Deeply Understanding Kantara Climax | காந்தாரா திரைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை கதை என்ன?

  Рет қаралды 266,052

Deep Talks Tamil

Deep Talks Tamil

Жыл бұрын

பஞ்சுருளி , குளிகா என காந்தாரா திரைப்படத்திற்கு பின்னால் இருக்கும் உண்மை கதை என்ன?
நன்றி
1. Arun Pillai : / jarnura
2. Odiyen Lakshmanasamy : / odiyen
00:14 - Intro
01:06 - Kantara Name Explain
02:17 - Panjuruli
03:14 - Kulika God
06:00 - Ending Explain
09:53 - Real Story
17:42 - Kallurutti God
20:50 - Theyyam
21:53 - Kula Deivam
Join this channel to get access to perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil #Kantara
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 201
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 Жыл бұрын
நவீன கலாச்சாரத்தை பின்பற்றி வரும் பெங்களூரு வாழ் மக்கள் தத்தம் குல தெய்வங்களை தேடி கண்டு பிடித்து வணங்கி வழிபட புறப்பட்டு விட்டார்கள் சமீபத்தில் இரண்டு முறை பெங்களூரு சென்று வந்தேன் அப்போது அங்கு வாழும் மக்களிடம் காந்தாரா ஏற்படுத்தியுள்ள ஆழமான தாக்கத்தை நேரடியாக கண்டேன்👈👌👍 ✍️அசோக் சாம்ராட்
@idanyamadhan8596
@idanyamadhan8596 Жыл бұрын
நல்ல விமர்சனம் ....குல தெய்வக் வழி பாட்டினை அருமையாக எடுத்துரைத்த சகோதிரர் அவர்களுக்கு நன்றி... vazhthukal
@NirujanThusyNS94
@NirujanThusyNS94 Жыл бұрын
என் குலதெய்வத்தை பற்றிய வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன் அண்ணா. அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 எங்கள் குலதெய்வம் வராகம் பஞ்சமுகி என பல பெயர்கள் உண்டு.
@seransenguttuvan885
@seransenguttuvan885 Жыл бұрын
அருமை இது போல் தமிழகத்தில் படம் வர வேண்டும் கருப்பு சாமி மதுரை வீரன் பற்றி
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 Жыл бұрын
kabodhi களுக்கு சின்ன தாய்,,, கருப்பசாமி kuthagai dhaarar ponra படங்கள் பார்க்காமல் இங்கு
@harshanharshith6029
@harshanharshith6029 Жыл бұрын
Inga edukamatanga
@kuganjeevanathan9737
@kuganjeevanathan9737 Жыл бұрын
சரியான மற்றும் உண்மை
@kuganjeevanathan9737
@kuganjeevanathan9737 Жыл бұрын
மற்றும் முனீஸ்வரன் மற்றும் காட்டேரி
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
சமந்தாவை ஆடவிட்டு மானத்தை வங்கிவிடுவார்கள்
@sampath8630
@sampath8630 Жыл бұрын
நம் நாட்டில் நல்லதம்பி நல்லதங்காள் போல் சகோதர பாசம் பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் அதுபோல் கல்லூரி டி அன்பும் பாசமும் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இந்த பதிவை வழங்கிய பெருமதிப்புக்குரியசகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
துளு நாட்டு கலாசாரத்தை காணொளி மூலமாக மிகத் தெளிவாக எடுத்துக் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி 😇😇❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼. மிகவும் அருமையான காணொளியாக இருந்தது அண்ணா 😁😁👍🏼👍🏼!!!
@sundaridasaratha2924
@sundaridasaratha2924 Жыл бұрын
G5 gg c
@shivamini7622
@shivamini7622 Жыл бұрын
Very Clare Vision.super Pathivu Ñantri vazthugal
@RajeshVenkataraman
@RajeshVenkataraman Жыл бұрын
மெய் சிலிர்த்தது, படத்தை காணும் போது, பிறகு படத்தின் பின்புலத்தை தாங்கள் விவரித்த போது. நன்றி🙏
@user-wx1ol8cj2l
@user-wx1ol8cj2l Жыл бұрын
படம் பார்த்தேன் அருமை. அதைவிட அதைப் பற்றிய விளக்கம் கம்பீரமான அழகு தமிழில் அருமையோ அருமை...!!
