வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான 5 பாடங்கள் | Tamil Success Motivation

  Рет қаралды 352,821

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்
------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalks...
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.c...
Apple Podcasts: podcasts.apple...
Google Podcasts: www.google.com...
Anchor FM: anchor.fm/deep...
Breaker: www.breaker.au...
Overcast: overcast.fm/it...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.co...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 217
@itsrealme369
@itsrealme369 3 жыл бұрын
உங்களைப் போல் சில பொறுப்புமிக்க இளம் காணொளியாளர்களால் தான் இன்னும் இணைய உலகின் மீது நம்பிக்கை இருந்து கொண்டிருக்கிறது. வாழ்க உங்கள் பணி !
@devibaby5902
@devibaby5902 3 жыл бұрын
S
@godlivestv1419
@godlivestv1419 2 жыл бұрын
@@devibaby5902 qqqqqqqqqqqqqqqqqqqqqqq1111111111111111 1
@godlivestv1419
@godlivestv1419 2 жыл бұрын
@@devibaby5902 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@arulbritto1937
@arulbritto1937 2 жыл бұрын
@@godlivestv1419 llllllolllnnnnbnbbnbbbnbbb
@mohamedsuhail10
@mohamedsuhail10 2 жыл бұрын
Hhn
@priyaiyappan6879
@priyaiyappan6879 3 жыл бұрын
என் மனதில் உள்ள காயங்களுக்கு மருந்தாக அமைந்து உங்களின் வரிகள்🙏🙏🙏
@prakanisanth5977
@prakanisanth5977 3 жыл бұрын
யூடிப்பில் சுயமுனேற்றத்தில் ஒருவனை தெளிவு பெற முன்னேற வைக்க உங்களின் பதிவு மற்றும் ஆற்றல் மிக்க நற்சொற்கலையும், நற்செயல்களையும் வழங்க யாராலும் முடியாது என்று இந்த காணோளியை காணும்போது என் ஆழ்மனதில் தோன்றியது நண்பரே,நன்றி, நன்றி .வாழ்க வளமுடன்
@vidhyavenkatesan9380
@vidhyavenkatesan9380 2 жыл бұрын
Super advice
@reshma612
@reshma612 3 жыл бұрын
நல்ல நேரத்தில் ஒரு நல்ல பதிவு 🙏இது‌ போல பல விடியோகளை பதிவு செய்யுங்கள் 👍 அண்ணா 👍
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
Good.
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
👍
@heerthirajah1661
@heerthirajah1661 3 жыл бұрын
I am 17 years boy and I realise the value of time in this very short age tq bro I will achieve one thing in my life and experience more in life
@reshma612
@reshma612 3 жыл бұрын
நன்றி 🙏 சுப்பர் 👍 அண்ணா👍👌👏👏👏👏👏 நம்பிக்கை உள்ளது 👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍 வாழ்க வளமுடன் ❤️ அண்ணா ❤️
@divyasuresh5401
@divyasuresh5401 3 жыл бұрын
உண்மை தான் பெற்றோரின் அறிவுரை கசப்பாகத்தான் இருக்கும்...ஒரு மாத்திரை போல... விழுங்கும் போது கசப்பு ஆயினும் அதன் செயலும் பயனும் இதமாக இருக்கும்... அதுபோல அவர்கள் அறிவுரை கேட்ட கசப்பு ஆயினும் அவை தரும் பயன்நன்மை இதமாக இருக்கும்...i am quite lucky because i relaize before it becomes too late... nowadays i am happy because I follow my mom's advice
@gogaming2949
@gogaming2949 3 жыл бұрын
Tq(ʘᴗʘ✿)
@divyasuresh5401
@divyasuresh5401 3 жыл бұрын
@@gogaming2949 😊
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 3 жыл бұрын
ஐயா,🙏 உங்கள் காணொலி மிக மிக அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு, எனக்காகவே சொல்லப்பட்டது என்று என் மனதில் தோன்றியது!!👌👌😥 எனக்கு வயது 29 ஆகிறது நம்மை நம்ம வைத்து நாம் நம்பியவர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்! 😭😭பெற்றோர் ஆசிரியர் வார்த்தைகள் நமக்கு சொல்லும் பொழுது பாகற்காய் போன்று கசப்பாதான் தெரியும்...👨‍👩‍👦‍👦🗣பிறகு அனுபவித்து, சிந்தித்து, அழும்பபோதுதான் வாழ்க்கையின் மகத்துவம் புரியும்.... 😥😲🥱 1.முடிவு 2.சுயக்கட்டுபாடு 3.நேரத்தின் மதிப்பு 4.கோபம் 5.பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூறும் அறிவுரை!!💁‍♂️ வாழ்க்கையில் நாம் எதை விதைக்கிறம்மோ! அதையே அறுவடை செய்வாய்!!! என்ற சிந்தனையுடன் சக்தி மேட்டூர் அணை🙏🙏🤝🙏
@prabhavathi9277
@prabhavathi9277 2 жыл бұрын
Super
@prabhavathi9277
@prabhavathi9277 2 жыл бұрын
Correct
@nikshannikshan8740
@nikshannikshan8740 3 жыл бұрын
நீங்கள் ஒரு மகா ஞானி....................
@geethageetha913
@geethageetha913 2 жыл бұрын
அனைத்தும் உண்மை தான். ஐந்து விஷயங்களையும் அனைவரும் கடைபிடித்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். பெற்றோர்கள் அறிவுரை என்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் வரைதான். எனக்கு இப்போது வயது 65. கணவர் இல்லை. என் அனுபவத்தில் கூறுகிறேன் அனேகமானவர்கள் பெற்றோர்களை மதித்து அவர்கள் அறிவுறைபடி நடப்பார்களேயானால் எண்ணற்ற முதியோர் இல்லம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிருக்கும் என்பதுவே என் கருத்து. தவறாக இருப்பின் மன்னிக்கவும் உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா
@ரகுவரன்ரகு
@ரகுவரன்ரகு 3 жыл бұрын
நீங்கள் கூறும் எந்த விஷயத்தை கேட்டாலும் ஒரு புது புத்துணர்ச்சி தரும்
@yashothanpothiyalagan5451
@yashothanpothiyalagan5451 2 жыл бұрын
அருமையான பதிவு , நிறைய தன்னம்பிக்கை அளிக்கிறது, குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் போது மனசுக்குள் தெளிவு பிறக்கிறது. God bless you brother 🙏🙏 🙏
@rajasekarj5309
@rajasekarj5309 3 жыл бұрын
வெற்றி நிச்சயம் எங்களுக்கு உங்கள் பதிவுகள் 👌🙏🙏🙏.நன்றி
@davidram6100
@davidram6100 3 жыл бұрын
தமிழ் வாழ்க , வாழ்க தமிழ்...... அருமையான காணொளி , இதை பார்த்த பிறகு எனக்குள் ஒரு நம்பிக்கை 😇😇💙
@santhiya6729
@santhiya6729 3 жыл бұрын
Romba thanks brother
@nanbarkalillam2966
@nanbarkalillam2966 3 жыл бұрын
Arumaiyana pathivu.. ❤️...pinpatra muyarchikiren
@jayaramanp1906
@jayaramanp1906 3 жыл бұрын
மிகவும் ஆழமான, உபயோகமான கருத்துக்களை எளிய தமிழில் அழகான தமிழ் உச்சரிப்பில் சொன்னீர்கள் தம்பி. தொடர்ந்து இதுபோல் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வணக்கம்..!
@banupriya8138
@banupriya8138 2 жыл бұрын
En life la na yeadutha nala mudivu unga video pakurathu matom tha bro a I'm big fan ur voice magic 🙏
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@aliverynicesayed7007
@aliverynicesayed7007 2 жыл бұрын
Very nice brother thanks for you and your all team
@miss.sathiya6457
@miss.sathiya6457 3 жыл бұрын
அருமையான.......அழகான தெளிவு.....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@CRKUMARANS
@CRKUMARANS 3 жыл бұрын
மிக்க நன்றி ❤❤❤
@agsenthil1701
@agsenthil1701 2 жыл бұрын
Very true brother 👍
@aswinvijayaraj5434
@aswinvijayaraj5434 3 жыл бұрын
Thank you for this motivation video Anna 🙏🙏
@perumalk7032
@perumalk7032 3 жыл бұрын
Super excellent presentation
@raghurajendhiran2066
@raghurajendhiran2066 3 жыл бұрын
நன்றி...
@k.kannan4454
@k.kannan4454 3 жыл бұрын
நன்றி அண்ணா இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது
@deepandeepan4021
@deepandeepan4021 2 жыл бұрын
Ur all the videos are valuable than diamond💎💎💎💎 tq sir 🙏🙏🙏🙏
@Aakkam
@Aakkam 3 жыл бұрын
அருமையான பதிவு.. நண்பரே
@NaveenRM_7
@NaveenRM_7 3 жыл бұрын
Believe me! Andha kadasi Parents oda advice seriously 💯 unmai, Namba late eh purinjipom :)
@thirupatturmanjuvirattu
@thirupatturmanjuvirattu 3 жыл бұрын
Voice semmya irukku bro,solra varthaigal aluthama irukku keep rocking bro 🙏🙏🙏
@msivaprakash5356
@msivaprakash5356 3 жыл бұрын
Anna super all the best IAM so so happy 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா மிக அருமை உங்கள் தேடல் தொடரட்டும்
@rakshanaprathap6164
@rakshanaprathap6164 2 жыл бұрын
Rombo thanks neanga sonna inda padivu ippo rombo important thanks parents advice ketkama ippo en life going very bad it helps all of them life☺☺☺☺☺
@premajiapj3612
@premajiapj3612 3 жыл бұрын
🙏உங்கள் வார்த்தைகள் என்னை கவர்ந்தது 🙏
@rajkumarssm1029
@rajkumarssm1029 3 жыл бұрын
நன்றி நட்பே
@chemstarz6731
@chemstarz6731 3 жыл бұрын
Tq so much anna👍definitely I will change myslef
@Arya-ow8jk
@Arya-ow8jk 3 жыл бұрын
Thanks bro
@deepama5721
@deepama5721 3 жыл бұрын
Super Tq Sir
@justice2394
@justice2394 2 жыл бұрын
நன்றி நன்றி இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி இந்த காணோலியை நான் பார்ததிற்கு........🙏🙏🙏 .
@sudhakanisudhakani3074
@sudhakanisudhakani3074 3 жыл бұрын
Super God bless you
@jayaprakash5200
@jayaprakash5200 3 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும், பொக்கிஷம்... பயனம்ஆகட்டம் பயன்படட்டும்,நன்றி நண்பா..
@tvinod18
@tvinod18 3 жыл бұрын
Thank u
@devivenkatesh3850
@devivenkatesh3850 2 жыл бұрын
Tamila nalla pesunna video super hit aghum bro
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக சிறப்பானப் பதிவு 👌👌👌👌👌👍👍👍👍👍
@nutritiontipsusefulltips7721
@nutritiontipsusefulltips7721 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🌹
@ri...8857
@ri...8857 3 жыл бұрын
Unmatha Anne nanum yella anupavicha aprm tha purijikite itha yellam ipdtha life apdnu puriyavaruthu romba valuable ahna lines sooper Anne ungal pani thodara vaalthukal
@suriyanirmala4051
@suriyanirmala4051 3 жыл бұрын
Thank you Good bless you 👍 🙏 ❤
@shanthilaxmanan298
@shanthilaxmanan298 3 жыл бұрын
🙏 Many thanks 💐
@abarnap9804
@abarnap9804 3 жыл бұрын
Super motivation video 🙏🙏👌I like voice anna
@balasubramanian3893
@balasubramanian3893 3 жыл бұрын
உங்கள் வார்த்தைக்கு நன்றி
@basheerappabasheerappa5872
@basheerappabasheerappa5872 3 жыл бұрын
God bless you 🙏
@நிலத்தின்அரசன்
@நிலத்தின்அரசன் 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
Fantastic sir 💐
@sankarsmart6256
@sankarsmart6256 3 жыл бұрын
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க bro...
@govindavelpavithra1222
@govindavelpavithra1222 3 жыл бұрын
Azagu muthu kone video podunga nanba
@silfajaishreteey7499
@silfajaishreteey7499 2 жыл бұрын
நல்ல கருத்துகள் வாழ்க்கைக்கு தேனவ
@sathishshan2331
@sathishshan2331 3 жыл бұрын
Ungali voice pothu oru manithan maruvadukku
@tnplays5935
@tnplays5935 3 жыл бұрын
Nandri uncle
@subasri7150
@subasri7150 3 жыл бұрын
True line ✨✨✨🔥🔥
@chitraganesh1430
@chitraganesh1430 3 жыл бұрын
Bro ninga sola varum visayathai theliva solrenga.....👍👍
@senthilkumars959
@senthilkumars959 3 жыл бұрын
அருமையான பதிவு
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
Romba mana vethanayil irukkum pothu ungal pathivu aaruthal tharukirathu bro mikka nandri🙏🙏🙏
@dayalanji3164
@dayalanji3164 3 жыл бұрын
Super super super good vilakkam sago thanks
@annamalai4india595
@annamalai4india595 3 жыл бұрын
அருமையான பதிவு ❤
@Maha-ww9vs
@Maha-ww9vs 3 жыл бұрын
Tq anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshsanthoshsanthoshsa8989
@santhoshsanthoshsanthoshsa8989 3 жыл бұрын
Well life is important Hints and to our life status in achieving speech, motivation speeches thank you 🥰
@iyyappankaliyamoorthi4109
@iyyappankaliyamoorthi4109 3 жыл бұрын
Super👌👌 ningalum unga kuralum romba azaku
@VinothKumar-cm6gh
@VinothKumar-cm6gh 3 жыл бұрын
nammala namma control pannikkttomna intha ulagathula nammalala ellathaium saathikkamudium , nammaloda ennangalthan namma yaarunu theermanikkirathu, kovam: nammaloda weeknesah nammale velipaduthikirathutha intha kovam, ithu ellathaume na anupavatchirukka anupavatchitrukka pls pls pls pls yaarum ungala neengaley dominate pannikathinga... 🙏 self love❤
@SuryaPrakash-ow6zd
@SuryaPrakash-ow6zd 3 жыл бұрын
Bro dwaraka pathi oru video podunga bro
@Sangee-nr5bf
@Sangee-nr5bf 2 жыл бұрын
வணக்கம் சகோ சரியான நேரத்தில் கிடைத்த இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு👍 நன்றி🙏💕
@selvivelu1435
@selvivelu1435 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் பட்டால் தான் புரியுது
@karthikarthi2846
@karthikarthi2846 3 жыл бұрын
Good information 👍
@dassjana2714
@dassjana2714 3 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் அர்த்தமாகவும் அருமையாகவும் உள்ளது மிக்க நன்றி அண்ணா
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 жыл бұрын
Very nice tks 🙏💜💃🙏💃💋👌💕❤️♥️
@yuhhigfyutgg9868
@yuhhigfyutgg9868 2 жыл бұрын
Super anna 👌
@sivakumarkumar1475
@sivakumarkumar1475 2 жыл бұрын
Super Anna........ 🙏🙏🙏
@abiramisambathkumar759
@abiramisambathkumar759 3 жыл бұрын
🙏 thank you so much anna👌
@shanthakadam1960
@shanthakadam1960 3 жыл бұрын
Excellent. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lovely_aj5800
@lovely_aj5800 3 жыл бұрын
Ungal aalumai💪 kuralukku naan adimai🙇
@kalaikalaideena4635
@kalaikalaideena4635 3 жыл бұрын
Super motivation bro tq bro vera level 👌👌👌👌👌👌👌
@suryadkiller703
@suryadkiller703 3 жыл бұрын
Oru middle class family endral enna Athu epadi run panrathu, atha pathi oru video make pani podunga anna......
@sapnaa1622
@sapnaa1622 Жыл бұрын
Anna ur videos are superb. Keep on uploading more
@blueboygamer8665
@blueboygamer8665 3 жыл бұрын
Super bro
@sriviji2752
@sriviji2752 3 жыл бұрын
Sir 👍 motivation speech super sir 💯
@kadalfishinglife566
@kadalfishinglife566 3 жыл бұрын
Very nice bro
@vijilakshmi540
@vijilakshmi540 2 жыл бұрын
Thank you sir For good information
@Naan_Tamil
@Naan_Tamil 3 жыл бұрын
Sema anna
@SurEsh-zm7lt
@SurEsh-zm7lt 3 жыл бұрын
Thalapat 🔥🔥🔥pola.charactraga.iruka.aasai 🙏🙏🙏.Nalla.karuthu 🙏🙏🙏
@jayanthijayanthi9707
@jayanthijayanthi9707 3 жыл бұрын
நன்றி
@SureshKumar-ms6fs
@SureshKumar-ms6fs 3 жыл бұрын
இந்த குறள் நல்லா இருக்கு பிரதர்.
@dream11fvdsteam68
@dream11fvdsteam68 3 жыл бұрын
Super voice bro. Thanks
@freeyavidu7441
@freeyavidu7441 3 жыл бұрын
Super message
@pandibe6229
@pandibe6229 3 жыл бұрын
Anna unga speech vera level👍👍👍
@sarathkumar3301
@sarathkumar3301 3 жыл бұрын
Bro Unga voice Na verithanamana Fan Attiue Akitta😧
@karthimagi8674
@karthimagi8674 2 жыл бұрын
Excellent video
@bhavanikamalakannan8715
@bhavanikamalakannan8715 2 жыл бұрын
Your words best suited me
@Dctamil4975
@Dctamil4975 3 жыл бұрын
superrrrrrr
@selvijayakumar3304
@selvijayakumar3304 3 жыл бұрын
Mega mega arpbathamana bathevu nanre
@Arya-ow8jk
@Arya-ow8jk 3 жыл бұрын
Yenakke sonna maadhiri irukku
@suvidj7859
@suvidj7859 3 жыл бұрын
Superb bro....
@aayusunoorusamayal
@aayusunoorusamayal 3 жыл бұрын
Nalla pathivu nanpa
@ahariharan9870
@ahariharan9870 3 жыл бұрын
Super
@jojeeprem3901
@jojeeprem3901 3 жыл бұрын
Voice super bro
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 52 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 73 МЛН