ராஜராஜ சோழன் மறைத்துவைத்து பெரிய கோயிலின் லிங்க ரகசியம் | Big Temple | Deep Talks Tamil

  Рет қаралды 1,355,631

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

தஞ்சை பெருவுடையார் கோயிலில் இருக்கும் லிங்கம் சொல்லும் ரகசியம் பற்றியும், அதன்பின்னால் மாமன்னன் ராஜராஜசோழன் புதைத்து வைத்திருக்கும் ரகசியம் தான் இந்த பதிவு!
------------------------------------------------------------------------------
Part 02: • தஞ்சை பெரியகோயிலின் சொ...
(தஞ்சை பெரியகோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?)
குமரிக்கண்டம் - எப்படி அழிந்தது?
• குமரிக்கண்டம் எப்படி அ...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on Helo: bit.ly/DeepTalksTamilHelo
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 662
@gokuldsk5705
@gokuldsk5705 3 жыл бұрын
நீங்க தஞ்சை பெரிய கோவிலை பற்றி சொல்லும் போதெல்லாம் எனக்கு புல்லரிக்குது அண்ணா வேற லெவல் நீங்க இன்னும் நிறைய வீடியோ போடுங்கடா அண்ணா❤️❤️❤️
@nithyajayaseelan8533
@nithyajayaseelan8533 3 жыл бұрын
Enakum. Because naa thanjai mannula poranthava da
@gokuldsk5705
@gokuldsk5705 3 жыл бұрын
@@nithyajayaseelan8533 Big Temple Fav Location in the World
@nithyajayaseelan8533
@nithyajayaseelan8533 3 жыл бұрын
@@gokuldsk5705 unkaluka
@gokuldsk5705
@gokuldsk5705 3 жыл бұрын
@@nithyajayaseelan8533 Aama
@gokuldsk5705
@gokuldsk5705 3 жыл бұрын
@@nithyajayaseelan8533 Yearly Yearly Povan
@sureshsk2815
@sureshsk2815 3 жыл бұрын
நான் வெளியூரிளிருந்து தஞ்சைக்கு குடியேறியவன் வரும்போது நான் வறியவன்.என் ஈசனிடத்தில் உன்னை நம்பி பிழைக்க வந்துள்ளேன்,என்னை காப்பாற்று என வேண்டினேன்.இன்று நல்ல வீடு,சொத்துகள் ,நல்ல படிப்புடன் பிள்ளைகள். எனது வீட்டின் முகப்பு கல்லில்'என் ஈசன் தந்த அருட்கொடை இல்லம்.' என்று ஈசனுக்கு நன்றி கூறியுள்ளேன்.
@karthigaperiyasami4346
@karthigaperiyasami4346 3 жыл бұрын
அருமை. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நமச்சிவாய வாழ்க.
@sathishsanjay8382
@sathishsanjay8382 3 жыл бұрын
மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
@thilagaprincess5052
@thilagaprincess5052 3 жыл бұрын
எல்லாம் ஈசனின் மகிமை ஓம் நமசிவாய 🙏🙏
@umakumutham5250
@umakumutham5250 3 жыл бұрын
Vazhga valamudan நல்லதே நடக்கும் 🙏🙏
@tamilselvi7004
@tamilselvi7004 3 жыл бұрын
Hii Anna semma unga words ennaya miracle ah aakiduchi Anna....naanum sivam adimai
@elumalaim1545
@elumalaim1545 3 жыл бұрын
இதுவரை பார்த்த வீடியோவில் என்னை மெய்சிலிர்க்க வைத்த இந்த வீடியோ பதிவு மிக்க நன்றி நண்பரே
@elumalaim1545
@elumalaim1545 3 жыл бұрын
எனக்கு இன்று 32 ஆவது வயது இன்று தஞ்சை ராஜராஜன் கோயிலுக்கு நான் போனதே இல்லை உங்கள் வீடியோ பார்த்த பின்பு நான் கோயிலுக்கு சென்று பார்த்தேன் தமிழன் என்ற பெருமையுடன் திரும்பி வந்தேன் நான் உலக மக்கள் அனைவரும் திரும்பிப் பார்த்த ஒரு மனிதன் தமிழன் கல்லிலே கலை வண்ணம் கண்டேன்
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரரே அதுவும் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று பெருவுடையார் தரிசனம் பெற்றது மிகப்பெரிய புண்ணியம்
@saraswathyt7504
@saraswathyt7504 3 жыл бұрын
M
@sathishkumar-wu6ih
@sathishkumar-wu6ih 3 жыл бұрын
0
@sonaimuthu1334
@sonaimuthu1334 2 жыл бұрын
Hi
@rajaramp2616
@rajaramp2616 Жыл бұрын
5jjj
@brinthasuresh5586
@brinthasuresh5586 3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.. தஞ்சை சிவன் கோயிலுக்குள் இப்படி ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது இப்போது தான் அறிய முடிந்தது.. நன்றிகள் பல 👏👏 தேடல் தொடரட்டும் 🙏
@priyaaishu5559
@priyaaishu5559 3 жыл бұрын
இக்கோயில் பற்றி கேட்கும் ஒவ்வொரு தருணமும் மெய் சிலிர்கிறது...... அடுத்த பதிவை காண ஆவலாக உள்ளது....
@vairamuthu9005
@vairamuthu9005 3 жыл бұрын
இக்கோகாயி. பற்றி. கேட்கும். ‌ஒவ்வொரரு தருணமும் மெய். ‌சிலிர்கிறது
@selvivijayakanth3237
@selvivijayakanth3237 3 жыл бұрын
நான் இதுவரைக்கும் தஞ்சை பெரிய கோவில் பற்றிய எல்லா விஷயங்களும் நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும்.🤗 நீங்க சொல்லும் போது அந்த கோவிலுக்கு நான் கூடிய சீக்கரம் போகணும் அண்ணா 😍. அந்த கோவிலுக்கு போன உங்க ஞாபகம் தான் வரும் அண்ணா 🥰 love u anna😍
@vinokhan1
@vinokhan1 3 жыл бұрын
Vaanga vaanga enga uru kovil supera irukum
@Rendupasanga
@Rendupasanga 3 жыл бұрын
ஆஹா அற்புதமான பதிவு அதுவும் உங்கள் குரலில் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழனின் பெருமைகளை எள்ளளவு தான் நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.
@trimmerchannel5553
@trimmerchannel5553 3 жыл бұрын
இந்த காணொளிக்கு டிஸ்லைக் கொடுத்தவன் மனித பிறவி இல்லாதவன்.. அருமையான பதிவு . இன்னும் நிறைய இந்த மாதிரி பதிவு போடுங்கள்.
@successfulcreation1670
@successfulcreation1670 3 жыл бұрын
True
@shafrozmmm8304
@shafrozmmm8304 3 жыл бұрын
அழகு தமிழ் கம்பீர குரலில் வீரம் முறுக்கேறும் படியான பதிவு.... ஆவல் ஆசையூட்டும் நம் முன்னோர்களது சாகசங்களையும் அறிவியலையும் தொடர்ந்து மக்களிடம் சேர்ப்பதும் தர்மமே.... இந்தியாவுக்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் நான் கோயில்களையும் கிராமங்களையுமே சுற்றி வருவேன்.... வாழ்க தமிழ். வாழ்த்துக்கள் சகோதரா
@evrvee9335
@evrvee9335 3 жыл бұрын
நாம் தமிழண்ட... வாழ்க இராஜ இராஜ சோழன் மிக்க நன்றி நண்பா
@balakrishnan_melpuram
@balakrishnan_melpuram 2 жыл бұрын
Bro tamil language ku kudukura support hindu religion kum kudinka bro
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 3 жыл бұрын
பிண்ணனி இசை புல்லரிக்க செய்கிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை பற்றி ஒரு முழுமையான காணொளி போடுங்கள்.
@M-50
@M-50 3 жыл бұрын
தீபன் ‘ல்’ உச்சரிப்புக்கு நாக்கு மேல் பல் உள்பக்கமா தொடணும். சிறப்பு ஆதார பூர்வமாக பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!
@sathishtrichy2408
@sathishtrichy2408 3 жыл бұрын
7.25 - 7.40 மெய்சிலிர்த்தது சகோ...
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
Deep Talks Tamil Notification Squad's 🔥🔥🔥
@pkmaaza7253
@pkmaaza7253 3 жыл бұрын
அண்ணா நீங்க மதுரை
@nikilp6952
@nikilp6952 3 жыл бұрын
அருமை
@djayanthi3544
@djayanthi3544 3 жыл бұрын
@@pkmaaza7253 please descard
@AjithKumar-if2rz
@AjithKumar-if2rz 3 жыл бұрын
Bro lingam vachathuku aparam kopuram elupala
@sumathibabu9629
@sumathibabu9629 3 жыл бұрын
அதிசியம் கடவுள் அருள் முழுமையாக அவருக்கு இருந்திருக்கு வாழ்க ராஜ ராஜ சோழன் புகழ்
@vigneshkannan3912
@vigneshkannan3912 3 жыл бұрын
இது ஆன்மீக உண்மை அறிய ஒரு தரமான சேனல் இல்லையே என்ற எனது ஆதங்கம் தீர்ந்தது உங்கள் சேனலை பார்த்த பிறகு உங்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@riazbanu9741
@riazbanu9741 3 жыл бұрын
அருமையான குரல். அக்கோயிலுக்கு சென்று பார்த்து பரவசமடைந்திருக்கிறேன்.... உங்கள் தமிழாக்கத்தை பார்த்து. இன்னுமொரு முறை போக வேண்டும் போலிருக்கு.... நன்றி வணக்கம்.
@vinodkumarrajamanikam6601
@vinodkumarrajamanikam6601 3 жыл бұрын
தமிழில் 100% விவரிக்கப்பட்டுள்ளது!! 👏🏼👏🏼 SUBSCRIBED!!
@jayalakshmisivajothy74
@jayalakshmisivajothy74 3 жыл бұрын
உடையார் நாவல்ல வரும் தகவல்களை தத்ரூபமாக சொல்லியிருக்கீங்க தீபன்..வாழ்த்துகள் பா
@ArunKumar-cx4mu
@ArunKumar-cx4mu 3 жыл бұрын
Naa oru history student l am very proud thanks for message
@VinothVinoth-ur6ds
@VinothVinoth-ur6ds 3 жыл бұрын
நீங்கள் பேசும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் தைரியமாக உள்ளது ஏனென்றால் நானும் தஞ்சாவூர் தான் நீங்கள் பேசும் குரல் மிகவும் கம்பீரமாக உள்ளது உங்கள் வாய்ஸை தவறு யாராலும் இதைப்பற்றி இவ்வளவு கம்பீரமாக பேசமுடியாது வெரி குட் அண்ணா வாழ்க வளமுடன்
@velmurugan8741
@velmurugan8741 3 жыл бұрын
ராஜா ராஜசோழன் பெயர் கேட்டால் மெய் சிலிர்க்கிரது நண்பா
@successkarthi1967
@successkarthi1967 3 жыл бұрын
த்தா எவன்டா டிஸ்லைக் கொடுத்தது.சூப்பர் நண்பா அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றோம்தமிழனாக🙏🙏💪
@KarthiKeyan-lz3bi
@KarthiKeyan-lz3bi 3 жыл бұрын
"பாவாடைகள்"தான்..... வேற யாரு....!!!!
@dharshinidharshan3014
@dharshinidharshan3014 2 жыл бұрын
உண்மைதா நண்பா 💐
@devi2458
@devi2458 3 жыл бұрын
Anna yepdi anna ivlo alaga pesuringa sathiyama antha backround music unga voice vera level very thanama irukkuna itha ketkkurappa meisilirkuthu romba perumaiya irukku anna unmaiya antha kovillukku one time poirukken ulla porappaiye meisillirkuthu anna na feel pannirukken it is a great temple and great king of raja raja sollan hats app👏👏 ungallukkum yennoda vallthukkal, tamilan yendru sollada thalai nimirnthu nillada
@nithyajayaseelan8533
@nithyajayaseelan8533 3 жыл бұрын
எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் சோழநாட்டை சேர்ந்தவள் என்பதால்.
@Dr.Gopinath.Saravanan
@Dr.Gopinath.Saravanan 3 жыл бұрын
🔥
@arasuarasu210
@arasuarasu210 3 жыл бұрын
Thanjavur?
@seenu8300
@seenu8300 3 жыл бұрын
Hi nithya
@nithyajayaseelan8533
@nithyajayaseelan8533 3 жыл бұрын
@@arasuarasu210 illai. Kabisthalam
@arasuarasu210
@arasuarasu210 3 жыл бұрын
@@nithyajayaseelan8533 👍🙏
@shalinirajkumar4484
@shalinirajkumar4484 3 жыл бұрын
நான் இன்னும் இந்த கோவிலுக்கு போகல அண்ணா ஆனா என் உயிர் போறதுக்குள்ள கண்டிப்பா போவேன் நம் தமிழனின் பெருமையை பாக்க போவேன் ஒவ்வொரு அடியையும் உணர்ந்து வைப்பேன் கோவிலுக்குள்.👌
@amuthasathya4633
@amuthasathya4633 3 жыл бұрын
P.llllllp.p.plplllllpl Llpllp..pl
@amuthasathya4633
@amuthasathya4633 3 жыл бұрын
Pl.lp.l..p.l.plll
@amuthasathya4633
@amuthasathya4633 3 жыл бұрын
Lplpl.l.llp.llll
@amuthasathya4633
@amuthasathya4633 3 жыл бұрын
Lllll Ppl.lppp Lpp Pplp P Lpll
@amuthasathya4633
@amuthasathya4633 3 жыл бұрын
Lll
@maninanmaninan9667
@maninanmaninan9667 3 жыл бұрын
Wow .Nenga pasum pothu... goosebumps iruku
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 3 жыл бұрын
அருமையான குரல் பதிவு மற்றும் சொற்களின் தொகுப்பு
@umakumutham5250
@umakumutham5250 3 жыл бұрын
உங்களது கனிர் குரல் மற்றும் பெருமையோடு பேசும் விதம் மிக அருமை. வாழ்க வளமுடன் 🙏🙏
@rajalakshmi8260
@rajalakshmi8260 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று கூறியுள்ளனர் அதற்கு கேற்ப இருந்து உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி ஐயா
@yogeshwarankrishnan4150
@yogeshwarankrishnan4150 3 жыл бұрын
Getting goosebumps while talking about 'ராஜ ராஜ சோழன்'...!
@thineshtamilan329
@thineshtamilan329 3 жыл бұрын
07:28 continues ப்பா அப்படியே உடம்பு புல்லரிச்சிட்டு👍👍👍🙏🏽ராஜராஜசோழன்🔥🔥
@MuthuMuthu-pk6wi
@MuthuMuthu-pk6wi 3 жыл бұрын
மகிழ்ச்சி அருமையான பதிவு மிக்க நன்றி 👌👌👌👌
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
எதிரிகளை எரித்துக்கொன்ற ராஜராஜ சோழனின் முதல் போர்! kzbin.info/www/bejne/rqK4hWN4rqySbMk
@Manikandan-bw1xb
@Manikandan-bw1xb 3 жыл бұрын
பார்த்து விட்டேன் 💪❤️
@d.chozhan1312
@d.chozhan1312 3 жыл бұрын
Perfect video.. Worth watching this video. Very informative.. I got goosebumps.. Keep going Deepan .. Good job...
@navaneethakrishnanmanickam4005
@navaneethakrishnanmanickam4005 3 жыл бұрын
உங்கள் குரல் மிக அருமை அதில் சிவனையே தரிசிக்க முடிந்தது வாழ்க பல்லாண்டு
@ravichandranveluswamy829
@ravichandranveluswamy829 3 жыл бұрын
மன்னர் ராஜா ராஜா சோழன் புகழ் என்றும் பூமியில் அழியாது இருக்கும், 🙏🙏
@elavarasans1242
@elavarasans1242 2 жыл бұрын
தமிழனின் பாரம்பரியம் பெருமையை தெளிவாக தெளிவு படுத்தி விளக்கம் கொடுத்து இருக்கீங்க நன்றி தோழர்
@balajin8657
@balajin8657 3 жыл бұрын
எமக்கு ஒரு சந்தேகம் அண்ணா... 1000 வருடம் முன்பே நவ கிரகங்கள் தான் பிரபஞ்சத்தில் உள்ளது எனவே கண்டறிந்த நம் முன்னோர்கள்.... இராஜ இராஜ சோழனாகிய என் தகப்பனாகிய அவர் ஏன் தஞ்சை பெரிய கோவிலில் பிரபஞ்சத்திற்கே தந்தையான சிவனிற்கு ஏன் நந்தி சிலையை அமைக்கவில்லை... நந்தி சிலையானது 150 வருடம் முள்பு ஆண்ட மராட்டிய மன்னரால் அமைக்கப்பட்டது... ஆனால் இராஜ இராஜ சோழர் சிவனிற்கு நந்தியை அமைக்காமல் இருக்க மிகப்பெரிய ஒரு காரணமும் தத்துவமும் இருக்கும்.. இவற்றை ஏன் என தெறிந்துகொள்ள ஆவள்...! ❤💗 Unga Email Soluga Nan 2021 Mahashivarathri Thanjai Pogumbothu clouds lam Temple ah cover panuna type Lingam please say my doubt and ur email bro ❤
@saranya1354
@saranya1354 2 жыл бұрын
Rajarajan nandhi silai amaithar. Aanal avar kattiya nandhi silai nvalarnthu konde erunthathagavum, athanal antha silaiyai eduthu vittu ore kallil sethukiya nandhi silai marattiya mannar seothathu apdinu oru book la padichen. Maybe sariya illaya nu theriyala bro.
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 жыл бұрын
மிக உணர்வுடன் உங்கள் பேச்சு உள்ளது அருமை 👌 👌 👌 👌 👌 சோழனின் புகழ் வாழ்க
@unnikrishcolboy
@unnikrishcolboy 3 жыл бұрын
Deepan uvr tamil pronunciation makes goosebumps. Excellent Work 💪Keep Up The Good Spirit🙏🏻
@madhavanmadhan9079
@madhavanmadhan9079 3 жыл бұрын
அற்புதம். அருமை.. ஒரே ஒரு சிறிய திருத்தம் நம்பரே.. உள்ளெ இருக்கும் லிங்கத்தின் அந்த பாதி உயரம் 13 அடி அல்ல அது 12 அடிகள்... அந்த லிங்கத்தின் மொத்த உயரம் 18 அடி.. அதாவது உயிரேழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி. அது உயிர்மெய் எழுத்தை குறிக்கிறது -216 லிங்கத்திற்கும் நந்தீஸ்வரனுக்குமான தூரம் 247 அடிகள்.. தமிழில் மொத்த எழுத்துக்களின் தொகுப்பு..247 மொத்தத்தில் தமிழின் பெருமையை பறைசற்றும் தஞ்சை பெரிய கோவில்.... பெயர் காரணம். கோவிலின் பெருமையும் பெரியது.. தமிழின் வரலாறும் பெரியது என்பதை பறை சாற்றும் கோவில்..
@M-50
@M-50 3 жыл бұрын
உண்மை
@jawaharnov26
@jawaharnov26 3 жыл бұрын
உங்கள் கற்பனைகளை மிக நன்றாகத் திணித்திருக்கிறீர்கள். குரல் வளம் சிறப்பு. யூடியுப் சேனல் நடத்தி நிறைய சம்பாதிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது.
@gokl495
@gokl495 3 жыл бұрын
அண்ணனா உங்கள் பதிவு மிகவும் சிறப்பு 🙏
@christyannie6536
@christyannie6536 3 жыл бұрын
Thelivaana ucharippu. Arumaiyaana vilakkam .🙏🏼
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
மிக சிறப்பானத் தகவல் 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvignesh194
@vigneshvignesh194 2 жыл бұрын
Bro unga video lam pakum poothu use fulla iruku police exam kulam nalla question iruku enatha video laaa🤝👍🔥
@mathanaMathuR
@mathanaMathuR 2 жыл бұрын
தமிழர் அனைவரும் இக்கோவிலை உலக அதிசயமாக ஏற்க்க போராடினால் 8 ஆவது உலக அதிசயமாக மாறும்👍🏻🔥🔥
@madhialagank9615
@madhialagank9615 2 жыл бұрын
அருமையான தகவல்கள் மிக்க நன்றி...
@sandepkumar007
@sandepkumar007 3 жыл бұрын
சேர சோழ பாண்டிய மூவரும் தமிழர்களே, மூவரும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்' உலகிற்கே எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறினர்....இவ்வளவு சொன்ன அவர்கள் .... எதற்காக அடித்துக் கொண்டார்கள்...itha pathi Oru video podunga....puriyave matenguthu....yethukaga por pannanga....adichikitanga....yellarume tamilargal thaaaneee...🤷🏻🤷🏻🤷🏻
@theeshmaj5516
@theeshmaj5516 3 жыл бұрын
தமிழ் உட்சரிப்பு அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilarasithavasiyappan5858
@tamilarasithavasiyappan5858 3 жыл бұрын
Paaa vera level voice kambiram vera level bgm Hands of you Anna
@vetrivelneomarx
@vetrivelneomarx 3 жыл бұрын
Deepan your voice is so beautiful .I remembered 300 Spartans voice in you.keep it up
@krishna9801
@krishna9801 3 жыл бұрын
Always love our King 👑 🔥🔥 Thank you Deep talks Tamil
@tamilpraba805
@tamilpraba805 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@thushanthanthushan6380
@thushanthanthushan6380 2 жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை துரோகத்தால் மட்டும் வீழ்த்த பட்டவன் தமிழன் 😥😍😓
@elumalaigopi5663
@elumalaigopi5663 2 жыл бұрын
Thanks. Wonderful wonderful. Temple history interesting and beautiful.
@rakeshsrividhya1822
@rakeshsrividhya1822 3 жыл бұрын
Wow.. What a flow.... Amazing 👌👌👌Voice and modulation are too good... Hearty Congratulations for selecting this topic.... 💖💝💕
@revathijayaraman8356
@revathijayaraman8356 3 жыл бұрын
Excellent bro.... Next Video சீக்ரம் போடுங்க bro
@bairavikannan5333
@bairavikannan5333 3 жыл бұрын
நீங்க சொல்லும் விதம் சூப்பர் அஹ இருக்கு அண்ணா
@lavakumar5101
@lavakumar5101 3 жыл бұрын
Thangaladhu vilakathilum andha kuralilume thamizanin perumai therigiradhu. Nandri nanba
@sujithaalagesan5726
@sujithaalagesan5726 3 жыл бұрын
நீங்க கூறும் விதம் மிக அருமை, பெருமைகளை எடுத்து விளக்கும் போது தமிழன் என்பது கெத்தாக இருக்கிறது....... "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா".......
@mythilisrinivasan6019
@mythilisrinivasan6019 3 жыл бұрын
An excellent narration, explaining the nuances of the architecture in an effective Tamil.Sorry I am not able to write in Tamil on this since I have not learned the language that well.
@FFLOVER-tp2rm
@FFLOVER-tp2rm 3 жыл бұрын
அருமையான தகவல்
@NIN933
@NIN933 3 жыл бұрын
yes
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Excellent speech and also very good news to all
@guruvizhiyazhvetriselvan3732
@guruvizhiyazhvetriselvan3732 3 жыл бұрын
மிக அருமை அண்ணா
@kpkaruthu
@kpkaruthu 3 жыл бұрын
அருமையான தகவல் 👌👌👌
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 3 жыл бұрын
சிறப்பான பதிவு. சிறப்பான விளக்கம் 👍
@parkavisk2324
@parkavisk2324 3 жыл бұрын
சொல்லிய விதம் மிக்க நன்று நண்பா
@arunsspj
@arunsspj 3 жыл бұрын
Hatsoff for your channel... No words to say... Master piece
@Minato_yt_1m
@Minato_yt_1m 3 жыл бұрын
Superrr👋👋👋arumaiyana voice n explanation👍👍
@amuthak5830
@amuthak5830 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க ஓம் சத்குரு நாதரே வாழ்க வாழ்க 🙏🙏🙏
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 жыл бұрын
ஆஹா மிகவும் அருமையான தகவல்
@lakshmilakshmi-kr6no
@lakshmilakshmi-kr6no 2 жыл бұрын
மிக நல்ல காணொலி
@preethap618
@preethap618 3 жыл бұрын
மிக அருமை very interesting Vedio bro
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 2 жыл бұрын
அருமைவரலாறுதெளிவானவிளக்கம்
@robokarthik9329
@robokarthik9329 2 жыл бұрын
பயங்கரமாக இருக்கு புல்லரிக்கிறது மெய்சிலிர்க்க வச்சிட்டிசங்க நன்றி நன்றி நன்றி
@gu.s2582
@gu.s2582 3 жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய video please
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 3 жыл бұрын
Arumai brother.... Please lasta Chola arasa kuduipanam enna anathu?, Yaipadi Cholasa win painnaga... That Night War... Please can you make a video... Because yarum itha soillala... Ipa varaikum...
@rsathishkumar9480
@rsathishkumar9480 3 жыл бұрын
மகிழ்ச்சி அருமையான பதிவு
@rajal7924
@rajal7924 3 жыл бұрын
Excellent.. My kudos 👏👏👏
@sanacademythanjavur76
@sanacademythanjavur76 3 жыл бұрын
Magnificent energy spread I feel it . Very well🙏🙏🙏
@DevotionalPP
@DevotionalPP 2 жыл бұрын
Namaskarangals for the Arumayana Devine Valuble Villakkangals and for the Siva Thondhu 🙏🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
@user-zd4os8po4r
@user-zd4os8po4r 3 жыл бұрын
இந்துமதத்தில் பிறந்தது பெருமையாக இருக்கிறது. அடுத்த ஜென்மம் என்றால் அதுவும் இந்துமதமே ஓம் நமசிவாய
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 2 жыл бұрын
இந்ததுவா யாரு அது
@navya3285
@navya3285 2 жыл бұрын
@@BalaMurugan-bj7gf aanalum evlo yeriya koodathu. Nee christen thana🤣
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 2 жыл бұрын
@@navya3285 enda varalara padingada firstu 😂😂😂 Christin & Muslim thavara maththa ellaa samayathaiyum hindunu vachanunga... Therinchudu pesuda lusu payale..
@villagefactory6131
@villagefactory6131 2 жыл бұрын
@@navya3285 dai naye
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 3 жыл бұрын
Arumai, simply superb 🙏❤️to be tamizhan
@ranjithofficial8052
@ranjithofficial8052 3 жыл бұрын
Vera level waiting for next video 😇😇
@kalaivani6385
@kalaivani6385 3 жыл бұрын
Marana waiting for next part😎
@girijas5857
@girijas5857 3 жыл бұрын
Nanri vazhgha valamudan
@hemanandhini3009
@hemanandhini3009 3 жыл бұрын
வேற லெவல் அண்ணா. உண்மையிலயே நம்ம தமிழரா பிறந்ததுக்கு பெருமைப்படனும்னா ஆவுடையார் கோயில் பாத்துதான்😎🔥. அதுவும் உடையார் புக் படிச்சதுக்கு அப்புறம் உண்மைய சொல்லனும்னா அழுதுட்டேன்😭 இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமானு🔥. கேள்விப்பட்டு இருக்கோம் அண்ணா , பிற்காலத்தில வந்தவங்க கருவறைக்கு உள்ள இருந்த ஓவியங்களை எல்லாம் கொஞ்சம் சேதப்படுத்திட்டாங்கன்னு😢, அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கண்ணா🙏🏻voice, sound effects, bgm ellam mass🔥🔥🔥🔥🔥. சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி போடுங்க அண்ணா 🙏🏻 ippo dhan unga channel pathen, so , inidhan Ella video pakkanum🙏🏻
@vetti_pasanga-vlogs
@vetti_pasanga-vlogs 3 жыл бұрын
அருமை தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்
@chinnamarudusankar958
@chinnamarudusankar958 3 жыл бұрын
ஒவ்வொரு முறை இந்த வீடியோ பார்க்கும் போது சிலிர்க்கிறது🙏🙏🙏
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பற்றிய செய்திகள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அந்த அளவு மகோன்னதம் நிறைந்த கோவில் நன்றி 🙏
@muthukrishnann1420
@muthukrishnann1420 3 жыл бұрын
தமிழனின் பெருமை அளவற்றது. உங்கள் பதிவுக்கு நன்றி. முத்துகிருஷ்ணன்,
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
@@muthukrishnann1420 🙏
@sureshsanjaysuresh870
@sureshsanjaysuresh870 2 жыл бұрын
உண்மை அக்கா🙏🙏🙏
@classicjewellworks2673
@classicjewellworks2673 2 жыл бұрын
மகோன்னதம்....அருமை
@deepadharani5912
@deepadharani5912 3 жыл бұрын
நல்ல குரல்வளம் அருமை நண்பா
@ashkee6905
@ashkee6905 2 жыл бұрын
அருமையான பதிவு
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
சிறப்பு தோழரே
@manjunathansekar7796
@manjunathansekar7796 3 жыл бұрын
Appreciate ur effort bro... Thanks
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
அருமையான பதிவு.. இந்த விலைமதிப்பில்லா அரிய பொக்கிஷங்களை தமிழ் நாட்டு அரசு இவைகளை பாதுகாப்பது தலையாய கடமையாகும்.......மலேசியா தமிழன்
@senthuranmathikulasunthara3531
@senthuranmathikulasunthara3531 3 жыл бұрын
Excellent .. I bow our superior king (Arulmoli varman) Rajarajan
@moorthyarumugam9569
@moorthyarumugam9569 3 жыл бұрын
ஆரியரிடமிருந்து தமிழ் பொக்கிசங்களை மீட்க வேண்டும்
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Thanjavur Brahadeeswara Temple Maha Kumbabishekam
2:23:00
DD Tamil
Рет қаралды 178 М.