@shanthis1614
@shanthis1614 Жыл бұрын
Wow இத்தனை ஸ்டோரி இருக்கா...காந்தரா ...நன்றி...சின்னதாய் move oru periya purachi...yelorukum poomi idam அளிக்கும்போது யார் தொட்டால் என்ன தொடாவிட்டால் என்ன...எஎல்லோரும் சந்தோசமாக வாழ்ந்து இறைவனை உணர்வதற்கே பிறந்துறுகிரோம்...தமிழ் த்யெய்வங்கள் ஸ்டோரி m neraiya iruku...மதுரை வீரன் கடவுள் move yaka varanum...alaku move kaantgaraa hero vin கிளைமாக்ஸ் வார்தையலா சொல்ல முடியாது
@sandalkumar6042
@sandalkumar6042 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்! மிக ஆழமான கருத்துக்களைச் சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள்.
@avbala2183
@avbala2183 Жыл бұрын
மிக தெளிவாக விளக்கினீர்கள்.... நன்றி🙏❤️🙏
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
அருமையான தகவல்கள் கருத்துக்கள் பதில்கள் நன்றி சகோதரரே 🙏🏾
@idanyamadhan8596
@idanyamadhan8596 Жыл бұрын
நான் இந்த படத்தை இன்னும் பார்க்க வில்லை . உங்களின் விமர்சனம் பார்த்த உடன் என் குல தெய்வக் வழிபாட்டினை நான் உணர்கிறேன். ...
@seransenguttuvan885
@seransenguttuvan885 Жыл бұрын
அருமை இது போல் தமிழகத்தில் இது போல் படம் வர வேண்டும்
@kavishahrukh4581
@kavishahrukh4581 Жыл бұрын
Unga pathivai patri solla varthaigale illai... Enkitta solla irukum ore varthai nandri
@tharaneeswaranboss9353
@tharaneeswaranboss9353 Жыл бұрын
உங்களது பதிவு மிகவும் வரவேற்க தக்கது🤩👏🙏
@priyar4104
@priyar4104 Жыл бұрын
Bro, நீங்க தமிழுக்கும் , தமிழனுக்கு வணக்கம் சொல்லும் போது ஒரு கர்வம் வருதுங்க அண்ணா,
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 Жыл бұрын
சகோ..என்றால் நன்றி.
@ishwarya.pishwarya3075
@ishwarya.pishwarya3075 Жыл бұрын
OMG ! 😲 Idhu oru mve ila oru Padaippu ney sollalam ✨Indha vdo la niriya visayangal therinjukitom sir romba nanri sir 🙏🏻
@vimalahvijayakumar7104
@vimalahvijayakumar7104 Жыл бұрын
சகோதரா தங்கள் குரலின் வழி நமது தமிழீழம் மற்றும் அதன் போராட்ட வரலாட்டறை விவரியுங்கள் அடுத்த வரும் தலைமுறைக்கு கொண்டு சேருங்கள் மலேஷியாவாழ் தமிழனின் ஒரு கோரிக்கை 🙏🏼🇲🇾
@sathishsathish1681
@sathishsathish1681 Жыл бұрын
Anna vanga Mangalore polam nan 10year nan ieruthen nan nerai pathuruken Mangalore ean friends ierugaka iam trichy nerai kathaikal ierukku ietha kathanai nam tamilnadu kku theyriya paduthvu miss you tulu nadu
@baskaranthangaraj5697
@baskaranthangaraj5697 Жыл бұрын
நண்பா நீங்கள் பதிவிட்ட காணெலி பதிவு மிகவும் அருமை நன்றி... மருத்துவர் அவர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்ட பதிவு மிகவும் அருமை... நன்றி 🙏💐🙏
@bedadhava
@bedadhava Жыл бұрын
Full history romba Intresting ah irunchu super👍👍👍
@JKTalksTamil
@JKTalksTamil Жыл бұрын
அருமையான விளக்கம்..
@vijayakumaran7856
@vijayakumaran7856 Жыл бұрын
அருமையான பதிவு. மேலும் மேலும் பதிவிடுங்கள்
@gurumoorthi6640
@gurumoorthi6640 Жыл бұрын
Vera level explanation ...really superbbb....
@nammaooruchannel6058
@nammaooruchannel6058 Жыл бұрын
Neengal tamil manadu sentra experience pathi sollunga anna
@rahulm7229
@rahulm7229 Жыл бұрын
நான் மிக பெருமைப்படுகிறேன் எம் துலு நாட்டை பற்றி கூறியத்திற்க்காக நன்றி
@sathishsathish1681
@sathishsathish1681 Жыл бұрын
Hai brother neega yaru theyriyathu anal tulunadu makkal very nice eanna kku tulu theyriyoum iam vishalini from trichy my love tulunadu etha kathai tamilnadu kku kodu varanum
@Allium5252
@Allium5252 Жыл бұрын
Congratulation to Kantara hero Rishab shetty, Camera teams, make up team n sound System team….🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏 Kantara hero Rishab shetty, youre showed & reminded the important of every indiviual KUULA THEIVAM PRAYERS…🙏🙏❤️❤️excellent sir❤️❤️🙏
@malaraja5822
@malaraja5822 Жыл бұрын
புல்லரிக்க செய்தது உங்கள் பதிவு🙏🙏🙏
@pbsunil9194
@pbsunil9194 Жыл бұрын
ವಿವರಣೆ ನೀಡಿದ್ದಕ್ಕೆ ಧನ್ಯವಾದಗಳು nandri
@kavipaarvai3295
@kavipaarvai3295 Жыл бұрын
😊அருமையான பதிவு👍🙏💐
@senthilj6819
@senthilj6819 Жыл бұрын
Super,explanetion,anna,good,awesome,puthusa,neraya,nallavizhayangal,theringikkitten,thank,you,for,the,video
@saradhasankar1494
@saradhasankar1494 Жыл бұрын
Bro Tirunelveli surrounding la irukura Esakki amman pathi video podunga pls.....
@Akkarai_
@Akkarai_ Жыл бұрын
கொற்றவை வழிபாடு பற்றி சொல்லுங்கள் அண்ணா
@devadharsansudharsan4856
@devadharsansudharsan4856 Жыл бұрын
Vishnumaya chathan and karimkutti chathan pathi sollunga anna plzz
@arulventhan672
@arulventhan672 Жыл бұрын
thanks anna nice explanation.......
@gowthampalvannan
@gowthampalvannan Жыл бұрын
Engal kula deivam Draupadi intha saamy ah pathi konjam video make pannunga?
@nareshdrake6056
@nareshdrake6056 Жыл бұрын
Arputhamana thaiveega thiraipadam ... om nama sivaya.....
@eshanthk1554
@eshanthk1554 Жыл бұрын
Anna ennanu puriyama irukum pothu antha padam enaku romba pidikum but ippo purinjakum pothu innum romba pidichiruku ❤️🙏
@krishnamoorthiperiasamy139
@krishnamoorthiperiasamy139 Жыл бұрын
I heard the story from my kannada friend which is similar to Dr.Arun writing. But that "oru ezuthallars" writing is usual communist oruttu and looks he instilled his thoughts in his writings .
@shanilsulaiman6994
@shanilsulaiman6994 Жыл бұрын
Woowwee... Awsome ❤️tnx bro
@abilasha898
@abilasha898 Жыл бұрын
அருமை அண்ணா 🔥🔥👌👌
@neelakandank6442
@neelakandank6442 Жыл бұрын
அண்ணா போரில் பயன்படுத்திய வியூகங்கள் பற்றியும் அதற்கான எதிர் வியூகங்கள் பற்றிய பதிவுகளை பதிவிடுங்கள் அண்ணா
@arununni9597
@arununni9597 Жыл бұрын
Well explained thanks bro
@rajakannan7727
@rajakannan7727 Жыл бұрын
முதல் பகுதி அருமையான விளக்கம் 👍👍
@sivah9161
@sivah9161 Жыл бұрын
Ohhhhh..superb..semmaa movie kanthara. Salute. Ohhhhhh
@kalaivaniraji2659
@kalaivaniraji2659 Жыл бұрын
Bro pls do video for garuda puranam
@chandruvijay4005
@chandruvijay4005 Жыл бұрын
அண்ணா ருத்ராட்சம் பற்றி செல்லுங்கள் அதை யார் யார் அணியலாம் தயவு செல்லுங்கள் 🙏🙏
@sathiabama1819
@sathiabama1819 Жыл бұрын
Please tell us about thraupathi amman
@cedar59
@cedar59 Жыл бұрын
nandri nanbre
@devadharsansudharsan4856
@devadharsansudharsan4856 Жыл бұрын
Vishnumaya chathan and karimkutti chathan pathi sollunga anna plzz re comment me
@bencherdent1696
@bencherdent1696 Жыл бұрын
ஹிந்து மதத்தின் பெருமையை வெளிப்பட உரைத்து விட்டமைக்கு எனது நன்றிகள். வாழ்க நம் பாரதம், வளர்க நம் பாரம்பரியம். ஜெய் ஹிந்த் 🇮🇳
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Жыл бұрын
நன்றி சகோ...
@logeshwari413
@logeshwari413 Жыл бұрын
நா இன்னும் நிறைய தமிழ்மொழி, தமிழ் மக்கள், தமிழ்.மொழி) இனம், வரலாறு, ரெம்ப ஆர்வம்மா இருக்கு
@RaviRK-ge1vp
@RaviRK-ge1vp Жыл бұрын
Super na unga voice vera level
@sivarajtlaky6662
@sivarajtlaky6662 Жыл бұрын
Super bro extremely thanks
@hemaamudha495
@hemaamudha495 Жыл бұрын
Arumai anna voice Nalla Iruku
@a.chandrana.chandresh3736
@a.chandrana.chandresh3736 Жыл бұрын
நன்றி அண்ண
@visvar1900
@visvar1900 Жыл бұрын
Really good
@senthilsen7212
@senthilsen7212 Жыл бұрын
Good information
@vinothpermal8223
@vinothpermal8223 Жыл бұрын
Super comment on the first time ever you have a great day and🌃👍
@nandhiniv6447
@nandhiniv6447 Жыл бұрын
கீழடி மற்றும் வைகை ஆறு ஒரு பதிவு போடுங்க நண்பா
@amarkalam2072
@amarkalam2072 Жыл бұрын
Super bro👌👏
@Krishna_7969
@Krishna_7969 Жыл бұрын
Bro please ramar bridge
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
Anna namma tamil nattil sadhukka boodham vazibadu polave kulgava irukkum ksethra balar valibattodu thodarbudayadhu pol irukkar
@eyekillereyekiller7498
@eyekillereyekiller7498 Жыл бұрын
Sri .oru Kelvi sivan salayey vitula wachchi pojey seyya lama.
@kkharipfa
@kkharipfa Жыл бұрын
Arumai arumai
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
Super video bro
@tkkaruppannantkkaruppannan5326
@tkkaruppannantkkaruppannan5326 Жыл бұрын
அருமை தம்பி.. 👌
@lourdumary1283
@lourdumary1283 Жыл бұрын
Bro ur voice is so good only for ur voice this like
@venkateshmuruganandam2117
@venkateshmuruganandam2117 Жыл бұрын
Sama review ya
@vicky9643
@vicky9643 Жыл бұрын
Talk about vallalar
@ram.r6203
@ram.r6203 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு வேடியப்பன் .
@JokerJoker-ix1vs
@JokerJoker-ix1vs Жыл бұрын
Nadri ayya... Yedh allade...Yinda movie l solla patta kadeyum sathya kadegale story il include panni panniyadh( so comparing wd other movie s bullshit)...yeppodhum nadadath alleya endru keta...no eppodum nadadh varagiradh...we are witness fr it's karnika....thats why ppl visited to watch it family family of Evey home like temple visit bcz dey nt watch it angle f movie/entertainment....even Rishab himself somany vruth and pooja fr do it...still we had afraid lit bit wrong thing enough to his death wish bcm true...
@jeyaseelans8367
@jeyaseelans8367 Жыл бұрын
👏👏👌
@mk.surendharmk.surendhar5058
@mk.surendharmk.surendhar5058 Жыл бұрын
அண்ணா குரும்பர்கள் பற்றி எதாவது தெரிந்த செல்லுங்கள்
@ddshoppings4138
@ddshoppings4138 Жыл бұрын
Thank u so much bro 🙏
@SureshKumar-pw4bs
@SureshKumar-pw4bs Жыл бұрын
Super 👌😍😍😍😍
@mayabhuvi3234
@mayabhuvi3234 Жыл бұрын
Nice only one words
@kannammalt3021
@kannammalt3021 Жыл бұрын
தங்களுக்கும் தமிழின் சார்பாக வணக்கம் ஐயா... நன்றி🙏🙏
@bala9947
@bala9947 Жыл бұрын
Super bro
@estheranju5876
@estheranju5876 Жыл бұрын
Just to say..... wow.....
