UM SITHAM/TAMIL GOSPEL 2022/Eva.DAVID VIJAYAKANTH/Dr. JACINTH DAVID

  Рет қаралды 605,032

David Vijayakanth Official

David Vijayakanth Official

Күн бұрын

Пікірлер: 612
@andersonpetagchurch736
@andersonpetagchurch736 Жыл бұрын
*SONG LYRICS* நான் உடைக்கப்படுவது உன் சித்தம் என்றால் உடைகிறேன் ஐயா உன் சித்தம் நிறைவேற்ற நான் அழுவது உன் சித்தம் என்றால் அழுகிறேன் ஐயா உன் சித்தம் நிறைவேற்ற உடைந்து போனேன் நான் உன் கரத்தில் எடுத்தீரே என் அழுகை எல்லாமே உன் கணக்கில் வைத்தீரே (2) உமக்கேற்ற பாத்திரமாய் மீண்டும் உருவாவேன் கணக்கில் உள்ள கண்ணீருக்கு பலனும் நான் பெறுவேன்(2) * மேகமே கரு மேகமே நீ இருளாய் போனாயோ சுமைகளை பல சுமந்து நீ உன்னில் வெளிச்சம் இழந்தாயோ நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம்(2) உன் அழகை எல்லாம் ஆசீர்வாத அழகு மழையாகும் உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும் தண்ணீர் துளியாகும் (2) * மலையே கன்மலையே நீ காய்ந்து போனாயோ வறட்சிகள் பல சூழ்ந்ததால் நீ வறண்டு தவித்தாயோ நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம்(2) உன் அழகை எல்லாம் தாகம் தீர்க்கும் தண்ணீர் தடமாகும் உன் கண்ணீரெல்லாம் தேவ சமூகத்தின் சாட்சியாய் மாறும் (2)
@swarnamravindran4788
@swarnamravindran4788 Жыл бұрын
Naan உடைவது அவர் சித்தம் என்றால் கர்த்தாவே உடைகிரென்.
@vedhagracy6075
@vedhagracy6075 Жыл бұрын
Thank you Pastor.....
@sahayaraja8522
@sahayaraja8522 Жыл бұрын
மிக அழகான வரிகள். தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@anusathyam7749
@anusathyam7749 Жыл бұрын
Glory to god.....
@shakeenaimman2169
@shakeenaimman2169 Жыл бұрын
Please correction some spelling mistakes 🙏
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
நான் உடைக்கப்படுவது உம் சித்தம் என்றால் உடைகிறேன் ஐயா உம் சித்தம் நிறைவேற்ற நான் அழுவது உம் சித்தம் என்றால் அழுகிறேன் ஐயா உம் சித்தம் நிறைவேற்ற உடைந்து போனேன் நான் உம் கரத்தில் எடுத்தீரே என் அழுகை எல்லாமே உம் கணக்கில் வைத்தீரே-2 உமக்கேற்ற பாத்திரமாய் மீண்டும் உருவாவேன் கணக்கில் உள்ள கண்ணீருக்கு பலனும் நான் பெறுவேன்-2 1.மேகமே கரு மேகமே நீ இருளாய் போனாயோ? சுமைகளை பல சுமந்து நீ உன்னில் வெளிச்சம் இழந்தாயோ?-2 நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம்-2 உன் அழுகை எல்லாம் ஆசீர்வாத அழகு மழையாகும் உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும் கண்ணீர் துளியாகும்-2 2.மலையே கன்மலையே நீ காய்ந்து போனாயோ ? வறட்சிகள் பல சூழ்ந்ததால் நீ வறண்டு தவித்தாயோ ?-2 நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம்-2 உன் அழகை எல்லாம் தாகம் தீர்க்கும் தண்ணீர் தடமாகும் உன் கண்ணீர் எல்லாம் தேவ சமுகத்தின் சாட்சியாய் மாறும்-2
@princesshneybee528
@princesshneybee528 Жыл бұрын
1 stanza last three lines correct the word kishore
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
@@princesshneybee528 updated Divya
@don4969
@don4969 Жыл бұрын
Thank you thanks a lot bro ☺️☺️
@juliamoses5494
@juliamoses5494 Жыл бұрын
உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும் பன்னீர் துளியாகும்
@parameshwarithenmozhi4892
@parameshwarithenmozhi4892 Жыл бұрын
Super
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 Жыл бұрын
We praise God for this song. God has been so good to us. He has proved Himself to be a God of Restoration in our lives. He will restore you all too in due time. Jesus allowed Himself to be broken. His bold statement, “O My Father, if it is possible, let this cup pass from Me; nevertheless, not as I will, but as You will.” Matthew 26:39 NKJV helps us realise that brokenness according to God's will will end up in glorifying the Father. We are praying for each of your restoration. Do send in your testimonies. 7200927242 நான் உடைக்கப்படுவது உம் சித்தம் என்றால் உடைகிறேன் ஐயா உம் சித்தம் நிறைவேற்ற நான் அழுவது உம் சி என்றால் அழுகிறேன் ஐயா உம் சித்தம் நிறைவேற்ற உடைந்து போனேன் நான் உம் கரத்தில் எடுத்தீரே என் அழுகை எல்லாமே உம் கணக்கில் வைத்தீரே உமக்கேற்ற பாத்திரமாய் மீண்டும் உருவாவேன் கணக்கில் உள்ள கண்ணீருக்கு பலனும் நான் பெறுவேன் 1. மேகமே கரு மேகமே நீ இருளாய் போனாயோ சுமைகளை பல சுமந்து நீ உன்னில் வெளிச்சம் இழந்தாயோ நீ உடைவது அவர் சித்தம், நிறைவேறட்டும் அது நித்தம் உன் அழுகை எல்லாம் ஆசீர்வாத அழகு மழையாகும் உன் கண்ணீர் எல்லாம் கவலை போக்கும் பன்னீர் துளியாகும் 2.மலையே கன்மலையே நீ காய்ந்து போனாயோ வரட்சிகள் பல சூழ்ந்ததால் நீ வறண்டு தவித்தாயோ நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம் உன் அழுகை எல்லாம் தாகம் தீர்க்கும் தண்ணீர் தடமாகும் உன் கண்ணீர் எல்லாம் தேவ சமூகத்தின் சாட்சியாய் மாறும்
@geraldharding7581
@geraldharding7581 Жыл бұрын
Praise God for His revelation to you brother & sister. Watchman Nee's book 'Breaking of the outer man and the release of the Spirit' talks about discipline of the Holy Spirit and how every Christian needs to be broken for service to Christ
@davidvijayakanthofficial1463
@davidvijayakanthofficial1463 Жыл бұрын
@@geraldharding7581 we will read brother! Thank you so much.
@thavaneshkarthikofficial
@thavaneshkarthikofficial Жыл бұрын
getting nursing license to practice is very difficult in united states, after putting very hard works and prayers i failed the nursing license exam, i couldnt able to hold that pain in my heart, i raised question to god why he didnt make me pass why he didnt gave me his grace, finally i realized god will give me in his due time, nan udaikappadvathu avar sittham nu, this song make me encourage and my heart pain got healed, again i will take this exam in 3 months i trust him he will give for me, let satan did not overtake us, god will strengthen us, those who are seeing this comment please pray for me i must pass this license exam in 2nd attempt, thank you so much for this song so encourging praise the lord
@gamaaligayu3302
@gamaaligayu3302 Жыл бұрын
@@davidvijayakanthofficial1463 heroine Mari en makeup 💄 panringa
@gsaravanan158
@gsaravanan158 Жыл бұрын
ஆமென் appa my life your hand... Dad
@emimahbilquiz4685
@emimahbilquiz4685 Жыл бұрын
நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம் ❤❤❤
@GayathiriGau
@GayathiriGau Ай бұрын
Dr.Jecitha devid mam... really very nice. This song very useful and god touch in inner heart....Thank you so much mam..again again I am hearing this song
@refugetamisalaith4947
@refugetamisalaith4947 Жыл бұрын
திரும்பத் திரும்ப கேட்கிறேன்... வரிகள்.. பாடும் விதம்.. என்னை அசைத்தது.. இதுபோல் நிறைய பாடல்கள் வெளிவர ஜெபிக்கிறேன்.
@joysam7686
@joysam7686 Жыл бұрын
Unmai tha
@sheelasamraj7881
@sheelasamraj7881 Жыл бұрын
​@@joysam76860
@sheelasamraj7881
@sheelasamraj7881 Жыл бұрын
00
@ForeverLove-iu2hd
@ForeverLove-iu2hd Жыл бұрын
Padum vethama 😮
@Malathi893
@Malathi893 10 ай бұрын
@delsisamkeyan4451
@delsisamkeyan4451 Жыл бұрын
இந்த பாடல் வரிகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோதிரம்🙏 கண்ணீரின்பாதையில் கடந்துப்போகும் ஒவ்வொருவருக்கும் இந்தப்பாடல் கர்த்தருடைய தீர்க்கதரிசன வரிகள்🙏நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம் அருமையான வரிகள். கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக🙌 இன்னும் அநேக பாடல் கர்த்தர் உங்களுக்கு தருவாராக...இயேசு கிருஸ்துவின் நாமத்தில் வாத்துகிறேன்🙌🙏
@kirubajersulin9171
@kirubajersulin9171 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இந்தப் பாடலை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி நீங்கள் செய்யும் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@goodseedsmediaswiss5479
@goodseedsmediaswiss5479 Жыл бұрын
kzbin.info/www/bejne/eWGanmWJl7mpbZo
@MuthurajaRaja-zu3yt
@MuthurajaRaja-zu3yt Жыл бұрын
உம் சித்தம் என்றால் நான் உடைகிறேன் அப்பா ❤❤(Jesus)
@priyankar4098
@priyankar4098 Жыл бұрын
I lost my 2 months old son. I use to cry every day for him,even though he is in heaven I can't accept his loss this song means a lot😢
@stella2805
@stella2805 3 ай бұрын
How sister
@nancydeborah
@nancydeborah Жыл бұрын
Current situation song. Thank you for encouraging me. I surrender completely to Him, if it's His will for me to break, let Him break and mould me.
@anithajacob6305
@anithajacob6305 Жыл бұрын
Amen same to you sister
@jeyakumarr2546
@jeyakumarr2546 Жыл бұрын
Yes lord
@7a19jonathanallen.e3
@7a19jonathanallen.e3 Жыл бұрын
Amen🙏
@emy7972
@emy7972 Жыл бұрын
Same too you 🙏
@goodseedsmediaswiss5479
@goodseedsmediaswiss5479 Жыл бұрын
kzbin.info/www/bejne/eWGanmWJl7mpbZo
@subaezekiel4402
@subaezekiel4402 Жыл бұрын
உங்களின் தேவசெய்தியில் நீங்கள் இந்த பாடலை பாடும்போது அவ்வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது சகோதரி ... நான் இந்த பாடலை வெகுநாளாய் தேடினேன்... ஆனால் தற்போது கேட்டவுடன் மனதிற்கு பெறும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தொடரட்டும் உங்கள் ஊழியம்💐 .. ஆமென்🙏
@geethametilda1957
@geethametilda1957 Жыл бұрын
பாடல் வரிகள், ராகம் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது. தேவ‌பிரசன்னத்தை முழுமையாக உணர முடிகிறது.ஆனால் இந்த நடனத்தை தவிர்த்து வேறு ஒரு கதை காட்சி அமைத்திருந்தால் மிகவும் அருமையாகவும் தேவ மகிமையை இன்னும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்
@delcysanthosh9218
@delcysanthosh9218 Жыл бұрын
This made me to think that we love the world so much that’s why even little disappointment we are not ready to accept even if it’s gods will….
@michealraj7647
@michealraj7647 Жыл бұрын
Such a wonderful song with a meaningful lyrics {நீ உடைவது அவர் சித்தம் நிறைவேறட்டும் அது நித்தம்🔥😇}👏🏻
@sagayamsagayam1531
@sagayamsagayam1531 Жыл бұрын
என் கண்ணிரீ தேவசமுகத்தில் சாட்சியாய் மாரும் ஆமென்
@bjtharamel
@bjtharamel Жыл бұрын
Please write more songs and compose! This is one of the best songs I have heard in recent times. Such a beautiful, melodious composition, and your rendering is equally beautiful. The song ministered to me! Blessings and thank you so much for this song! 👌👍♥️
@dailysweetangel6817
@dailysweetangel6817 Жыл бұрын
Oh my goodness 😊 Tune , Lyrics are touching so much❤❤❤... Wat a beautiful melodious song ..... I was completely in tears after listening to this song ❤❤❤❤❤....... God has blessed sister with such a great talent of singing so well that enlighten our hearts...❤ May God bless you more and more in ur personal life and in your ministries.... Amen ......
@ananddr2366
@ananddr2366 Жыл бұрын
No words can explain , Good Job For God s Glory May God bless u sis and fam , keep going 💐💐💐
@jessicajustin4792
@jessicajustin4792 Жыл бұрын
Fabulous! What a lyrics!!! I praise God for giving you such a beautiful comforting lyrics dear sis. God bless you more. 😇❤️
@SB-dj9hz
@SB-dj9hz 3 күн бұрын
Amen allaluia sthothiram appa 🙏
@sabinamergin1243
@sabinamergin1243 Жыл бұрын
Glory to jesus the eyes full of tears..heart touching lines...நான் உடைவது அவர் சித்தம் ..நிறைவேறட்டும் அது நித்தம்
@SolomonJakkimJ
@SolomonJakkimJ Жыл бұрын
Glad to have designed Calligraphy and Poster for this beautiful song by dear akka! You are a blessing to the tamil christian community ka! May God bring out more meaningful divine melodies from you! You and Anna mean a lot to me! May God bless each and everyone who worked in this song!
@magdalinmagdalin4515
@magdalinmagdalin4515 Күн бұрын
Very nice song sister. God bless you sister
@nancyedwin7353
@nancyedwin7353 Жыл бұрын
En chithapa death akitanga engalal rompa mutiyala ore kelvi en appa, chithi, ipo chithapa 2 month aguthu intha patu enga kutumpam katanthu pokira soolnilai apatiye iruku rompa thanks glory to God
@laxman6754
@laxman6754 2 ай бұрын
Amen hallelujah supet🎉
@Daisy-hd4ic
@Daisy-hd4ic 4 ай бұрын
Very beautiful song very good my favourite song❤ very very blessing song thank you
@youtubevmr5427
@youtubevmr5427 Жыл бұрын
Nice song, good meaning. Glory to be God 😍
@ashmij3
@ashmij3 Жыл бұрын
🥺 JESUS en life unga Kaila tharukiran ...🥺💜
@jesuscallsyou6607
@jesuscallsyou6607 Жыл бұрын
தகப்பனே நீர் ஏற்ற வேலையில் இந்த பாடல் மூலமாய் பேசினீர் நன்றி தகப்பனே ✝️✝️.. என்னை மன்னியும் 😔😔😔😔
@kowsalyajayakumar9994
@kowsalyajayakumar9994 Жыл бұрын
This is song is like peacock feathers for broken heart. Super sister. May God bless you and your family.
@gracev.sorbon9984
@gracev.sorbon9984 Жыл бұрын
What lovely lyrics! Beautiful singing Sis. Jacinth! Poetic Song..... Love it! God bless you & your family!
@indhumathi9849
@indhumathi9849 3 күн бұрын
Tq for this song prise the lord
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
Sema voice my lovely sister . Glory to Jesus . மிகவும் அருமையான பாடல் . God bless you my lovely sister . ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabasumathy6127
@prabasumathy6127 Жыл бұрын
நான் இந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்கிறேன் உடைக்கப் படுவது அவசியம் அப்போது தான் அவருக்காக உருவாக முடியும் ஆமென் praise the Lord God bless you sister
@lilyguna184
@lilyguna184 Жыл бұрын
very unique composition and the anointing flows. I am broken and waiting for a lift and this song has made me to recommit myself to Him. i am loving it.
@muthumalathi1020
@muthumalathi1020 Жыл бұрын
Amen Amen
@PalaniPalani-no4pf
@PalaniPalani-no4pf Жыл бұрын
கர்த்தர் மேன்மேலும் உங்களை உயர்த்தட்டும்அ
@sasirekah2418
@sasirekah2418 Жыл бұрын
கர்த்தர் நம்மை நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை அழகாக உணர்த்தும் பாடல்.இயேசுவே உமக்கு நன்றி🙏
@Nobleaish
@Nobleaish Жыл бұрын
Beautiful song, soulful singing akka and God is strengthening me definitely through this song in my brokenness..
@sheebadc179
@sheebadc179 Жыл бұрын
Very nice song. Sister your voice is so great.
@laxman6754
@laxman6754 2 ай бұрын
Amen hallelujah 😮 super 🎉
@joygrace9098
@joygrace9098 11 ай бұрын
பாடல் மிகவும் நன்றாக உள்ளது இயற்கை காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளது
@athia8778
@athia8778 Жыл бұрын
Aaruthalana varigal amen Praise tha lord 👏👏😊🤩🥳
@malinirachel
@malinirachel Жыл бұрын
Uncontrollable Tears rolling down when hearing for the first time itself. Yes this song answers my questions for which I'm going through right now. En kaneer ellam kavalai pokkum panneer thuliyagum. Thank you JESUS. GOD bless this team.
@dr.sindhiyarebecca1164
@dr.sindhiyarebecca1164 6 ай бұрын
Beautiful song, came here after Johnsam anna sung this song in Friday fasting prayer beautifully
@selvashobanakoilgeorgemani6275
@selvashobanakoilgeorgemani6275 2 ай бұрын
I am also 😇
@user-oy6bd2mu7x
@user-oy6bd2mu7x 10 ай бұрын
தினமும் கேட்கிறேன் வரிகள் அனைத்தும் என் வாழ்வில் உள்ளது போல் இருக்கின்றது
@swethakavi8583
@swethakavi8583 8 күн бұрын
❤❤❤
@gayusrigayusri2079
@gayusrigayusri2079 Жыл бұрын
உம் சித்தம் போல் என்னை நடத்துங்க இயேசுப்பா 🙇‍♀️🙇‍♀️🛐🙇‍♀️
@merlina7053
@merlina7053 Жыл бұрын
Praise the lord ...eagerly waited for this song akka ...I hope this will touch many broken hearts
@jeniferpatrick8084
@jeniferpatrick8084 Жыл бұрын
This song really heals the broken heart 💕 especially for womens. Praise be to lords 🙏
@Joys...2020
@Joys...2020 Жыл бұрын
மிக மிக அருமையான பாடல்...👏👏 ஒவ்வொரு வரியும் கேட்கும் பொழுதே கண்ணீர் வருகிறது..💖💖 தேவனுக்கே மகிமை🙏🙏
@jkayathiri3822
@jkayathiri3822 Жыл бұрын
Nice song. Lyrical dance also Super.. All Glory to God..
@nancynancy4461
@nancynancy4461 Жыл бұрын
Amen praise the lord📖🙏🏻appa
@nandagopalan9094
@nandagopalan9094 Жыл бұрын
May God bless you and your people and family and church people forever and always..... Amen.
@SuthitSuthit-p8s
@SuthitSuthit-p8s 7 ай бұрын
காட் பிளஸ் யூ சிஸ்டர் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போது என் கண்களிருந்தும் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் மிக்க நன்றி உங்கள் ஊழியம் பெருக வேண்டும் இது போன்ற பாடல்கள் ஆண்டவர் உங்களுக்குத் தர வேண்டுகிறேன். ❤❤❤❤❤
@GCBS-Salem
@GCBS-Salem Жыл бұрын
This song somthing different. உண்மையில் ஆறுதல் தருகிற பாடல்உள்ளம் உருகிபாடப்பட்ட பாடல் Heart touching song. .🔥🔥🔥💥💥💥🌟 Yovan Salem
@helanfemin2465
@helanfemin2465 Жыл бұрын
Wow so lovely singing akka ❤️
@ThamuThamarai-de1ef
@ThamuThamarai-de1ef 9 күн бұрын
Glory to God ❤❤❤
@TCNDenmark
@TCNDenmark 10 ай бұрын
A great song that inspires confidence.Greetings from kolding in Denmark.
@jeshanaanthuriya9760
@jeshanaanthuriya9760 Жыл бұрын
Iam Srilankan Girl. Now Iam 18 Years Old. ILove This Song. I Listen This Song Everyday. It's Very Peaceful For My Heart. Thankyou Appa & Amma.
@pavalakodimd4651
@pavalakodimd4651 Жыл бұрын
Thank you Jesus Christ... God bless you all..🤍✨kartharuku magimai undavadhaga...Amen
@estherkalaiselvi3380
@estherkalaiselvi3380 Жыл бұрын
Feeling happy and blessed to hear this song jecimma Do more for God's glory 😍🥰♥️
@stellasolomon8693
@stellasolomon8693 Жыл бұрын
Timely song akka. Awesome 👌 Mesmerizing voice akka. God bless
@rajadevidass4199
@rajadevidass4199 Жыл бұрын
Sister super sister,god bless you
@johannahelangovan4773
@johannahelangovan4773 Жыл бұрын
A song of hope for the hopeless...Very powerful lyrics and heavenly tune...May Broken hearts be ministered through this song...In every dry, dark, hopeless situation..Christ Jesus is our only HOPE!!! Amazing work Jc ma and Mama, appreciate all your great efforts for His kingdom.. Kudos to the whole team!! Our prayers for you..
@Samkeekee28
@Samkeekee28 Жыл бұрын
Amen yesappa 🥺
@winnysanachannel
@winnysanachannel Жыл бұрын
This song only for meeeeeeeeee god bless u more and more akka and your family heart melting
@noelphysiotherapy4294
@noelphysiotherapy4294 Жыл бұрын
Praise The Lord Almighty for this wonderful heart melting song.
@praveenpraveen5069
@praveenpraveen5069 11 ай бұрын
❤❤❤❤ akka I love you so much ❤❤❤ Jesus ❤❤❤❤
@sahayaranistephen8746
@sahayaranistephen8746 Жыл бұрын
Praise the lord 🙏 super my sweet akka 😘❤️
@issackesther7514
@issackesther7514 Жыл бұрын
Super song
@premakala3235
@premakala3235 Жыл бұрын
அக்கா உங்க பாடல் வரிகள் மிகவும் அருமை கர்த்தர் உங்களை இன்னும் பிராகா சிக்க செய்ய பிரார்த்தனை செய்கிறோம் 🙏
@rithikaprathiba3481
@rithikaprathiba3481 Жыл бұрын
Arumaiyana song kartharuke magimai undavthaga Amen
@sobinisha1890
@sobinisha1890 Жыл бұрын
Wonderful song and lyrics so good....very nice..... god bless you...all glory to God....💫💖👌👌💕✝️
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 Жыл бұрын
Wonderful✨😍✨😍✨😍 lyrics. God bless you🙏 sister
@praveenpraveen5069
@praveenpraveen5069 11 ай бұрын
Lines nice akka thirumba thirumba kekkuraen❤
@YT-gc5kc
@YT-gc5kc Жыл бұрын
Akka unga voice.... Apro intha song semma akka.... Meendum meendum kkanum nu thonuthu akka 😍🤗 intha mathiri inum neraya songs podunga akka
@jocelinstephen7173
@jocelinstephen7173 Жыл бұрын
Super...super...super. Super singing and acting.God bless you dears more and more.
@sherlysuresh4
@sherlysuresh4 Жыл бұрын
No words to say really heart touching song jaci Keep rocking
@anuanuma2211
@anuanuma2211 Ай бұрын
Good feel this song I like Thank you sister ❤
@sagayamsagayam1531
@sagayamsagayam1531 Жыл бұрын
இந்த பாடல் மிக மிக அருமை தினமும் இந்த பாடலை கேட்கிறோம் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் ஆமென்
@ananddr2366
@ananddr2366 Жыл бұрын
All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen
@matildathavaprakash550
@matildathavaprakash550 Жыл бұрын
Nice song sister 🙏🏻
@Silastime
@Silastime Жыл бұрын
Really Blessed song Aunty,, I like this song + cinematography 😎😄🙂 Effect 😊👍🏻🙏
@sumibhaskar3815
@sumibhaskar3815 Жыл бұрын
Wonderful lyrics as well as ur voice sis. Keep rocking for Christ👍🏼
@Jacinta.RJacinta.R
@Jacinta.RJacinta.R 3 ай бұрын
Comforting lines. Thank you Jesus 😢
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Жыл бұрын
Praise the lord.Beautiful lines.Lord Bless you.
@MusicChannel-rf5zz
@MusicChannel-rf5zz 6 ай бұрын
Nice 7/8 composition ! God bless!
@jermi7640
@jermi7640 Жыл бұрын
My Heart Touching soug And Very beautiful lines
@JCGEC_Ministries
@JCGEC_Ministries Жыл бұрын
Praise the Lord. Nice song 👏👏👏
@ags2674
@ags2674 Жыл бұрын
Let his will be done. What to do where to go nothing I know. Only one thing I know the God who calls me will never leave me.
@user-up2vm1mz4p
@user-up2vm1mz4p 4 ай бұрын
Nice song 💯
@kiruba6837
@kiruba6837 Жыл бұрын
😭😭😭😭 Amen yesappa
@sasikumarrajaratnam7293
@sasikumarrajaratnam7293 8 күн бұрын
Good song sister
@abm7696
@abm7696 Жыл бұрын
God bless you sister. Super song ❤❤
@StephenL-y8i
@StephenL-y8i Жыл бұрын
Nan eppozhudhu migaum nerukkapadugiren padal arudhala erukiradhu
@premajudah9126
@premajudah9126 Жыл бұрын
This is song nice 👌 👏
@manimaranraja8363
@manimaranraja8363 Жыл бұрын
மனதிற்கு நிம்மதியான பாடல் மிகவும் அழகான குரலில் Thank you sister
@bavin4509
@bavin4509 Жыл бұрын
Romba nalla irukku
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 40 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,6 МЛН
Neerae En Belan | நீரே என் பெலன் | Tamil Christian Song | 4K | Jesus Redeems Ministries
5:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 33 МЛН
INNUM INNUM - TAMIL CHRISTIAN SONG  4K - Eva.DAVID VIJAYAKANTH & Dr. JACINTH DAVID
5:38
David Vijayakanth Official
Рет қаралды 1,2 МЛН
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 2,3 МЛН
Vivarikka Mudiyatha(Official)|John Jebaraj|Tamil Christianworshipsong|#johnjebarajnewsongs |#jj83|
6:02
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 3,6 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН