Devathe Ore Yega Vasthu||Tamil Christian Keerthanai||Vedanayagam Sastriar||Sastriar Mrs.Sarah Martin

  Рет қаралды 3,151

The Martins

The Martins

Күн бұрын

Song : Devathe Ore Yega Vasthu
Lyric : Sangai Vedanayagam Sastriar
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Earnest Chellappa
Album : Paraney
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : Prof.Martin Devaprasath, The Matins
This song is also available on
open.spotify.c...
www.amazon.com...
wynk.in/music/...
us.napster.com...
uk.7digital.co...
Index
00:00:05 - பாடலின் வரலாற்று பின்னணி
00:04:45 - பாடல்
00:10:37 - பாடலின் விளக்கம்
00:11:10 - சிறப்பு வேண்டுகோள்
பாடல் வரிகள்
தேவதே ஓர் ஏக வஸ்து,
தேவ நாமனாம் கிறிஸ்து
நேவன் ஆதி ஓம் நமா
அனுபல்லவி
ஜீவா ஆவி ஏகோவா,
அல்பா ஓமேகா, நமஸ்து - ஒரு தேவதே
சரணங்கள்
1.மூவராய், அரூபியாய்
முன் ஊழி ஊழி காலம் வாழ்
பாவ தாழ்விலா வலா,
பராபரா, தயாபரா. - ஒரு தேவதே
2. ஆதியாய் அனாதியாய்,
அரூபியாய்ச் சொரூபியாய்
நீதி ஞாய நேர்மையாய்,
நீடுழி ஆள் சுயாதிபா. - ஒரு தேவதே
3.மாசில்லாத நேச வாச
மட்டில்லாத நன்மையே
தேசுலா வனாதி ஏசு
மா சிறந்த உண்மையே. - ஒரு தேவதே
பாடலின் பொருள்
பல்லவி
ஒரே மேலான பொருள் அவரே, அவர் பெயர்தான் கிறிஸ்து. ஆம்/ஓம் என்ற ஓசையாய் திகழ்பவரும் அவரே
அனுபல்லவி
எகோவா என்ற பெயரையும் தாங்கி, முதலும் முடிவுமானவர் அவர்தான்.
சரணங்கள்
1. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கின்ற மூன்றில் ஒன்றான உருவம் அற்றவர். நித்தியகாலமாக வாழ்ந்தும், பாவத்தால் தாழ்மைப்படாதவர், இறைவன், அவர் இரக்கமுள்ளவர்.
2 தொடக்கமாகவும், தொடக்கமற்றவராகவும், உருவம் அற்றவராகவும், அழகான உருவம் உள்ளவராகவும், நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றைக் கொண்டு தாமே நீண்டகாலமாக ஆட்சிசெய்து வருபவர்.
3. குற்றமில்லாதவரும், அன்பு நிறைந்தவரும், எல்லை. இல்லாது. நன்மை செய்பவரும் இவரே. முடிவில்லாது ஒளிவீசும் உண்மையும் இவரே

Пікірлер: 19
@jasonhenry6433
@jasonhenry6433 3 жыл бұрын
Amen
@cravichandar5939
@cravichandar5939 2 жыл бұрын
Old ois gold
@ponniahmanoharan
@ponniahmanoharan 3 жыл бұрын
Praise be to God. Very nice to hear the song. God bless you both and use you mightily. Thank you Martin for the information given on your style which I always enjoy. I have heard Dorai Annan sastriar singing. Praise the Lord. Beulah and Mano 🙏👌🎉
@martindevaprasath194
@martindevaprasath194 3 жыл бұрын
Thank you Annan and Akka
@prabhumohan2307
@prabhumohan2307 3 жыл бұрын
Thank you Anna & Akka. Trinity is well explained Anna. Yes Our LORD God is Redeemer not the Destroyer. Hallelujah. 🙏
@martindevaprasath194
@martindevaprasath194 3 жыл бұрын
Thank you Ayyah
@mrsarulselvi2666
@mrsarulselvi2666 Жыл бұрын
knowing about the poet is very informative and useful
@johnbenito8109
@johnbenito8109 3 жыл бұрын
Looking forward to hear about the “snake song”…..
@samsonsocrates
@samsonsocrates Жыл бұрын
Super song pastor
@Susi718
@Susi718 3 жыл бұрын
Very useful
@martindevaprasath194
@martindevaprasath194 3 жыл бұрын
Thank you Annan
@printz0071
@printz0071 8 ай бұрын
Really well done...All praises to God .
@kamaljeetkaur9290
@kamaljeetkaur9290 3 жыл бұрын
Praise be to the Lord
@vijayakireeti7567
@vijayakireeti7567 3 жыл бұрын
God bless your ministry and be a blessing to many lives 👍🏻🙏🙏
@irenenelson848
@irenenelson848 3 жыл бұрын
Wonderful and meaningful song! All praises to our Lord
@sophiajeyakumar6608
@sophiajeyakumar6608 3 жыл бұрын
Singing the song knowing the meaning is really wonderful annan
@martindevaprasath194
@martindevaprasath194 3 жыл бұрын
Thank you Sophie
@subamalarambrosesarojal952
@subamalarambrosesarojal952 3 жыл бұрын
Amen
@kamaljeetkaur9290
@kamaljeetkaur9290 3 жыл бұрын
Amen
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 29 МЛН
Thalai Saikkum
7:38
Joseph Aldrin
Рет қаралды 823 М.
Vedanayagam sastriar songs
19:38
Faith full life
Рет қаралды 106 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 983 М.
Devade Oor Yega
5:24
Bagavathar Vedanayagam Sastriar - Topic
Рет қаралды 8 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН