ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல் முழு தொகுப்பு | Deep Talks Tamil

  Рет қаралды 93,192

Deep Talks Tamil

Deep Talks Tamil

4 жыл бұрын

ஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல் பற்றி ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களின் தொகுப்பு தான் இந்த பதிவு!
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
மேலும் பல Motivation மற்றும் தத்துவங்கள் Photo ஆல்பம் இலவசமாக பெற மற்ற சமூக வலைத்தளங்களையும் பின்தொடருங்கள்:
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 267
@kalaivani5698
@kalaivani5698 4 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. வருத்தமாக இருக்கிறது நான் ஏன் தமிழ் வழியில் கல்வி கற்க வில்லை என்று. ஆங்கில வழியில் படித்து பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தேன். ஆனால் நான் என் பிள்ளைகளை தமிழ் வழியில் தான் படிக்க வைக்கிறேன். எனக்கு தமிழ் வரலாற்றைப் படிக்க ஆர்வம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. அதுவும் உங்கள் குரலை கேட்டவுடன். நல்ல பதிவு. 👍👍👍👍
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Means lot. Thank you so much 😍😍😍😍
@kalaivani5698
@kalaivani5698 4 жыл бұрын
@@DeepTalksTamil வரவேற்கிறேன்.🙏
@kalaivani5698
@kalaivani5698 4 жыл бұрын
@Suresh Kumar வரவேற்கிறேன்.🙏
@m.nantheshkumar1131
@m.nantheshkumar1131 4 жыл бұрын
மனநிறைவான வாழ்த்துக்கள்
@itsrealme369
@itsrealme369 4 жыл бұрын
ஆங்கில வழியில் படித்தாலும் ஆர்வம் இருப்பின் தமிழில் புலமை பெற முடியும்.
@abimari6102
@abimari6102 4 жыл бұрын
என்ன ஒரு தமிழின பற்று ஐயா உமக்கு தலைவணங்குகிறேன். நாங்கள் அறியா தமிழ் வரலாறை கூறியதற்கு நன்றி🙏👍
@munichalaipandi5904
@munichalaipandi5904 4 жыл бұрын
இது வரை நா யூடிப்பீல் பாத்த சிறந்த வீடியோ இதான்
@chandruchandrug3856
@chandruchandrug3856 4 жыл бұрын
தமிழரின் வாழ்வு மற்றும் பாரம்பரியம் அறிவியலின் பரிணாமம்
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
நாம் தமிழர் என்ற தாலே பெருமை படுவோம் அண்ணா
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
தயவுசெய்து இவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அப்போது தான் எல்லோரும் தமிழின் பெருமையை அறிந்து கொள்ள முடியும்.
@itsrealme369
@itsrealme369 4 жыл бұрын
The creator can add caption in English
@pubgandcalloffdutyintamil102
@pubgandcalloffdutyintamil102 3 жыл бұрын
தமிழ் ல தமில்ல கேட்கட்டும் அப்போது தான் என் தமிழ் உலகம் எங்கும் செல்லும்
@navinb7811
@navinb7811 3 жыл бұрын
உண்மையான தமிழ் உணர்வு உள்ளவர்கள் இந்த காணொளியை பார்த்தல் குறைந்தது நான்கு முறை மெய் சிலிர்க்க வைக்கும்...🔥🔥🔥
@sathishcares4u
@sathishcares4u 3 жыл бұрын
தமிழனின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது🔥
@dkdickshandickshan836
@dkdickshandickshan836 4 жыл бұрын
ஐயா நீங்கள் செய்யும் ஒவ்வொரு காணொளியும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழராய் பிறந்த நம் முன்னோர்கள் அன்று சொன்ன விடயங்கள் இன்று விஞ்ஞான உலகையே வியக்க வைக்கிறது இதையெல்லாம் கேட்கும்போது என் மேனியை நடுங்குகிறது. நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவுக்கும் எங்க ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. வாழ்க தமிழ்
@saravanansai2136
@saravanansai2136 4 жыл бұрын
பண்டைய தமிழகத்தில் இப்போது இருக்கும் தொழில்நுற்பத்தை விட சிறந்த தொழில் நுட்பம் இருந்திருக்கிறது. கால மாற்றத்தாலும், பல படையெடுப்புகளாலும் அவை அழி த்திருக்கலாம். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@vijayrajasekaram8113
@vijayrajasekaram8113 4 жыл бұрын
All these should be translated in English, then only the whole world could see about Tamil rich literature.
@brokenking5032
@brokenking5032 3 жыл бұрын
I am proud be a தமிழன்
@tamilarasisubramanian7493
@tamilarasisubramanian7493 3 жыл бұрын
வாழ்கதமிழ்வெல்கதமிழா! வாழ்த்துக்கள் சகோதரா! வளரட்டும்உமதுமாபெரும்தமிழ்தொண்டு!
@sujiramesh1149
@sujiramesh1149 3 жыл бұрын
ஆஹா அருமையான தொகுப்பு வியத்தகு கருத்துக்கள் தமிழர்களுக்கு பலம் சேர்க்கும் தகவல்கள். அருமை
@elavarasans1242
@elavarasans1242 2 жыл бұрын
மிக சிறப்பு மிக்க பதிவு நன்றி தம்பி இந்த மாதிரி தமிழ் மொழியின் சிறப்பினை கேட்கும் போது உடலில் எல்லை இல்லாத ஆனந்தம் பொங்கி மகிழ்ச்சி அளிக்கிறது நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@srutisridhar816
@srutisridhar816 2 жыл бұрын
Bro...I literally cried 😭😭😭 Our ancestors have been the most intelligent people in the world.. they were strong , healthy , righteous etc... We are not even 0.1% of that...I'm scared about our future generations... they won't be as much as of us also... Atleast if we all follow one thing that our ancestors taught us as our new year resolution every year, we might atleast be useful for something in life..that ll gv us some kind of satisfaction... When I was young and even now if my mom tells me or does something as a tradition or practice, only one question will always arise in my mind- why , for what ?? (Bcz one thing is always sure to me that there will be some reason or the other..and I knew that our ancestors are not fools to as such practice something) That time I decided that I should get to know the answers so that if someone asks me the same , I would be able to answer them proudly... especially when I have a child and if he/she asks me these questions, I would be able to answer them so that they will follow these in their lives with the true knowledge behind it and benefit from it.. Thank you so so soo much for starting a channel in this public platform ❤ AND IF U BY ANY CHANCE READ THIS COMMENT , ONE REQUEST...TO GIVE SUBTITLES FOR ALL OF UR VIDEOS
@vijayashanthi2689
@vijayashanthi2689 4 жыл бұрын
Your videos are splendid. I am becoming so addicted to your explanation. I am not Tamil school educated person but I am so much interested to learn about so much about our culture and history. Keep up the good work. 👍👍👍
@nallusamy5620
@nallusamy5620 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பும் தமிழர்கள் பற்றி கூறும் போதும் என் உடல் சிலிர்க்கின்றது ஐயா. தமிழர்கள் பற்றி நிறைய தகவல்கள் கூற வேண்டும் 🙏🙏🙏
@user-cl3bj1yw9m
@user-cl3bj1yw9m 3 жыл бұрын
தமிழின் பெருமை............ சொல்ல உன்னை போல் ஒவ்வொருவனும் வேண்டும்....... தமிழ் நாட்டில் பிறந்ததற்கு பெரும அடைய வேண்டும் எல்லோரும்.........
@hariskumar5071
@hariskumar5071 3 жыл бұрын
உங்களுக்கு இறைவனின் அருள் இருக்கிறது... வாழ்த்துக்கள்...
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 4 жыл бұрын
உலக மொழிகளுக்கெல்லாம் தந்தைமொழி நம் தமிழ் மொழி கீழடி மற்றும் மணலூர் ஆராய்ச்சி இன்னும் அடுத்த கட்டத்துக்கு தமிழனின் அறிவியல் ஒழுக்கம்,பண்பு மற்றும் அரசாட்சி போன்றைவை வெளிவரும். தமிழ் வாழ்க👌
@muneeswaran1414
@muneeswaran1414 4 жыл бұрын
அற்புதம் அண்ணா உங்கள் மனம் போல் வாழ்வு தமிழரின் வாழ்வை மீட்டெடுக்கும் அய்யன் திருவள்ளுவர் போல் நீங்கள் மீண்டும் இதை மக்களிடம் கொண்டு சொல்லுங்கள் 🧘🧘🧘
@ajeethtnp
@ajeethtnp 4 жыл бұрын
இவ்வளவு பெரிய தகவலை சேகரித்து சொன்னமைக்கு நன்றி.. அதே வேலையில், ஒலியில் சில இடத்தில் பிழை இருக்கிறது 00:57 அறிந்தோர் - அறிந்தார் 01:00 இனைத்து - இனைந்து 02:42 ஊடுஒரு - ஓடுஉரு புழுங்கி - புடுங்கி 05:12 தோன்றினும் - எழுத்துப் பிழை 05:30 விசும்பிற் - விசும்பின் 05:46 தெழுந்தகங் - தெழுந்தங் நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவும் வரலாறு. சற்று கவனம் கொள்ளுங்கள்.
@premsuns4440
@premsuns4440 4 жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது
@tejusm4510
@tejusm4510 4 жыл бұрын
Hope it will be gone viral across the world... I just tried of hide those legendary scripts..rate billion starts .voices are amaziing nice speech I like it.
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
thank you so much bro..
@user-jz3sw6jc6l
@user-jz3sw6jc6l 4 жыл бұрын
வணக்கம் சகோ எனக்கு உங்களது தொலைபேசி ஏன் வேண்டும். தமிழனின் மெய்ஞானம் மும் விஞ்ஞானமும் தெளிவான ஒரு விளக்கம் மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி...🙏🏽
@kalidasssk9675
@kalidasssk9675 4 жыл бұрын
உண்மை தான் நண்பா. எனக்கும் மிகவும் ஆவலாக உள்ளது. நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 3 жыл бұрын
வணக்கம் உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அரிய பெரும் பொக்கிஷம் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி
@arunachalamarunachalam7091
@arunachalamarunachalam7091 4 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு இப்படிப்பட்ட பதிவுகளை மேலும் மேலும் மேலும் பதியவேண்டும் வருங்கால தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் அழியா புகழ் கொண்ட தமிழினம் தமிழர்கள் வாழ்க தமிழ் வாழ்க வையகம்
@tjayapragasan9429
@tjayapragasan9429 4 жыл бұрын
தமிழ் மறைநூல்கள்... எல்லாவற்றையும் ஆழ்ந்து படித்தால் புரியும்...மெய்ஞ்ஞானமும்...விஞ்ஞானமும் ஒன்றே...இவை இரண்டையும் முழுமையாய் அறிந்தவரே ஞானி
@mariselvam2279
@mariselvam2279 3 жыл бұрын
உங்களின் தமிழ் பணிகள் தொடரட்டும்
@durairaajdurai7229
@durairaajdurai7229 4 жыл бұрын
நமசிவாய தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@kishorekumarkg8182
@kishorekumarkg8182 3 жыл бұрын
கேக்கும் போதே புல்லரிகிறது. இவை போன்ற இலக்கியங்களை நாம் அவசியம் தமிழ் பாடத்தில் சேர்க்கவேண்டும்.நாம் தமிழ் கர்க்க கர்க்க தான் நம் முன்னோர்களின் அறிவு திறனின் பாதியாவது நாம் பெற இயலும்.இதை பாட திட்டத்தில் சேர்க்கவேண்டும்.அதற்கான முயற்சியை எடுப்போம்
@stellaruban1976
@stellaruban1976 4 жыл бұрын
Tamizhan brilliant aryas following and now they are leading us
@sridharhoney4317
@sridharhoney4317 3 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@goodlifeingoodwords8014
@goodlifeingoodwords8014 3 жыл бұрын
மிகவும் பிரபலமான தமிழ்... மேலும் உங்கள் குரல் மிகவும் அருமை... Very nice your video... All the best brother
@mtekcreation.6685
@mtekcreation.6685 4 жыл бұрын
ஐயா உங்கள் நம்பர் வேண்டும் தமிழ் பண்டைய அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் தளம் பற்றி கூறுங்கள்
@aravinthd2281
@aravinthd2281 4 жыл бұрын
எனக்கும் உங்கள் தொடர்பு வேண்டும்.
@Pubgmeats
@Pubgmeats 3 жыл бұрын
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும் இதை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் பின்னாளில் அவர்கள் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் அதற்கு முதலில் நாம் எல்லாவற்றையும் கற்க வேண்டும் இப்படிப்பட்ட காணொளிகள் போற்றப்படும் மிக்க நன்றி
@sridharanm9132
@sridharanm9132 4 жыл бұрын
இப்பேர்பட்ட தமிழனுக்கு படிப்பறிவு தந்தது திராவிடம், நகைச்சுவை நகைச்சுவை 🤣🤣
@user-ko9uj1kr8w
@user-ko9uj1kr8w 2 жыл бұрын
அது தான் ஒட்டுண்ணி தனித்து வாழ இயலாது.
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும், ஆனால் தமிழ் மொழியின் கவனம் செலுத்தி வருகிறார், மிக்க நன்றி அண்ணன். நம்முடைய தமிழ் மொழி உலகயறிய செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி அண்ணா. உங்கள் கடினமான உழைப்பிற்கு எனது பணிவான வணக்கம். அண்ணா. இப்படிக்கு தமிழ் பித்தன்.பா.பாலமுருகன்.
@p.gokulapriyanpriyan5679
@p.gokulapriyanpriyan5679 2 жыл бұрын
உங்கள் தமிழ் மொழி பணி சிறக்கட்டும்.👍
@Kumar-br5xc
@Kumar-br5xc 4 жыл бұрын
மிக அருமை தொடரட்டும் தங்கள் தமிழ் வளர்ச்சி பணி
@priyapanti2714
@priyapanti2714 Жыл бұрын
உங்களது குரலில் ஐம்பெரும் காப்பியங்களை தெரிந்து கொள்வதில் மிகவும் அருமை நண்பரே ❤
@geethaa5536
@geethaa5536 3 жыл бұрын
வணக்கம் ஐயா அரிய பதிவுகள். காட்சியமைப்பு அருமை. தங்களின் ஆய்வு மிகவும் நுண்மையானது. வாழ்த்துக்கள்
@palanivelrajan2712
@palanivelrajan2712 4 жыл бұрын
ஐயா நான் 10th Padikkumpothu Tamilan ariviyal munnadi apdinu oru chapter irunthuchu athula ஔவை பிராட்டியார் ஒரு பாடலில் சொல்லிருப்பார்கள் அந்த வார்த்தை " பளிங்கிலே ஒளி உடுருவும் அது போல" இதில் ஒரு அறிவில் இருக்கு அது ஒளிச்சிதறல் Tamilan Realy Scientist na accept panren வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்
@dhanasekar2204
@dhanasekar2204 4 жыл бұрын
Tamizhan enikunga padichan??? Ezhudha padika teriyadha tamizhan epdi olaichuvadi, books ezhudha mudiyum. Gurukula kalvi kathukita specific community matum tan books,olaichuvadi ezhudhunanga. Endha vid soliruka elarumae bhramins tanae. (eg. Dhakshanamurthy) . Comedy panadeenga sir. Urra emathunadhu podhum. Adimaiya erundhadhu podhum
@user-sm8gj7ht9l
@user-sm8gj7ht9l 4 жыл бұрын
தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள் தோழர் நன்றி தோழர் நன்றி.
@drtamizhan6979
@drtamizhan6979 4 жыл бұрын
Vera leval video 😍😍😍 anna kumari kandam pathiyum tamizhar galoda tharkappu murai 🔪🔪 pathiyum next video la sollunga
@pandiyanmuthu9864
@pandiyanmuthu9864 3 жыл бұрын
இன்னும் விரிவாக ஆராய்ச்சி செய்து. புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன் தமிழனின் வியத்தகு அறிவை முதலில் தமிழ் இளந் தலைமுறையினர் அறிந்து கொள்ளட்டும் நாம் தமிழர்
@rollsroyce7197
@rollsroyce7197 3 жыл бұрын
அருமை தோழர், நன்றி.
@sbalabala4938
@sbalabala4938 2 жыл бұрын
ஒவ்வொரு காணொளியும் அருமை.
@vivekshanky7515
@vivekshanky7515 3 жыл бұрын
Nanba, ungal paechum, thamizhin perumaiyum yennai migavum kavarnthu izhukirathu. Neengal thodarnthu ithu pol ennatra pathivai podungal.Nan ungal rasigan.Nandri thamiza 👌👍
@ranjanbalasingam7053
@ranjanbalasingam7053 4 жыл бұрын
அன்பரே நீங்கள் என் வாழ்வில் நீங்கள் மிகவும் முக்கியமானவர் உங்கள் தொலைபேசி என் கிடை க்குமா நாங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வளங்குகிறோம் உங்களின் உதவி்தேவைப்படுகி றது.
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா. என்னுடைய முகபுத்தகத்தில் என்னுடைய எண் உள்ளது.
@vinayagar2943
@vinayagar2943 3 жыл бұрын
சிறப்பு 🔥🔥🔥🔥 நிறைய கற்றுக் கொண்டேன் .......
@revathin1974
@revathin1974 3 жыл бұрын
தமிழ் வாழ்க😍😍
@marans22
@marans22 4 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@MeeraDevi-js2hw
@MeeraDevi-js2hw 2 жыл бұрын
Lotz of blessings shower on u anna.. For making such video.... Blessings irukurathanaala tha ithumaari videos se panna mudhithu... Salute to ur work👏🙏🏼
@techeasy9439
@techeasy9439 4 жыл бұрын
அருமையான தகவல் ... தமிழ் மரபியல் ஆய்வு என்னும் தொடர வேண்டும்... நம் அனைவரும் நம் அடையாளங்களை காக்க வேண்டும்... Telegram group start panuga... தமிழ் சொந்தங்கள் இணைந்து பயணிக்கலாம்..
@rnandhunandhu4282
@rnandhunandhu4282 3 жыл бұрын
நாம் முன்னேறும் உலகில் உள்ள அனைத்தும் அறிந்து நமக்கு மெய் அறிவு விட்டு சொன்னார் ஆனால் நாம் இன்று நடிகர்கள் அரசியல் பின்னால் இருந்து அடிமையாக இருக்கிறேம்
@user-js2zx7ny2s
@user-js2zx7ny2s 4 жыл бұрын
நயமான உருவாக்கம். வாழ்த்துகள்
@kanaka228
@kanaka228 3 жыл бұрын
I speak Tamil. But to understand the full need i need english version.
@sakthiselvam3663
@sakthiselvam3663 4 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமையாக இருக்கு
@rajuthanvaraju605
@rajuthanvaraju605 2 жыл бұрын
அருமை அண்ணா மெய் சிலிர்க்க வைக்கிறது
@raghavkeshavbrothers7285
@raghavkeshavbrothers7285 3 жыл бұрын
Food for thought .very useful information. 👏👏👏👏👌👌
@rajnima2513
@rajnima2513 3 жыл бұрын
Wowwww really great Tamilana irukarathuku santhosa padra nan
@gowthampari9647
@gowthampari9647 4 жыл бұрын
I big fan your voice brother 💪💪💪 ❤️❤️❤️❤️
@user-ko9uj1kr8w
@user-ko9uj1kr8w 2 жыл бұрын
குழந்தை பருவத்தில் இருந்து எனக்கும் தமிழுக்கும் ஒரு வகை இனம் புரியாத காதல் உள்ளது.அது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.கல்லூரியிலும் இளங்கலை தமிழை தேர்வு செய்து படித்தேன்.ஆனால்,என்னால் அந்த உணர்வு எதை கூற முற்படுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.💙
@Workout_Video
@Workout_Video 4 жыл бұрын
Bro explain about "ponian selvam"
@vimalshivn.7441
@vimalshivn.7441 4 жыл бұрын
நன்றி .அழகான ,அறிவார்ந்த பதிவு .
@alexpandi5829
@alexpandi5829 3 жыл бұрын
இவற்றையெல்லாம் நாம் மட்டும் அல்ல அனைவரும் அறிய வேண்டும் அதனால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செயதால் நன்று.... தமிழரை பற்றி இத்தரணியெங்கும் தெரிந்திருக்க வேண்டும்.....
@ramelango7854
@ramelango7854 3 жыл бұрын
உடல் சிலிர்த்து விட்டது 👌
@gmeena8896
@gmeena8896 2 жыл бұрын
அண்ணா எனக்கு இந்த பதிவு சங்ககால இலக்கியங்கள் படிக்க தூண்டுகிறது. என்னால நம்பவே முடியல அண்ணா . நான் இன்னும் ஆச்சரியத்தில் இருக்கிறேன்.நான் இப்பவே இலக்கியங்கள் படிக்க ஆரம்பிக்கிறேன்
@calebjosva2417
@calebjosva2417 4 жыл бұрын
Super anna unga speech
@shankaransiva8568
@shankaransiva8568 4 жыл бұрын
Inthe video padhivu seithe ungalai pugal'ndu pese varthai illei nanba ❤ Arumaiyane video
@_single_arun_
@_single_arun_ 2 жыл бұрын
அருமை👌👌
@kingsaravana3535
@kingsaravana3535 3 жыл бұрын
Proud of tamilan
@user-sm8gj7ht9l
@user-sm8gj7ht9l 4 жыл бұрын
அருமை அருமை I love the video bro very thank you bro
@AanmigamA2Z
@AanmigamA2Z 2 жыл бұрын
அருமை😊😊😊
@alexalagesan118
@alexalagesan118 4 жыл бұрын
அருமையான பதிவு
@harimuruganramkumar2058
@harimuruganramkumar2058 3 жыл бұрын
அண்ணா யாழி மிருகத்தை பற்றிய தொகுப்பு பதிவு செய்யுங்கள் அண்ணா❤️
@ashwinibharath7009
@ashwinibharath7009 2 жыл бұрын
Guruve saranam 🙏
@muthubaskar78
@muthubaskar78 4 ай бұрын
🙏அருமையான பதிவு செய்து நன்றி🙏
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 4 жыл бұрын
Ungalukku Nandriiii ...... Nandriiii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thamilargalin perumai kalai enkalukku ungalin vilakathudan easy ah kuduthatharku Nandriiiii..... Valga valamudan.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️
@sriram-fz5ne
@sriram-fz5ne 4 жыл бұрын
Tamil history more I sent all my group - OM NAMASIVAYA
@magee78
@magee78 3 жыл бұрын
அருமையான உச்சரிப்பு
@itsrealme369
@itsrealme369 4 жыл бұрын
Hi ! Congratulations on your awesome work ! Please add caption for your videos so that if we share it to non - Tamils they still can find it (like subtitle) in English. May be am not too technical to explain but am sure you can do something about it.
@rrenterprisessathya3243
@rrenterprisessathya3243 2 жыл бұрын
அருமையானா பதிவு .
@nanthakumar3542
@nanthakumar3542 3 жыл бұрын
Unga voice ku srilanka thamilargal anaivarume adimai anna.vaalga vakamudan....innum unga sevai thodara vendum...
@rudrabalan5548
@rudrabalan5548 4 жыл бұрын
சிறப்பான வீடியோ பதிவு.நன்றி
@pattabisaranya1103
@pattabisaranya1103 3 жыл бұрын
Niraia video podunga bro, I am fan of your voice, 👍👍
@elephantlover6955
@elephantlover6955 4 жыл бұрын
Incredible!
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Arumai.brother.soooper
@hareshr127
@hareshr127 3 жыл бұрын
Good information
@bairavikannan5333
@bairavikannan5333 3 жыл бұрын
நீங்க சொல்லும் விதம் சூப்பர் அஹ இருக்கு அண்ணா
@cryptodk5221
@cryptodk5221 4 жыл бұрын
சூப்பர் video tamil ah patri naam innum niraya terunjukanum elarukum puriya vaikanum anna
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
அதற்கான பதிவு தான் இது தம்பி.. உங்களுடைய கருத்துக்கு நன்றி
@sharvasivan0369
@sharvasivan0369 4 жыл бұрын
Arumai arumai anna
@yoki3778
@yoki3778 2 жыл бұрын
குமரி கண்டம் பத்தி மேலும் தகவல் சொல்லுங்கள் ஐயா
@s.s.m.j.t6619
@s.s.m.j.t6619 3 жыл бұрын
பலே பாண்டியா !அருமை
@edwinlee9718
@edwinlee9718 4 жыл бұрын
Awesome ana sema hardwork great job
@Thamilnilavan_Muthulingam
@Thamilnilavan_Muthulingam 4 жыл бұрын
Great content with great voice over❤️❤️
@child-dhaswin
@child-dhaswin 3 жыл бұрын
Super bro thanks.....sema.....
@user-zd4os8po4r
@user-zd4os8po4r 4 жыл бұрын
சிறப்புமிகமிக சிறப்பு
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 48 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 48 МЛН