ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் விலையை ஏற்றிதர முடிய💯வில்லை
@arulc4493Күн бұрын
விவசாயிக்கு ஒன்னும் கிடையாது வறட்சியால் பாதிக்கப்பட்டாலும் இல்ல வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் இல்ல நோய் தாக்குதல் பூச்சி தொல்லையாக பாதிப்பு ஏற்பட்டாலும் எதுவும் இல்லை 100 நாள் வேலைத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்
@sureshkumar-ny2dnКүн бұрын
மூல பொருள்😂 nu ஒன்னு, அதை 10 நாள் பதுக்கி வைத்து ₹200 லாவம் பார்க்கலாம் 😅😅😅 இதான் நியூஸ் 🎉
@akdesigns8083Күн бұрын
உரத்தோட தேவை இல்லாத பவுடர் ஒன்னு குடுத்தானுங்க...போட்டா பயிர் எல்லாம் காலி...
@essaki10021 минут бұрын
ஒ அப்படியா திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சி மற்றும் இவர்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஒட்டு லாம் போட மாட்டார்கள்.....