எதற்கும் சளைத்தவர்கள் இல்லை சங்கக்கால தமிழர்கள் | Ancient Tamil Mystery | Deep Talks Tamil

  Рет қаралды 81,453

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அன்று அவன் செய்த ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும், ஏதாவது அறிவியல் காரணம் இருந்திருக்கிறது. பிணந்தின்னி கழுகின் உண்மையான தமிழ் பெயர், ஆந்தையின் அவசியம், கடலின் சங்ககால தமிழ் பெயர்கள், தென்னிந்தியாவில் ஆறு எப்படி உருவாகிறது, மனைவியின் மற்ற தமிழ் பெயர்கள் என்னென்ன? என தமிழர்களின் அறிவை விளக்கும் ஒரு காணொளி இது...
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3gRCYYi
Another Mic: amzn.to/33YSuxQ
My Headphone for Editing: amzn.to/33NaGL0
Another Headphone for Editing: amzn.to/3kCMBfT
#AncientTamilMystery #DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 183
@yaakkaichudar1874
@yaakkaichudar1874 3 жыл бұрын
நன்றி தோழரே உங்கள் முயற்சி தொடரட்டும் உங்களால் எங்கள் அறிவும் ஆற்றலும் பெருகட்டும். தாய்த் தமிழ் போற்றும் உங்களை பின்பற்றுவதில் மட்டற்ற மகிழ்சிகொள்கிறேன். நன்றி.
@ajaypriyan6324
@ajaypriyan6324 3 жыл бұрын
உங்களின் இந்த பதிவு என்னை மெய்சிலிர்க்க வைத்தது... மேலும் இது போன்ற பல பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.... தமிழ் வாழ்க!!!
@tamilphysio1752
@tamilphysio1752 3 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நேர்த்தி சகோதரே வாழ்த்துக்கள் தமிழன் பெருமை அதிகம் அறிவது ஆனந்தமே தங்களின் பணி தமிழ் இனத்திற்கே அவசியம் இன்றைய குழந்தைகள் தங்களை போன்றோரின் முயற்சியால் அறிவியல் துணை கொண்டு தன் வரலாறை அறியட்டும்
@devag4752
@devag4752 3 жыл бұрын
அன்ணா , உங்கள் மூலமாக நான் தமிழை பற்றி மேலும் நிறைய கற்றுக் கொள்ளுகிறேன், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன் , உங்கள் பதிவுக்கு நன்றி ........🖤🖤🖤
@meghra..7698
@meghra..7698 3 жыл бұрын
வாழ்க தமிழ் ஓங்குக அதன் புகழ்..... தமிழன்டா 💪💪💪💪💪
@kalapanner7595
@kalapanner7595 3 жыл бұрын
மிக அருமையான பதிவு சார் கடலுக்கும் , மனைவி என்ற சொல்லுக்கும் தமிழில் இவ்வளவு பெயர்களா ஆச்சரியமாக உள்ளது .இதுபோன்ற விடயங்கள் பெரம்பாலோருக்கு தெரிய வாய்ப்பில்லை இதுபோன்ற பதிவு மிகபயனுள்ளதாக உள்ளது .வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி.👍👍👍👍👍🌷🌹❤👍👌👌
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 3 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை . தமிழர்கள் தங்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள உங்களின் பெரும் உதவியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. சிறப்பு.
@lighthouse403
@lighthouse403 3 жыл бұрын
மிகவும் அழகு தமிழ் மொழி, அதை உச்சரிக்கும் உங்கள் குரலும், தமிழின் தனித்துவமும், அக்கால நம் முன்னோரின் புலமையும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
@user-ou8tm9wr8h
@user-ou8tm9wr8h 3 жыл бұрын
நண்பரே அனைத்து விடியோவும் வேற லெவல் தங்களின் கம்பிரமான பேச்சு உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது, கொஞ்சம் கூட தடுமாறாமல் அருமையாக பேசுகிறீர்கள், உங்களுக்கும் தங்களை ஈன்று எடுத்த தாய் தந்தைக்கும் கோடானகோடி நன்றி 🙏 இன்னும் இந்த மாதுரி வீரமான பாரம் பாரிய தமிழ் பற்றிய வரலாற்றை தமிழனுக்கு தெரிய படுத்துங்கள் 🙏 வாழ்க வளமுடன்
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
தங்களின் பேச்சில் நான் அப்படியே கரைந்துவிட்டேன்🥰🥰🥰🥰💞💞💞💞💞💓
@suganyakumaran4632
@suganyakumaran4632 3 жыл бұрын
அருமை அருமையான பதிவு உங்கள் பதிவுகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது அருமை
@prabakaran8511
@prabakaran8511 3 жыл бұрын
தமிழர்களின் வரலாறு பண்பாடுகள் பற்றி நிறைய பேசுங்க தரமான குரல் வளம் சகோ ஏதாவது பின்னணி இசையோடு பேசினால் இன்னும் சிறப்பாய் இருக்கும் வாழ்த்துக்கள் 🖤
@babuganesh5653
@babuganesh5653 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@heronfell7210
@heronfell7210 3 жыл бұрын
அற்புதம் தலைவ
@babuganesh5653
@babuganesh5653 3 жыл бұрын
உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா
@sunapana7306
@sunapana7306 3 жыл бұрын
அருமையான பதிவு waiting for next video ❤️
@nagendraprasad7979
@nagendraprasad7979 3 жыл бұрын
உங்களின் அணைத்து பதிவும் நன்றாக உள்ளது ,நன்றி
@babuganesh5653
@babuganesh5653 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏
@idhaya2057
@idhaya2057 3 жыл бұрын
ஆத்மார்த்தமான பதிவு. சொல்லி பாராட்ட வார்த்தைகள் இல்லை. எம்முன்னோர் வாழ்வியலௌ ஒப்பிடக்கூட தகுதியற்ற நிலையான வாழ்வு இன்றையது.
@KarthiKeyan-jr4sb
@KarthiKeyan-jr4sb 3 жыл бұрын
தமிழை அனைவரும் ரசித்து சுவைப்பதால் ஆழி கடல் கூட என் தாய் தமிழ் மீது கொண்ட காதலால் மூன்று சங்கம் வளர்த்த தென்மதுரை, கபாடபுரம்(கவாடபுரம்) முத்தூர் போன்ற பல பெருநகரங்களை தன்னுடன் வைத்து அழகு பார்ப்பார்க்கிறாலொ என்னவொ!...நானோ ஒரு சாதாரண மனிதன் நின்னை நான் பிறந்தபோதெ அம்மா என்று அழைக்கவைத்தாயொ என்னவொ!
@sumithalukky4572
@sumithalukky4572 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா அருமை வாழ்த்துக்கள் .
@sabarimuthu4293
@sabarimuthu4293 3 жыл бұрын
Ñ
@dhivya.m_physicalscience6373
@dhivya.m_physicalscience6373 3 жыл бұрын
கடல்லுக்கு இவ்வளவு பெயர தமிழ் வாழ்க
@Thamizhan5
@Thamizhan5 4 ай бұрын
கடலை கட்டி ஆண்டவன் தமிழன்❤
@dashupreettha2330
@dashupreettha2330 3 жыл бұрын
Wow great bro Because of u v r learning n knowing our Tamilan perumaigal Keep doing. Ur voice n way of talking excellent bro I like it Thank you so much for ur wonderful work
@ananthanarayanan6482
@ananthanarayanan6482 3 жыл бұрын
அண்ணனா, உங்கள் முயற்சி... அனைத்து தமிழர்களுக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது.👌👌👍🙏 உங்களுடைய BGM சிறப்பாக இருக்கிறது. BGM Link இருந்தால் அனுப்பவும்🙏🙏🙏👌
@aravinthd2281
@aravinthd2281 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே...😊
@janakianandhi237
@janakianandhi237 3 жыл бұрын
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் இனமக்களே இதைக் கேளுங்கள்! தமிழ் ஒரு தாய் உலக மக்கள் அனைவரும் கொண்டாடவேண்டிய தமிழ் தாய் !deep tamil tv யின் இந்த பதிவு ஒரு ஒரு சொல்லும் போற்றி மகிழவேண்டியசொற்கள்! நன்றி !
@akshayanimminimmi5590
@akshayanimminimmi5590 3 жыл бұрын
அன்னா தகவலுக்கு நன்றி
@bhagyarajnagan
@bhagyarajnagan 3 жыл бұрын
சகோ உங்கள் பணி மிக சிறப்பு. எம் மொழி எவ்வளவு சிறப்பு. வான் புகழ் கொண்ட தமிழ் வாழ்க....
@DineshKumar-td5rq
@DineshKumar-td5rq 3 жыл бұрын
ஆழ்கடல் ஆழிக்கு ஆயிரம் பெயர் அறிந்தேன் ஆந்தைக்கு உணவு எலி என்று இலக்கியங்கள் கூறிய உணவுச் சங்கிலியை பற்றியும் இல்லத்தரசிக்கு உள்ள எக்கச்சக்க பெயர் அறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்✌
@karuthamma286
@karuthamma286 3 жыл бұрын
நண்பா உன் தமிழ் தந்த விளக்கம் அருமை!வாழ்க நீ!
@sri8618
@sri8618 3 жыл бұрын
Bro. Sathiyama Video vera 11 bro Unga voice atha vida vera 11 😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝👍👍👍✌💪💪💪✌✌✌
@gsnr3404
@gsnr3404 3 жыл бұрын
Great Job sir ....God Bless you sir
@dhivya.m_physicalscience6373
@dhivya.m_physicalscience6373 3 жыл бұрын
Super sir தமிழ் வாழ்க
@ttmaran7
@ttmaran7 3 жыл бұрын
மிக மிக நன்றாக இருந்தது அண்ணா .கர்லா கட்டை தமிழனின் போர் கருவியா என ஒரு சந்தேகம் .இதற்கு ஒரு காணொளி போடுங்கள் அண்ணா.
@isaiisai68001
@isaiisai68001 3 жыл бұрын
அருமை சகோ😍💪
@dr.g.marimuthu1893
@dr.g.marimuthu1893 3 жыл бұрын
Great work you doing for Tamil development than government, congratulations and we support your Tamil work
@booshanniveditha6820
@booshanniveditha6820 3 жыл бұрын
Arumaiyana pathivu .ungal mozhi nadai ketka ketka enimaiyaga ullathu.ungalin sevaikku enathu manamarntha parattukkal tamizhare......
@asifsagan7201
@asifsagan7201 3 жыл бұрын
Thanks for your news about tamilan.............
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
அண்ணா எங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றும் கடலை குறிக்கும் உவரி என்னும் பெயரில் ஒரு ஊர் உள்ளது. அது கடற்கரை பகுதியை சார்ந்தது. எங்கள் தந்தை என்றும் என் தாயாரை வீட்டுக்காரி என்று தான் அழைப்பார். எங்கள் பகுதியில் மனைவியை வீட்டுக்காரி என்று தான் மற்றவர்களிடம் அறிமுக படுத்துவர்
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 3 жыл бұрын
என் தாய் தமிழை வணங்குகிறேன்❤️🙏❤️
@priyapanti2714
@priyapanti2714 Жыл бұрын
நான் தமிழிச்சி என்பதில் பெருமை கொள்கிறேன் 😊
@nageshwaran1877
@nageshwaran1877 3 жыл бұрын
Vera level na unga videos... always am love yours video 🙏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
Thank you so much 😀
@sasiyas530
@sasiyas530 3 жыл бұрын
மிக்க உண்மை ஆச்சரியத்தின் உச்சம்
@manoj11188
@manoj11188 3 жыл бұрын
நன்றி🙏🙏🙏
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்.
@murali1118
@murali1118 3 жыл бұрын
Thangal sevai thodara valthukal Anna.ungal kural inemai.
@dhivyakirupa7197
@dhivyakirupa7197 3 жыл бұрын
Brilliant narrative.... Deep analysis Keep doing more.... Deepak bro
@user-nu3bq8du9o
@user-nu3bq8du9o 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@dhivya.m_physicalscience6373
@dhivya.m_physicalscience6373 3 жыл бұрын
Sir speech super 👍👍👍👍👍
@iyyanarwolverine9798
@iyyanarwolverine9798 3 жыл бұрын
அற்புதம்
@papermate9584
@papermate9584 3 жыл бұрын
Bro iam really exciting keep it up iam your fan
@madhan.s901
@madhan.s901 3 жыл бұрын
let Tamil be proudly spreads throughout the world
@deeparajank3291
@deeparajank3291 3 жыл бұрын
Good information Nanba
@anbumanisekar7068
@anbumanisekar7068 3 жыл бұрын
தமிழ் வாழ்க
@ellamshivam6618
@ellamshivam6618 3 жыл бұрын
நல்ல பதிவு...👍🏼👍🏼👍🏼 பிடிச்சிறுக்கு😊🤗
@geethaa5536
@geethaa5536 3 жыл бұрын
சிறப்பு
@sivatharani3142
@sivatharani3142 3 жыл бұрын
Nice and super content bro. Keep going ..Can u put video about old pure tamil men and women names..
@aravinthkd9710
@aravinthkd9710 3 жыл бұрын
Such a inspirational voice bro ❤
@antonyrajraj8368
@antonyrajraj8368 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி நண்பா
@daas21daascool30
@daas21daascool30 3 жыл бұрын
Superb bro thanks hen thaimoli valara valthukkal
@vigneshwarar2201
@vigneshwarar2201 3 жыл бұрын
தமிழ் உருவாக்கப்பட்டது அல்ல ,அது கொண்டு வரப்பட்டது ,ஆம் வேற்று உலக மொழி தான் தமிழ்.
@thalaajiththalaajith7620
@thalaajiththalaajith7620 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழன்டா
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
அருமை யான பதிவு நண்பரே நன்றி சூப்பர்.
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
நன்றி.நன்றி.நன்றி
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
எல்லாமே அருமை..
@ishwarya.128
@ishwarya.128 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@kamsikakamsika1834
@kamsikakamsika1834 3 жыл бұрын
Super bro vera level
@thaslimdeen6975
@thaslimdeen6975 3 жыл бұрын
Arumai
@rubajnanine2073
@rubajnanine2073 3 жыл бұрын
Awesome
@jeevaalex6901
@jeevaalex6901 3 жыл бұрын
Arumai bro
@deniskurera708
@deniskurera708 3 жыл бұрын
Great. Bro.👌
@quaintrelle9219
@quaintrelle9219 3 жыл бұрын
Vera level 👌👌👌
@bzbbbzb4005
@bzbbbzb4005 3 жыл бұрын
Nandri anbare...mannikavum en pesiyil tamilzh eluttu illai vetanai.
@dilrukshansugumar2067
@dilrukshansugumar2067 3 жыл бұрын
ஒரு சந்தேகம் நாகரீக அறிவியலில் நாம் சிறந்தவரா இல்லை அவர்கள் சிறந்தவரா அப்போ நாம் ஏன் அவர்களுடை வாழ்வியலை வாழ தலைப்படுவதில்லை.....கால மாற்றம்
@mr.drawingtamizhan9583
@mr.drawingtamizhan9583 3 жыл бұрын
nallathu
@ravimani8327
@ravimani8327 3 жыл бұрын
Definitely I share this video
@littlelegends4912
@littlelegends4912 3 жыл бұрын
நன்றி அய்யா
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 3 жыл бұрын
அருமை நண்பரே 👌👌👍
@geethavalli6532
@geethavalli6532 3 жыл бұрын
Semmai 👍
@santhururathi7625
@santhururathi7625 3 жыл бұрын
excellent bro todaraddum unggal pani
@tamil_tigers
@tamil_tigers 5 ай бұрын
நன்றி
@siththanway6226
@siththanway6226 3 жыл бұрын
Sema
@ramalingajothi6264
@ramalingajothi6264 3 жыл бұрын
Very nice
@techengineering1158
@techengineering1158 3 жыл бұрын
Alast msg veera level........................... Nagala peethi koala veeli...
@prakashdevmusicals9120
@prakashdevmusicals9120 3 жыл бұрын
Nice bro
@-tamilarmarabu3920
@-tamilarmarabu3920 3 жыл бұрын
அருமை
@mano2104
@mano2104 3 жыл бұрын
அருமை நண்பரே
@a.k.kowshi1980
@a.k.kowshi1980 3 жыл бұрын
மிக ௮௫மை🙏🙏🙏
@manibarathimvm
@manibarathimvm 3 жыл бұрын
Super thala
@senthilkumar-vb2mq
@senthilkumar-vb2mq 3 жыл бұрын
அருமை அண்ணா
@kavithasan9224
@kavithasan9224 3 жыл бұрын
Super bro💪🤝👌🙏👍
@scaakash5244
@scaakash5244 3 жыл бұрын
super bro
@ilayarajaramdas960
@ilayarajaramdas960 3 жыл бұрын
Nice
@panianthony1604
@panianthony1604 3 жыл бұрын
Wow....
@chinna03
@chinna03 3 жыл бұрын
Thanks for information about கடல் and wife .....
@karthick9408
@karthick9408 3 жыл бұрын
Super bro
@VikramVikram-hu4tu
@VikramVikram-hu4tu 2 жыл бұрын
Super
@mselectronics5916
@mselectronics5916 3 жыл бұрын
Keep it up
@sivakurukumanan2334
@sivakurukumanan2334 3 жыл бұрын
Supper
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
ஆஹா ஆஹா அருமை
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 119 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН