25 HEALTHY BREAKFAST OPTIONS !

  Рет қаралды 2,615,176

DAISY HOSPITAL

DAISY HOSPITAL

Күн бұрын

Пікірлер: 1 600
@selvisubramani3607
@selvisubramani3607 Жыл бұрын
வயது குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு நினைவுகூறுவது உங்களுடைய டிப்ஸ் அழகாக கூறுவது மனதில் பதிகிறது.நன்றி அம்மா.வாழட்டும்தலைமுறை ஓம் நமசிவாய.
@priyangakumar9804
@priyangakumar9804 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஷர்மிக்கா. பெண்கலுக்கு எதிர்ப்புகள் வரும் அதை தாண்டி தான் வரணும். உங்கள் பணி தொடரட்டும்
@rithikareema3602
@rithikareema3602 Жыл бұрын
Super mam thankyou
@zarahzayd6286
@zarahzayd6286 Жыл бұрын
Corn salad Red aval Pasiparupu kanji Kali ulundu Ragi semita Rahi puttu Chappati egg Aloo chappti Multigrain dosa Uthapam Upma samba Thinnai pongal 2 eggs omlette Dried fruits Sundal Verkadalai Moong dal Aapam coconut milk Coconut milk Idiyappam Fruits French roast Bread omblette Sprouts
@suganyanehru9793
@suganyanehru9793 Жыл бұрын
thank you so much
@divyas6706
@divyas6706 Жыл бұрын
Thank you ❤
@ramalakshmi3952
@ramalakshmi3952 11 ай бұрын
Thanks.
@Mithran0105
@Mithran0105 10 ай бұрын
Thank
@Sriradhearadhea
@Sriradhearadhea 9 ай бұрын
@vijaykamarajkamaraj21
@vijaykamarajkamaraj21 Жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இறைவன் நேரில் வந்து காட்சி தருவதில்லை என்று நினைத்தேன் எங்கள் அனைவருக்கும் நல் அறிவினை கொடுத்துக்கொண்டே இருக்கும் நீங்கள் நோய் நொடி இன்றி சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் {உங்கள் சமூக ஆர்வலர் காமராஜ் அனுப்புவது }
@nithya6671
@nithya6671 Жыл бұрын
உங்களை மீண்டும் வீடியோவில் பார்க்கும் போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி
@Flash_Entertains
@Flash_Entertains Жыл бұрын
ama madem ethuku case potanga...?
@abbasq5988
@abbasq5988 Жыл бұрын
@@Flash_Entertains 👍😂🤣
@sumathychandrasekar4881
@sumathychandrasekar4881 Жыл бұрын
I was searching your video mam
@sivanthusiva2083
@sivanthusiva2083 Жыл бұрын
Super voice mam.
@paixamour1794
@paixamour1794 Жыл бұрын
Idhu palaya video ma..avanga ippo ellam video poduradu ilai..sad feeling..
@marikanimarikani6615
@marikanimarikani6615 Жыл бұрын
திரும்ப உங்கள பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நீங்க எங்களுக்கு கொடுக்கிற டிப்ஸ் ரொம்ப யூஸ்புல் மேம்
@a.nasrinbanu6146
@a.nasrinbanu6146 Жыл бұрын
Breakfast 25 recipies yosikkirathe periya task.. adhu healthy aagavum irukkum pothu manasukku niraiva irukku... Thanks to your wonderful video..👏🥳
@merlinsuji5638
@merlinsuji5638 Жыл бұрын
உபயோகமான தகவல்கள் நன்றி சகோதரி
@libertysaravana5575
@libertysaravana5575 Жыл бұрын
இந்த புன்னகை எப்போதும் உங்களோடு இருக்கட்டும் 🙏🏽💚
@GeethaKumar-b8c
@GeethaKumar-b8c 10 ай бұрын
❤🎉
@sathishakvedits1895
@sathishakvedits1895 Жыл бұрын
நீங்கள் இயல்பாக பேசும் விதம் மிக நன்று வாழ்த்துக்கள் 💐
@sureshsethu3295
@sureshsethu3295 Жыл бұрын
தகவல்கள் அனைத்தும் மிக அருமை madam...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐💐🙏🏻
@banuraja1700
@banuraja1700 Жыл бұрын
வணக்கம் டாக்டர் மீண்டும் உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ரொமட்டாய்டு ஆர்த்தரட்டீஸ் (முடக்கு வாதம்) உள்ளவர்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம் என்ன உணவுகொடுக்க கூடாது ரொமெட்டாய்டு உள்ளவர்களுக்கு ஆன அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உள்ள 1வாரத்திற்கு உரிய உணவு பட்டியல் வீடியோ போடுங்க please please please please ரொம்ப ரொம்ப முக்கியம்
@kagilandeeswari3198
@kagilandeeswari3198 Жыл бұрын
After lots of controversies i think you don't post a video . 😍🤗but you keep doing this.... you inspired alot mam
@choudria1485
@choudria1485 Жыл бұрын
நல்வாழ்த்துகள். சுத்த சைவ முறை உபயோகித்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள்.
@kavithar5529
@kavithar5529 Жыл бұрын
Hi.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்... மீண்டும் வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி.... 😊
@aathieshan
@aathieshan Жыл бұрын
வணக்கம் ஷர்மிகா madam Nice to see you again பச்சை பயிறு முளைகட்டுவது பற்றி video தாருங்கள்.
@saiblessing106
@saiblessing106 Жыл бұрын
I am very happy to see you sister. No matter how struggle you are please you have to continue the good job . Always we have to support you. God is with you 👍👍
@venkateshjackson3112
@venkateshjackson3112 Жыл бұрын
உங்கள பார்க்க ஆசையாய் காத்திட்டு இருந்தேன்.பார்த்தாச்சு வந்தாச்சு இனி ஆட்டம் ஆரம்பம் வாழ்த்துக்கள் அக்கா
@deivapriyamagesh9928
@deivapriyamagesh9928 Жыл бұрын
Very happy to see your comeback Dr. Sharmika. Your confidence level is highly appreciated. Keep rocking, lots of love.
@RPVallyRPVally
@RPVallyRPVally Жыл бұрын
வணக்கம் நன்றி சகோதரி எங்கள் மீது நீங்கள் எடுத்து கொள்ளும் அன்பு அக்கறை .....🙏 நிச்சயம் எங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் . நன்றி நன்றி என்றும் புன்னகையுடன். வாழ்க வளமுடன். 🌻🙏🙏🙏🙏🌻
@siraghushoppy6485
@siraghushoppy6485 Жыл бұрын
Welcome Back Sissy💞🤝 proud of u 💪
@sheelasenthil5838
@sheelasenthil5838 Жыл бұрын
மேம் நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு ரொம்ப நல்ல குணமாகும்
@shankariprabu6305
@shankariprabu6305 Жыл бұрын
Sharmika Mam, please share the sprout making recipes, I used to do but my concern is to make the seed to sprout as max, I usually get sprouts in smaller length... Lots of thanks for this video...
@sheebaangel5231
@sheebaangel5231 11 ай бұрын
Please make video on this mam. It will be helpful
@s.s.mohith3911
@s.s.mohith3911 5 ай бұрын
கண்டிப்பாக முளைகட்டிய பயறுகள் வீடியோ போடவும்.நன்றி
@hemalathanc42
@hemalathanc42 Жыл бұрын
Mam..school going kidsku diet chart onnu podunga pa...download panra mathiri..it will be very useful for working parents to plan...
@helenssolomon74
@helenssolomon74 Жыл бұрын
சுகர் இருக்குறவுங்க பழைய சோறு சாப்பிடலாமா பழைய சோறு சாப்பிட்டா வெயிட் போடுமான்னு சொல்லும் பா சொன்ன எல்லா ஆரோக்கிய உணவுகளுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏
@muslihamusthafa3803
@muslihamusthafa3803 Жыл бұрын
Welcome back madam.Thank you for these useful tips.🤗❤️
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பல தடைகள் தாண்டி திரும்பவும் உங்கள் வீடியோ வருவதில் மகிழ்ச்சி நன்றி மா
@kalaivanirajavel8587
@kalaivanirajavel8587 Жыл бұрын
Thanks a lot mam ❤️...lunch and dinner kkum ithu pola list out sonna nallairukkum 🙏🏼
@kalaivanan1512
@kalaivanan1512 Жыл бұрын
Appam thengai pal Idiyappam fruit bowl Boiled vegetables bowl
@anbesivam6426
@anbesivam6426 Жыл бұрын
Please make next video on what is sprouts , how to make it , when to eat and what is the right time to eat , can we combine it with the lunch in the afternoon , whether we have to eat it raw or steam it or boil it . We have lot of confusions around sprouts so please clear all of the above doubts in your next video kindly .
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
Thank you so much mam. நாங்கள் முளை கட்டிய பயிறுஅடிக்கடி செய்வோம்
@premaperiyasamy8830
@premaperiyasamy8830 Жыл бұрын
இந்த பதிவிற்காக காத்திருந்தேன் நன்றி
@tiyagarajan1856
@tiyagarajan1856 Жыл бұрын
பச்சைப்பயிறு கொண்டைக்கடலை கம்பு கேழ்வரகு பாதாம் இவை அனைத்தையும் ஊறவைத்து முளைக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது மிக அருமையா அருமையாக இருக்கும்
@aarthikrishnan9036
@aarthikrishnan9036 Жыл бұрын
Love your effort instead of all the criticism ❤
@dharanicaguna4265
@dharanicaguna4265 Жыл бұрын
" முளைகட்டிய பயிர்கள்" பற்றிய " video கொஞ்சம் போடுங்கள் Mam!
@shivanishivani5165
@shivanishivani5165 Ай бұрын
Yes mam
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
Mam fasting ( விரதம்) pathi oru video podunga.
@withlovepadmamagesh
@withlovepadmamagesh Жыл бұрын
Iam not watching ur tips mam… I am just admiring ur confidence level and ur come back… motivating a lot… I was praying to god for u.. Love u a lot dear ❤🥰🥰
@gunanalini3171
@gunanalini3171 Жыл бұрын
Pregnant ah erukuravangaluku oru video podunga mam
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
Hii sis niinga pregnant ahh nanum
@younismhy3257
@younismhy3257 Жыл бұрын
நீங்க நல்லவங்களா?
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
@@younismhy3257 yy eptilam kekringa
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
@@MR.murali-dass ama sis ....
@Workfromhome0127
@Workfromhome0127 Жыл бұрын
@@MR.murali-dass true than
@s.b.lingam2531
@s.b.lingam2531 Жыл бұрын
Thank you so much Dr.. you are the inspiration of many youngsters... kindly share about முளைகட்டிய பயறு வகைகள் please
@funwithsanu7811
@funwithsanu7811 Жыл бұрын
Pls do it in English language also. Your videos are very informative thanks 🙏🏻
@duraijuliet7658
@duraijuliet7658 Жыл бұрын
Kamban gool, Rahi adai, sihapparisi puttu, kambu puttu, Kolkata, pasiparuppu dosai, Sola dosai, varaharisi Kanji, varaharisi Pongal.
@dimplehimay8184
@dimplehimay8184 Жыл бұрын
Soooooo happy to see you back and normal 💕💕💕 sending lots of love
@TamilTravelVlogger
@TamilTravelVlogger 9 ай бұрын
உங்கள மாதிரி ஒரு அழகான பொண்டாட்டி கிடைச்ச இன்னமும் நல்லா இருக்கும்
@elackiyasri6688
@elackiyasri6688 Жыл бұрын
தங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🥰🥰🥰, உங்க நல்ல மனசுக்கு பல கஷ்டங்கள், தடைகள் மலை போல் வந்தாலும் பனி போல விலகிவிடும், வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
Hii Elackiya sri neenga romba alaga irukinga show cute🥰🥰🥰 💞💞💞
@Raj-oh7ko
@Raj-oh7ko 9 ай бұрын
நீங்க இப்படி பேசுறத கேக்குறதுனால எல்லாமே சாப்பிட மாதிரி இருக்கு 😅
@Deepikagovindaraj
@Deepikagovindaraj 9 ай бұрын
Molakattuna pairu video podunga sis😊😊
@தேனிப்பக்கம்வீசும்சாரல்
@தேனிப்பக்கம்வீசும்சாரல் Жыл бұрын
முளைக்கட்டிய பயிறு வகைகள் பற்றி கூறுங்கள்
@absolomia
@absolomia Жыл бұрын
Yes mam pls share the sprouts It will be very useful to us and I don't know how to do mam Thank you. .
@dhonidhoni1972
@dhonidhoni1972 Жыл бұрын
Dr. ஷர்மிகா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Aravindha333
@Aravindha333 Жыл бұрын
Thankyou Dr. Really very useful video for all , Best of luck, i request you to video about to avoid stressful mind,
@daisyangela9461
@daisyangela9461 Жыл бұрын
அப்பப்பா ஒரு விருந்து சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டது🙏🏻❤️
@sathyapreethi7265
@sathyapreethi7265 Жыл бұрын
Very good options as usual and I have karuppu Uzhundhu kanji (with palm jaggery and coconut milk) on Saturdays and Karuppu kavuni arisi kanji on Sundays along with my children. These two recipes are so easy to cook too
@vijuviju2512
@vijuviju2512 Жыл бұрын
How to prepare mam
@sathyapreethi7265
@sathyapreethi7265 Жыл бұрын
@@vijuviju2512 well soak the urad dal with peel overnight. The next day grind it in a blender into a fine paste by adding more water gradually. Then heat pan, add the dal paste, add water and keep stirring until u get the right consistency. Add required jaggery syrup, keep stirring u til I get bubbles and at last add some grated coconut into it and serve hot. U can make karupu Kavuni arisi in the same method but u need not grind it. Instead u have to pressure cook it for about 15-20 minutes. Mash the boiled rice when it’s hot. Add ghee, jaggery syrup and grated coconut. Vera level taste a irukum
@Continentalplayer_559
@Continentalplayer_559 Жыл бұрын
Vera level video mam we want more videos from you evlo talent intha vayasula congrats madai thirantha vellam pola superrrr❤❤
@gomathivm3090
@gomathivm3090 Жыл бұрын
Happy to see you again Dr. Sharmika....we have great respect on you...keep rocking... A small suggestion...pls avoid personal posts.... All the best
@vijayalakshmimahalingam4589
@vijayalakshmimahalingam4589 Жыл бұрын
Yes. Dancing veetla nadakra vishayam.
@MathiGopal-o2j
@MathiGopal-o2j Ай бұрын
Your mother is very gifted. Now a days teenage pasanga onnum listen pannuranga illai
@dharmalingamsubramani872
@dharmalingamsubramani872 Жыл бұрын
Hi Dr. Sharma, many many thanks for your explanation in taking food for kids and adults, particularly the expression in which you are telling is superb, superb
@jayaraman.r6562
@jayaraman.r6562 Жыл бұрын
உங்களை மீண்டும் காணொளியில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி
@universeangel3361
@universeangel3361 Жыл бұрын
Vera level akka.. We always support u. Love you❤❤ akkalae
@gomathigomathi9864
@gomathigomathi9864 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி உங்களை டாக்டர் னு என்னால சொல்ல முடியால அப்படி சொன்னால் எதோ அன்னிய படுத்துற மாதிரி இருக்கு
@sangeethamani1551
@sangeethamani1551 Жыл бұрын
Super dear , I am following ur previous videos and diet plan, after years I feel really healthy, keep going , love u
@vimalarani4266
@vimalarani4266 Жыл бұрын
🌹சிறப்பு மா. வாழ்த்துகள்! நன்றி.
@dharanidevi6504
@dharanidevi6504 Ай бұрын
En child ku cold and cough adikadi sick aaguranga.. enakku best solution sollunga mam.. pls
@AsokanMuthiah
@AsokanMuthiah 3 ай бұрын
Yours term "ஒட்டுக்க".I like it very much.
@abdulbanu2176
@abdulbanu2176 Жыл бұрын
Happy to see you mam. You r the great inspiration to all women's
@anish-um2lo
@anish-um2lo Жыл бұрын
Nega pesurtha ketalea oru satisfaction kedaikuthu mam.thank you so much❤
@surya...2025
@surya...2025 Жыл бұрын
Dinner ku elders in the sense 25 to 30 aged people epdi eduthukanum nu video podunga plzz
@bharathalayanattiyapallini1775
@bharathalayanattiyapallini1775 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர், எல்லாம் கடந்து போகும். நீங்கள் சூப்பர்.
@dheepasivabalan9966
@dheepasivabalan9966 Жыл бұрын
Thank you mam 🙏 You gave us lots of healthy breakfast options 😋
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
L
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
L
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
Moonmoon
@parvathiparvathi7282
@parvathiparvathi7282 Жыл бұрын
L
@sheebamaggiee8425
@sheebamaggiee8425 Жыл бұрын
Welcome back Dr.sharmika💐💐💐
@brindhasrini1396
@brindhasrini1396 Жыл бұрын
மேல் வயிறு குறைய டயட் சொல்லுங்க
@sathyanatarajan3345
@sathyanatarajan3345 7 ай бұрын
Congrats Mam🎉for supplying healthy n positive channel exclusively for health.. it's very essential for our generation. Kindly share healthy lunch healthy food recipes too...
@surya...2025
@surya...2025 Жыл бұрын
For dinner too plzz give sugeestions of dishes...it'll be really helpfull
@sathyaelumalai8203
@sathyaelumalai8203 Жыл бұрын
Please post dinner recipes as soon as possible ✨☺️
@samysamy8222
@samysamy8222 Жыл бұрын
Yes
@itspriyasworld7186
@itspriyasworld7186 Жыл бұрын
Yeah thinai Pongal 💜 taste vera level le iruko..kutty papa va irundhalo nalla Easy ya eduthupanga..tq doctorey
@saraswathiu5365
@saraswathiu5365 Жыл бұрын
Thank you mam for healthy breakfast recipes 👍
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Жыл бұрын
Super information mulai katiya Thaniyam patri sollunga🙏🙏🙏 iam waiting
@aneeshasana9143
@aneeshasana9143 Жыл бұрын
Mam best moisturizer video podunga request
@saraswathirakkiappan6302
@saraswathirakkiappan6302 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 Жыл бұрын
Very useful and needed video of the hour
@annallakshmi7016
@annallakshmi7016 Жыл бұрын
எனக்கும் முளை கட்டிய பயறு செய்து பார்த்தேன், சரியா முளை கட்டைல, ஒரே கெட்ட வாடை வந்தது, pls post the video sister❤️
@mareeskuttymaarunachellam1409
@mareeskuttymaarunachellam1409 Жыл бұрын
Pregnancy diet chart podunga mam
@UmamaheswariP-cg7my
@UmamaheswariP-cg7my 4 ай бұрын
Super...... vazhtukkal ❤
@arunmozhiarunmozhi
@arunmozhiarunmozhi Жыл бұрын
Very useful and needed vedio for today's situation.because we r going to forget our traditional food habits.thank u mam😊
@meenasumanth428
@meenasumanth428 Ай бұрын
Neenga பேச ஆரம்பிக்கும் போது நா note m pen Kaila eduten go❤😊
@kavisimplelife
@kavisimplelife Жыл бұрын
Dinner recipes podunga akka, kids and adults 🥰💗
@Seetha1992-zl2to
@Seetha1992-zl2to Жыл бұрын
நீங்க பேசுறது அழகா இருக்கு மேடம் ❤❤❤
@divyasri9940
@divyasri9940 Жыл бұрын
I feel so happy mam. I am following all these options and feeling fulfilled.Thank u .pls continue ur service for healthy world
@gayugayu7520
@gayugayu7520 Жыл бұрын
முளை கட்டுவது எப்படி மற்றும் பயிறு வகைகள் ஊற மற்றும் வேக வைத்த தண்ணீரை என்ன செய்ய வேண்டும்
@kavisimplelife
@kavisimplelife Жыл бұрын
Emety stomach drinks, for weight loss for mummy's ku podunga akka🙏🏻💜
@Vkp-zf8lj
@Vkp-zf8lj Жыл бұрын
Hot water
@JADDY_FF
@JADDY_FF Жыл бұрын
@@Vkp-zf8lj hot water na puriyala
@hcreations1126
@hcreations1126 Жыл бұрын
@@JADDY_FF sudu thanni
@JADDY_FF
@JADDY_FF Жыл бұрын
@@hcreations1126 hot water na sudu thanni theriyuthu mottaya hot water pota adhu eppadi use pannanum adhu kooda eanna ingredients use pannanum sollunga
@sp-eq5ue
@sp-eq5ue Жыл бұрын
திரும்பவும் உங்க வீடியோ பார்குறது மிக்க மகிழ்ச்சி sister...
@Shobiegopi
@Shobiegopi Жыл бұрын
Wow... That's a great list. Thank you mam.. am proud to say i follow these breakfast menus atleast 15 of these from past 6 years.. weekly once mapillai Samba idli 👍
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
Hii shobana neenga romba alaga irukinga show cute 🥰🥰🥰💞💞💞
@rekhasettu6542
@rekhasettu6542 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
@srividhya2518
@srividhya2518 Жыл бұрын
Month wise diet and excercise for pregnant women. Kindly post a video mam
@chennaipriyaulagam5075
@chennaipriyaulagam5075 Жыл бұрын
Super friend you are come back, doing good explaination some few only can do,hence forth they won think about recognition from some one,but like you or some few one can do the good every time won bother about reducing one,do well all the best we will support you for ever
@RajeshRajesh-fz8sj
@RajeshRajesh-fz8sj Жыл бұрын
Congratulations come back.i am very happy 😊😊😊😊
@MithraMithra.S
@MithraMithra.S Ай бұрын
சூப்பர் சர்மி மேம்
@rubanruban5295
@rubanruban5295 5 ай бұрын
Thanks Dr Dharmika sis Daily morning sapidamah college pova, but unga vedio partha apram odamba healthy ahh maintain pannanumnuh oru energy kidaichidhu Thanks sis❤✨😊
@EsvaranEsvaran-do4ct
@EsvaranEsvaran-do4ct Жыл бұрын
Thanks so much for joining my family here ❤❤❤
@srividyarathish8221
@srividyarathish8221 8 ай бұрын
Beautiful❤, You speak so well madam.. Thank you
EAT THIS AS BREAKFAST TO CURE YOUR HEALTH ISSUES | AVOID THIS TOO |
13:55
DAISY HOSPITAL
Рет қаралды 2,3 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Top 10 mistakes that we follow up in our food habits
17:38
DAISY HOSPITAL
Рет қаралды 638 М.
Simple Healthy Breakfast With Good Protein 😋💪| Priya Pal (Tamil)
10:09
20 BASIC HABITS | #daisyhospital #drsharmika #tdaisy |
14:13
DAISY HOSPITAL
Рет қаралды 114 М.
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,8 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН