🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@mazhaisaral32123 ай бұрын
மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள் மனிதன் கடவுளுக்கு சொன்னது - தேவாரம், திருவாசகம். கடவுள் மனிதனுக்கு சொன்னது - பகவத்கீதை. என்ன ஒரு அற்புதமான விஷயம்.
@jayachandrans88003 ай бұрын
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!இவ்வுலக இயக்கம்!பிரபஞ்சம் சக்தி!+இம்மானிட ஜென்மங்களின் கர்மாவினால் உண்டான நேர்மறை ஆசை!நல்வினை!எதிர்மறை ஆசையே?தீவினைகள் என வம்சாவளிகள் அனுபவிக்கவே மறுபிறப்பு,அதன் கர்மவினைகளை தன் ஆதிக்க நிலைகளில் ஒவ்வொரு யுகத்திலும் கொண்டு செலுத்துவதே நவகிரக சக்திகளே?!அப்படியிருக்க!??இறைகள் காற்று!நீர்!அதீத உணரவே முடியாத வெப்ப சக்தியாய்!!!??தன் சூட்சுமத்தில் உலகமெல்லாம் பவனி வருகிறது.அதனால்தான் சிவபரமாத்மாவே பரந்தாமத்திலிருக்கும் ஒளிப்புள்ளியானவரே சிவபெருமான் எனும் பரம்பொருள் ஆகும்.எனவே உலக மக்களுக்கு தன் போதனை வேண்டுமென!உலக ஞானகுருவாக ஆறுமுகப் பெருமானை சிருஷ்டித்து!வேத விதைகளை ஞான!போதனைகளை உலக மக்களுக்கு விழிப்புணர்வு பெறவே!ஞானி!சித்தர்!ரிஷி!சமணத் துறவி!பதஞ்சலி என திருக்குறள்!திருவாசகம் எனும் தேன்!தேவாரம் இன்னும் பல இதிகாசங்கள் என!அந்தந்த யுகத்தில் இறைவன் என்ன நினைக்கிறாரோ அதனை ஒவ்வொரு மனித உருவமாக ஜனனத்தில் படைத்து!அந்தந்த உருவங்களுக்கு திருநாமம் இட்டு அதனதன் ஆத்மாவில்!உள்ளத்தில் வேத விதைகளை பதிவித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு பெறவே!எடுத்துரைக்க இப்பூமியில் அவதரிக்க செய்கிறார் என்பதே!நித்திலம்!நித்தியம்!நிதர்சனம்!சத்தியம்!தர்மம் ஆகும்!❤❤❤இந்த (என்)உடல் இறைவனின் போதனையோடு ஆத்மாவில் உரையாடி!எல்லா உயிரும் ❤️❤️👁️👁️🦻🦻🔱⚜️🦚⭐💥🔥இன்புற்று வாழ!என??பிறவியை கடத்திக் கொண்டு போகிறது!??ஜனனத்தில் என்ன கொண்டு வந்தோம் பிறிதொன்றை இழப்பதற்கு எனும் பாணியில்!❤❤❤ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய!ஹரஹர மஹா தேவ தேவா!❤❤❤🙏🙏🙏🕉️🔯💯👍🌊🌊👥👥🥰🥰🥀🌹🌺🌸🥰🥰🥰
@periyasamy73872 ай бұрын
😊😅
@JJ-cb4kiАй бұрын
அருமை
@anbup62523 ай бұрын
நன்றி நண்பா.... ரொம்ப நாளா எதிர்பார்த்தது... திருவாசகம், தேவாரம், திருப்புகழ், பகவத் கீதைனு இரவில் ஆன்மீகம் சார்ந்த கேட்டுக்கிட்டே அப்படியே தூங்கரது ஒரு தனி சுகம்... இன்னைக்கு நைட் பகவத் கீதை ❤
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙌
@sankarkks11973 ай бұрын
Yes yes yes yes 🎉🎉🎉🎉
@tjeyk57832 ай бұрын
ஆனால் ரொம்ப ad போகும் போது இரவில் கொஞ்சம் disturb ஆக இருக்கு
@P.Natthan2 ай бұрын
thoongathenga bro .....
@balavnr1975Ай бұрын
yes. i do the same with bhagavath gita on daily. i get deep sleep even i depressed heavily. it gives refreshment daily and our views are in the motivated way
@kambath23193 ай бұрын
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மகாபாரதம் கதையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சகோதரா🎉🎉🎉🎉
நன்றி தீபன் சார்... பகவத்கீதை படிப்பது கடவுள் குடுத்த வரம்னு சொல்லுவாங்க.... எனக்கு தெரிந்து கீதையை ஒரு பக்கமாச்சும் தினமும் படிக்கனுன்னு சொல்லுவாங்க வீட்ல அந்த கீதை புத்தகம் வைத்து இருப்பதே பெரும் புனியம்னு நினைப்பேன் இப்ப வரை என்னால் வாங்கி வைக்க முடியல... இன்னும் அந்த கீதை படிப்பதற்கு தகுதி வரல போல அதான் வாங்க முடியலன்னு நினைப்பேன்... இப்போ இந்த கீதை முழுவதும் கேட்பதற்கு அறிய வாய்ப்பு குடுத்தாதற்கு ரொம்ப நன்றி... என் ஒரு பக்கமாச்சும் படிக்கனுன்னு சொன்னாகனு இப்ப புரியுது தப்பு செய்யும் என்னமே வராம ஒரு மனிதன் திருந்தனும் என்ற எண்ணாமே என்பது புரியுது... கிருஷ்ணான் விஸ்வரூபம் கேக்கும் போதே உடம்பு சிலிர்த்து விட்டது...காலை நடக்கும் போது கேட்டுக் கொண்டே நடப்பதற்கு நன்றாக இருக்கிறது... அனைவரும் கேக்க வைத்தர்க்கு நன்றி.... 🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் தம்பி பகவத்கீதை கேட்க கேட்க நன்றாக உள்ளது ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா 🪴🪴🪴🪴🙏🏻🙏🏻💫💫❤️❤️❤️❤️
@mageshwaran22403 ай бұрын
உங்கள் சேவை இந்த உலகிற்கு தேவை நன்றி பரமாத்திமாவின் அருள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@murugank.p.47833 ай бұрын
ஓம் கிருஷ்ணாய நம. பகவத்கீதையின் சாரம் அறிந்து மகிழ்ந்தேன். பரவசமடைந்தேன. மிக்க நன்றி ஜி.
@Sathu9943 ай бұрын
28:08:2024 ❤❤❤ எனக்கு இந்த பாக்கியம் கிடைத்தது 💯 ஹரே கிருஷ்ணா ❤❤❤❤❤
@saththeeshkumar78162 ай бұрын
Iam 29.09.2024 🙌
@RAJA...JAIHIND.3 ай бұрын
முதல் முறை கேட்டேன்... இன்னமும் பல முறை கேட்பேன்... நன்றி
@cvganesh2k3 ай бұрын
Listening everyday is a blessing of Lord Krishna, purity in our hands only, thanks to Mr. Deepan for this important upload of Bhagwat Gita✌🌺🏵🌹
@Lakshmi-Narayanan50003 ай бұрын
*🙏🏻🪷ஹரே💙கிருஷ்ணா🪷🙏🏻* 👉🏻திரு.தீபன் அவர்களே உங்களுக்கு மிகவும் நன்றி. இந்தத் தருணத்தில்✨பகவத்♥️கீதையை✨முழுமையாக பதிவு செய்தமைக்கு🙏🏻 🙏🏻அனைவருக்கும் கோகுலாஷ்டமி திருநாள்✨நல்வாழ்த்துக்கள்🙏🏻
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙌
@PreminiManickavasagar3 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️Om Kirshnaaa Kovinthaaa Narayanaaa Ellorudaya Thevaikalayum Santhiyunko Theivankale 🙏Thank you so much bro 🙏May god bless you ❤❤❤❤❤
நீண்ட நாட்கள் காத்திருந்தது கேட்க வேண்டுமென நினைத்தது😊❤ நன்றிகள் பல😊❤
@SKNair1ps3js3 ай бұрын
ஹரே கிருஷ்ணா அருமையாக கூறி உள்ளார்கள் மிக்க நன்றி❤❤
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙌
@RShanmugam-xt7xj3 ай бұрын
பகவத் கீதையை ஆடியோ வடிவேல் கொடுத்தற்க்கு நன்றி 🙏🏻
@jeyasree542514 күн бұрын
ஓம் சாந்தி ❤மிகவும் அழகான இறை சேவையை உங்கள் ஆன்மிக பகிர்வுகலாள் அனைத்து ஆத்மாக்க ளுக்கு சேர்க்கிறீர்கள் 🤲🤲🤍🙏🙏🤍🤍🤍❤️❤️ நன்றி பரமாத்மா தந்தை சிவ சிவ ❤️❤️❤️❤️❤️❤️
@renukasridharan65593 ай бұрын
Your voice is attractive. Thank you for Bhagavat Geetha and the lovely voice
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙌
@SenthiVelmurugan-by8bo3 ай бұрын
❤ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ❤ எல்லாம் அவன் செயல் ❤ சிவ சிவ ❤❤❤ சம்போ மஹாதேவா❤
@pradeepanrv92143 ай бұрын
Viswaroopa dharisanam music and voice over sema .sathiyama solren goosebumps overloaded
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much
@s.niranjana75583 ай бұрын
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம் ராம் ஹரே ஹரே🙏🌹♥️ பலருக்கும் ஷேர் செய்துவிட்டேன் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 அழகாக சொல்லியிருக்கும் எழுதியிருக்கும்🌹 எனக்கு 70 வயதாகிறது இப்போது கேட்டது மிகவும் 😂😂😂 God bless all🙏🙏🙏
@s.niranjana75583 ай бұрын
Thanks a lot 🌹
@krishnangururajan965821 күн бұрын
மிகவும் உபயோகமான பதிவு தெளிவாக விளக்கம். 64 வது வயதில் கேட்டு தெளிவு பெற்றேன் நன்றி ❤
@sashitharan123 ай бұрын
ரத்த ஆறும், மண்ணின் வலம் உண்டு வளர்ந்த பல உயிரிழந்த பூமி, பூமாதேவியின் கண்ணீரில் சாபமாக கருசசிதைந்த குருச்சேத்திரம், ஒருபோதும் புண்ணிய பூமியாக மலராது!
@anandkanaga437826 күн бұрын
வணக்கம்!! இனிமையாக சுருங்கசொல்லி விழங்க வழங்கிய பகவத்கீதை! வாழ்த்துக்கள்!! கடவுள் கருணை!!!
நான் இப்போதுதான் கேட்க ஆரம்பித்துள்ளேன்.இது ஒரு அறிய முயற்சி இதுபோலவே ஏனைய நமது அறிவுசார்ந்த வரலாறு கள் ஒலி வடிவில் வருவது குறிப்பிடத்தக்கது. படிப்பதை விட கேட்பது சிறப்பு. நன்றி தொடரட்டும் நற் சேவை. காதி பாலு சேலம்.
@dinojsj77473 ай бұрын
Recently addicted your voice ❤
@samuthirapriyan44413 ай бұрын
❤ ஹே க்ருஷ்ணா கருணா சிந்தோதீனபந்தோ ஜகத்பதே கோபிஷா காந்த ராம காந்த நமஹஸ்துதே......❤ பகவான் அருள் தங்களுக்கு எப்போதும் இருக்கும் வாழ்க வளமுடன் தீபன் அய்யா அவர்களே
@KarthikRajan-e2l2 ай бұрын
Wonderful..i get some kind of soul satisfaction after listening to this...
@latharavichandran2942 ай бұрын
பகவத் கீதை ஆடியோவில் கேட்டது மிகவும் அருமை. ஆன்மீக ஞானத்தோடு அழைத்து சென்றது. வாழ்க வளமுடன் நன்றி
@s.niranjana75583 ай бұрын
மிகவும் தெளிவாக அருமையாக சொன்னீர்கள் குரல் சூப்பர் 👏 நான் மூன்று முறை பகவத்கீதை படித்திருக்கிறேன் எனக்கு ஓரளவு தான் புரிந்தது இன்று தான் நன்றாக புரிந்திருக்கிறது அர்ஜுனன் கேட்கும் கேள்விகள் தான் பலருடைய மனதில் இருக்கிறது எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்தது வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹💯🙏
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@s.niranjana75582 ай бұрын
Thanks a lot🌹
@lakshmivijaykumar745513 күн бұрын
Very excellent explanation ...this audio box is very useful for people. Who are best in work but still longing to know bhagavat Gita.... We can repeatedly listen to this episode... In one way we all are like king dritharashtra ... listening to what Sanjaya says and understand the situation.... We also listen and understand what lord Krishna said to Arjuna
@anandkanaga437826 күн бұрын
வணக்கம்!! மிக இலகுவாக பகவத்கீதை விழங்கப் பகர்நதீர்கள்!! வாழ்த்துக்கள்!! கடவுள் கருணை!!!
@ganeshbabu98143 ай бұрын
Jai sree krishna❤❤❤❤மிக்க நன்றி நண்பரே
@Thilagamani3692 күн бұрын
சர்வம் கிருஷ்ணா அர்பனம் நன்றிகள் கோடி ❤❤❤
@hariharasudhanj39223 ай бұрын
பகவத் கீதை வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊
@s.savetheiransavee66453 ай бұрын
❤ Best of Best for Human Live Life with the Sacrifice,Open heart & Love each and everyone..🙏🙏🙏
@lakshmikantham94532 ай бұрын
நான்இன்றுதான் பகவத்கீதை முழுவதுமாக கேட்டேன். நன்றாக கேட்க முடிந்தது.நன்றாக இருந்தது.நன்றி.
@geethavenkat91352 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அருமையான தொகுப்பு நன்றி🙏💕. ஸ்ரீ மத் பாகவதம் பற்றி யும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🏿🌹🌹👣
@krishnavarathan69693 ай бұрын
God's Blessings be upon you. Anbe Sivam.
@Amalstien3 ай бұрын
வணக்கம், உங்கள் அற்புதமான பக்தி மற்றும் ஆன்மீகக் குரல்களுக்கு நன்றி. எனக்கு அஷ்டாவக்ர கீதை பற்றிய தமிழ் விளக்கங்கள் மிகவும் பிடிக்கும். தயவுசெய்து அஷ்டாவக்ர கீதையின் அடிப்படைகள், தத்துவங்கள் மற்றும் அதில் உள்ள முக்கியமான போதனைகளை பற்றி ஒரு தமிழ் ஆடியோபுக் செய்வீர்களா? இதுபோன்ற உபயோகமான குரல்கள் உங்கள் ரசிகர்களுக்கு மேலும் விளக்கம் தரும் என நம்புகிறேன். நன்றி!"
@yff88003 ай бұрын
Intha speech ku evlo parattunalum iidagathu nanba ❤❤❤
@urtamilan3 ай бұрын
தங்களின் செயலுக்கு மிக்க நன்றி.
@krishnavarathan69693 ай бұрын
Thanks for this pathivu during this time -Krishna Jayanthi.
@Sathu9943 ай бұрын
எல்லாம் சிவமயம் 💯❤ நடப்பதெல்லாம் நாராயணன் செயல் 💯❤
@gitavelu91403 ай бұрын
Fantastic work... Hats off to you... வாழ்க வளமுடன்...மிக்க மகிழ்ச்சி 🙏🙏
@haridasn87472 ай бұрын
Deepan sir excellent message about Geeta Amezing Reply from Lord Krishna thank you God bless you and your family
@vimalathyagarajan62603 ай бұрын
Arumai pa Deepan. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் பா.
Nee enakaga eppovume koodave irupa nu theriyum pa.....❤❤❤❤❤ JAI SHREE RADHE KRISHNA
@pandian2802 ай бұрын
நன்றி பிரதர் வாழ்த்துக்கள்
@abbyabby2103Ай бұрын
அருமையான பதிவு....மிக்க நன்றி 🙏🏻
@PrakashPrakash-nr6mu3 ай бұрын
அருமையான பதிவு ✍️ வாழ்த்துக்கள் ♥️🙏
@P.BALAMURUGATHEVAR3 ай бұрын
அழகு அண்ணா.வாழ்த்துக்கள்...
@siilver117 күн бұрын
Idk how I landed here, but this was in my feed since yesterday or a few days ago. It’s challenging to go to sleep every night especially today. A lot of fears and worries. So I wanted to hear this without giving it a thought. But as I listened to it for the 1st few secs as I typed this comment, I think….the universe has lead me here. To the right place at the right time. God is great, god is pure love. I can’t believe I just stumbled upon this video at this exact same time with so much going on in my head and heart!! It’s almost unbelievable to me…🥺anyways. I am here now. . . . . . . -27/11/2024 1:38 am, Wednesday
@siilver115 күн бұрын
29th Nov, 2024 @12:15 am, Friday
@siilver114 күн бұрын
~30th November, 2024 @12:06 am, Saturday
@Deepaanandan-qq7ex3 ай бұрын
Anna thank you . intha video uggal voice la ketka I am very very happy ❤❤🎉🎉nigga valga valamudan 🎉🎉🎉🎉
உங்கள் கம்பீரமான குரலில் ராமயணம் மஹாபாரதம் இரண்டையும் எதிர்பார்க்கிறேன்
@swaminathanamirthalingam1652 ай бұрын
Migavum arumaiyaana padhiyu. Mikka nandri. Jai Krishna
@abinayasriraja47913 ай бұрын
serious aah solra bro.. work pannalam nu unga bagavath geethai aah potutu.. work start panna.. oru 5 mins pakkama hold on panni vachitte.. manasukku romba satisfying aah iruku.. god have gifted such a mesmerizing voice to you.. murugan related aah videos podunga bro..
vanakam deepan anna waiting for next audio book anna.
@baskarvenkataramanan87133 ай бұрын
மிக்க நன்றி..
@pugazhvadivu25783 ай бұрын
நன்றி சகோதரர் சுந்தரகாண்டம் பதிவு செய்யவும் நன்றி
@Panjavarnam-p2e2 ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ❤❤❤
@alagusaras43943 ай бұрын
நற்பவி..... அருமையான பதிவு....🙏
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙌
@JJ-cb4kiАй бұрын
அருமையான குரல் பதிவு
@nishalinganathan1352 ай бұрын
Naan kaalai 4 maniyilirunthu kedden. Thelivaana oru mana nilayodu. Nanri
@VETREECAREERCONNECT3 ай бұрын
Thank you very much. Even though I have already read the Gita, hearing in your voice is very satisfying. You have completed a great feat and you will definitely reap the rewards.
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@MultiS19902 ай бұрын
அருமை😮
@yogiboss13733 ай бұрын
🫰 நாராயண நாராயண 🙏 ஓம் நமசிவாய
@Sathu9943 ай бұрын
எல்லாம் சிவமயம் 💯❤ நடப்பதெல்லாம் நாராயணன் செயல் 💯❤
@Krishan-h9e3 ай бұрын
நன்று நன்றி வணக்கம்
@rajagopallakshmanan25223 ай бұрын
It is a very clear translation with clear audio
@suryakhan59373 ай бұрын
Vazhkai niraivu petrathu pol ullathu ❤
@GanapathyPurushothaman3 ай бұрын
Super வாழ்துக்கள்
@sheelamasilamani86413 ай бұрын
நன்றிகள் பல 🙏🙏🙏
@sathana17093 ай бұрын
Nanri Ayya🙏🙏🙏🪷☘️✨
@sridharsubhasri89212 ай бұрын
நன்றி தம்பி 😊😊
@YOHISIVA3 ай бұрын
“கிருஷ்ணா” என்ற புத்தகத்தையும் இப்படி ஒலி பதிவிட வேண்டும் என விரும்புகின்றேன்👌🏼❤🌺🕉️