🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@Kani.TKaruvachi11 күн бұрын
D.K.🤔....... Deepan Kumar❤😍
@BmuthuMeena16 сағат бұрын
❤😅
@sivabalaji405012 күн бұрын
Broooo super ...நானும் ராஜேஷ் குமார் அவர்களின் மிகப் பெரிய விசிரி ஆகி விட்ட நிலையில் நீங்கள் கதா பாத்திரங்கள் "விவேக்" ,"விஷ்ணு" என்று கூறி இருந்தால் இன்னும் அவலாக கேட்டப் பதர்க்ருகு அருமையாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் ❤.❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
@rajathis827011 күн бұрын
புது வரவு dk வுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉💐💐
@navishkutty162012 күн бұрын
ராஜேஷ் குமார் கதைகள் அதிகம் பதிவிடவும்.தீபன்.❤❤❤. உங்கள் காந்த குரல் அருமை ❤❤❤
@pushpalathagurusamy588511 күн бұрын
கதை வெகு அருமையாக, படு விறுவிறுப்பாக, பரபரப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் பிரமாதம்.
@DeepTalksTamilAudiobooks11 күн бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@saranyaselvaraj643211 күн бұрын
ராஜேஷ் குமார்.Crime nowel.பதிவிடவும்.நன்றி..
@balajib634612 күн бұрын
Thank you. Your story plays a movie with visual in my mind everytime when i listen to it. Best of luck for new efforts you have taken to entertain us.
@DeepTalksTamilAudiobooks12 күн бұрын
That's exactly what I aim for! 🙏🏼
@Saravanan1979-s1e12 күн бұрын
WOW.... அட்டகாசம் தீபன் தல.... மானசீகமான வாழ்த்துக்கள்.... தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் தீபன் தல🩷🫰🫂😘
@DeepTalksTamilAudiobooks11 күн бұрын
மிக்க நன்றி தல ❤️
@Saravanan1979-s1e11 күн бұрын
@@DeepTalksTamilAudiobooks 😘🫂💝🤝
@karthickkarthick221511 күн бұрын
♥️bro detective பொருத்தமானவர் விவேக் 💕♥️
@SathvikaSavi8 күн бұрын
Superb story .positive voice and character. Modulation sema.kutti kutti details was amazing ,new information to learn .chinaa negative nu enaku thonuci. ithula ending was lengthy scene na ilaama story.in paperla eruka scripts sa padikira mari eruku .all the best .
@mariammalsivagami285115 сағат бұрын
அருமை ங்க தீபன் அசத்தும் குரல் வளம் ❤❤. நல்வாழ்த்துகள் 💐💐💐
@jaganathanrangasamy65207 күн бұрын
கதையும் வாசிப்பும் குரலும் கணீர், கணீர் என உள்ளது நண்பா வாழ்க வளர்க ...
@youngkarthik444812 күн бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது தயவுசெய்து வாரம் ஒருமுறை பதிவேற்றம் பன்னாவும்
@DeepTalksTamilAudiobooks11 күн бұрын
கண்டிப்பாக....
@AllrounderInfoGananadh7 күн бұрын
Hi deepan an extraordinary effort… The narration and your own concept takes us in to the world of Dk and Rishi…. Your audio books are my daily drivers which keeps me engaged with my 40km journey to my office everyday …. Wish you all the best and eagerly waiting for the upcoming episodes❤❤❤
@ChitraBala-ct6eu7 күн бұрын
அருமை அருமை. இதையே தொடரவும்
@deepad12332 күн бұрын
sir yenaku rajesh kumar novel romba istam.athum unga voice wow. aprm Dk semma
Semma intresting 🔥🔥...DK full form sollala ye...introve bayangaram boss...viky vichu pola nalla combo DK rishi but innum konjam avanga combo kaatunga 😊...writer deepan aga padhavi pramanam seidhu vaithu vaazhthugirom... vaazhthukkal 💐
@DeepTalksTamilAudiobooks10 күн бұрын
Thank you so much 🙏🏼
@sangeegeetha35696 күн бұрын
கதை அருமையாக இருந்தது. உங்கள் புதிய முயற்சிக்க வாழ்த்துக்கள் தம்பி. இன்னும் அதிக கதைகள் எதிர்பார்கிறேன்.
@gayathriharibaskar859411 күн бұрын
Nice story. Good effort, sir . Excellent voice . Oru detective movie partha feel varuthu. Detective D.k. ku actor prasanna um rishi character ku actor gautham karthik um tha enoda imagination la vanthanga. Nice step sir. Thank u
@bavanyaaswarnakumar86829 күн бұрын
Welcome 🙂 Super 👍 congratulations ❤🎉
@ranjanpavithra9745 күн бұрын
Romba nalla iruku story 😊😊
@AmithavalliNadarajan5 күн бұрын
Very good voice.Kathaiyum arumai..
@kanimozhisivaraj898510 күн бұрын
Super story sir,all the best for upcoming stories 👍👍👍👍
@janaram37208 күн бұрын
Good start bro bur keep positing good episodes.. of Dk and rajesh kumar novels
@malanisathyamoorthy475611 күн бұрын
சூப்பர் தீபன் கதை அருமை. வாழ்த்துக்கள் தீபன்
@pratheebaprakash496412 күн бұрын
Super bro...addicted to ur voice...daily unga videos pathutu thukam varuthu...tnq bro ❤
@hamsawardhan79014 күн бұрын
அருமை தீபூ...😍
@arulusha34527 күн бұрын
அருமையான கதை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@tamilgreatbooks999512 күн бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@fathimafarmila666711 күн бұрын
Woooooooow Dk கதைகள் தொடர்ந்து போடுங்க சகோ
@CS2762910 күн бұрын
இந்த கதை சிறப்பா இருக்கு; ஒரு முறை ஏதோ ஒரு நேர்காணலில் RK அவர்கள் சொல்லி இருப்பார்; வாசிப்பதற்கான ஊக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் வைக்க வேணும் என்டு; அடுத்த பக்கத்தை திருப்பி பாக்க வைக்கிற மாதிரி எழுதணும் என்டு சொல்லி இருப்பார். நீங்களும் அதனை செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள். ஆனால் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு பெண்களை கீழ்மைப்படுத்திற மாதிரி நகைச்சுவைகளை தவிர்க்க வேண்டுகின்றேன்; இதனைக்கேட்கும் சிறுவர்கள் பெண்கள் என்றாலே இப்படித்தான் ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்ற கருதுகோளை எடுத்துக்கொள்ளாது வளர்வதற்கு உதவும். இது எனது சிறு கோரிக்கை. ஏனென்றால் நாம் கால மாற்றத்தை நோக்கி புதிய பாதைகளை அமைக்கும் எழுத்தாக்கங்களை படைப்புக்களை உருவாக்க வேணும். நன்றி உங்களது முயற்சிக்கும் தொடர்ந்து வெற்றியை அடைய எனது வாழ்த்துகள்❤.
@DeepTalksTamilAudiobooks10 күн бұрын
மிக்க நன்றி சகோ ❤️ மிக பெரிய கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். இனி வரும் கதைகளில் அதை கட்டாயம் பின்பற்றுவேன் 🙏🏼
@srirama832712 күн бұрын
அருமை அண்ணா
@MAHALAKSHMI-kk8lp10 күн бұрын
Valthukkal sago 🎉🎉🎉 Story nice 🎉🎉🎉 Vivek and Vishnu combination mari iruku 😊
@vharini75244 күн бұрын
Congratulations bro keep rocking🎉🎉🎉nice to hear 🎉🎉
@hariharasudhanj392210 күн бұрын
DK மரணத்தின் மறுபக்கம் பாகம் 1 Dective DK Cash No 1என்ற புதிய கிரைம் நாவல் கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
@srimchorasigan51249 күн бұрын
Very Supperb Bro DK full form yenna bro!??? Yengi thavichu poiten Oru vela Depan thano 😏 Real Facts and criminology, forensics terms, Formalities yellam apadiye order maarama kuduthathula romba satisfied. Congratulations for this new effort!! Apadiye oru padam paatha feel than ponga 🎉🎉🎉🎉🎉🎉🎉 P.S Song romba nalla vanthirukku
@Subitha-m5q6 күн бұрын
Super story bro ❤❤❤❤
@kavisuren999212 күн бұрын
🙏🙏🙏🙏🙏We Want RK Sir Novel Deepan Thambi
@alagarrajb913011 күн бұрын
ஆமாம் வேண்டும் 🙏🙏
@kalai3058611 күн бұрын
S.... Bro i want Rk novels 😢
@Venkatloan12 күн бұрын
CWC shanthoth mugam pola iruku 🎉 all the best deepan🎉🎉🎉🎉
@sivagamisubramaniam9 күн бұрын
Deepan, i like ur voice and the way you tell stories .i really like.
@Balaramantopics12 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்களின் புதிய முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉 இதுவரை இந்த முயற்சியை யாரும் செய்யவில்லை நிச்சயமாக இது அருமையான பதிவு இதில் எந்த சந்தேகமும் இல்லை நான் உங்களுடைய வீடியோவை இன்னைக்கு பார்க்க போறது இல்ல நாளைக்கு காலேஜ்ல எக்ஸாம் முடியுது 10 நாளைக்கு விடுமுறை நாளைக்கு இரவு உங்க வீடியோவை பார்க்க போறேன் இந்த முயற்சியை எக்காரணம் கொண்டும் நிறுத்திட வேண்டாம் என்பது எனது சிறிய கோரிக்கை... மேலும் உங்களின் முயற்சிக்கு 😇😇😁😁😍😍🥰🥰😊😊⭐⭐⭐⭐⭐🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨
@umasankar881211 күн бұрын
அருமை தீபன் முடிவில் RK sir ரை குறிப்பிட்டது அருமை
Story is Presented very well bro, Can see your hard work and dedication behind this story writing and last but not the least as usual your voice rocks! All the best for your future works😊
@DeepTalksTamilAudiobooks10 күн бұрын
Thanks a ton ☺️
@arockiasamy656912 күн бұрын
உங்கள் குரலுக்கு முதல் வணக்கம் நீங்கள் கதை சொல்லும் விதம் காட்சிகளை கண்முன்னே கொண்டு வருகிறது சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks11 күн бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@SriRam-mw7zf11 күн бұрын
@@arockiasamy6569 முதலை பின்னால
@hajamoideen716810 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி சகோதரே🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@Gold.s_heart12 күн бұрын
Big fan Anna ❤❤❤
@Gemini31212 күн бұрын
Super anna. Listened to the whole story, 🔥 👌. Kudos to thw team
@manopradhan713611 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ... தொடர் விறுவிறுப்பாக உள்ளது 💐💐💐
@gallatas.of.kutties11 күн бұрын
உங்கள் புதிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் bro
@Roja-ny7ud12 күн бұрын
Super Anna all the best waiting you're storytelling Anna voice is very nice 💯 👌👌👏👏
@balurbalurkrishnanbala14916 күн бұрын
Super super Deepan
@kanakdurgassingh902611 күн бұрын
Nice deepak... Detective DK Still miss our old friend Vivek... Naduvala avaru velayatayum podunga
@mudukupattisrirangamprojec3417 күн бұрын
Super hero DK welcome 🎉
@aakashyuganeswaran932512 күн бұрын
வாய்ஸ்,(குரல் வளம்)அருமை...வாழ்க வளர்க
@user-ranithari9 күн бұрын
Super thambi ❤❤❤❤
@koshalamanmatharajan587711 күн бұрын
அருமையாக இருக்கு!!
@swarnajayasree630610 күн бұрын
சூப்பர் கதை நல்ல திருப்பம் கதை சூப்பர்
@NovelReader-r5s12 күн бұрын
Deepan bro, your voice is rocking. Who is the author of this story. Template is same as RK, Sujatha etc. template konjam different iruntha innum nalla irunthuthirkum. Meant DK-Rishi similar to vivek-vishnu , Ganesh-vasanth etc.
@Divya97656 күн бұрын
Good story, great work 👏
@sangeethab993611 күн бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BoldndBrave11 күн бұрын
Awesome work bro 👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
@ashwinirajamanickam13409 күн бұрын
Unexpected twist and story super
@Sundarsamidurai12 күн бұрын
பாடல் நன்றாக இருந்தது சகோதரரே❤❤❤
@SmKmR12 күн бұрын
Congratulations sir 🎉
@gughangugi258111 күн бұрын
அருமையான படைப்பு ❤💐
@ShanthaG-c8u8 күн бұрын
Super story.keep it up sir
@nithyashreeiyengar8 күн бұрын
Deepan, Unga voice as always is Rocking!!!! but as a very b ig fan of your there is a small suggestion. Please correct a very few pronunciations, like (Lathi, instead of Ladhi) konjam (T-letter pronunciation during few words pronunciation only).... Thanks for understanding and as always said, Vazhga Tamil, Vazhga ungal inda thodar pani. Vaazhthukkal Nanba 🤝 👏👏👏
@mohanbanu717510 күн бұрын
Introduction song super Anna. Story super super super. Congratulations unga story writing ku. Super super super 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐
@DeepTalksTamilAudiobooks10 күн бұрын
Thank you so much 🙏🏼
@sivakumarnavi737311 күн бұрын
One of the greatest ever stories I ever heard😮😮😮🎉🎉🎉 Therikkkka vittenga Bro DK🎉🎉
@DeepTalksTamilAudiobooks10 күн бұрын
Thank you so much 🙏🏼
@Kaviya-c5v11 күн бұрын
I like the detective story as well also i like the Rk novels So keep rocking deppan bro 🎉
@playervivekbro373412 күн бұрын
Mass bro
@newbikestatestamil11 күн бұрын
அருமையாக இருக்கு ❤ சகோ
@AAA-jz8uwКүн бұрын
Ganesh Vasanth 2.0 .. sounds good bro
@LakshikaKaliraja12 күн бұрын
Congratulations🎉🎉🎉🎉 annnaaa.. ... Love you and support you from Srilanka ❤❤❤❤❤
@rohinidevi27794 күн бұрын
Bro enakku sujatha sir oda ganesh vasanth series romba pidukkum. Antha series ah eduthuttu vareengala?
@Devaraj-wh5vi12 күн бұрын
🎉🎉🎉 அருமை🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks11 күн бұрын
Thank you so much 🙏🏼
@Devan_dev9 күн бұрын
Superb nanba🎉❤
@shalinishalu432712 күн бұрын
Dk full form deep talk🎉
@shalinishalu432712 күн бұрын
Iam right or wrong
@bharathibasn.t859611 күн бұрын
Congratulations bro ❤
@Kani.TKaruvachi11 күн бұрын
D K. Meenss🤔🤔🤔🤔 ❤Deepan Kumar... 😍😍🎊🎉🎊🎉
@sarojasoundari011411 күн бұрын
சூப்பர் 😊
@BharathiBharathi-xz6qh12 күн бұрын
Wow ❤️❤️❤️ sema story ✨❤️
@kavinrajkumar689411 күн бұрын
Super bro... A new sprint in your career and a nice beginning. Waiting for your upcoming audiobooks especially written by you. Be productive and make us productive