வார்த்தைகள் இல்லை உங்கள் பகுத்தறிவையும் ஞானத்தையும் புகழ...Dna astrology மற்றும் பல தற்கால ஜோதிட முறைகளை படிக்கும் போது என் மனது அதை ஏற்க மறுத்தது, குழப்பமே மிஞ்சியது... நமது சித்தர்களுக்கு மிஞ்சிய ஞானம் இந்த தற்கால மனிதர்களுக்கு உண்டா , அவர்கள் அறியாததையா இவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று பல முறை நான் சந்தேகித்தது உண்டு... இந்த காணொளியை கண்ட பின் தான் என் மனம் நிம்மதி அடைந்துள்ளது... வெறும் கணக்கு மூளையை வைத்தே ஜோதிடத்தில் கரை கண்டு விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர்... ஞானம், இறையருள் என்பது இருந்தால் ஜோதிட அறிவு நம்மை தேடி வரும் என்பது என் அனுபவம்...தற்கால ஜோதிட முறைகள் இந்த கர்மா, அந்த கர்மா என்று சொல்லி மக்களை பயமுறுத்துவதாகவே உள்ளது..ஜோதிடத்துக்கு ஞானமே முதன்மை.. உங்களது ஞானம் கிடைக்க பெறும் நபர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..உளமார்ந்த நன்றிகள்.. மேலும் மேலும் இது போன்று எங்களை தெளிவடைய செய்ய வேண்டும்.. குரு வாழ்க...
@senguttuvansivagurunathan29422 жыл бұрын
தங்களது கருத்துக்களை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நன்றி. ஒரு புரிதலுக்காக இந்த தசவர்க்கத்தை பற்றி தெரிந்து கொள்வோமே என்று எண்ணிணேன் . நன்றாக புரிந்தது. ஆனால் அந்த அவ்வளவுக்கு பலன் துல்லியமாக கிடைக்காது என்று தங்கள் கூறியதால் மேற்கொண்டு தசவர்க்கம் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன். நான் தொழில் முறை ஜோதிடன் இல்லை. எனது மற்றும் குடும்பத்தினர் ஜாதக பலன்களை மட்டும் தெரிந்து கொள்ளவே ஜாதகம் கற்றுக் கொண்டுருக்கிறேன். தங்களின் பதிவுகள் அனைத்தும் படிக்கிறேன் . பயனடைகிறேன் . நன்றி.
@senguttuvanrengasamy53973 жыл бұрын
உண்மையை கூறியதற்கு நன்றி, பிரபல ஜோதிடர்கள் ராசி நவாம்சம் மட்டுமே பார்த்து சொல்கிறார்கள்,
@devarajs33143 жыл бұрын
Good morning. You are great. தற்காலத்தில் வியாபார நோக்கதுடன் குளப்புகிறாரகள்.. பாரம்பரிய ஜோதிடத்தில் அடிப்படை அறிவு, ஜோதிட யானம், தெய்வ அனுகிரகம், வாக்குபலிதம் மற்றும் அகசுத்தம் ஆகியவற்றுடன் பலன் சொல்லும் முறையே சிறந்த முறையாகும். வாழ்த்துக்கள்....
@umamageswaran7993 жыл бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அய்யா.
@palanisamy4450-_3 жыл бұрын
ஐயா வணக்கம் சரியான காணொளி ஜாதகத்தின் உண்மைத்தன்மை புரிந்தது சரியான கருத்து நன்றி வாழ்க வளமுடன்
@Venkateshvenki-st3gq3 жыл бұрын
ஐயா உங்கள் ரசிகன்,காணொளி அற்ப்புதம்
@pushphavalli81313 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 நீங்கள் கூறுவது மிகவும் சரி.ஒரு ஜாதகத்தை கணிக்க ராசி கட்டமே முதலில் நிற்கும் உண்மைதான். நன்றி. நல்ல விளக்கங்கள் உங்களின் பொறுமையான பேச்சிற்கு ஒரு👏👏 👍👍
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨✨👏👏
@jaisankar48443 жыл бұрын
நன்றி குருஜி அருமையான தகவல்
@vadukupetswaminathan3823 жыл бұрын
You express your view clearly. Please accept my genuine appreciation for being forthright in your clearcut presentation. Thank you for sharing your view.
@AstroSriramJI3 жыл бұрын
Thanks
@sudha34313 жыл бұрын
அருமையான விளக்கம் சார்.👍🎁
@rrameshprabu96173 жыл бұрын
நன்றி ஐயா ... இரட்டை குழந்தைகள் பிறக்கும் ஜாதக அமைப்பு போடுங்கள் ஐயா
@k.selvakumar83503 жыл бұрын
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
@surendranj60423 жыл бұрын
நன்றி அண்ணா👍
@dineshbabu78273 жыл бұрын
நல்ல தகவல், ஐயா, D10 பற்றிய தெளிவு அளித்ததற்கு நன்றி.
@komalanav5443 жыл бұрын
நன்றி சேர்.
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very, very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
@Kaiyathri Жыл бұрын
Nandri aiya 🙏 sariya sollirikingey.
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for your crystal clear explanation for D-10 chat
@sasikalasasikala82673 жыл бұрын
வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம் 🙏🙏🙏🙏🙏.
@tccharankumar55228 ай бұрын
Thanks Gutu Garu Chalaaa Bagaaa Chepparu
@ssundararaj39103 жыл бұрын
குருநாதரே வணக்கம் 🙏🌹
@ponmalarponmalar56453 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி குருஜி
@thamiilselvan2 жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@chenchukrishnat49603 жыл бұрын
Congratulations Ji
@thalabathy19563 жыл бұрын
அருமை சார் 👌 துல்லியமான பிறந்த நேரம் இல்லாமல் வர்க்கச் சக்கர பலன் பார்ப்பது வீண் வேலை. உதாரணமாக நான் மூன்று ஆண்டுகளாக ஜோதிடம் படித்து வருகிறேன். இதற்கான அமைப்பு ராசி கட்டத்தில் உள்ளது. ஆனால் D - 10 CHART பார்த்தால் புதன் நீச ராசியில் லக்னத்திற்கு 12ல் மறைகிறது. நன்றி 🙏 - ஹரியூர் தளபதி நாகராஜ்
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
தசாம்சம் நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன் ஐயா
@shanmugamramaiyan76343 жыл бұрын
Super sir good evening
@raghav35343 жыл бұрын
🙏. அற்புதமான விளக்கம்.
@kuppusamy93723 жыл бұрын
அருமை அருமை அருமை மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@senthilvadivuvadivu82982 жыл бұрын
Nandri Guruji
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@r.asokanmumbai93823 жыл бұрын
அருமையான விளக்கம் சார் 🙏
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
thank you so much
@anbhukarasan31712 жыл бұрын
You are very nice!
@lopkimadne11493 жыл бұрын
ஐயா..வணக்கம்....வாழ்த்துகள். ரிஷப லக்னம் தனுசு ராசி கும்ப வீட்டில் செவ்வாய் சுக்ரன் நவாம்ச லக்னம் மீனம் ...செவ்வாய் , சுக்ரன் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்க ஐயா. நன்றி.
@kalanithymohandass6413 жыл бұрын
Thanks sir, excellent 🙏
@ASTROSSMURUGA3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@pushpavallipandian87483 жыл бұрын
மிக்க நன்றி சார்🙏🙏
@s.r.arunprakash94912 жыл бұрын
கோச்சாரத்தை தசா புக்தியுடன் இணைத்து பலன் காண்பது பற்றி காணொளி போடுங்கள் ஐயா... 🙏
@srinallayiamman3 жыл бұрын
Sir athmakarakan pathi video podunga sir please
@selvastl596611 ай бұрын
Once we followed D10, got D1 lagna
@vijayakrishnan282 жыл бұрын
Very informative🙏🙏🙏 kindly explain about the shadvargabalam of a Graham,
@lifeisveryshort...46453 жыл бұрын
நம்பிக்கையோடு தொடர்ந்து 2 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram. 1) அரசு வேலை எப்போது அமையும்? 2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
@lourdusamy43603 жыл бұрын
Super Explanation
@saransaran18073 жыл бұрын
Thanks sir
@mahiindiran97983 жыл бұрын
Well sir
@vigneshhariharan55633 жыл бұрын
அய்யா. புண்ணிய லக்னம் பற்றி ஒரு video போடவும். நன்றி
@ramesh.n41293 жыл бұрын
Super sir
@palanisamy4450-_3 жыл бұрын
ஐயா வணக்கம் பொதுவான கேள்வி ஜாதகம் இல்லாதவர்கள் எப்படி திருமணம் வரங்கள் பார்ப்பது வேறு ஏதாவது ஜாதகம் எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளதா ஐயா ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா
@ஆதிஸ்வரன்3 жыл бұрын
அய்யா 6 இடம் எதிரியின் ரகசியங்கள் பகுதி 2 பதிவு போடுங்கள் 🙏🙏🙏🙏
@parasuramanl48643 жыл бұрын
With true sir
@rajeswaranrajeswaran9843 жыл бұрын
Super sir super sir
@aditbhakthavatsala3 жыл бұрын
Well said sir, logically true
@VigneshKumar-yk8gg3 жыл бұрын
சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக
@senthilmurugan1976 Жыл бұрын
விருச்சிக லக்னம் 2ம் பாவ நின்ற குரு தசை வரும் போது பார்வை படி 6810 பலனை அளிக்குமா ஐயா பூராட குரு 2 பாதம்..
@AstroSriramJI Жыл бұрын
Yes
@thalaiselvam26373 жыл бұрын
ஜீ தனிஷ்டா பஞ்சமி பதிவு போடுங்கள்
@vembusankarr22113 жыл бұрын
தெளிந்த விளக்கம் ஐயா சனிஸ்வரர் வலு பெற்ற அல்லது சனி+புதன் தொடர்ப்பு பெற்ற ஜோதிடரின் வாக்கு பலிதம் மிகுதியாக இருக்கும் என்று சில கருத்துக்கள் பரவியுள்ளது உண்மையா ஐயா
@AstroSriramJI3 жыл бұрын
எஸ் மீ டூ
@vembusankarr22113 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா
@senthilvelavanvn Жыл бұрын
பாரம்பரிய ஜோதிடத்தை கர்க எந்த புத்தகம் படிக்கலாம்
@ramakrishna.s39383 жыл бұрын
Mithuna lagnam tholil pathi solluga
@gokulkumar52593 жыл бұрын
வணக்கம் ஐயா,16/10/1995 ,பழனி, மாலை : 5:45,பெயர்: கோகுல் குமார்; அரசு வேலை வாய்ப்பு மற்றும் திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள்.
@srivakeesansri22233 жыл бұрын
If you don't mind pls sir, tell me about my marriage life. I born in Sri Lanka Jaffna at 08.40am on 04.04.1988. I need to know that when I will marry? Girl will In my relations? Near my home? Or abroad? What she will do a job?
@mr.tn283 жыл бұрын
ஐயா உங்களின் அனைத்து பதிவுகளும் நான் பார்த்து வருகிறேன் மிகவும் தெளிவாக உள்ளது ஜோதிடத்தை நான் என் தொழிலாக ஏற்று செய்யலாமா?? பிறந்த நேரம் : 9.36.30 இரவு பிறந்த ஊர் : சேலம் பிறந்த தேதி: 22.04.1996
@palanisamy4450-_3 жыл бұрын
ஐயா வணக்கம் ஒவ்வொரு ராசிக்காரர் எந்த திசையில் வீடு அமையும் காணொளி பதிவிட்டு இருந்தீர்கள் இதில் வாஸ்து தோஷம் இருந்தால் எப்படி சரி செய்யலாம் அதன் பாதிப்புகள் அதற்குண்டான பரிகாரங்கள் பற்றி காணொளி பதிவிடுங்கள
@gayathrymohan2923 жыл бұрын
ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
@நாளும்பொழுதும்3 жыл бұрын
ராஜ் 16.3.1984 காலை12.55மணபப்பாறை கடந்த 4 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்துரரேன் தொழிலில் முன்னேற்றம் இல்லை தொழில் வெற்றி பெறுவது எப்பொழுது லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் உள்ளதா
@lakshmilakshmi52503 жыл бұрын
23/03/2003 kumbakonam 1:45pm sukran dhasa eppadi irukum college studies eppadi irukum please tell me about my future and life partner 7 weeks a try panra please sir
@rajasekarsva19383 жыл бұрын
அய்யா 6th இடம் பாகம் 2 தரவேண்டும் கன்னி ராசி முதல் ௴னம் ராசி வரை
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏
@களைத்துளி3 жыл бұрын
Yogi avayogi patri sollunga ayya
@nagendrankandasamy36273 жыл бұрын
PLEASE CLARIFY THE BIRTH TIME RECTIFICATION PROCESS. IT HAS BEEN CARRIED OUT BY NORTH INDIAN ASTRO CHANNELS. IS IT WILL BE PERFECTLY ACCURATE ?
@thiyagarajan86883 жыл бұрын
ஐயா ஒரு சிரிய சந்தேகம். லக்னத்தில் டிகிரியில் இருந்து 1ஆம் 2ஆம் 5ஆம் 10ஆம் நட்சத்திம் வாரியாக பார்த்தால் சரியாக இருக்குமா.அல்லது ராசிகள் ரிதியாக பார்த்தால் சரியாக இருக்குமா. பாவம் ரிதியாக பார்த்தால் கிரங்கள் உச்சம் நிச்சம் பகை சமம் எப்படி
@friendsofours91812 жыл бұрын
Sun Venus ragu in 11th house of dhsamasha can I become IAS
@manisaro22973 жыл бұрын
வணக்கம் ஜயா 8 வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும் இப்போ து முயற்சி பண்ணலாமா ஜயா
@rahurahu-hn2lb3 жыл бұрын
My name is laveen I have one dout sir how is my rahu planet sir because from rasi it in sixth house from lagna it is in eighth house rahu in moon nakshatra and Saturn also aspecting kindly consider as ur follower kindly give answer sir 2/9/1996 18:58pm pondicherry thank u sir
@lakshmiv28203 жыл бұрын
Sir this is my dauggter's horoscope details Please tell when she will get married Pl.consider us as we follow you many times 08-06-1987 08.00 am Coimbatore
@uusdo9 ай бұрын
Sir transfer and vera velai ku poporanga nu eppadi theriyum sir❤
@AstroSriramJI9 ай бұрын
12
@uusdo9 ай бұрын
@@AstroSriramJI neenga periya aal aanalum ennudaya kelvikku badhil koori ulleergal mikka nandri needoodi vaazhga thangalin kudumban and thaangalum 💐💐
@nakkirana5453 жыл бұрын
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
@விஜய்விஜய்-ள2ன3 жыл бұрын
Sukaran karumavi pathisallaka Guru va saranam 🙏🙏🙏🙏
@godisgreat...4303 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
@sm_monstar3 жыл бұрын
vanakkam sir Selvam.r 24 .9.2002time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir please tell me future life and (wife) life patner epdi eruppanga sollunga sir please
@SakthiVel-hu5cd3 жыл бұрын
Vakkiam jadagam or drikkanitha jadagam. Which one provides accurate birth chart sir?
@AstroSriramJI3 жыл бұрын
Thirukkanidham
@SakthiVel-hu5cd3 жыл бұрын
@@AstroSriramJI thanks sir
@nandhakumar15313 жыл бұрын
ஐயா தயவு செய்து சொல்லுங்க. 7 வாரமாக முயற்சிக்கிறேன்.11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். எதிர்காலம்❓ குரு தசை எப்படி❓ என்ன வேலை செய்வேன் தற்போது bsc chemistry படிக்கிறேன் .மீடியா படிக்க லாமா. காதல் திருமணம் உண்டா
@deepakr75103 жыл бұрын
ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்.... # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...
@saravanan.c27383 жыл бұрын
Vanakkam kuruji 14/08/2000, 9.50Pm life yappadi eroukkum sir and government job kitaikum ma yantha mathiri job kitaikum sir please sollouing ka sir
@dharaneshlifestyle28573 жыл бұрын
Vannakkam sir my son name.P.Dhaaranesh. dob.12.02.2013. Time. 5.05 am. Place.Karur. please tell me his studies and his life we are trying 10 weeks pls tell me sir...
@hameprasath89873 жыл бұрын
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
@jayanthijayanthi53683 жыл бұрын
வணக்கம் ஐயா. அஸ்தங்கம் ஆன சனியின் தசை எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI3 жыл бұрын
எந்த லக்கினம்
@jayanthijayanthi53683 жыл бұрын
@@AstroSriramJI தனுசு லக்னம் 11ல் சனி ஐயா. 8.10.1982..காலை 11.45. சென்னை. ஜனவரியில் இருந்து சனி தசை தொடங்கிய நிலையில் fancy store தொடங்கி பயத்துடன் உள்ளேன். நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏
@mohanmohan93587 ай бұрын
இப்பொழுது தொழில் எப்படி உள்ளது? லாபமா ?
@vilvaa7720 Жыл бұрын
அய்யா தனுசு லக்னம்/சனி , ரிஷப குரு, மீன செவ் பார்வை பாதகாதிபதி புதன் மீது விழுவதால் பாதகம் குறையும் என்றாலும், மனைவி மற்றும் மனைவி சார்ந்த மன வருத்தம் அதிகமாக இருந்தது. எனவே இது தொழிலில் பாதகம் செய்யுமா or செய்யாதா?
@AstroSriramJI Жыл бұрын
No problem
@akshayaraj83103 жыл бұрын
திருமணத்திற்கான எனது ஜாதகத்தைப் பார்க்க விரும்புகிறேன். DOB: 07/02/1996. பிறந்த நேரம்: மாலை 7:35 மணி. இடம்: சென்னை. எனகு ராகு கேது தோஷம் இருகா? எப்டி பட்டா கணவர் அமைவாரு? என் கணவர் இந்தியா அல்லது வெளியே எங்கே இருப்பார்? எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? அதன் சொந்த வீட்டில் குரு மற்றும் சொந்த வீட்டில் சானி எப்படி இருக்கும்?
@kumaravelandakshnamoorthy94573 жыл бұрын
Guruji Namaste good predictions you have proved the depth of astrology sir one simple question my date of birth 10 03 1975 place chennai time 11.15am monday can i learn astrology according to my kattam please explain thank u guruji
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் ஐயா. ராசி கட்டத்தில் இருக்கும் நவகிரகங்கள் ஏன் வேறு மாறுபட்டு நவாம்சத்தில் அமர்ந்துள்ளது ஐயா இதில் எதில் உண்மை எதை நம்புவது ஐயா. நன்றி 🙏🪷🕉️ இவன்லஷ்மி
@dgpspeedlion20343 жыл бұрын
Ayya vannakam👌👌👌
@MuthuKumar-lh1hg3 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம் நெல்லு விதைத்தால் ஆறு மாதத்தில் பயிர் ஆகிவிடும் அப்போது விதைத்த நாளிலிருந்து நம்ம கணக்கிடுகிறோம் அதுபோல தாயின் கருவறையில் குழந்தை உருவானதே தானே எடுத்துக் கொள்ள வேண்டும் ஏன் குழந்தை பிறந்த பிறகு நாம் எடுத்துக் கொள்கிறோம்
@AstroSriramJI3 жыл бұрын
உண்மை தான் ஆனால் எப்போ கரு உதித்தது என இறைவன் தான் அறிவான்
@sankarmahesh1582 жыл бұрын
hi sir...i was born in 22.12.1982 at 8.47 AM place tirunelveli..do i go settle and earn permanently in foriegn sir??.thank you....
@meena7033 жыл бұрын
Hello guruji how are you? i am watching your videos daily, and i never miss those. My date of birth:20-3-1992. Time-2:30am. i am trying to get govt job, can i get?. Also interested in cinema field, if i involve will i success? 2.is Mars and Saturn combination, sightings will do good to me?
@chitrasrinivasansalem82763 жыл бұрын
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
@mohans39323 жыл бұрын
வணக்கம் ஐயா mohan 3/10/94 Salem 4:15pm நிரந்தர வேலை எப்பொழுது அமையும். திருமணம் எப்பொழுது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்...
@deepikaautophile3 жыл бұрын
Deepika 4.4.1991 12.41pm I am married on 15.11.2015. Please clarify me . When I get govt job? When my problems in married life goes away? Please give me answer