Varavenum Enatharase ||Tamil Christian Keerthanai||Vedanayagam Sastriar|| Sastriar Mrs.Sarah Martin

  Рет қаралды 15,368

The Martins

The Martins

2 жыл бұрын

Song : Varavenum Enatharase
Lyric : Sangai Vedanayagam Sastriar
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Earnest Chellappa
Album : Paraney
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : The Matins
This song is also available on
open.spotify.com/album/1PKLf6...
www.amazon.com/Paraney-Sastri...
wynk.in/music/album/paraney/s...
us.napster.com/artist/sastria...
uk.7digital.com/artist/sastri...
வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா
1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே - வரவேணும்
2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் - வரவேணும்
3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! - வரவேணும்
4. வேதநாயகன் பாட்டிலே,
மேசியா ஒரு காட்டிலே,
யூதேயா என்னும் நாட்டிலே,
யுகமாய் விடை வீட்டிலே
நாதனாக எழும் நம்பெருமானே
நம்பினர் தொழு சரணம் தருகோனே

Пікірлер: 38
@praise220
@praise220 11 сағат бұрын
Sister, God had blessed u abundantly....kindly,cover ur head ....God will be happy 😊Let God bless ur ministry more n more😊
@cjvision1619
@cjvision1619 2 жыл бұрын
குறைவேதும் இல்லை ஐயா 🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் மென்மேலும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன்🙏🏼🙏🙏
@selvinkanyakumari7106
@selvinkanyakumari7106 3 ай бұрын
I love jesus 😍💓🎉
@shajisaviour2122
@shajisaviour2122 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் சாஸ்திரியாரின் பாடலை பாடின தாயார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@MrBentoob
@MrBentoob Жыл бұрын
No matter how many songs are composed which very comforting which expresses the love of Christ, Sangai Vedanayagam Saasthriyar iyyas songs are matchless. They never prophesied about prosperity or any material blessing. Thank you so much for continuing the legacy.
@sundarsingh123
@sundarsingh123 2 жыл бұрын
Nothing to say. It's a privilege for us to encourage. God given ministry you are the Chosen to glorify His Kingdom. Hence just we praise God for you both who are serving and celebrating His magnanimity
@vijir2979
@vijir2979 2 ай бұрын
Amen
@jamesprabakaran6890
@jamesprabakaran6890 Жыл бұрын
👏👏👏 sister, பழைய ராகம் அருமை.
@angelmeena6314
@angelmeena6314 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 Жыл бұрын
மிக மிக சிறப்பான கருத்து நிறைந்த பாடல்!
@gshekar712
@gshekar712 Жыл бұрын
Praise only the holy lord. Amen.
@Queen-ff9vz
@Queen-ff9vz 5 ай бұрын
Amen 🙏...Amazing song... thank you...
@jasonpandian5061
@jasonpandian5061 4 ай бұрын
Lovely dear Brother and Sister. God bless
@sijsivaji5567
@sijsivaji5567 7 ай бұрын
O the deep deep love of Jesus ❤
@srinisugi1920
@srinisugi1920 2 жыл бұрын
🙏 praise the Lord
@holynestrev.stanleydevakum101
@holynestrev.stanleydevakum101 2 жыл бұрын
Nice Ayya... Praise to God
@dani_creations6260
@dani_creations6260 2 ай бұрын
வரவேணும் எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே அருணோதயம் ஒளிர் பிரகாசா அசரீரி ஒரே சரு வேசா 1. வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா, உன் தாபரம் நல்குவாயே - வரவே 2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் - வரவே 3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ஞானாகரமே, நடு நிலை யோவா நண்பா, உனத நன்மையின் மகா தேவா! - வரவே
@AgnesJebaraj-fy5jy
@AgnesJebaraj-fy5jy 9 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandramohan473
@chandramohan473 7 ай бұрын
Beautiful meaningful song by Mrs saral Martin Thank you sister
@wordinlifeministries7511
@wordinlifeministries7511 2 жыл бұрын
Nice acca
@jasonhenry6433
@jasonhenry6433 2 жыл бұрын
Waiting
@rajavijay8926
@rajavijay8926 6 ай бұрын
Nice amma❤
@kamaljeetkaur9290
@kamaljeetkaur9290 2 жыл бұрын
Praise the Lord
@tiliandera4979
@tiliandera4979 2 жыл бұрын
Fantastic Sir...... Felt the presence of God..... Thank God for your wonderful Ministry.
@JoelNishok
@JoelNishok 2 жыл бұрын
😭❤️😭❤️😭❤️
@prabhumohan2307
@prabhumohan2307 2 жыл бұрын
Thank you Anna & Akka for the Traditional Advent season song.. As it is explained here, it is taking us to have the feel by watching over the Ktg background the Season of 2nd Advent. Mesmerizing. Thank you Anna & Akka.
@johnkingsley.g4124
@johnkingsley.g4124 2 жыл бұрын
Super Star Brother Martin, Stylish Appearance. Background, Sound, Tamil font Display, Editing all are beautiful. No words and No Chance. Wonderfully Updated. Congratulations Brother.
@martindevaprasath194
@martindevaprasath194 2 жыл бұрын
Thank you Kingsley
@kuttyjaskar
@kuttyjaskar 2 жыл бұрын
Very nice. God bless
@duraipandi340
@duraipandi340 Жыл бұрын
Super😂❤🎉
@Samathanaprabhu-pa
@Samathanaprabhu-pa 7 ай бұрын
🤲amen🤲
@ignatiuskv9729
@ignatiuskv9729 10 ай бұрын
Nice song god bless you.
@vijayakireeti7567
@vijayakireeti7567 2 жыл бұрын
Nice
@kycknowyourchrist9578
@kycknowyourchrist9578 2 жыл бұрын
Waiting brother..........Fantastic voice resource sister....Praise the Lord
@merinsingh
@merinsingh 2 жыл бұрын
Praise the Lord Powerful Song and Excellent Voice
@vijayakireeti7567
@vijayakireeti7567 2 жыл бұрын
Praise be to God.Graceful, melodious, meaningful, Classic song with beautiful background . May God be glorified through your ministry .
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 Жыл бұрын
Praise the Lord
@ranjitphd
@ranjitphd 2 жыл бұрын
Praise the Lord
Vedanayagam sastriar songs
19:38
Faith full life
Рет қаралды 49 М.
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 177 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 6 МЛН
BAGAVATHAR.VEDANAYAGAM SASTRIYAR SUBBULPURAM BAJANAI PART-1
42:58
INTERVIEW WITH BAGAVATHAR VEDANAYAGA SASTRIYAR ON IRAI ISAI HD
43:29
Sujatha Selwyn
Рет қаралды 67 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 469 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 705 М.
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 87 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 921 М.