன்றி 😍😍😍😍😍👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@soundiramallesureshkumar2908Ай бұрын
Your stories are very good and do convey a strong message. Thank you.
@classroombyharish5 ай бұрын
Absolutely true, We should help ourselves first then we should think about others...👏
@sudharsanasriaffectionate37616 ай бұрын
Super mam❤❤❤கதை மிகவும் அருமையாக எனக்கு புரியும் அளவிற்கு இருக்கிறது
@Karther8616 ай бұрын
என் நிஜ வாழ்க்கையில் இதேதான் நடந்தது. நண்பர் வாழ அவருக்கு கடன் 5லட்சம் வாங்கி தந்தேன். அவர் நடஷ்டமடைந்தார். கடன் காரர்கள் மிகவும் கேவலமாக பேசினார்கள்.என்னிடம் 10,000 மட்டுமே இருந்தது.ஆனால் இயற்கை எனக்கு அளித்த பரிசு மூன்று நாட்களில் ஷேர் மார்க்கெட்டில் 7,45,000 லாபம் எடுத்தேன். இன்றும் நான் நல்ல நண்பர்களுக்கு பண உதவி செய்து கொண்டு இருக்கிறேன். இயற்கை மிகவும் அற்புதமானது.முடியாதது எதுவும் கிடையாது
@mariaponniah3906 ай бұрын
இயற்கை அல்ல. இயற்கையைப் படைத்த கடவுள். கடவுள்தான் உங்களுக்கு உதவுபவர்!
@Karther8616 ай бұрын
@@mariaponniah390 கடவுள் உணர முடியாத நிலை. ஆனால் இயற்கை நம்மோடு எப்போதும் நம் கண் முன்னே தெரியும் அற்புதமான ஒன்று😊 ஏன் நீங்கள் கூட எனக்கு தெரியாத இயற்கை கொடுத்த நண்பர்.
@chitradeepika87675 ай бұрын
Ungaluku lucky eruku brother ana einga family lakhs lakshs koduthom relatives minjunadhu avamanan, yematram, throkam,,, enum neerya solalanum eda veda kevalam oru panuinga..... Engaluku emergency enngaloda money triupi ketapa kala editi odikadha koradan 😢😢😢avolo kevalam pesuinga,, konjam money ketanom aduku avolo pesunaga edu vara 25 years achu..... Suyanalam erukanum 60 years Dan ennoda parents ku teliva varudu..... En nakuda oru taraku money kudu yemandan
@nishapalanisamy39697 ай бұрын
Nice story sabari
@APPLEBOXSABARI7 ай бұрын
Thanks for coming back, Nisha 😀
@sophiarani87552 ай бұрын
சூப்பர் ❤❤❤
@ManosankariRamkumar7 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரி நன்றி ❤
@APPLEBOXSABARI7 ай бұрын
தொடர்ந்து என்னை நினைவில் கொண்டமைக்கு நன்றி சகோ 🙏🏻🙏🏻
@gajagaja318121 күн бұрын
🎉🎉🎉
@priyaMani-y8n6 ай бұрын
Super sister kathai migavum arumai. Naa nalla purinthu konden ❤
😊etha neenga sollirikinga athu vera story etha maritha na valthutu erukka enna entha mari tha enna amma ananga nanu vala kathukkuta intha story ethu thelivana erukku sis....be continue sis❤
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@shanthisdv47447 ай бұрын
Situation story.. really its worth
@Inbarathikannan6 ай бұрын
மிகவும் அருமையான கதை 🎉
@APPLEBOXSABARI6 ай бұрын
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@KavithaG-mm7sx5 ай бұрын
HAI SABARI Unka story ithu varai nan ketatha illai ippathan 2story kettan rompa nallaum karuthullathakaum irunthathu rompa nantri ithu pol neraiya story nenka thatarthu pota vallukkal ma