மறுபடியும் ஒரு அரசியல் வாதி இல்லை முதல்வர் குடும்பத்தில் நடந்தால் மட்டுமே தீரன் பட பாணியில் நடவடிக்கைகள் வரும்
@sethupathi1111 Жыл бұрын
என்ன யா பயமுறுத்துறீங்க 😢 அவனுகளை இன்னும் பிடிக்காம காவல்துறை என்னயா பண்றீங்க..யோவ் விடியல் எதாவது பண்ணு யா
@SRMS1226 Жыл бұрын
செறைக்குறாங்க
@VenkateshVenkatesh-zy8ci Жыл бұрын
பொய் கேஸ் போட்டு அப்பாவியை உள்ளதள்ளுவானுங்க
@sankaranarayanan5314 Жыл бұрын
மீம்ஸ் போடுறவங்கள கைது பண்றதுக்கே நேரம் இல்ல
@tamilvibes4653 Жыл бұрын
Helmet ku fine poduranga😂
@bhackyarajs3882 Жыл бұрын
Vidiyal ku aviyal dhaan theryum
@rajeshthanush3628 Жыл бұрын
Red Pix க்கு வாழ்த்துகள் மக்கள் பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் நன்றி🎉❤🎉
@etrmelatheru4618 Жыл бұрын
தோழரே உங்களுக்கு தலை வணங்குகிறேன்.... ஊடகங்கள் மறைக்கும் தண்டுபாலையா... மற்றும் பல விஷயங்களை தொடர்ந்து பதிவிடுவதற்கு மிகவும் நன்றி.. தோழரே.......
@RinZl3r27 Жыл бұрын
தண்ட கருமாந்தர அரசு..
@tbaskar774 Жыл бұрын
Unamai
@vigneshsrini1497 Жыл бұрын
Savukku shankar should speak about this.
@rajaselvaraj75746 ай бұрын
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில எங்க ஈரோடு மாவட்டத்திற்கு வந்துட்டானுங்களா 😔 அதற்குள் எதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் 😔😔😔
@Ajay_mine Жыл бұрын
Police busy in plugging the flag post of BJP.. no use of this DMK Gov
@sankarchinnappan3766 Жыл бұрын
சென்னிமலையிலும் இதே மாடல் பரமத்தி வேலூர் குப்புச்சிபாளையம் இதே மாதிரி கொலை வழக்கு. .... நான் பேருந்து பயணம் பரமத்தி வேலூர் முதல் நாமக்கல் வரை பயணித்தேன் அங்கு தனது சொந்தத்திடம் கைபேசியில் பேசி கொண்டுள்ளார் திமுக வந்துவிட்டது ...அனைத்து ரெளடிகளும் வெளியே விட்டாச்சு இனி எங்களுக்கு வேலை அதிகமாயிருச்சு ..... இதுதான் ஆட்சி நிலை
@senthilkumar-xz4uk Жыл бұрын
ஜெயலலிதா அம்மா தான் இதற்கு சரியான நபர். என்கவுன்டர் பன்னுங்க.. மோடி ஜி இதற்கு நடவடிக்கை எடுங்கள்
@MrSenkl Жыл бұрын
Scary information Felix but we have a useless government with an untamed police department 😢😢
@usersfdsdhhj Жыл бұрын
அரசியல்வாதி வீட்டுல இப்படி ஒன்னு நடக்கற வரைக்கும் எந்த மைரானும் step எடுக்க மாட்டான்
@domyosprabhuprabhu1535 Жыл бұрын
இது போன்ற சம்பவங்களை பார்த்தால் தமிழக காவல்துறை எவ்வளவு நுட்பமாக அறிவுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பது என்பது தெரிய வருகிறது உலகின் தலைசிறந்த காவல்துறைக்கான விருதை வழங்கலாம் வாழ்க தமிழக காவல்துறை😊
@Harry-si6ox Жыл бұрын
காவல் துறை தூங்குறது, போலீஸ் மாமூல் வாங்குறதுக்கு தான் லாயக்கு. பேசாம போலீஸ் துறையை கலைத்து விடலாம்.
@TNLegendarystars11 ай бұрын
🫡
@vigneswarans6655 Жыл бұрын
தம்பிக்கு வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய ஆளாக வர வாழ்த்துக்கள்
@venkataswamyappar5392 Жыл бұрын
இதை பற்றி சவுக்கு உடன் ஒரு வீடியோ போடுங்க அப்போதான் அதிக பேரை சென்றடையும்
@gopalmagesh8696 Жыл бұрын
காங்கயத்தை சுற்றி நடந்த இரட்டை கொலைகளைப் பற்றி தகவல் என்னாச்சுன்னு விசாரித்தால் ஒன்றும் தெறியலை
@vasanthtgk1933 Жыл бұрын
Last year one couple enka relation la near kangayam one year same like death both are lived alone
@rameshmuthusamy3052 Жыл бұрын
Innum kandu pidikala bro
@welfredwelfred485010 ай бұрын
Simple bro :நாலு higher official police men a அவனுங்க போட்டாங்கனா இவனுங்க கண்டு பிடிப்பாங்க ! போட்ட்டும் !
@sathithyayogi99 Жыл бұрын
wow they way you are using your team is damn great, mainly training them for co host like this is super.
@karthikkrishnan-bc7dm Жыл бұрын
மக்களுக்கு தேவையான செய்தி நன்றி felix sir 🙏
@shanthishanthikumar323 Жыл бұрын
அடுத்த இது போல நடக்காமல் இருக்க அதிகாரிங்க நடவடிக்கை எடுக்கனும் முதல்வர் காதுக்கு போகனும்
@MohanRaj45678 Жыл бұрын
Cm ku ithellaam important illa... photoshoot than mukkiyam
@sankaranarayanan5314 Жыл бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்குது சொல்றாரு
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
ஸ்டாலின் என்ன பன்றான்??
@murthianbalagan9200 Жыл бұрын
பயமாக இருக்கிறது😭😭
@prabhakaran1084 Жыл бұрын
காங்கயம் கனபதி பாளையம் சென்னிமலை உப்பிலிபளையம், குட்டை காடு தோட்டம் சென்னிமலை உப்பிலிபளையம், இரட்டை பாலம்
@muruganbalakrishnan896 Жыл бұрын
சவுக்கு சார்ருடன் ஒரு நேர்காணல் வைத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு
@RaviNarayan-m2y Жыл бұрын
முன்னாள் டிஜிபி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார் தற்போதைய மனிதர் ஜாகிங் செய்து கொண்டிருக்கலாம்
@MohanRaj45678 Жыл бұрын
Why news channels are not exposing this.. people awareness yen create panna maatranga intha govt
@AVS_SIVA Жыл бұрын
காங்கயம் மற்றும் சென்னிமலை காவல் நிலையத்திற்கு உற்பட்ட பகுதிகளில் இதுவரை இரண்டு ஆண்டுகளில், 4 இரட்டை கொலை சம்பவங்கள் நடந்துள்ளன
Governor should action because here ruling and police minister is failure...
@alpho993 Жыл бұрын
Why No Satellite Channel showed this Murder..
@vidhya_ramesh Жыл бұрын
Thanks Redpix for brought up this topic while other major media channels are just sleeping.
@coofers1 Жыл бұрын
Vidiyal super
@srvnn2008 Жыл бұрын
As they are traveling by train why can't we alert railway stations and railway police.
@sabarinathans8199 Жыл бұрын
Sir as per the data you had given and I try to find their next zone which is not chennai and it looks like dharmapuri /tirupattur zones.... People should be careful in this zones or they may start in zones like mandya, mysuru zones
@bhackyarajs3882 Жыл бұрын
There is no political will to solve these types of cases
@SDV9088 Жыл бұрын
Encounter pannunga ya
@garavind0074 Жыл бұрын
Paper ipdi podava illai. Case vera mari iruku crutal Gang
@sivanadarajah9351 Жыл бұрын
Police and criminals are working together
@usedlorrysalestn1942 Жыл бұрын
Naanga namakkal paramathi pakkam 10km surrounding..Enga mill ku veliya hindi kaaranunga... Mathi mathi belt vikkuranunga... Road mela potu.. Ovvoru week um avan ovvoru periya veedu pakkama veliya belt vikkuran...... Last 2 months ah ivanga nada maatam adhigama iruku..
@Felix_Raj Жыл бұрын
புதிய தகவல்! 😭
@jayapriyapriya1386 Жыл бұрын
Ketkave payama iruku yen police avangala pudikkala
@DineshKumarV-j2h Жыл бұрын
Sir we should forward awareness message regarding this issue.
@velusivasubramaniam2724 Жыл бұрын
Leo படம் பாடல்கள் எப்படி இருக்குன்னு டிஸ்கஸ் பண்ணுங்க Felix. யாரு யாரை கொலை பண்ணினா நமக்கு என்ன.
@ai66631 Жыл бұрын
Close courts no use.... Encounter these devils... Nidhi, nayyam ila... Tamilagam seth pochu
@ARJ0711 Жыл бұрын
Police said mirder due to illegal affair and local guy was arrested and case closed. Who's statment is true??
@r.arulkumar734910 ай бұрын
Those murdered people were senior citizens 🤦🤦
@karthikeyanb5355 Жыл бұрын
pora vazhiyila anil's thaakapattanar 16:20 min
@abijithabi255 Жыл бұрын
Police veetu ipadi anal nalla irukum
@sidsiva3073 Жыл бұрын
Ennadhuuu thirumbi vandhutanunghala ??????
@annapoornamannapoornam8814 Жыл бұрын
Vetial adci supro super
@vijayabalan11885 ай бұрын
இவர்கள் போயர் ஜாதி மக்கள்...இவர்கள் பூர்விகம் ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம்
@nirmalarangamani766911 ай бұрын
On the premise that the police is never completely clueless in any crime, and taking into consideration that there is a pattern and a very long history, is it possible that some big shots are involved in this, even in a small or remote way?
Felix bro Dey arrested an guy for the villupurum double murder today/neenga antha gang intha gang nu en kathae vitunu irukingae/need an explanation must/
@ShalluIbadh-gm1hl Жыл бұрын
Cctv camera va kooda illa finger print semen yevlo iruku ithu ellam collect panni Kandupudikalam
@karthii454511 ай бұрын
Endha kombanum kurai solla mudyada aatchi namma DMk aatchi nadakudhu.. what only these rulers do throughout the day .. doesn't care even a bit of people's lives ..
@natarajannataraj5755 Жыл бұрын
Main stream media pesamattange........
@vigneswarans6655 Жыл бұрын
Thanks Felix
@vasanthtgk1933 Жыл бұрын
Last year enka relation oda sister and husband ah itha marri tha kolai pannaka but both are lived in alone and both are old age couple 😢😢
@kimjongun2872 Жыл бұрын
Pudichangala
@vasanthtgk1933 Жыл бұрын
@@kimjongun2872 no bro
@bhackyarajs3882 Жыл бұрын
Ayyo
@aksharatravels3180 Жыл бұрын
Very bad
@natarajannataraj5755 Жыл бұрын
Cm kudumpathule nadakathavarai onnum nadakathu.............
@urttuboys3333 Жыл бұрын
சமூகநீதி nu sollitu ipdi pottu makkal ah savaadikiringale da 😢😢
@sekar7565 Жыл бұрын
பெலீக்ஸ், அதிகமா தமிழ் திரைப்படம் பார்த்ததின் விளைவு, ஒரே மாதிரி சிந்திக்கின்றீர்(பார்வை) தண்டுபாளையம் கோஷ்டி என்று சுருக்காமல், பல கோணங்களில் விசாரிக்க வேண்டும். தண்டுபாளையம் உட்பட, அகால பார்வை வேண்டும், சவுக்கு தோழரை நேர்காணல் செய்கின்றீர், கற்றுத்தெளியவில்லையே. தோழா....