@Mr_S_D_I_N_E_S_H__610
@Mr_S_D_I_N_E_S_H__610 Жыл бұрын
👌👌👌 my Kula Murugan bread video Dil
@BalaMurugan-cd7qy
@BalaMurugan-cd7qy Жыл бұрын
Intha video sound varala anna
@kanimozhis4503
@kanimozhis4503 Жыл бұрын
Sirapuu
@sathuragirisathuragiri1814
@sathuragirisathuragiri1814 Жыл бұрын
முத்தரையர் பற்றி சொல்லுங்க
@elangoselvambalchanthar7456
@elangoselvambalchanthar7456 Жыл бұрын
Super G
@anandkumar-js8ox
@anandkumar-js8ox Жыл бұрын
Super sir
@rsathishkumar2045
@rsathishkumar2045 Жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் சதீஸ் குமார் எங்கள் குல தெய்வமாக பாட்டி வழியில் பீலிகன் முனீஸ்வரன் ஆகளீஸ்வரி குலதெவமாக வணங்கி வந்தோம் ஒரு""""10"வருடங்களுக்கு முன்பு தான் தெரிந்தது பாட்டன் வழி குல தெய்வம் கேரளா மாநிலதில் உள்ள தேவி என்ற உருவம் இல்லாத அம்மன் என்று தெரியவந்தது பின்பு என் உருவம் இல்லாத தேவி என்று நாங்கள் கேட்டதற்கு எங்களின் முன்னோர்கள் மாயம் மந்திரம் செய்யும் மாந்தரீகர்கள் அவர்கள் கேரளத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்து பெரியபாளையம் கோவில் தாண்டி ,,, நடு இரவில்கட்டு செல்லியமன் கோவில் சிலையை பெயர்த்து எடுக்க முற்பட்டு அந்த அம்மனை கட்டு போட முற்பட்டதாகவும் அதனால் கோபம் கொண்ட அம்மன் அந்த ஐந்து பேருக்கும் கண் பார்வை போகும் படி செய்து குருடனாக தவிக்கவிட்டாள் பிறகு விடிந்தப்பின் அந்த ஊர் மக்கள் என்ன எது என்று விசாரித்து அந்த கடவுளிடம் மன்னிப்பு கேட்டு (இந்த குருடர்களும் ) தயின் கோவம் போக்கி இவர் களுக்கு காண்பர்வை கிடைக்க வழி கேட்டனர் அதற்கு அந்த அம்மன் என்னை குல தெய்வமாக ஏற்று உருவம் இல்லாம விளக்கெற்றி அந்த ஒளியில் என்னை கண்டு இதுபோன்ற மாந்திரீக செயல் செய்யாமல் வாங்கி வர உத்தரவு இட்டு சென்றதாதகவல் தகவல் உண்டு எல்லோருக்கும் குல தெய்வ கதைகள் உண்டு 🙏🏼🙏🏼🙏🏼
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
Anna simogga la than nan iruken
@kamachikamachi7340
@kamachikamachi7340 Жыл бұрын
வணக்கம் நன்பா
@asyashu5203
@asyashu5203 Жыл бұрын
Im also in tulunadu it mins now dakshina kannada at sullia i sawd panjurli we also call that deiva mins boota
@asyashu5203
@asyashu5203 Жыл бұрын
I'm also tamil
@vijihegde3567
@vijihegde3567 Жыл бұрын
Na Mangalore dan nice explanation...supper sir 👍
@sathishsathish1681
@sathishsathish1681 Жыл бұрын
Hai brother iam trichy my love tulunadu
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
Kuli gavukku nellai vaippadha kelvi patten sila neram soru padayal irukkum idha nam munname vidiola parthiruken
@professordumbledore369
@professordumbledore369 Жыл бұрын
👏🙏👌
@bugattichiron8784
@bugattichiron8784 Жыл бұрын
கடவுளின் கடவுள் மகாதேவ் ஹர் ஹர் மகாதேவ்
@hemaangel740
@hemaangel740 Жыл бұрын
Vanakkam...ariyaatha patriya vilakkam kidaikuma?
@karthikeyanperiyasamy2923
@karthikeyanperiyasamy2923 Жыл бұрын
காந்தார=(அடர்ந்த காடு & மோட்சத்தின் பாலம் )
@Marimuthu-sp9rn
@Marimuthu-sp9rn Жыл бұрын
Super
@manjunathas3871
@manjunathas3871 Жыл бұрын
👍🙏🙏🙏
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 117 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН