உலக மன்னர்களை மிஞ்சும் நம் தமிழ் பேரரசன் ராஜராஜசோழன் | Raja Raja Cholan History in Tamil

  Рет қаралды 185,326

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

Пікірлер: 159
@rsvarma210
@rsvarma210 Жыл бұрын
என்ன செய்வது இன்று தன் இனத்தின் அடையாளத்தை மறந்து மதுக்கடைகளில் வீழ்ந்து கிடக்கிறது.... நம் தமிழ் இனம்....
@sankarigovind
@sankarigovind Жыл бұрын
அவர் புகழுக்கு ஈடு இணை யாருமே இல்லை... 🎉🎉🎉🎉🎉🎉 இருக்கட்டும்... Heading புனைவு நாவலோடது ஏன்... நாவல் இருக்கிற தேவையற்றத நீக்கிட்டு உண்மை சம்பவங்களை சொல்லுவீங்கன்னு நினைச்சேன்...Bro...
@saraswathis7780
@saraswathis7780 10 ай бұрын
தமிழ் வளர்க தமிழ் வாழ்க வாழ்க வளமுடன்
@nareshVibes
@nareshVibes Жыл бұрын
🙄இவ்வளவு புகழ் கள் இருந்தாலும் எம் மன்னனுக்கு ஒரு நினைவிடம் இல்லையே என்று நினைக்கும் போது தான் 😢 கண்கள் கலங்குகின்ரன 🥺
@MjMuruganOfficial
@MjMuruganOfficial Жыл бұрын
தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் அப்பொழுதுதான் நினைவுச் சின்னம் கட்ட முடியும்
@agiaru8374
@agiaru8374 Жыл бұрын
Me here u
@virajan2069
@virajan2069 Жыл бұрын
A😊❤😊
@parvatheyveerasamyarjunan1099
@parvatheyveerasamyarjunan1099 Жыл бұрын
​@@MjMuruganOfficial 6 i8.utrtyd7jb xd Apa GTG
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 Жыл бұрын
😂😂 அவன் தமிழ் நாட்டை ஆள வில்லை தமிழனின் மனதை ஆண்டுள்ளன் அவனுக்கு எதற்கு நினைவிடம் ஒரு ஒரு தமிழனின் மனதிலும் அவன் வாழ்ந்து கொண்டு இருககின்ரான்
@priyapanti2714
@priyapanti2714 Жыл бұрын
ராஜராஜ சோழரின் கதை மிகவும் அருமை நான் தஞ்சை பெரிய கோயிலைச் சென்று பார்க்க ஆர்வம் அதிகமாகிவிட்டது இந்த வரலாற்றை தந்ததற்கு மிகவும் நன்றி நண்பரே
@dachshundkumar9495
@dachshundkumar9495 Жыл бұрын
தமிழுக்காக 🙏🏻🙏🏻🙏🏻
@dachshundkumar9495
@dachshundkumar9495 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு
@dhivyadivi8751
@dhivyadivi8751 Жыл бұрын
மிக அருமையான பதிவு கண்களில் நீர் பெருகி வருகிறது.நான் தமிழச்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
@sangarsangar467
@sangarsangar467 Жыл бұрын
அண்ணா நீங்கள் பேசுவதை கேட்க கேட்க உடல் புல்லரிக்கிறது ஆனால் எப்போதும் சேரன் சோழன் பாண்டியனை பற்றி அறிந்து விட்டோம். சிற்றரசு மன்னன் போன்ற கதைகள் சொல்லுங்கள் ..... அதியமான்....காரி....ஒரி....சிபி போன்ற கதைகள் சொல்லுங்கள் அண்ணா
@user-siddiq1006
@user-siddiq1006 Жыл бұрын
மிக்க நன்றி , தமிழுக்காக தமிழனாக இந்த முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@Rendupasanga
@Rendupasanga Жыл бұрын
உடல் மெய் சிலிர்க்கிறது கண்களில் கண்ணீர் வருகிறது அருமையான பதிவு அருமையான குரலில்
@panaiolai_official
@panaiolai_official Жыл бұрын
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. !!! உன் உயர் தமிழ் பணிக்கு என்றும் ஓய்வில்லை...!!!
@k.aravindhanblackmoon2268
@k.aravindhanblackmoon2268 Жыл бұрын
நீங்கள் இராஜ இராஜ சோழன் என்று சொல்லும் போது எனக்கு ஏதோ ஒருவித மெய்சிலிர்க்கும் உணர்கிறேன் மிக அருமை சகோ
@smiletrigger3754
@smiletrigger3754 Жыл бұрын
சகோ, இந்த காணொளி படங்கள் அருமை,,
@dineshr8765
@dineshr8765 Жыл бұрын
மிக அருமையான பதிவு... மருது சகோதரர்கள் அழகு முத்துகோன் வாழ்க்கை வரலாறு பதிவிடுங்கள்....
@hllmuthu
@hllmuthu Жыл бұрын
அற்புதம் வணங்குகிறேன்
@juderomiyaljuderomiyal5546
@juderomiyaljuderomiyal5546 Жыл бұрын
மிக்க. அருமை நம்மமண்ணிலும் உலகை வியக்கும் வண்ணம் ஈழத்திலும் ஓர் கரிகாலன்
@rajirajeshwari4951
@rajirajeshwari4951 Жыл бұрын
மிக அருமையான பதிவு சகோ...
@hmpmart2014
@hmpmart2014 Жыл бұрын
அருமையான பதிவு!! நன்றி!
@kabadadi_144_status
@kabadadi_144_status Жыл бұрын
👑the of king 🌍🙏Raja Raja chola 😍
@btmurugesh7463
@btmurugesh7463 5 ай бұрын
❤❤❤❤❤ayaa super super good judgement
@k.aravindhanblackmoon2268
@k.aravindhanblackmoon2268 Жыл бұрын
நான் இந்த காணொளியை கண்டு மகிழ்ந்த நாள் ஜூன்25, அன்று,எனக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் தமிழின தரணி வேந்தன் மாமன்னன் இராஜராஜன் மகுடம் சூடிய தினம் என்பதால்
@VMLRJ007
@VMLRJ007 Жыл бұрын
அருமை நண்பா இதேபோல் கர்ணன் அவரது வரலாறு பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
சிறப்பான தரமான பதிவு சகோ 👍👍💪💪💪💪💪💪
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 10 ай бұрын
ராசராச சோழனின் உண்மையான உருவச்சிலை எங்காவது உள்ளதா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்
@wematch2053
@wematch2053 5 ай бұрын
Thanjai la iruku bro
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👌
@MsthulasimaniMani
@MsthulasimaniMani 11 ай бұрын
Unmai varalaru brother al the best 😊 so helpful
@Bikelover8772
@Bikelover8772 Жыл бұрын
இலங்கையில் அழிந்து போன பஞ்ச ஈஸ்வரங்கலில் ஒரு ஆலயம் தொண்டீஸ்வரம்❤. இந்த ஆலயம் பற்றிய தகவலை உலகிற்கு எடுத்துறைக்கவும். இலங்கையிலே பல பேருக்கு தெரியாத கோயில் அண்ணா. ❤❤❤
@Vengat6810
@Vengat6810 Жыл бұрын
Alagamalai karuppasamy & Pattayee Amman History Pathi Solluga Romba Naala Kekkureh
@agiaru8374
@agiaru8374 Жыл бұрын
Respect my bro 4 teaching about tamil tigggggggar
@suganyasekar1249
@suganyasekar1249 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@sivakarthi-ty9sx
@sivakarthi-ty9sx Жыл бұрын
Vaa thamizha padal arumai bro nalla muyarchi best of luck
@Jayaraman-ps2vz
@Jayaraman-ps2vz Жыл бұрын
சோழ தேசத்தின் சாம்ராஜ்யம் மாமன்னன்ராஜராஜ சோழனின் மணிமண்டபம் இல்லை அதுதான் மிகப்பெரிய வருத்தம் மிகவும் வேதனை அளிக்கிறது 😭😭😭😭
@RAHUL_R_1993
@RAHUL_R_1993 Жыл бұрын
ராசராசசோழன்🔥🔥🔥🔥
@praveenm8613
@praveenm8613 Жыл бұрын
அண்ணா வேள்பாரி தொடரை இப்பொழுது முழுமையாக போடுவீங்க 🥰 நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் 🥰❤️💯✨️
@jayanthimaarilingamm6104
@jayanthimaarilingamm6104 Жыл бұрын
நானும் காத்திருக்கிறேன்
@pradeepg3701
@pradeepg3701 Жыл бұрын
வேள்பாரி தொடர் அணைத்து பாகமும் முழுமையாக போட்டாச்சு நண்பா ❤️
@ajithvinnoli159
@ajithvinnoli159 Жыл бұрын
My thatha great ❤ ஓம் நமசிவாய
@MANIKANDAN-jx2fl
@MANIKANDAN-jx2fl Жыл бұрын
பொன்னர் சங்கர் வரலாற்று வீடியோ போடுங்க சகோ
@SivaKumar-pz8nq
@SivaKumar-pz8nq Жыл бұрын
காந்தளூர் சாலை பாஸ்கர ரவிவர்மனுடன் முதல் போர்🎉🎉🎉
@isai..tanjai
@isai..tanjai 10 ай бұрын
தஞ்சை மாவட்ட மண்ணில் பிறந்தவள் நான் எம் தமிழ் மன்னன் இராஜராஜசோழன் பற்றி எப்போதும் எண்ணி எண்ணி கர்வம் கொள்கிறேன் வரலாற்றை படைத்து விட்டு போன மன்னன் அவன் ஆட்சியில் செழித்த தஞ்சை இன்று செழிப்பின்றி கிடக்கிறது 😢
@dharanikarthi676
@dharanikarthi676 5 күн бұрын
தம்பி நான் ஒரு திருநங்கை உங்களது வீடியோவை ஒரு வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் சேலத்தில் உள்ள
@subashlinga3465
@subashlinga3465 Жыл бұрын
பாண்டிய மன்னர்கள் வரலாறு பதிவு செய்யுங்கள்
@e.ganeshe.ganesh5269
@e.ganeshe.ganesh5269 Жыл бұрын
All the best 1million view varanum 🔥🔥
@rishieditor7480
@rishieditor7480 Жыл бұрын
arumai bro 1 mani neram ponathe theriyala RajaRaja solan eppadi eranthar aver erantha piragu enna anathu enru vilakkamaga podunga bro. ungalai mathiri varalarai sonna thillai mikka nanry nanba.thodaruttum ungal salikkatha tamil varalaru👍🙏👌
@vjgamingyt6846
@vjgamingyt6846 Жыл бұрын
💝❤Anna oainga voice ennake rompa putikum 50k oainga channel erikum pothe oainga chennal subscribe panenan 💝❤ eipo 💥1m congratulations Anna💝 💝
@ELLALAN19
@ELLALAN19 Жыл бұрын
Appdiya Tamil eppadi elakiyam eppadi padithu purithu kola athan artham therthikola tamil elkanam solli ellumaiyaga purithu kollum vagil oru video poduga nanba enna na tamil type pana modiyama romba avamanamga feel panra
@ELLALAN19
@ELLALAN19 Жыл бұрын
Ethu enku matum ala neriya peruku usefula irukum😢
@madhanmanivasagam6703
@madhanmanivasagam6703 Жыл бұрын
Goosebumping anna mass pakka mass
@mamapuma27
@mamapuma27 Жыл бұрын
அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🐒🙏
@Jesus-The-King-J
@Jesus-The-King-J Жыл бұрын
நான் செலவழித்த 1 மணி நேரம்...மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@dilipan486
@dilipan486 Жыл бұрын
பேசாம நாம் ராஜ ராஜ சோழன் காலத்திற்கே போய்விடலாம் போல
@RAVANA.VLOGS.0098
@RAVANA.VLOGS.0098 Жыл бұрын
Thaliva Vera level speech ❤👍🔥🔥🔥
@Jesus-The-King-J
@Jesus-The-King-J Жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு...
@santhoshsanthu4596
@santhoshsanthu4596 Жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@MR_Tamilan24
@MR_Tamilan24 Жыл бұрын
Proud to be a tamilan ...
@indiamobiles7817
@indiamobiles7817 Жыл бұрын
Vera leval 🔥🔥🔥
@ArunKumar-5M
@ArunKumar-5M Жыл бұрын
Congratulations 1m bro 🔥🔥❤️❤️❤️
@loganathan.k4785
@loganathan.k4785 Жыл бұрын
அருமை 🎉🎉🎉
@dachshundkumar9495
@dachshundkumar9495 Жыл бұрын
மருதநாயகம் பற்றி வீடியோ போடுங்க சகோதரரே 🙏🏻❤️
@dilipan486
@dilipan486 Жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் ராஜேந்திர சோழன் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க
@emasviews5399
@emasviews5399 Жыл бұрын
I love Raja Raja cholan i proud of you brother
@vinothdndte2556
@vinothdndte2556 Жыл бұрын
Super
@loganathanloganathan425
@loganathanloganathan425 Жыл бұрын
Intha mathri channel kalai tn govt need support 👏
@pachiyappanpachiyappan8351
@pachiyappanpachiyappan8351 Жыл бұрын
Ok Deepak so cute Raj Rajeshwar varalare next video app
@Akileshb-zm1qb
@Akileshb-zm1qb Жыл бұрын
Bro pls edavdu book ah solunga next to vel pari ❤❤ It'll reduce stress and I'm reasethe Knowledge about history
@shahivakhatun8184
@shahivakhatun8184 Жыл бұрын
Anna ungal kuralil adolf hitler life history sollunga please
@RamChandra-qx9hj
@RamChandra-qx9hj 5 ай бұрын
GMR❤❤❤❤❤❤❤🎉🎉
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Жыл бұрын
Tamizhanda 🔥
@manjumanju-bw6lf
@manjumanju-bw6lf Жыл бұрын
தம்பி அருமை
@amutharajukesavanamutharaj3675
@amutharajukesavanamutharaj3675 Жыл бұрын
Bro thr to about talk full malaysia history n kadarem
@RohitVishnu-lb7ci
@RohitVishnu-lb7ci Жыл бұрын
Please post a video on Tamil manuscripts... thanks for sharing this precious stuff to the world via Deep Talks...
@Sathish-pc7yb
@Sathish-pc7yb Жыл бұрын
Anna pullarikkuthuna.♥️🥰
@aspuser1081
@aspuser1081 Жыл бұрын
இவருக்கு பின் வந்த ஒரு பேரசர் இருக்கிறார் அவர் மகன்தான்
@kiruthikakiruthika1159
@kiruthikakiruthika1159 6 ай бұрын
I think raja raja cholar ku pona jenmam yetho oru relative ah work panni iruppinga nu thonuthu avara pathi neenga sollum pothu apaditha thonuthu
@MuhammedhRamzeen
@MuhammedhRamzeen 8 ай бұрын
Iwan aniyyaya Karen sri Lanka malaitiwa pidikka awanda appanda sotta sri Lanka iam sri Lanka
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef Жыл бұрын
கந்த சஷ்டி கவசம் முழு விளக்கம் கெட்டு இருந்தேன் அதை சிறிது நினைவில் வைத்து சொல்லுங்கள்
@ranjirithik8073
@ranjirithik8073 Жыл бұрын
Raavanan life story solluga
@jamesvlogs2346
@jamesvlogs2346 Жыл бұрын
Kadalpura podunga bro
@LP23280
@LP23280 Жыл бұрын
Hi Anna 😊 Please can you put about God Krishna❤
@prasanthprasanth1904
@prasanthprasanth1904 Жыл бұрын
Nan 660 views la pathukitu irukean 🙋
@dilipan486
@dilipan486 Жыл бұрын
மருது பாண்டியர்கள் பற்றி ஒரு முழு காணொளியை பதிவிடுங்கள் "ஆழ்ந்த தமிழ் பேசு" நண்பரே 🙏
@mahesraja318
@mahesraja318 Жыл бұрын
Super brother
@mnstelve7935
@mnstelve7935 Жыл бұрын
Pambatti siddhar varalaru panri sollunga bro
@seneschal2490
@seneschal2490 Жыл бұрын
மீண்டும் சோழ சேர பாண்டிய ஆட்சி எழ வேண்டும். ஆனால் அவர்களுள் போர் செய்ய கூடாது. மூவரும் சேர்ந்து செயல் பட்டால் உலகம் தமிழன் காலடியில்
@teddytamilantn6333
@teddytamilantn6333 Жыл бұрын
அந்தநாட்கல்வரும்
@teddytamilantn6333
@teddytamilantn6333 Жыл бұрын
Marimuthu. Gk
@jagseesanjagi2336
@jagseesanjagi2336 8 ай бұрын
🎉🎉
@user-ff8mg8nl8t
@user-ff8mg8nl8t 8 ай бұрын
​@@teddytamilantn63330⁰0o
@Nallamanikandan-fc4lv
@Nallamanikandan-fc4lv 6 ай бұрын
vaipu ilaa raja
@k.shiva11a6
@k.shiva11a6 Жыл бұрын
The king of kings 👑👑👑
@Jayaraman-ps2vz
@Jayaraman-ps2vz Жыл бұрын
சோழ மன்னர்களின் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் வரலாற்றை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் 🙏🙏🙏
@vijaymagesh6903
@vijaymagesh6903 Жыл бұрын
Super 💕 super
@thanioruvanofrk
@thanioruvanofrk Жыл бұрын
Pls provide english captions
@vjgamingyt6846
@vjgamingyt6846 Жыл бұрын
💝💝 Anna Super anna
@Tamizhism101
@Tamizhism101 Жыл бұрын
Bro Spotify la update kutunka bro pls 😢
@KalaisalviSalvi-wt1tj
@KalaisalviSalvi-wt1tj Жыл бұрын
Naam tamilar
@moganarajmohan8396
@moganarajmohan8396 Жыл бұрын
🙏🙏💯🔥🔥
@dharanikarthi676
@dharanikarthi676 5 күн бұрын
கைலாசநாதர் கோவில் வரலாற்றை சொல்லுங்க தெரிந்து கொள்ள ஆர்வம் சேலம்
@edgamertamil_its_me_ed.xinsta
@edgamertamil_its_me_ed.xinsta Ай бұрын
Voice 🤯
@purushothaman4340
@purushothaman4340 Жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@m.s.m655
@m.s.m655 Жыл бұрын
King King King 👑👑👑👑👑👑👑👑👑👑 cholan
@GunaPriya-b2d
@GunaPriya-b2d 9 ай бұрын
Meendum varuvara Tamilan munnetra
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 Жыл бұрын
@veeran3314
@veeran3314 Жыл бұрын
👍👍👍🙏🙏
@pandiyanselvam6841
@pandiyanselvam6841 Жыл бұрын
pandiyarkaluku varalaru illaya bro
@clintonr
@clintonr Жыл бұрын
♥️♥️♥️🙏♥️♥️♥️
@vjgamingyt6846
@vjgamingyt6846 Жыл бұрын
Thiruvalankadu ainga erike🤔
@Balaguru_official
@Balaguru_official Жыл бұрын
first we should spread the images of chola like shivaji of maharashtra and should have statues installed in various town like that of political leader, this will definetly bring them as our Tamil identity than the others who have so many statues in each and every corner of the streets.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН