Deva Prasannam Thaarumae | New Christian Song | Cicily Abraham

  Рет қаралды 72,340

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

Пікірлер: 57
@holylivingchurch5416
@holylivingchurch5416 Жыл бұрын
தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் 1. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் 2. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் 3. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே
@andresamedi2947
@andresamedi2947 Ай бұрын
Thank you
@byuvakumar
@byuvakumar 7 ай бұрын
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்துத் தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண் பாருமே
@rajij6954
@rajij6954 Жыл бұрын
காலத்தால் அழியாத பழைய்ய பாடல் அம்மா சாராள் நவரோஜ் அவர்கள் பாடிய்ய பாடல் இது ரொம்ப நன்றி சகோதரி சூப்பர் கர்த்தர் உங்களை வல்லமைய்யாய் பயன்படுதுவராக ஆமேன்.
@saranyajacob6725
@saranyajacob6725 9 ай бұрын
😊
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 3 ай бұрын
நல்ல மகிமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
பழமை மாறாமல் புதுமையில் பார்க்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@25ANAJOY
@25ANAJOY 5 ай бұрын
Deva Prasannam Tharume thaevaa pirasannam thaarumae thaeti umpaatham tholukirom Yesuvae um thivya naamaththil inpamudan kooti vanthom 1. vaanam umathu singaasanam poomi umathu paathasthalam panninthu kuninthu tholukirom kaninthemmaik kannpaarumae 2. saaronin rojaa leeli pushpam saantha soroopi en Yesuvae aayiram paerilum siranthoraam aanndavaraith tholukirom 3. karththar seytha upakaarangal kanakkuraiththu ennnalaakumo iratchippin paaththiram kaiyil aenthi iratchakaraith tholukirom 4. karththar samookam aananthamae pakthar sapaiyil paerinpamae karththar naamaththaik konndaadukirom suththarkal pottum thaevanae 5. noottirupathu paer naduvae thaettaravaalanae vantheerae unnatha aaviyai oottidumae mannavanae innaeramae 6. eppo varuveer en Yesuvae aengi ullam ummaith thaeduthae paranthu virainthu theeviramae irangi vaarum Yesuvae
@AjithAjith-g9i
@AjithAjith-g9i 14 күн бұрын
Thank you lord
@augustina6318
@augustina6318 2 ай бұрын
Beautiful rendering. It is good to acknowledge the original singer and lyricist ( Late Mrs. Saral Naoroji) and mention it as cover song
@joshuajoykutty6650
@joshuajoykutty6650 2 ай бұрын
💯
@NoelJesudasan
@NoelJesudasan 6 ай бұрын
This sister sang with right emotions of expressions .Prayerfully executed as a team work. Children who did the excellent support services by back ground humming was a splendid one along with musical team .One of the anointed traditional songs sung in the recent past by young people has to be appreciated. .May God Bless her life in this crooked and perverse generation by the blood of Yeshua./Jesus.
@jamesmuralee5277
@jamesmuralee5277 9 ай бұрын
Such a presence and anointing 🙏. Couldn't stop listening this song. Keep crying & worshipping God. Thanks to singer & all producer team. 👍
@isravelinjeyabelamaanavar9372
@isravelinjeyabelamaanavar9372 4 ай бұрын
🎉 அருமையான பாடல் பாடியவிதம் அருமை சகோதரி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@rajams7032
@rajams7032 Жыл бұрын
அருமையான பாடல் நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள்
@Jashy321
@Jashy321 8 ай бұрын
Wonderful song !!!
@maryricko9724
@maryricko9724 3 ай бұрын
Arumaiyana paadal thank you jesus
@godwinsuthan5954
@godwinsuthan5954 9 ай бұрын
நல்ல பாடல்
@menyshajegan9187
@menyshajegan9187 Жыл бұрын
Praise the lord
@annepricillaofficial4128
@annepricillaofficial4128 Жыл бұрын
Wonderful song.... Praise God
@rselvaraj9064
@rselvaraj9064 Жыл бұрын
Wow sweet voice congratulations
@JebarajmargaretJebarajmargaret
@JebarajmargaretJebarajmargaret 28 күн бұрын
very nice song
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Amen praise The lord🌸🕯⭐ God Bless you ⭐🕯🌸❣👌
@jebakumarkumar6427
@jebakumarkumar6427 3 ай бұрын
Wow heart touching song very nice to hear❤
@cravichandar5939
@cravichandar5939 5 ай бұрын
Sarah navroji amma song.... Uyir ulla paadal
@sarithaappunappunsaritha261
@sarithaappunappunsaritha261 Жыл бұрын
Kanneer varuthu thanks akka
@AjithAjith-g9i
@AjithAjith-g9i 14 күн бұрын
Amen
@johnk8502
@johnk8502 Жыл бұрын
Excellent song Sweety voice with action, very appreciable.
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 6 ай бұрын
Wonderful old song !!!
@thivagaran7041
@thivagaran7041 Жыл бұрын
You are rendering agood service to God praise the lord
@deepav273
@deepav273 Жыл бұрын
Wonderful song nice voice
@jeysheela
@jeysheela 6 ай бұрын
Super sister God bless you and your team 🙏🏻🙏🏻
@lellysuresh353
@lellysuresh353 Жыл бұрын
Super adipoli 💞
@isaacarulraj7382
@isaacarulraj7382 Жыл бұрын
Super singer. praise the lord
@sjebaraj151
@sjebaraj151 4 ай бұрын
Wounderful song.
@MECHPSUDHARSHAN
@MECHPSUDHARSHAN Жыл бұрын
Praise the Lord jesus christ ❤❤❤ loving nature
@kanniyappana6300
@kanniyappana6300 Ай бұрын
Super sister❤❤❤❤❤
@a.eugineboscopeter3684
@a.eugineboscopeter3684 8 ай бұрын
Arumai
@PrakashPrakash-jl5gq
@PrakashPrakash-jl5gq 10 ай бұрын
Pris the Lord
@Chandrasekar-s6z
@Chandrasekar-s6z 3 ай бұрын
Very good sound
@devarasan5778
@devarasan5778 4 ай бұрын
Nice
@m.sudhakar489
@m.sudhakar489 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@josephvasanthi1967
@josephvasanthi1967 Жыл бұрын
Good super song
@jacob1319
@jacob1319 Жыл бұрын
Sister please பெயர் சொல்லி அழைத்த உன் தேவன்... என்ற பாடலை நீங்கள் பாடி வெளியிடவும்
@menakamenaka6948
@menakamenaka6948 Жыл бұрын
Thanks to God 🙏
@carolinejohnson3064
@carolinejohnson3064 Жыл бұрын
Excellent one
@josephvasanthi1967
@josephvasanthi1967 Жыл бұрын
Thanks
@inbarajsamuel6532
@inbarajsamuel6532 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@musicspot9051
@musicspot9051 Жыл бұрын
✨❤️
@madhanmadhan771
@madhanmadhan771 Жыл бұрын
Can you sing my own compose song sister.
@conneymcturk4533
@conneymcturk4533 Жыл бұрын
*Promo SM* 😂
@cravichandar5939
@cravichandar5939 4 ай бұрын
Indha paadalai jhon jebaraj ennum kullanari keattal nalama irukum.....
@vetriselvir2084
@vetriselvir2084 Жыл бұрын
தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் 1. வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே 2. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் 3. கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் 4. கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் சுத்தர்கள் போற்றும் தேவனே 5. நூற்றிருபது பேர் நடுவே தேற்றரவாளனே வந்தீரே உன்னத ஆவியை ஊற்றிடுமே மன்னவனே இந்நேரமே 6. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே
@aosigal8704
@aosigal8704 5 ай бұрын
Please write down the transliteration in original language, thank you.❤
@densinghamen8183
@densinghamen8183 Жыл бұрын
Praise the lord
@sathishdrums3614
@sathishdrums3614 Жыл бұрын
Praise the lord
@gramathupaiyanofficial5757
@gramathupaiyanofficial5757 Жыл бұрын
very nice songs
En Inba Thunba Neram | New Christian Song | Cicily Abraham
5:55
Holy Gospel Music
Рет қаралды 116 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 21 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 58 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 6 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 131 МЛН
Deva Prasanam | Live Worship | Pr-Nathanael Donald | Tamil Christian Worship
41:24
Nathanael Donald [Official]
Рет қаралды 128 М.
Tamil Christmas  Songs | Dheva Prasannam | Holy Gospel Music
2:13:11
Holy Gospel Music
Рет қаралды 562 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 21 МЛН