🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@KowshikS-ff5ve2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@s.ramachandran62762 ай бұрын
I want கந்த புராணம் Please 🙏🥺
@Rooster2.783 ай бұрын
நட்பு! வீரம்! தியாகம்! தானம்! தர்மம்! அனைத்திலும் புது இலக்கணம் வகுத்தவன் வாழ்நாள் முழுவதும் தன் திறமைகளை இவ்வுலகிற்கு சொல்ல துடித்தவன் கர்ணன். 🏹🌞
@Sundarsamidurai3 ай бұрын
சகோதரரே உங்கள் குரலை கேட்க இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன் ஆனால் wait worth என்பது போல உங்கள் குரலில் இந்த வீரனின் வீர வாரலாற்றை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது நன்றியுடன் உங்கள் அன்பு வாசகன் விஜய் ஆனந்த்❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@ivandharms10582 ай бұрын
தெரிந்த கதையே.. ஆயினும் உங்கள் குரலால் இக்கதை புத்துயிர் பெற்றது.. நன்றி சகோ...
@dhuvarakeshkrishnan86913 ай бұрын
கர்ணன் ஒரு தனி சகாப்தம். மகாபாரத கதையில் கிருஷ்ணர் தனித்துவம் வாய்ந்தவர் என்றால், கர்ணனும் தனித்துவம் வாய்ந்தவரே!
@Saranya.A-i9n2 ай бұрын
கதையின் முடிவில் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அண்ணா 😢❤
@ravichandran49982 ай бұрын
Unmai.......
@prithviragavi1190Ай бұрын
😮கர்ணன்❤ பேர் பாத்துட்டு ஓடி வந்துட்டேன்😍மாவீரன் கர்ணன்💛உங்கள் குரலில் இன்னும் கர்ணனுக்கு கம்பீரம் 🎉 அருமை😊
@raghuk51233 ай бұрын
அன்பு தம்பியின் குரலில் கேட்க வேண்டும் என்று மிக மிக ஆவல்.... நன்றி அன்பு தம்பி தீபன் 🎉
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@gnanasekarana7222 ай бұрын
அண்ணா வணக்கம்கதை சொன்ன விதம்அருமை அண்ணாகடையில ஹோம் தியேட்டர் மூலமாகஉங்கள் கதைகளைகேட்பேன் அண்ணாநிஜத்தில் காண்பது போல் சவுண்ட் அனைத்தும் அருமை முதலில் தெருக்கூத்தில் தான்இந்தக் கதையை பார்த்தேன் ஒரு சூரிய புத்திரனுக்குஇந்த நிலைமையா கண் கலங்கினேன்மீண்டும் இன்று இந்தக் கதையைக் கேட்டுகண் கலங்கினேன்மிக மிக அருமை மகிழ்ச்சி அண்ணா
@karthickmurugesan88279 күн бұрын
Sema narrating bro, my eyes water's in the end. Karnan is an inspiration for all❤
@hariharasudhanj39222 ай бұрын
மாவீரன் கர்ணன் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🔥🔥🔥
@jayakumarnagaiyyaswamy7823 ай бұрын
நல்லா இருக்குங்குங்க என்னதான் ஒலி வடிவமா கேட்டாலும் என்னோட கற்பனையில அய்யா சிவாஜி தான் வராரு எனக்கு ரொம்ப பிடித்தது
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@devaraj39492 ай бұрын
எவராலும் வெல்ல முடியாத மாவீரர் கர்ணர் வாழ்க வாழ்க வாழ்க🙏
@princes_pavi2 ай бұрын
Ungalathu padaipu migavum arumai... brother..🎉
@s_k_c_editz3 ай бұрын
காந்தாரியின் பிள்ளைகளான கௌரவர்கள் தான் உலகின் முதல் ஐ வி எஃப் குழந்தைகள்... நட்பின் நம்பிக்கையை காட்டியவர்கள் கர்ணனும் துரியோதனனும்... அருமை அருமை அருமை 👏👏👏 அருமையான பதிவு
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி ❤️
@AlankrithaHM2 ай бұрын
So Much Effort Gone Through. Very Lively Narration. All The Best ❤❤
@RanjithRanjith-xx6to2 ай бұрын
💫கர்ணன்❤💥fans assemble 🎉👍👉
@balamurugan82743 ай бұрын
🏹கர்ணன் 🏹 இந்த கதையை உங்கள் குரலில் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@S.Kqueen49562 ай бұрын
நல்ல கற்பனை வடிவம் thanks bro
@priyam92153 ай бұрын
Unga vioce la intha audio ktathil romba santhosam anna thank you 🎉🎉🎉🎉
@Balaramantopics3 ай бұрын
நன்றி சகோ உங்கள் குரலில் மாவீரன் சூரிய புத்திரன் கர்ணன் அவரது மகா காவியத்தை கேட்பதற்கு ஆனந்தமாக இருக்கிறது உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் சகோ மற்றொரு சிறிய கோரிக்கை துளசி தளம் பாகம் இரண்டு எப்போ நண்பா வரும் சொல்லுங்கள் இந்தக் கதைக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️ கண்டிப்பாக, அதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது
@Balaramantopics3 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks thank you nanba
@surendirananbalagan3098Ай бұрын
இந்த அற்புதமான வரலாறு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@மனிதப்பார்வை3 ай бұрын
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான ஒரு கதை அண்ணா நான் இலங்கையில் இருந்து சதிஸ்
ரொம்ப நாள் எதிர்பார்த்த காணொளி அண்ணா ❤ மிக்க நன்றி அண்ணா ❤
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@ydthalapathiyogu0811Ай бұрын
❤உன்மையான ஒரு வீரனின் கதை ❤
@idhayansudhakaran27522 ай бұрын
Voice is amazing. I loved it. Thank you so much. Thank you so much for this gift. thank you for the wonderful narration of Surya Puthiran Karnan.
@robinvinoth1899Ай бұрын
அர்ஜுனனின் தாக்குதல் மூலம் நேரடியாக கர்ணன் மரணிக்க வில்லை,,, கிருஷ்ணர் இரத்தத்தின் மூலமாக அவரின் தான தர்மங்கள் பெற்றபின் தான் உயிர் இழந்தார்...சில விசயங்கள் மொத்த கதையின் சுவாரஸ்யத்தை கெடுத்து விடும்...நன்றி
@S.T.S.S.srikrishna15Ай бұрын
அற்புதம்❤
@missqueen..3 ай бұрын
Eager to hear after a long time❤️❤️ in your voice bro
Unga voice enku romba stress reliefa thankyou anna
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@mahamaha50273 ай бұрын
Na konja naladhan unga channela pakara but romba happya eruku unga voicela story keka
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@dharunsekar51343 ай бұрын
Wonder full story.
@prakashAc-rn7kr3 ай бұрын
நண்பரே ஏகலைவனை பற்றி கதை போடுங்கள்
@srirama83273 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@manface98532 ай бұрын
Om siva super
@raghavendra35733 ай бұрын
Ramayanam la vara INTHIRAJITH pathi oru video podunga bro 💥
@Siva.Cbe7563 ай бұрын
Hi Anna thank you for your reply Anna😊 Iam very happy for your response🎉 And iam very big fun of you Anna and novels 🤩 My first inspiration to hear novel is my tamil mam and next is you anna Congratulations 👏🎉 for you work anna And one more I find that you upgraded your mic 🎙️ in your workspace and also keep upgrading the technology in your field anna
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼 ❤️
@shivagb13333 ай бұрын
@@DeepTalksTamilAudiobooksநீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே ஆனாலும் நீங்க சொல்வது கதை கதை என்று சொல்கிறீர்கள் கதை என்று சொல்லாதீர்கள் வரலாறு என்று சொல்லுங்கள் அல்லது ஹிஸ்டரி சொல்ல வேண்டும் கதை என்று சொன்னால் வரலாற்றுக்கு பலனில்லாமல் போய்விடும் உங்கள் குரலில் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
@Siva.Cbe7563 ай бұрын
😊😊 very very happy anna💖 Thank you for your response 🙏 anna🎉
@mrmike24943 ай бұрын
அருமை அருமை
@sudarshanselvaratnam56843 ай бұрын
Super ❤
@PradeepKumar-wr5uw3 ай бұрын
Bro Paari storyla vara maathiri murugan history podunga pls kandippa athu reach aagum athu poduveenganu ellam waiting intha karnan storylam romba old neraya serialae vanthuruchu
@southahameed62153 ай бұрын
Superb 🎉 I’m first🎉🎉
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி!
@ArunArun-fm5hb2 ай бұрын
கர்ணன் வழியில் நம் செல்வோம்
@nasarnasar4896Ай бұрын
Wait pannu varum
@jeninisha2522 ай бұрын
Super bro.,nice 😊
@arullkandasamy41042 ай бұрын
Super, thank you
@TimeOfRam2 ай бұрын
thirumandhiram audiobook anna
@shanmugapriyank83022 ай бұрын
Deepak anna unga voice la karnan intro 🔥🔥🔥 naa bgm vera level intro 🌄🌄🔥
@pmckabbadi12422 ай бұрын
பகவான் ஶ்ரீ பரசுராமர் பற்றி போடுங்கள் அண்ணன்
@Kumarkumar-gk4lj2 ай бұрын
❤🎉super
@M.R.D.M.63802Ай бұрын
அழகா சொன்னீங்க அண்ணா
@GajanithiSivalingam3 ай бұрын
Superrrr bro👍
@vedalamchannal38803 ай бұрын
ராமாயணம் ஸ்டோரி போடுங்க
@KarthiVanji3 ай бұрын
Super அண்ணா🙏🙏🙏
@mmpraveen56513 күн бұрын
முதலில் பிறப்பு 🙁 இப்பொழுது பணம் 😔 இதுதான் உலகம் 🥲
@kunkumasivaneswar96372 ай бұрын
Karna வெறியன் 🔥🔥🔥🔥
@simplyhappy5963 ай бұрын
Bro Vishnu puraanam upload pannunga bro
@dhuvarakeshkrishnan86913 ай бұрын
கூடிய விரைவில் கம்பராமாயணத்தை உங்கள் குரலில் கேட்க ஆசை. நிவர்த்தி செய்யுங்கள்.
@sugumaran76512 ай бұрын
புத்தர் வரழாற்றை ஏபசுங்க அண்ணா❤
@usham9107Күн бұрын
Good
@இதுநம்மஊர்-ண7ஞ3 ай бұрын
ஆஞ்சநேயர் பத்தி ஒரு voice போடுங்க Brother
@rajpending53583 ай бұрын
நீங்க சொல்லும் போது அந்த சிவாஜி நடிப்பு தான் நினைவில் வருது
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@deepsaro48373 ай бұрын
Semaaaaaaaaa
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@prakashAc-rn7kr3 ай бұрын
கர்ணனின் திருமணத்தைப் பற்றி நீங்கள் கூறவே இல்லையே
@DhanasekarSekar-zr6oq3 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ydthalapathiyogu0811Ай бұрын
இரமயணம் முழு கதையை பதிவிடவும் நண்பரே
@dharshanpriya50643 ай бұрын
bro next senkathir Malai novel😅😊🔥🔥🔥🔥
@TradejpkJpk3 ай бұрын
Your voice is good bro theiveega kural 🎉
@DeepTalksTamilAudiobooks3 ай бұрын
Thank you so much 🙏🏼
@PerumalRaj-s3d2 ай бұрын
Rajesh Kumar novals podunga .... anna
@karthikeyana54572 ай бұрын
Bro mahabharatam la irukura makkal valkai murai hh pati oru audio panu bro
@rkarthikeyanhistory63072 ай бұрын
தீபன் அண்ணா வணக்கம் ராஜேஷ்குமார் அவர்களின் நாவல் போடுங்க அண்ணா
@Vishall000183 ай бұрын
Bro virata war pathi podunga bro please please please please
@Anand_jay_25 күн бұрын
Bro plz prepare one another for Lord Karnan story . Neriya important points la missing …😢 like .. karnan playing game wit his frnd (dhuriyan)wife (idu avanga frndshp evalo loyal nu therium) thn his practice time achievements .. like ts neriya goosebumps screen lam missing😢 sry if I’m wrong. Tq for ts video ❤
@ethistale3 ай бұрын
அண்ணா ஆறாம் சக்தி எப்பொழுது வரும்.....😮😮😮
@ramgame9522 ай бұрын
Uthayana kumara kaviam podunga anna please
@THEROCK-jk1vc2 ай бұрын
Even some god has its own caste baised 😂 and it's started with boon and end with boon ❤ Even god has cunning tricks and bloody story prove something historical
@ENSivaranjaniR2 ай бұрын
Anna harishchandran avaru pathi story podunga na plzzzz unga voice la kekanuk nu aasai bro.... Plzzzz🙏🙏
@mapscreation36423 ай бұрын
Intha purana kadhaigal Podungal, example Vel Pari, Ponniyan Selvan, Ithu pondra Pathivugal Podungal
@KalaiSelvan-lo5ep2 ай бұрын
Ramayanam audio books
@sivasankariabirami17592 ай бұрын
Sivagamiyin sabatham story podunga anna
@kavyakevin20392 ай бұрын
Ravanan story post pannunga bro
@MuraliR-q3r2 ай бұрын
Maaveeran Damobhav 1000 kasavam
@pushparajkingmaker28542 ай бұрын
Broo....pandavargal periyappa than dhridhrashtran..thappa sollathinga