Sumaithangi - சுமைதாங்கி Tamil Full Movie || Gemini Ganesan, Devika || Tamil Movies

  Рет қаралды 209,760

TAMIL MOVIES

TAMIL MOVIES

Күн бұрын

Watch & Enjoy Sumaithangi - சுமைதாங்கி Tamil Full Movie || Gemini Ganesan, Devika || Tamil Movies
#TamilMovies #SuperHitTamilMovies #TamilFullMovies #LatestTamilFullMovies #tamilmovis ‪@tamilmovies5446‬
Directed by : C.V.Sridhar
Produced by : Kovai Chezhiyan
Music composed by : Viswanathan-Ramamoorthy.
Starring #GeminiGanesan, #Devika, #RMuthuraman, #Nagesh, #LVijayalakshmi, #Haranath, Among others.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Enjoy & stay connected with us!
👉 Visit Our Website: www.tvnxt.net/
👉 Like us on Facebook: / tvnxtmusic
👉 Follow us on Twitter: / tvnxttelugu
👉 Follow us on Instagram: / tvnxtmusic
👉 Subscribe to TVNXT Telugu: bit.ly/36uI4VW
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Watch more Video's 👇@
♦ TVNXT Music → bit.ly/36sVn9o
♦ Chiranjeevi Super Hit Songs → bit.ly/2TCS0aR
♦ NTR Hit Songs → bit.ly/36uyx1u
♦ Balakrishna superhit songs → bit.ly/2ZxlQBh
♦ Nagarjuna Super Hit Songs → bit.ly/36umEZh
Stay Tuned To Our Channel #TVNXTTamil For All The Tamil Movies, Tamil Movie Video Songs, Tamil Movie Comedy Videos, Tamil News, Tamil Movie Updates.

Пікірлер: 155
@sjvishnukanth03
@sjvishnukanth03 Жыл бұрын
சுமைதாங்கி ஏழை எளியவனின் வாழ்வு முறை காதல் கதைகளின் நடிப்பில் மன்னனாக திகழும் ஐயா ஜெமினி கணேசன் இது போன்ற படத்தில் மாறுப்பட்ட நடிப்பை காட்டியிருப்பது அபாரம் இசையும் பாடல்களூம் பாடலின் வரிகளூம் அதற்கு உயிரூட்டிய பாடகர் பாடகிகளூம் மேலும் அப்பாடலுக்கு உருவமேற்றிய ஜெமினி தேவிகா அவர்களின் எதார்த்த நடிப்பும் நாம் கதையோடு வாழ செய்திடும் குறிப்பாக மனிதன் என்பவன், மயக்காமா கலக்காம பாடல் அதன் வரிகள் குரல் மற்றும் ஜெமினி கணேசன் நடிப்பு அத்துனையும் என்றும் நினைவில் நிற்பவை எனது சிறுவயதில் கண்டுகளித்த காவியம் இந்த சுமைதாங்கி 👏👏👏
@Suresh-rp9uz
@Suresh-rp9uz 2 жыл бұрын
இந்த படம் அந்த காலத்தில் வரிசையில் நின்று கஷ்டம் பட்டு டிக்கெட் எடுத்த பார்த்த படம் இது இது வரை எந்த youtupe ல் போடத் படத்தை ஒளி பரப்பிய உங்களுக்கு நன்றி அன்று நான் பார்த்ததை விட audio video super
@mallikamary3817
@mallikamary3817 2 жыл бұрын
qq
@padmajamukundan2691
@padmajamukundan2691 2 жыл бұрын
Uyarnda manidan, irumbu thirai Inda padamellamum upload pannungalen
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@chefbalaji.
@chefbalaji. 2 жыл бұрын
Nice to hear how old are you now sir ? ?
@manimaran.g.manimaran.g.6220
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
@@balamuruganj8826 சுமைதாங்கி பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.! படம் மிக மிகப்பெறிய வெற்றியைப் பெற்று நீண்ட நாள் ஓடியது. கதைக்களம் பாடல் திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.
@rosalindkavitha5563
@rosalindkavitha5563 2 жыл бұрын
அந்தக் காலத்தில் குடும்பங்கள் எல்லாம் இப்படித்தான் அன்பாலும் பாசத்தாலும் கட்டுண்டு கிடந்தது..... திரைப்படங்கள் மட்டும் தான் எங்களது வெளி பொழுதுபோக்கு...... எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு ஒன்றாக ஒரே இடத்தில் படுத்து உறங்கி ஒற்றுமையாக பேசி சிரித்து கழித்த காலங்கள்.... இப்பொழுது போல் ஆளுக்கு ஒரு அறை ஆளுக்கு ஒரு எண்ணம் ஆளுக்கு ஒரு வாழ்க்கை ஆளுக்கு ஒரு கையில் செல்போன் என்ற பொய்யான காலம் இல்லை...... எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் இறுதியில் நிலைத்து நிற்பது விரக்தி...... அவ்வளவுதான் எல்லாம் முடிந்து விட்டது.... விட்டுக்கொடுத்தல் உண்மை நேர்மை தியாகம் இதெல்லாம் எங்கே...ச்சே...
@dhanabala2757
@dhanabala2757 9 ай бұрын
Unga name enna bro
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
இந்தப்படத்தை தேடி தேடி அலுத்துவிட்டது கூகுலில் இப்பொழுது பதிவிட்டதற்க்கு கோடாண கோடி நண்றிகள் அதுபோல நிறைய படங்கள் யூட்யூப்ல இல்லே தயவுசெய்து பதிவிடுங்கள் ஜெமிணிகணேசணிண் ராமு திரைபடத்தை அப்லோடு செய்யுங்கள் பாபு /கைதி கண்ணாயிரம்/ பார் மகளே பார் / மாடி வீட்டு ஏழை இதுப்போல படங்களை அப்லோடு செய்யுங்கள்? ????
@10000shah
@10000shah 2 жыл бұрын
English Tuition Climax la thaan Use Aachu..Exam pass panna Use aagala.. All Fate 😂🤣😋😋😋😋
@sivaanandhan8801
@sivaanandhan8801 Жыл бұрын
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பாபு உண்டு,,
@om8387
@om8387 2 жыл бұрын
இந்தப் படக்கதை உண்மை அன்பின் உயர்வை எடுத்துக் காட்டி உள்ளத்தை உருகவைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அருமையான படம் நல்ல உள்ளம் உள்ளோர்க்கு சோதனைகள் அதிகம்தான்
@_Dreamgirl
@_Dreamgirl Жыл бұрын
Gemini Ganeshan ❤️😍
@satrawadamuniswamyramadoss457
@satrawadamuniswamyramadoss457 Жыл бұрын
Gemini is not only Kaadal Mannan he is as well sorrow master in action
@manimaran.g.manimaran.g.6220
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" சுமைதாங்கி " வாழ்த்துக்கள்.! இனிய வணக்கம்.! 🙏 இந்த பாடத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் அருமையாக இருக்கிறது.! 🙏 மனிதன் என்பது தெய்வம் ஆகலாம்.. வாரி வாரி வழங்கும் வள்ளல் ஆகலாம்... இந்த பாடல்... மயக்கமாக கலக்கமா.. மனதிலேயே குழப்பமா... வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..... அதிலும் வேதனை தான் நிறைந்திருக்கும்.... இந்த பாடல்கள் பாடிய B.P. ஸ்ரீனிவாஸ் அவர்கள் இறைவனிடம் சேர்ந்துள்ளார். அவர் பாடல்கள் ஒரு காவியம் என்னும் சொல்லலாம். சுமைதாங்கி இது ஒரு சிறந்த படம். ஜெமினி கணேசன் தேவிகா சேர்ந்து நடித்த சிறந்த படம்.
@kamalraj3169
@kamalraj3169 2 жыл бұрын
இப்பேர்ப்பட்ட திரைப்படத்தை போல எந்த ஒருவராலும் இன்றும் இயற்ற முடியாது. இது உண்மையான வாழ்க்கை நிலை. இதை எந்த இயக்குனராலும் இயக்கிவிட இயலாது. இன்றைய சமுதாயத்தில் காண்பிக்க வேண்டிய ஒரு திரைப்படம்
@அப்துல்ஜலீல்
@அப்துல்ஜலீல் Жыл бұрын
Hats off director Sridhar.
@s.saihasinees.saisri2188
@s.saihasinees.saisri2188 7 ай бұрын
15:54 ​@@அப்துல்ஜலீல்
@ashik1616
@ashik1616 2 жыл бұрын
இது படம் அல்ல பாடம் 🔥🔥🔥
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
This is a real life of middle class family, if an earning member lost his job or earning, whole family suffer and get collapse and the other member s of the family treat him like different, a great Salute to Sridhar sir other than him no one taken to the tamil cinema into heights than ever before.
@raju1950
@raju1950 2 жыл бұрын
Mayakkama kalakkama. Song changed the fate of many vexed people. Many Gemini movies have deep rooted effect on people.
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
10.45.Am🕦 சிறந்த ஜோடி.ஜெமினி தேவிகா.ராகவன். நாகேஷின்.அருமையான நடிப்புக்களில் இனிய பாடல்களும்.கிளைமாக்ஸில் கல்லும் கரைந்து விடும்"👌👍😚❣
@tnfuturelife5423
@tnfuturelife5423 2 жыл бұрын
தமிழ் திரையுலக வரலாற்றில் மிகவும் சிறந்த திரைப்படம். பாடல்கள் அனைத்தும் அருமை. ஜெமினி கணேசன் அவர்கள் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் மிகச் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்திய மாபெரும் காவியம்.
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 11 ай бұрын
This SRIDHAR's film released in 1962, of which resemblance can be seen in films like Arangettam1973, Aval Oru T.K 1974
@karthikks82
@karthikks82 2 жыл бұрын
Excellent family movie which suits today's situation and Excellent songs also.
@liyakathkhanliyakathkhan2391
@liyakathkhanliyakathkhan2391 Жыл бұрын
இந்த திரைப்படம் எடுத்த டைரக்டர் நான் தான்... அனைவருக்கும் நன்றி
@allen7632
@allen7632 Жыл бұрын
Super sir.... congratulations
@allen7632
@allen7632 Жыл бұрын
Sir where is that church sir??? Which place
@vjguevara3413
@vjguevara3413 Жыл бұрын
Watching 2:28am வாழ்க்கையில் நல்லவனாக இருந்து உழைத்து இறுதியில் உறவுகளால் ஏமாந்து போகும் சிலருக்கான இறுதிக்காட்சி இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதை நான் எதிர்பார்க்கவே இல்லை
@soundarpandiyan1322
@soundarpandiyan1322 2 жыл бұрын
ப்பா எத்தனை வருடமாக இதற்கு ஏங்குவது 🙏🙏🙏🙏
@veeramania5354
@veeramania5354 2 жыл бұрын
ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் தியேட்டரில் பார்த்த படம். இப்போது மீண்டும் இங்கே பார்க்கிறேன். பழைய படங்களை பார்ப்பதே ஒரு தனி சுகமான அனுபவம்தான்.
@pnrhindu9542
@pnrhindu9542 2 жыл бұрын
60 years before ie 1962
@n.vijayagopalan8363
@n.vijayagopalan8363 Жыл бұрын
I am from Kerala. I will never forget this movie which I saw at the age of just 13 along with my beloved grandfather who was a very famous person. 🙏🙏🙏
@nabeeskhan007
@nabeeskhan007 2 ай бұрын
கூட்டு குடும்பத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், பாசம் என்னும் வலையை வைத்து பின்னப்பட்ட வலை... இந்த படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர் நடிகைகள் இப்போது உலகத்தில் உயிரோடு இல்லை. இருந்த போதிலும், காலத்தால் அழியாத காவிய திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கண்கள் குளமாகியது... பாடல்கள் செவிகளில் நுழைந்து மனதில் தாக்கம் ஏற்படுத்தி போகிறது...
@KK-ss2nc
@KK-ss2nc 11 ай бұрын
so cheap the bro asking gemini job... lazy... not looking for any job!
@கிருஷ்ணன்வாசுதேவன்
@கிருஷ்ணன்வாசுதேவன் 2 жыл бұрын
ஶ்ரீதர் இயக்கத்தில் ஜெமினி நடித்த படங்களில் இப்படம் கல்யானபரிசு தேன் நிலவு போன்ற படங்கள் நன்றாக ஓடிய படங்கள்
@hajalimra4049
@hajalimra4049 2 жыл бұрын
நீண்ட நாளுக்கு பிறகு கண்ணீரை வரவழைத்தது .விவரம் அறிந்து கண்ணீர் வரவழைத்த படம்.... மறக்க முடியாத படம்... படக்குழுவினருக்கு...நன்றி..
@sivasankarankshatriyan8498
@sivasankarankshatriyan8498 2 жыл бұрын
Old is gold
@prabakarans1972
@prabakarans1972 Ай бұрын
பதிவிடும் நண்பர்கள் தங்கள் வயதை குறிப்பிட வேண்டுகிறேன்.
@gokulakrishnan1103
@gokulakrishnan1103 2 жыл бұрын
Every middle class man's decision after 2014 is the climax
@karthikrvenkatraman9588
@karthikrvenkatraman9588 Жыл бұрын
Indeed... Ever since the bastard Narendra Modi took over
@bas3995
@bas3995 2 жыл бұрын
ஐயா முதலில் படத்தின் தலைப்பு சுத்தமான தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள். இப்படி மொழி கொலை செய்ய வேண்டாம்
@selvakarthikguru1422
@selvakarthikguru1422 2 жыл бұрын
Dei boomeru entha padatha kashta pattu release panni sound effects la develop panni potrukanga enga vanthu enna da pesitu eruka🤣🤣🤣
@RajkumarSaitravels
@RajkumarSaitravels 2 күн бұрын
2:13:08 காலம் கடந்தாலும் சுமை தாங்கி போல் வாழும் பல குடும்பங்களின் சுமை தாங்கிகள்❤ 59:02
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 2 ай бұрын
இந்த திரைப்படம் எனக்கு ஒரு கீதை போலும்
@Nishanth.athlete
@Nishanth.athlete Жыл бұрын
Thanks for uploading this movie. En life a movie la patha mathariyee irunthuchu. Thank you so much
@sureshkumar3413
@sureshkumar3413 2 жыл бұрын
சிலரது வாழ்க்கை இந்த படம் போல் உள்ளது
@gurumoorthy39
@gurumoorthy39 2 жыл бұрын
இதை போலவே பாவைவிளக்கு படமும் பதிவிரக்கம் செய்தால் நன்றாக இருக்கும். எதிர் பார்க்கிறேன்.
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
சுமைதாங்கி அருமையான படம் பார்க்க முடியாத என்று எதிர் பார்த்து கொண்டு இருதேன் இப்போது உங்கள் பதிவுக்கு நன்றி. 👌👌👌👌🙏🙏 தேவிகா&எஸ் .எஸ் .ஆர் நடித்த மறக்க முடியுமா படம் பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏🙏
@subramanianvp8471
@subramanianvp8471 2 жыл бұрын
Bb
@gowthamraj964
@gowthamraj964 2 жыл бұрын
Please upload Sivaji Ganesan flim irumbhu thirai
@narayananps774
@narayananps774 Жыл бұрын
I remember to have seen this excellent family drama twice about 52 or 53 years back and enjoy it more today which brings back those sweet memories.
@ajayajay-lx9xj
@ajayajay-lx9xj 2 жыл бұрын
முதல் முறையாக இக் காவியத்தை காண எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது . காவியத்தின் இறுதி நொடியில் பரப்பரப்பு ஏற்படுத்தியது பரிதவிப்பு என்று கூட கூறலாம் . இக் காவியத்தை பற்றி கருத்தை சொற்களுக்குள் அடைத்து விட முடியாது . கண்களில் ஈரம் கசிந்து காய்ந்து மீண்டும் கசிந்தது. ஜெமினி கணேசன் அவர்களின் நடிப்பல்ல அதிலே வாழ்ந்திருக்கிறார் . அவருடைய காலத்தில் நான் பிறக்காது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த காவியத்தை அளித்த இந்த சேனலுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்க வாழிய வாழியவே...........
@sadamacivil
@sadamacivil 2 жыл бұрын
first time I’m seeing this movie. Actually I saw in tv channel called sun life. Really I loved this movie. Dialogue was outstanding . 1960’s loves Are the best one. We people missing honesty nowadays.
@HBdailyvideo
@HBdailyvideo 10 ай бұрын
இது படம் அல்ல சகாப்தம்
@alwinfdo6917
@alwinfdo6917 6 ай бұрын
2024
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 2 жыл бұрын
12.00 V.S.Raghavan to Gemini "unakku eththanai kuzhandaigal? A very logical query as gemini looks like a senior lecturer.
@tsravindran9314
@tsravindran9314 2 жыл бұрын
With due respect this is a serious movie rlace gemini/Devika duet photo by something else
@chandrasekaran275
@chandrasekaran275 2 жыл бұрын
இந்தப் படத்தைத் தான் இத்தனை நாளாக தேடிக் கொண்டிருந்தேன். மிக மிக அருமையான படம். பாடல்கள் அனைத்தும் ரொம்ப சூப்பர்.
@allen7632
@allen7632 2 жыл бұрын
Good movie
@Vijayakumar.V1958
@Vijayakumar.V1958 6 ай бұрын
படத்தின் முடிவு சரியில்லை. இறுதியில் கதாநாயகியின் நிலைமை கேள்விக்குறியாகி விட்டது.
@syzbro
@syzbro 2 жыл бұрын
Naan Romba naala full movie thedittu irunthen!!! Thanks 🙏 romba nantri one of my favorite Vazhkai therinchikanum na intha padam parkanum!!! Appo appo parpen intha padam parpen
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 2 жыл бұрын
Hope Gemini achieved the mental peace which was deceiving him in "'that"'religion !
@venkatesanramaswamy2878
@venkatesanramaswamy2878 2 жыл бұрын
It was trend in those days !Each and every flim from MGR or Sivaji will silently promote that religion 😎.
@narayananps774
@narayananps774 Жыл бұрын
He would have got real peace through Vidya if he had taken sanyas ,instead of a pastor's job. Failure there also !
@sngururaj6768
@sngururaj6768 2 жыл бұрын
அற்புதமான படம் 🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷👌👌👌
@eswaranpalanisamy3217
@eswaranpalanisamy3217 8 ай бұрын
குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கவேண்டிய அருமையான திரைப்படம்
@jagannathan946
@jagannathan946 2 жыл бұрын
13.05.2022 -01 A.M watched this movie-S.Jagannathan-Deputy collector-
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
08:30 என்ன ஒரு அருமையான படைப்பு👍❤20:23ல் பார்ப்பவர்கள்🙏👌
@tamilsupermovies616
@tamilsupermovies616 2 жыл бұрын
நான் எதிர்பார்த்த அருமையான படம். மிகவும் நன்றி. "கற்பகம்" மற்றும் "நானும் ஒரு பெண்" போன்ற படங்களையும் பார்க்கவும் ஆசைப்படுகினறேன். தயவு செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.
@raju1950
@raju1950 2 жыл бұрын
Ramu. Baghyalakahmi Also super
@pandaramm4340
@pandaramm4340 2 жыл бұрын
Devika gemini action last scene I cried
@muralinatarajan8903
@muralinatarajan8903 2 жыл бұрын
Service could've been done in the same religion, climax not correct.
@venkateswarank859
@venkateswarank859 2 жыл бұрын
Climax,is,not,correct,when,devika,meets,him,infathers,pr0cessesti0n,Gemini,should accept,devices,love,then,only,it is,meaning,full,,since,AL,along,the,days,shenever,,forget him,accepting,gems,love,surprise,to,her,
@allen7632
@allen7632 2 жыл бұрын
Then the movie will be just one among ten
@elancovensennapan428
@elancovensennapan428 2 жыл бұрын
நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படம் நன்றி
@nagarajs-mu9ww
@nagarajs-mu9ww Жыл бұрын
Eppo Ulla padam ellame entha padathain coped.ethu unmai
@piramanayagamdurai1120
@piramanayagamdurai1120 2 жыл бұрын
அருமையான படம் ஶ்ரீதர் அவர்களே நல்ல இயக்கம்
@nagarajs-mu9ww
@nagarajs-mu9ww Жыл бұрын
Anthea kaalathu.kathal ouruthi aanathu
@h.f2684
@h.f2684 2 жыл бұрын
நாகேஷ் ஜெயலலிதா அண்ணன் தங்கையாக நடித்த மேஜர் சந்திரகாந்த் திரைப்படம் உங்க சேனல்ல விடுங்க please Iam waiting
@tgramachandran5125
@tgramachandran5125 2 жыл бұрын
What a fantastic movie which is totally related to a typical middle-class family in India in which one can easily relate to..Sridhar's creation,dialogues & acting by respective actors is simply mesmerizing.This is one of rarest movies which is nearly PERFECT in every sense of the word.Nobody does this sort of sacrifice like Babu in this modern times.
@sheikabdul6483
@sheikabdul6483 2 жыл бұрын
The song in the film, "Mayakkama Kalakkamaa.. "made a great impact in the life of many. The message given in the song by Kannadasan is the message to the world to live happily by fighting against the setbacks and failures in life and to build a strong mindset.
@kokilachettiveran776
@kokilachettiveran776 2 жыл бұрын
Wo
@kokilachettiveran776
@kokilachettiveran776 2 жыл бұрын
Woooooooooow
@sakthivelr7068
@sakthivelr7068 2 жыл бұрын
நான். ஒன்றும். சுமக்க வில்லை. அதுவே. என். ஏக்கம்
@allen7632
@allen7632 Ай бұрын
That character eas honoured very very much in the climax
@manokaranthillangatu9426
@manokaranthillangatu9426 Жыл бұрын
Song supper film ok
@asokravichandran6286
@asokravichandran6286 2 жыл бұрын
Thanks for uploading a rare and wonderful movie🙏🏻
@balangopalan9646
@balangopalan9646 2 жыл бұрын
Ayavu saidu Tamilil peyari dariyaha ezhuthavum
@Sankarkumar-gt6du
@Sankarkumar-gt6du 2 жыл бұрын
Super family and Love Sentiment movie
@h.f2684
@h.f2684 2 жыл бұрын
ரொம்ப நன்றி ரொம்ப நாளா எதிர் பாத்து காத்துகிட்டு இருந்த படம். இதே போல நடிகர் பிரேம்,நிழல்கள் ரவி, நடிகை ரோகினி,காமெடி நடிகர் சார்லி.இவர்கள் இணைந்து நடித்த 1993ல் வெளிவந்த புது பிறவி திரைப்படம். KZbinல இல்லை அந்தப்படம் உங்க சேனல்ல விடுங்க please.
@pandikumar4968
@pandikumar4968 2 жыл бұрын
அறுப்புதம் திரைப்படம்
@arunsaran5098
@arunsaran5098 10 ай бұрын
அருமையான காவியம்
@elangovan4040
@elangovan4040 2 жыл бұрын
சிறந்த பாடல்களைக் கொண்ட படம். பதிவிட்டதற்கு நன்றி. தெய்வப் பிறவி படம் பதிவிட கேட்டுக் கொள்கிறேன்.
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.m
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
Funded by missionary
@allen7632
@allen7632 Жыл бұрын
That's my favourite position
@Raj-tj6qf
@Raj-tj6qf 2 жыл бұрын
Is this film based on true story ?
@saminathan5859
@saminathan5859 2 жыл бұрын
ஶ்ரீதரின்கைவண்ணத்தில்சூப்பர் குடும்பகாவியம் "சுமைதாங்கி!''..16.12.21/00.25அதிகாலை&12.2.24/0.25அதிகாலை❤️🎅🤗🎭💯👍♦️💞💜💘🎯🌹❤️
@vigneshvijaya8223
@vigneshvijaya8223 2 жыл бұрын
Thenral sudum movie upload please
@rsheeba6025
@rsheeba6025 2 жыл бұрын
Super
@mdgaffar
@mdgaffar 2 жыл бұрын
Just correlate this Sumaithangi Tamil film to one middle class more experienced information technology person(who has no ancestral property, no own house, no other income) who loses job due to drastic change of new technology. Fantastic story shows the practical life situations of persons who are struggling for life in rented house.
@kannageswari3174
@kannageswari3174 2 жыл бұрын
Tq for relising this wonderful movie
@anandvijay5645
@anandvijay5645 Жыл бұрын
Climax😂😂😂
@allen7632
@allen7632 Жыл бұрын
Ennada hairu
@romuiyer5791
@romuiyer5791 2 жыл бұрын
Thank u for this wonderful movie. Please upload Deviyin Thirumanam / Thoondil Meen / Deiveega Raagangal / Rowdy Rakkamma / Thirudi / Therottam (1971) / Chellakkili 🙏
@balajanardanan8083
@balajanardanan8083 2 жыл бұрын
காதலை வெளிப்படுத்துவது அருமை.அவனுக்குச் சொல்லத் துடிக்குது மனது. அவளுக்கும் காதல் கண்களில் தெரிகிறது. வெளிப்படுத்த வேண்டும். கண்டும் காணாதவள் போன்ற பாசாங்கு செய்கிறாள். தன் காதலில் தான் வெற்றி பெற்ற தான ஒரு Ghemayudan பல சேட்டைகள் செய்கிறான். பந்தயத்தில் ஜெயித்த தோரணை வேறு. தொட்டு விட வேண்டுமென்ற துடிப்பு வேறு. அவளுக்குத் தன் தந்தை வந்து விடக்கூடாது என்ற எண்ணம் அடிக்கடி அப்பா அப்பா என்று உதட்டளவில் கேட்பது போல் தோன்றுகிறது. உதட்டளவுப் பேச்சு தான் அது. படம் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன. கடைசியில் கடமைக்காக பாதிரியாராகக் கதாநாயகன் ஆகி விடுவான் என நினைக்கிறேன். காதல் மனதில், கடமை கண்முன். இப்படத்தில் கடமை வென்றது. உண்மைக் காதல் என்றும் தோற்றதில்லை. அவர்கள் இருவர் மனதிலும் காலம் கடந்தும் காதல் வாழும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். ஶ்ரீரங்கம் ரங்கராஜனின் பாதை மாற்றி வாலிப வாலியாக்கிய பெருமை, என்றும் எல்லோர் நெஞ்சங்களிலும் உயிரோடு வழந்து கொண்டிருக்கும் காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசனையே சேரும். இவர்கள் இருவரால் நலம் பெற்றவர்கள் நாட்டில் ஏராளம் ஏராளம். ஏனெனில் அவர்கள் இருவருக்கும் மனது தாராளம் தாராளம். எல்லோருக்கும் ஏதோ ஒரு பாதிப்பு அதனால் படிப்பினைக் கட்டாயம் ஏற்பட்டது, ஏற்படுகிறது, எதிர் காலத்திலும் ஏற்படும். இவரகள் புகழ் வாழ்க. இவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு நமஸ்காரங்கள். இவர்களை இவ்வுலகுக்கு அனுப்பி வைத்த அந்த (AANDAVAN) ஆண்டவனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். ❤️🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹
@inglishtv6459
@inglishtv6459 2 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று
@asoganthangavellu6230
@asoganthangavellu6230 2 жыл бұрын
Fine acting , wonderful songs and a fine movie. Good story and good moral values .
@sasidharansambasivam5422
@sasidharansambasivam5422 2 жыл бұрын
Best Movie All time in Tamil Cinema
@ghousekader1876
@ghousekader1876 2 жыл бұрын
Thanks very much waited for very long time
@கிருஷ்ணன்வாசுதேவன்
@கிருஷ்ணன்வாசுதேவன் 2 жыл бұрын
சூப்பர் படம்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 жыл бұрын
10:55 தேவிகா சுளுக்கு சீன் ஸ்ரீதரா கொக்கா சூப்பர் புதுமை டைரக்ஷன்
@kallaigods
@kallaigods 2 жыл бұрын
Arumaiyana movie
@skyrazasi9628
@skyrazasi9628 2 жыл бұрын
My favourite movie
@vigneshvijaya8223
@vigneshvijaya8223 2 жыл бұрын
Marakka mudiyuma movie upload pannunga please
@dhananchezhiyane7243
@dhananchezhiyane7243 2 жыл бұрын
படம் நல்லா இருக்கு கிளைமாக்ஸ் ஹீரோ ஹீரோயின் 2 பேரும் ஒன்னு சேர்ந்து இருந்தால் படம் நல்லா இருந்திருக்கும் மனம் கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது
@pandaramm4340
@pandaramm4340 2 жыл бұрын
Arpudhamana nadippu
@jeyapaulraj8102
@jeyapaulraj8102 2 жыл бұрын
நன்றி ஐயா
@priyavelldurai3894
@priyavelldurai3894 2 жыл бұрын
Wow super movie
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
Good effort to show this movie in KZbin waiting for long time to see. Thanks
@balamuruganj8826
@balamuruganj8826 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது நண்பா உங்களது சேவைக்கும் என்று ம்
@skyrazasi9628
@skyrazasi9628 2 жыл бұрын
Thankyou pala varusathhukku piragu. Intha padathai pathiu seithathukku.
@pandaramm4340
@pandaramm4340 2 жыл бұрын
Last scene the director changed the climax I disappointed
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 13 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 32 МЛН
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 666 М.
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 7 М.
Kulamagal Radhai Tamil Movie | Sivaji Ganesan | Saroja Devi | Devika
2:29:22
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН