DELHI: நாளை கூடும் INDIA கூட்டணி கட்சிகள்... காரணம் இதுதான்! | MODI | ELECTION 2024 Imperfect Show

  Рет қаралды 69,607

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#BJP #admk #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
Click the link to Buy the Exclusive offers on Digital Subscriptions
1 year - bit.ly/3COCDlz
2 years - bit.ly/3zmWVSn
Lifetime - bit.ly/3TAGwRI
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.c...
00 Starts
24.24 எவன் பார்த்த வேலடா இது
24.42 இன்றைய கீச்சுகள்
24.56 இன்றைய விருதுகள்
Description:
`இந்தியா வெல்லப்போகிறது... ராகுல் காந்தி நம்பிக்கை!
சூரியனை வணங்கிவிட்டு தியானத்தை தொடங்கிய மோடி!
கைதுசெய்யப்பட்டார் பிரஜ்வல் ரேவண்ணா... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 5 பெண் போலீஸ்!
தமிழ்நாட்டில் மக்களுக்கும், போலீஸுக்கு பாதுகாப்பில்லை! - எடப்பாடி பழனிசாமி!
பற்றி எரிந்த பள்ளிக்கரனை சதுப்புநிலம்!
இந்திய எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய சீனா?
அமெரிக்கா: முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Varun
Host : Venkatesh
script : Varun
Camera : Hariharan
Video Editor : Lenin
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 147
@shaikdca1977
@shaikdca1977 4 ай бұрын
பதவி ஆசை, ஆணவம், இவரெல்லாம் கடந்த 10 வருடமா இந்திய பிரதமர் கால கொடுமை.
@sivan1192
@sivan1192 4 ай бұрын
எல்லாவற்றையும் கேவலப்படுத்தியாச்சு கடைசியா தியானத்தையும் விட்டு வைக்கவில்லை
@chandrasekaran2851
@chandrasekaran2851 4 ай бұрын
ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல. பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களுக்கு உணவு தயாரிப்பவர்கள் என்று ஒரு கூட்டமே உள்ளே இருக்கிறார்கள்
@amigo4558
@amigo4558 4 ай бұрын
தியானம். செய்த பாவம் தீருதடா சிவகுரு நாதா.
@b.antonyraj9485
@b.antonyraj9485 4 ай бұрын
தியானத்தின் செலவு எவ்வளவு?
@virusmanickam
@virusmanickam 4 ай бұрын
Eppadiyum 100 crore pannuvanunga
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 4 ай бұрын
₹20 கோடி
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*நான் தியானம் பண்ணதுக்கு அப்புறம் தான் விவேகானந்தர் னு ஒருத்தர் வெளி உலகத்துக்கு தெரியும்னு சொல்ல போறாரு ஜி....😜🏃‍♂️*
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 ай бұрын
நான் நினைத்த மாதிரியே, துருவ் ரத்தே (20 மில்லியன் சப்ஸ்கிரைபர் கொண்டவர்) யுடியுபர், இன்று விஷ்வ குரு மோடி பற்றிய விரிவான வீடியோ இந்தியில் (ஆங்கில சப் டைட்டில் உடன்) வெளியிட்டுருக்கிறார். பார்வையாளர்கள் இதுவரை 10 லட்சம் பேருக்கு மேல் பிச்சுகிட்டு போவுது. நாளை தேர்தலில் இது கண்டிப்பாக பிரதிபலிக்கும். Keep on Rocking Sir.
@madhavansourashtra882
@madhavansourashtra882 4 ай бұрын
​@@subbarayalumohandoss1545 இப்பொழுதுதான் அதை பார்த்தேன்❤
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 4 ай бұрын
MUTTAL GE
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 4 ай бұрын
😅😅👌👌
@kamal.nath5448
@kamal.nath5448 4 ай бұрын
Apo vivekanandar sonna Mari 100 youngsters matum avar sinthanai ku etha Mari anuputu .. naama nama velai ua papom..finish 😂😂
@shaikdca1977
@shaikdca1977 4 ай бұрын
சீனா கப்பலொ சீனா இந்திய எல்லை ஆக்கிரமிப்போ. அதல்லாம் இப்ப அவசியம் இல்லை இப்ப ஒரே வேலை தியானம் தான்.
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*முன்னெல்லாம் வெள்ளிக்கிழமை தியேட்டர்ல புது படம் ரிலீஸ் பண்ணுவாங்க... இப்போ என்னடா ஜி-யோட படம் ரிலீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுக... 😤😄*
@sampathgopal6802
@sampathgopal6802 4 ай бұрын
சூப்பர் தம்பிகளே கட்சி பாகுபாடற்று தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி உங்களுடைய பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 4 ай бұрын
*எவ்ளோ நேரம் தியானம் பண்ணப்போற?* *3 நாள்....* *அவ்ளோ வெட்டியா இருக்க?* *பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ்....😄🏃‍♂️* *சூப்பர்!👍*
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 4 ай бұрын
WEST PEESS
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 4 ай бұрын
😂😂ஏல..இந்தசெத்தபய😂😂ஏன்தியானம்பண்றான்😂😂ஜீவசமாதிஅடயட்டும்வாழ்த்துக்கள்லே😂😂😂நாம்தமிழர்கள்லே😂😂😂
@chandrabose2
@chandrabose2 4 ай бұрын
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மாடல் மாதிரி தானே நடக்கும் அவரோட இந்த இந்திய நண்பருக்கும்
@kanniappanim917
@kanniappanim917 4 ай бұрын
அமெரிக்கா முன்னாள் அதிபர் ‌டிரம்ப் வகையாக மாட்டிக் கொண்டு இருக்கிறார்..........அவரது நண்பர்......?.
@ro8jhhraja
@ro8jhhraja 4 ай бұрын
தகுதியற்ற ஒருவன பிரதமரா அமரவச்சா இதான் கதி
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 ай бұрын
தியானம் செய்ய தேவையான பொருட்கள் என்ன? கீழே குறிப்பிடவும்.
@mmcr8934
@mmcr8934 4 ай бұрын
கேமரா கேமரா மேன் லைட்டிங் லைட்டிங் மேன் காய்கறி பலசரக்கு சமையல்காரர் மற்றும் பல
@shivabharathia8525
@shivabharathia8525 4 ай бұрын
தியானம் ... பல பொய்கள் ஓய்வு எடுக்கும் நேரம்😂
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 4 ай бұрын
தியானம் செய்து நல்லது செய்திருக்கிறார்
@chandrasekarsingaravelu
@chandrasekarsingaravelu 4 ай бұрын
🤣🤣
@PaavaiRavanan
@PaavaiRavanan 4 ай бұрын
😂
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 4 ай бұрын
குனாகுகையில்தவம்இருந்திருந்தால்இன்னும்நன்றாஇருக்கும்
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 4 ай бұрын
ஐயா அரசு சம்பந்தப்பட்ட பாதி அதிகாரிகள் இந்த அரசியல் வாதிகளுக்கு வேலை செய்ய வே நேரம் போகிறது மக்களை வழி படுத்துவது எப்போது.
@kanniappanim917
@kanniappanim917 4 ай бұрын
விளம்பரம் மோகம் அதிகம்.ஏழைத் தாயின் மகனுக்கு.
@deepthikamal
@deepthikamal 4 ай бұрын
6:21 correct aa ketteenga varun
@yuvarajs509
@yuvarajs509 4 ай бұрын
பத்து பொருத்தம் பக்காவா இருக்கிறது!!!!!!
@karthiktamil739
@karthiktamil739 4 ай бұрын
விவேகானந்தர் என் கனவில் வந்தார், அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால்... அப்படின்னு உருட்ட போறாரு😂
@sumathyearnest4113
@sumathyearnest4113 4 ай бұрын
Bro நீங்க தர்ர messages super.மொறுமொறு mixer சாப்ட மாரி ஒரு feeling.multiple mesages vow.
@rvkumaran
@rvkumaran 4 ай бұрын
WhatsApp link கிளிக் செய்தால் ஹிந்தியில் வருகிறது.. தாய்மொழி தமிழ் எங்கே
@jayaprakash3856
@jayaprakash3856 4 ай бұрын
உன் பாவங்கள் உன்னை பின் தொடரும்
@sampathgopal6802
@sampathgopal6802 4 ай бұрын
அனைத்து தரப்பு விஷயங்களையும் தொகுத்து வழங்கும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது தொடர்ந்து தமிழக இளைஞர்களை விழிப்புணர்விற்கு இட்டுச் செல்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
@deepthikamal
@deepthikamal 4 ай бұрын
RG has worked quite hard.. Hope he wins
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 4 ай бұрын
God dhynam with 150 ccaneras and 4000 securiry men
@jeraldraju3930
@jeraldraju3930 4 ай бұрын
god nahi .. g.
@shivabharathia8525
@shivabharathia8525 4 ай бұрын
இன்றைய நிகழ்ச்சி சிறப்பு ❤
@karkuzhali9046
@karkuzhali9046 4 ай бұрын
அருமை
@elangosarangapani6947
@elangosarangapani6947 4 ай бұрын
ஒரிசா சாவி எங்க இருக்கு ஓம். பாண்டியன் எங்க ஒளிச்சி வச்சிருக்காரு ஓம். கண்டுபுடிச்சிட்டேன். என்னோட ஞானதிஷ்டியில் தெரியிது. அந்த சாவி பித்தள சாவி நீளமா இருக்கு. திறக்கும்போது எண்ணை தடவனும். ஆனா இருக்குற இடம்தான் கொஞ்சம் கொழப்பமா இருக்கு.
@ruubanlx5523
@ruubanlx5523 4 ай бұрын
யப்பா போட்டோகிராபர்களா.... சும்மா சும்மா போட்டோ எடுத்து "நாட்டின் வளர்ச்சி"க்காக தியானம் பண்ணும் நம்ம 'ஜி'யை டிஸ்டர்ப் பண்ணாதிங்கப்பா.....
@ganapathiam4355
@ganapathiam4355 4 ай бұрын
2 ton,+2ton ac installed meditation centre.
@subramanianmk2631
@subramanianmk2631 4 ай бұрын
வீடியோவில் தேதி போடுங்கள்.
@rameshiss3704
@rameshiss3704 4 ай бұрын
🎉🎉🎉
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 4 ай бұрын
ஆமாம் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறியதை செய்தி தாளலில் பார்க்கவில்லையா?
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 4 ай бұрын
Welcome sir
@LoganathankLogu-fi9yw
@LoganathankLogu-fi9yw 4 ай бұрын
நடிகன்டாநீ(மோடி)
@indiancitizen203
@indiancitizen203 4 ай бұрын
பொன்னாரின் பதில் நான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே? என்பது போல உள்ளது.
@ThenniswaranG-yg5rc
@ThenniswaranG-yg5rc 4 ай бұрын
Today news and news timing are super .. Coming all day, continue like this .. Make video timing less ...
@varshitha9106
@varshitha9106 4 ай бұрын
BJP again vote here👇
@H10371
@H10371 4 ай бұрын
அடுத்த தீர்ப்பு நம்ம ஜி க்கா
@jayaprakash3856
@jayaprakash3856 4 ай бұрын
மனிதன் காவி உடை பார்பான் அனா இறைவன் உள்ளான மனிதனைப் பார்பார்
@SundarSingh-cg9gx
@SundarSingh-cg9gx 4 ай бұрын
Lt Gen period extended by modi To make military rules in India
@rrr-pc6rm
@rrr-pc6rm 4 ай бұрын
This has been the most dull imperfect show
@chandrabosem1566
@chandrabosem1566 4 ай бұрын
வணக்கம் நண்பர்களே
@m.saravanansaravanan3687
@m.saravanansaravanan3687 4 ай бұрын
Modi 3.0 🇮🇳 🇮🇳 🇮🇳
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற
@வாழ்கதமிழ்வளர்கதமிழ்-ல8ற 4 ай бұрын
திரு.விவேகனந்தரையும் விட்டு வைக்கவிள்ளையா இந்த பாசிசம்
@LeonRajJesuarulraj
@LeonRajJesuarulraj 4 ай бұрын
5:08 ரேவண்ணாவும் பத்திரிகையாளர் கைதும் ஒன்றா?
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 4 ай бұрын
GOOD NIGHT 👍🙏
@deepthikamal
@deepthikamal 4 ай бұрын
Dhyanam gujarat le pannavendiyathu thane
@gp4532
@gp4532 4 ай бұрын
Camera voda pona kanyakumari la ellam edathukum anumathi elavasam
@Prabhu671
@Prabhu671 4 ай бұрын
ரெட் சட்ட தம்பி எதுக்குப்பா இப்புடி அவர robort மாதிரி திரும்பி திரும்பி பாக்குற
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 4 ай бұрын
ராகுல் காந்தியின் என்னம் நிறைவேறும்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 ай бұрын
எண்ணம்
@bukkilraj1411
@bukkilraj1411 4 ай бұрын
உங்கள் கனவில்
@tn69tcr
@tn69tcr 4 ай бұрын
வீரப்பன் என்கவுண்டர் செய்யப்படவில்லை, துரோகத்தினால் வீழ்த்தப்பட்டார்
@eshwaran8691
@eshwaran8691 4 ай бұрын
ஜெபம் செய்பவர்கள்தான் ருத்ராட்ச மாலை வைத்திருப்பார்கள். தியானம் செய்பவர் யாரும் அந்த மாலையை உபயோகிக்கமாட்டார்கள். தியானத்தில் ஜெபம் செய்யும் பரமாத்மா இவர் மட்டும்தான். 😊
@Hillsstationchill
@Hillsstationchill 4 ай бұрын
கதறுங்கடா உபிஸ்
@varunamaghima.k8087
@varunamaghima.k8087 4 ай бұрын
S
@Niranjana211
@Niranjana211 4 ай бұрын
Pray for rafah🙏
@sudhainnasi5791
@sudhainnasi5791 4 ай бұрын
Why is he wearing glass during meditation? To have a clear vision of God .😂
@jagannathan3427
@jagannathan3427 4 ай бұрын
Not only mettupalayam. கோயம்புத்தூர் முழுவதும் குப்பை கூடாரங்களாக மாறியுள்ளது. (விடியல் அரசின் கவனத்திற்கு)
@siddharththemusician6718
@siddharththemusician6718 4 ай бұрын
Not only Coimbatore, it seems entire TN. I am regularly traveling to Broadway from Chengalpattu by bus / local train. The filthy smell starts from Chengalpattu bus stand, alongside bypass bridge, Tirutheri lack, ..... Tambaram bus stop, opposite to ribbon building, in and around Broadway bus stand. The public toilets in and around Broadway bus stand is extreme filthy. Same case while traveling by local train. Very Very bad smell while crossing Kattankulathur lake. Rulers and politicians should travel occasionally by car without closing windows .
@Sharkplayzroblox2
@Sharkplayzroblox2 4 ай бұрын
பிரதமராகவே இருந்தாலும் இப்படி முக்கியமான சுற்றுலாத் தலத்தை பொதுமக்கள் யாருமே‌ போகமுடியாதபடி 3 நாளுக்கு ஆக்ரமிப்பு பண்ணலாமா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 ай бұрын
போக
@jsatheeshshorts
@jsatheeshshorts 4 ай бұрын
மன்னர் ஆட்சியைவிட மோசமான ஆட்சிதான் இங்கு உள்ளது
@rajeshm6546
@rajeshm6546 4 ай бұрын
ஒரு doubt சதுப்பு நிலத்தில் தீ பிடிக்குமா பாஸ்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 ай бұрын
சதுப்பு நிலத்தில் உள்ள புல்லில் என்று சொன்னார்களே கவனிக்க வில்லையா
@ameerhs96
@ameerhs96 4 ай бұрын
5 rooba samosa kadai... En thangachi veedu pakkam thaan irukku 😢
@varunprakash6207
@varunprakash6207 4 ай бұрын
தியானம்த்னத பிரம்மாணடாமக நடத்திய பிரதமர் மோடி அதுவும் கூட ஒளிப்பதிவாளர் உடன் பாதுகாப்பு அதிகாரிகள் உணவு தயாரிப்பாளர் உடன் தியானத்தில் இடு படும் மோடி முன்று நாட்களுக்கு அதி நவீன முறையில் தியானம்
@deepthikamal
@deepthikamal 4 ай бұрын
Pattu shawl pattu veshti, pattu jibba.. Pramadham
@sharmilasundar8174
@sharmilasundar8174 4 ай бұрын
#commentshow nps apy ppf ellam individual ah savings panrom. Athu mathiri epf individual ah panna mudiyuma or private company working persons matum company moolama pannalama ? APY NPS govt servants open panna mudiyuma ? Open panna apram govt job kidaicha enna aagum ?
@saravananr9370
@saravananr9370 4 ай бұрын
தியானம் செய்து கவனத்தை திருப்புவது எதற்காக... ஓட்டு மிஷினுக்கு கூடுதல் பாதுகாப்பு தருவது நல்லது...😂
@user-Ananth
@user-Ananth 4 ай бұрын
இப்ப டிரம்ப் மாட்டியிருக்காரு. அவரோட கூட்டாளி எப்போ மாட்டுவாரு?
@sankarmuthukumar9812
@sankarmuthukumar9812 4 ай бұрын
தியானம் செய்வது தியானம் செய்ய வருவது இன்றைய வருண் ஸ்பெஷல்
@marimuthukn6158
@marimuthukn6158 4 ай бұрын
அனைத்து மாவட்டங்களிலும் அகலபாதால சாக்கடை அடைப்பு எடுக்க மனித உயிர்களை காப்பாற்ற நவீன இயந்திரங்கள் உடனே அமல்படுத்தப்படும் என்றார்களே என்னாச்சு?
@sampathgopal6802
@sampathgopal6802 4 ай бұрын
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வந்து எண்ணற்ற மக்கள் நல பணி செய்வதை மற்ற கட்சிகள் குறிப்பாக திராவிட கட்சிகள் அராஜகப் போக்கால் அவர்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள் இது போன்ற செயல்கள் பெரும்பான்மையான இடத்தில் நடைபெறுவதாகவே தகவல் வருகின்றது இது குறித்தும் தாங்கள் பேச வேண்டும்
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 4 ай бұрын
மாமா மீடியா அது இன்டி கூட்டிணிடா Indi alliance da mama media 😀
@rajrajiv4336
@rajrajiv4336 4 ай бұрын
I know Modi only after Godhra riots
@vickyvignesh558
@vickyvignesh558 4 ай бұрын
Meditate panrathu ethuku ivaru kanadi podraru .. 😂
@DodoDodo-cf3ef
@DodoDodo-cf3ef 4 ай бұрын
Stalin meeting la irukara
@karthikperumal2549
@karthikperumal2549 4 ай бұрын
Congress too confident let we se on june 4….
@boostbuvanesh7525
@boostbuvanesh7525 4 ай бұрын
இவர பார்க்க சுனாமி வராமல் இருக்க வேண்டும் 😅😅😅
@sbkcs
@sbkcs 4 ай бұрын
❤16❤
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 4 ай бұрын
SIBI ENGAPPA DEYANAM pandravarukku help pannuraroo
@ramrajramraj5
@ramrajramraj5 4 ай бұрын
Aelay pathiya namma ops formulava pm follow panraaru
@vishnub5695
@vishnub5695 4 ай бұрын
Green screen maduri irruku
@DhasonDhason-pk8dn
@DhasonDhason-pk8dn 4 ай бұрын
விகடன் ஒரு திமுக செம்பு ஊடகம்
@dropbox152
@dropbox152 4 ай бұрын
எந்த விடயம் இல்லாமல் திமுகவை குறை சொல்ல வேண்டுமா?
@welfredwelfred4850
@welfredwelfred4850 4 ай бұрын
உறக்க சொல்லுங்க !america கலாச்சாரத்தை கொண்டு வரும் இந்த உயர்வான மனிதர்கள் !trump கு கொடுத்த இந்த தண்டனையை நீதியை இவர்களும் பழக வேண்டும்
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 4 ай бұрын
Jai sri RAM
@geethakannan2640
@geethakannan2640 4 ай бұрын
Joker prime minister
@vicky--07
@vicky--07 4 ай бұрын
Ada background vfx nu nenacha baa Pathaa walking poitu irkanga
@blackman6304
@blackman6304 4 ай бұрын
Vikatan chamchas
@rajaramkandhasamy3944
@rajaramkandhasamy3944 4 ай бұрын
First comment
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 ай бұрын
Don't spoil the superb word Meditation. He is not in Meditation. He is full of Godi Media attention & Photo Shoot. O my God. I am God.🥱
@Mohanindra952
@Mohanindra952 4 ай бұрын
Neenga ethukku kindal panreenga ithupola C M PANRATHA PESUVEENGALAPPA
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 4 ай бұрын
YARODA APPANVETTU PANAMDEE SUTTING SELAUU ELLAM .
@karthick.GovindRaj
@karthick.GovindRaj 4 ай бұрын
Congress ku super ha chai chup adikera g
@ramakrishnansaa4667
@ramakrishnansaa4667 4 ай бұрын
Sorry, you have taken wrong side .it is unfortunate.
@kp8206
@kp8206 4 ай бұрын
I have been watching this show for more than 3 years, They are biased to DMK and always support them and it's all for the ads sponsors that DMK gives to them, I see many ads in vikatan supporting DMK, worst journalism
@m.saravanansaravanan3687
@m.saravanansaravanan3687 4 ай бұрын
Correct
@srinivasanr5670
@srinivasanr5670 4 ай бұрын
🪷🙏 *"2026-BJP WILL WIN ABOVE 122 MLA SEATS IN "TAMILAGAM"🪷💚"BJP GOVT.ONLY IN "TAMILAGAM"🙏 🪷"THAMARAI MALARUM"🪷🙏 🪷"TAMILAGAM VALARUM"🪷🙏"JAI BHARAT"🪷🙏"JAI SRI RAM"* 🪷🙏 GREAT MODI 💚🙏
@m.saravanansaravanan3687
@m.saravanansaravanan3687 4 ай бұрын
Super 👌
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 ай бұрын
ரேவந்த் ரெட்டி நிலைப்பாடு சரிதான்
@mohamedpitchai3952
@mohamedpitchai3952 4 ай бұрын
Sethu poganda
@police04
@police04 4 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்.🤫. இதே மாதிரி பொம்மை முதல்வர் ஸ்டாலினை பற்றி, தத்தி இளவரசர் உதயநிதி பற்றி பேசுவீங்கள்? பேசினா கஞ்சா கேஸ் வரும்.
@yuvarajs509
@yuvarajs509 4 ай бұрын
ஏன் கதறுறீங்க
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 4 ай бұрын
தமிழ்நாட்டில்மோடி யால்தான்விவேகானந்தர்பாறைஒன்றுஇருப்பதேஉலகுக்குதெரியவந்துள்ளது
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 ай бұрын
Sorry
@downloadmb
@downloadmb 4 ай бұрын
Dmk Sombu Varun & Venkat
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,9 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 3,1 МЛН