ரொம்ப அருமையாக உள்ளது உங்களின் மொழி நடையும், உங்களின் உச்சரிப்பும் நம் தாய் தமிழுக்கு பெருமை. சோழ மன்னனின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது. அடுத்ததாக வேள் பாரி உங்களின் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளேன். நன்றி சகோதரரே.
@mithun5162 жыл бұрын
மிகவும் அற்புதமாக கதையோடு பயணித்தோம் நன்றி தோழரே
@AnbutvTnj2 жыл бұрын
சிறப்பு ....1.26.36 வீர பாண்டியன் என்று குறிப்பிட்டிருக்கீறீர்கள் . ஆனால் ஆதித்திய கரிகாலன் என்று சொல்ல வேண்டும் .பணி சிறக்க வாழ்த்துக்கள் .
@sabikarthik48952 жыл бұрын
எத்தனை முறை படித்தாலும் அதே விறுவிறுப்பு நீங்காத காவியம்..... நன்றிகள் பல உம் முயற்சிக்கு...... வாழ்த்துக்கள்🎉🎊
@bharathshiva78952 жыл бұрын
உங்கள் மூலமாக பொன்னியின் செல்வன் கதையை கேட்டு அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டது 😁👍. என்ன ஒரு கம்பீரமான குரல் 😍❤️👍. கதை சொல்லும் விதம் திரும்ப கேட்க தோன்றுகிறது 😍👍.
மிகவும் நேர்த்தியான முறையில் 'பொன்னியின் செல்வன்' கதையை எங்களுக்கு வழங்கியதற்கு உளமார்ந்த நன்றி உங்களுக்கு..!
@mehavarsha31102 жыл бұрын
Gg guy v t
@ammuammu-sz5tr2 жыл бұрын
Poniyan Selvan movie ah pathuruntha kuda purinchirikathu ana atha unga voice la keta odane easy ya purichirichi bro unmayave neenga vera leaval 🔥🔥🔥
@tamilselvan25372 жыл бұрын
பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை தங்கள் குரலில் சிறப்பாக பதிவு செய்திர்கள், வாழ்த்துக்கள். அதுபோல கல்கி -யின் 1.பார்த்திபன் கனவு 2.சிவகாமியின் சபதம் நாவல்களை தங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்.
@arunkumarravichandran19912 жыл бұрын
மிக்க நன்றி..... உங்கள் குரலில் இக்கதை கேட்டது சிறப்பாக இருந்தது.... வாழ்த்துக்கள்....பழைய மதுராந்தகன் மற்றும் நந்தினியின் உண்மையான தந்தை யார் என்ற கேள்வி வந்து கொண்டே இருக்கிறது
@subramanimani1361 Жыл бұрын
L
@mphk55702 жыл бұрын
ஏற்கனவே நன்கு பரிசட்சயமான இந்த காவியத்தை தங்கள் குரலில் மீண்டும் கேட்கும் போது மேலும் சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி நண்பரே 🙏
@senthilkumar-xz4uk2 жыл бұрын
கற்பனை கலந்த உண்மை காவியம்... உங்கள் சேனல் மூலமாக தெளிவாக தெரிந்து கொண்டோம் .. தொடரட்டும் உங்கள் சேவை
@commercialtamilan2772 жыл бұрын
மிக்க நன்றி தீபன் அடுத்து எந்த நாவலை பதிவிட வேண்டும் என்று கேட்டிருந்தீர்கள் தங்களின் இந்த தமிழ் சேவை என்னை ஆனந்தத்தில் ஆழ்தியது மிக்க மகிழ்ச்சி சிம்மகுரலோனே.. காடதிரும் கர்ஜனை காரனே.. உம் உணர்ச்சி மிகு பேச்சால் பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவும் தீபனே.... நீர் வாழ்க உம் தமிழ் பற்று வாழ்க 👌👌👌👏👏👏👏👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@EllappanYugesh2 жыл бұрын
மிகவும் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் கல்கியின் புதினத்தை அன்பு சகோதர தங்களின் கம்பீரமான குரலில் கேட்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற பல புகழ்பெற்ற புதினங்களை தங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன். உங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@amsavenirangasamy14532 жыл бұрын
2
@amsavenirangasamy14532 жыл бұрын
W1
@sundardhanam7232 жыл бұрын
😦😧super
@lakshminarayanan5780 Жыл бұрын
திலீபன் அவர்களுக்கு. கம்பீரமான உங்கள் குரலில் வேள்பாரி,PS. கேட்டு உளம் மகிழ்ந்து போனேன். நேர்த்தியான நடையில். எங்களை கதை நிகழும் காலத்திற்கே கொண்டு சென்று விடூகின்றது உங்கள் குரல் வளம். மிக்க நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏. மேலும் உங்கள் குரலில் சாண்டில்யன் நாவல்கள் கேட்க ஆவலாக உள்ளது. முக்கியமாக கடல்புறா சொல்ல முயற்சி செய்யுங்கள். நன்றிகள் பல
@sampathr342 жыл бұрын
மிக மிக அருமை கேட்கும் போது என் உடல் சிலிர்த்து போனது..சிறு திருத்தம் 1.26.35 இந்த இடத்தில் கரிகாலன் என்பதற்கு பதிலாக வீரபாண்டியன் என்று உள்ளது..
@sampath86302 жыл бұрын
மதிப்புக்குரிய சகோதரருக்கு வணக்கம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போய் சோழ நாட்டில் வாழ்ந்த ஒரு அனுபவம். உங்கள் குரல் அருமையிலும் அருமை. கம்பீரமான குரல் காந்த குரல். எங்கும் வெற்றி எதிலும்வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். சேலத்தில் இருந்து விவசாயி
@ATHRIMARI Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
@kavithap74142 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் குரலில் என்ன ஒரு கம்பிரம் உங்கள் குரல் வாயிலாக இந்த கதை கேட்டோம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏🙏🙏
@surekkasurekka20722 жыл бұрын
கம்பீரம் நிறைந்த தங்கள் குரலில் இக்கதையை கேட்டது உள்ளமதில் அத்தனையும் பதிந்து போனது உங்கள் பணி தொடர்ந்தும் சிவகாமியின் சப்தத்தை தொடர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்...
@chitravenkatesan55762 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி மிக்க நன்றி
@surabi17712 жыл бұрын
அருமை. வார்த்தைகள் இல்லை. கதை விவரித்த விதம் அற்புதம்.
@sanashayan2189 Жыл бұрын
Romba thanks 🙏🙏🙏🙏 Anna super unga voice kekkumbothu
@tamilmusic17302 жыл бұрын
Thanq so much bro..... finely unge voice le ponniyin selvan story kettute.......... romba nall kanavu neraveriyadhu bro.......🎉🎉🎉🎉🎉
நாம் மறக்க கூடாத வரலாற்றை என்றும் மறக்க முடியாத அளவிற்கு சொன்ன உங்களுக்கு என்றும் என் மனமார்ந்த நன்றி ! ❤❤❤
@gopi_vlogs_19812 жыл бұрын
ஐந்து பதிவு கேட்டேன் மிகவும் அருமையான இருந்தது சோழர்களின் பெருமை🙏
@lalithasathyamoorthy63762 жыл бұрын
Parthiban kanavu story ide madiri chollavum. Romba arumayaga irundadu. Anubavithu kettom. Thank you very much for your story chollum axhagu. 🙏🙏🙏🙏🙏
@ramasamyk5052 жыл бұрын
தங்களின் குரல் கதை சொல்லும் விதம் அனைத்தும் அருமை இதே போல் இனியும் ஒரு வரலாற்று கதையை தேர்வு நோக்கில் கூறினால் நன்றாக இருக்கும் இது deep talks tamil பார்வையாளரின் ஒரு பணிவான வேண்டுகோள்
நன்றி நிறைய ரகசியங்கள் நிறைந்த காவியம் பொன்னியின் செல்வன்
@rdmicxavier40192 жыл бұрын
அழகாக இருந்தது உங்கள் கதை சொல்லும் விதம். இன்னும் அழகாக இருந்து நம் இராஜராஜ சோழன் என்று சொன்னது... மிக சிறப்பு... அருமை.
@dennythambipillai3802 жыл бұрын
நன்றி சகோதரா 👍 மிகவும் அருமையாக இருந்தது ... கண்களை மூடிக்கொண்டு கதையை கேட்டபோது காட்சிகள் கண்முண்ணால் வந்தது ... May God bless u ❤
@PSDautoelectrical2 жыл бұрын
00p
@PSDautoelectrical2 жыл бұрын
00
@PSDautoelectrical2 жыл бұрын
000
@PSDautoelectrical2 жыл бұрын
0
@PSDautoelectrical2 жыл бұрын
0
@prasannaprasanna1578 Жыл бұрын
சிறப்பாக நாவலை ஒப்பித்துள்ளீர்கள் நண்பா வாழ்த்துக்கள்
@srisaianbalagan54202 жыл бұрын
வாழ்த்துகள் ...நன்றி ... மிகவும் அருமையான குரல் நடை
@manojkumarganesan37652 жыл бұрын
மனம் மகிழ்ச்சி .இதே போல் வேள்பாரியும் தாருங்கள்
@muthukumaran78152 жыл бұрын
உங்கள் குரரலில் கதையை கேட்கும் போது சோழ தேசத்திற்க்கே சென்று வந்து விட்டேன். ...
@devdarsh62312 жыл бұрын
wow i'm adoring this voice.. pinni yin selvam explained very well.. excellent. spent 6 hrs to understand all the parts .. could not resist in stopping in next sections ..
@tamilmusiupills65532 жыл бұрын
முதல் comment na
@ayimmalpalanisamy5354 Жыл бұрын
Thank you sir. A very clear explanation . unga story kekum pothu sema interestinga iruku super sir
@vigneshs38582 жыл бұрын
Etha story unga mulayama ketathu romba santhosham bro Tq...bro
Superb bro. I listen fully. Thanks for your effort
@nallanmohan2 жыл бұрын
Excellent narration Dileepan. What s hard work you did for it மிகவும் நன்றாக இருந்தது. திலீபன். Hearty congratulations.
@parajasarashw76082 жыл бұрын
திலீபன் சார் அருமை 5 பார்ட்டையும் கேட்டேன் 2003லயே படுச்சுருந்தாலும் உங்களுடைய குரலில் ஒருமுறை கேட்க மாட்டோமா என்று இருந்தது கேட்டுவிட்டேன் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
@sabarichr33612 жыл бұрын
Thank you Anna 🥳🥳🥳 wait pannadhuku oru valiya 🥳
@thenmozhithenmozhi56012 жыл бұрын
Vera level thalaiva
@velkavi55992 жыл бұрын
எனக்குப் பிடித்த கதை நன்றி
@srueban65502 жыл бұрын
Ji Tks For Your Information
@gaya3periasami2 жыл бұрын
Wow brother ...was waiting for it
@maniamsubra1827 Жыл бұрын
Very well narrated 👏👏👏👏
@selvamganapathi4982 жыл бұрын
Super 👌 good thanks anna
@Mrs_Tamil_Mythics2 жыл бұрын
👌👌👌தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை