பீட்டர்ஸ்பர்க்கில் தஸ்தயேவ்ஸ்கி | S Ramakrishnan speech about Fyodor Dostoevsky

  Рет қаралды 31,804

Desanthiri Pathippagam

Desanthiri Pathippagam

4 жыл бұрын

கனலி கலை இலக்கிய இணையதளம் மற்றும் வேலூர் இலக்கிய வாசகர் வட்டம்
நடத்திய இலக்கியச் சந்திப்பு 3
எம்.கூட்ஸியின் 'பீட்டர்ஸ்பர்க் நாயகன்' நாவலை முன்வைத்து தஸ்தயேவ்ஸ்கி குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரை
S Ramakrishnan speech about Fyodor Dostoevsky
Petersburg Nayagan by J M Coetzee
#SRamakrishnan #Dostoevsky #Literature

Пікірлер: 36
@SciencePlusMovies
@SciencePlusMovies 4 жыл бұрын
அருமையான பேச்சு! "ஒரே படுக்கையில் படுத்திருந்தாலும் காணும் கனவுகள் வேறாக தான் இருக்கும்" - வித்தியாசமான சிந்தனை. நிச்சயம் தஸ்தவேவ்ஸ்கி அவர்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது. மகிழ்ச்சி!
@vidhuranviews5789
@vidhuranviews5789 4 жыл бұрын
எப்போதெல்லாம் உங்கள் உரை வருகிறதோ அப்போதெல்லாம் முன்னிருக்கையில் இருந்து கேட்கும் மனமுள்ளவனாக இருப்பேன். ஆழமான மனதை தொடும் உரை. என் ஆசான்.
@myworldchef465
@myworldchef465 Жыл бұрын
😊😊😊😊
@Thuravi
@Thuravi 4 жыл бұрын
துர்கனேவை பற்றியும் பேசியதற்கு நன்றி ஐயா ❤️🙏
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 9 ай бұрын
இயற்கை நல்வர்களை ஏன் அதிகம் படைகவில்லை என்று இப்போதுதான் புரின்றது.
@saffiindia
@saffiindia 4 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் அருமை, உங்கள் பேச்சை 24 மணி நேரம் கூட என்னால் கேட்க முடியும் .. நீங்கள் பேசும் விதம் நீங்கள் அறிமுகப்படுத்திய நபரைப் பற்றி தேடவும் படிக்கவும் செய்கிறது.. :-)
@rajasolomon4342
@rajasolomon4342 2 жыл бұрын
வாசிக்கவேண்டியவை நிறைய இருக்கிறது என உணர்திவிடீர்கள்
@umamaheshwaryv7320
@umamaheshwaryv7320 3 жыл бұрын
உங்கள் பேச்சு யப்பவும் அருமை ஐயா
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 3 күн бұрын
👌👌👌👍👍👍👍💐
@abisudham969
@abisudham969 4 жыл бұрын
You r precious gift for us Esra sir.. Ur word's r always mesmerizing me.. love you sir.. Stay long🥰
@sangilisangilisangili2158
@sangilisangilisangili2158 4 жыл бұрын
மிகவும். அருமை. நன்றி நன்றி ஐயா
@saravananmeivelu
@saravananmeivelu 4 жыл бұрын
S ra sir.. whenever I heard ur speech then ended up in buying few books i.e this time going to buy Joseph frank's dostoevsky series... thanks for the info sir....
@venkataramanancs2688
@venkataramanancs2688 4 жыл бұрын
Sir, your speech is an inspiration to know, and read World classics. Your narration picturised and takes readers to the period where the writer lived.
@mohanajaganathan1716
@mohanajaganathan1716 4 жыл бұрын
மிகவும்நன்று
@thomasdanielraj
@thomasdanielraj 3 ай бұрын
❤ theis
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 жыл бұрын
It's really an awesome, inspiring talk which must be listened to many.
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
ரோலெட் விளையாடி அழிந்தவர்கள் பட்டியலில் நானுமொருவன் - ஜெர்மனின் கம்பேர்க், முன்சன், டென்மார்க்கின் கோப்பனாகன் , வயில, ஓடின்ச, ஆகூஸ் , பிரான்சில் பாரிஸ் , இலண்டனில் என்று ஆடி மகிழ்ந்தேன். 100 தடவைகள் விளையாடியதில் 10 தடவைகள் வென்றிருப்பேன் அதுவும் மறுநாள் ஆட்டத்தில் தொலைந்துவிடும். தூண்டில் பொன்மீன் விழுங்கிற்றான நிலையே . தங்களின் உரையே சிறந்த நாவல்.
@letsknowmoreeveryday5307
@letsknowmoreeveryday5307 4 жыл бұрын
Sir you are a great orator than writter
@Luxman1463
@Luxman1463 4 жыл бұрын
நன்றி shruthi tv
@saiakshaya3802
@saiakshaya3802 2 жыл бұрын
Super sir,Easn arul longley life you,an,you r,family
@Yohaan_8
@Yohaan_8 11 ай бұрын
I am reading "Idiot" by Fyodor Dostoevsky . It quite hard to read !! But enjoying the process
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Valthukkal...thanks
@sasisandy1214
@sasisandy1214 2 жыл бұрын
Super
@chellamk9455
@chellamk9455 4 жыл бұрын
Semma
@ganeshvaratharaj4004
@ganeshvaratharaj4004 4 жыл бұрын
Nice speech sir...💐💐
@SaRa-cd7ct
@SaRa-cd7ct Жыл бұрын
Turganev 💓💓💓
@muthusumon8671
@muthusumon8671 2 жыл бұрын
💞💞🦋👏👏
@muthusumon8671
@muthusumon8671 2 жыл бұрын
💕💕💕
@laurancialaurancia3736
@laurancialaurancia3736 Жыл бұрын
🤩😍🤩😍🤩😍🤩😍✌
@harinij1515
@harinij1515 4 жыл бұрын
Dear Desanthiri, Pls mention book and publisher name who published the book. It will help listeners to buy a book.
@Thuravi
@Thuravi 4 жыл бұрын
பீட்டர்ஸ்பர்க் நாயகன் வ.உ.சி. நூலகம்
@mukeshdhatchanamoorthy1191
@mukeshdhatchanamoorthy1191 Жыл бұрын
தந்தையும் தனயர்களும் புத்தகம் கிடைக்கவில்லை ஐயா ... யாரிடமாவது இருக்குமா ...
@rahmandasan_arr
@rahmandasan_arr 2 жыл бұрын
Kadaisila Kuzhappama irukke...
@malathibalasubramanian9705
@malathibalasubramanian9705 Жыл бұрын
என்ன நேர்த்தியாக பேசுகிறார்
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 121 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Invisible Cities - Italo Calvino  S Ramakrishnan Lectures on world Literature
1:08:07
Writer S.Ra speech on Ivan turgunev
53:08
Desanthiri Pathippagam
Рет қаралды 51 М.
So Cruel!😩 Say No To Turtle Painting🐢🎨 #catvideos #catmemes #trending
0:24
В НЕЕ ЧТО, МОЛНИЯ ПОПАЛА? 😂😂😂😂
0:56
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 7 МЛН
Red❤️+Green💚=
0:38
ISSEI / いっせい
Рет қаралды 51 МЛН
BABY Comedy : Birthday Baby and Kind Man ❤️
0:36
BABY Comedy
Рет қаралды 12 МЛН
Эта ведьма поедает детишек #фильм #кино
0:53
МеткийДик
Рет қаралды 3,6 МЛН
Жаз бітетін болдығой😂
0:33
NNN LIFE TV
Рет қаралды 1,9 МЛН