கண்டேன் கல்யாணப் பெண் Kanden Kalyanap Pen Pondra

  Рет қаралды 4,424,876

Gopalsamy Ragavan

Gopalsamy Ragavan

Күн бұрын

Пікірлер: 670
@R.Arulraja
@R.Arulraja 9 ай бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களின் நினைவுகள் நீங்காமல் மனதை இலங்கை வானொலியை கொழும்பு சர்வதேச வானொலியை மரக்க முடியவில்லை
@nedumaranlakshmi9806
@nedumaranlakshmi9806 3 жыл бұрын
இந்த படம் வெளிவந்த சம காலத்தில் அன்னக்கிளி படமும் வெளிவந்தது () அன்னக்கிளி பாடல்களுக்கு போட்டியாக இந்த ஒரு பாட்டும் சக்கைப்போடு போட்டது, இந்த பாடலில் இடையே வரும் கிடார் மற்றும் அக்கார்டியன் இசையும் சேர்ந்து என்னை மயக்கியது() M.S.V ஒரு ...... என்ன சொல்வது, அவரை எப்படி பாராட்டுவது புரியவில்லை
@sethugokhale7501
@sethugokhale7501 5 ай бұрын
போட்டியாக இல்லை... இணையாக....msv க்கு போட்டியா..... குறைத்தல் கர்ஜனை அல்ல...... மெல்லிசை இன்னிசை அல்ல...
@AnithaGokul-ow9ey
@AnithaGokul-ow9ey 4 ай бұрын
Lovely song sweet music
@panneersugansugan8956
@panneersugansugan8956 5 жыл бұрын
இதோடு 300 முறைக்குமேல கேட்டுட்டேன்... சலிப்பே இல்ல இன்னும் கேட்க தோணுது.. அடடட ட்ரஸ்... இசை... சுச்சிவேஷன்.. குரல் எல்லாமே அழகு ... பழசு இனிக்கும்..
@mohank5676
@mohank5676 3 жыл бұрын
நான்500முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன்.இதயத்தை தொட்ட பாடல்.அருமை.
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 3 жыл бұрын
@@mohank5676 Naan 1000 time
@thirukumarkandasamy9264
@thirukumarkandasamy9264 2 жыл бұрын
@@thanjaikaruna8273 நானும் 400 முறை கேட்டுட்டிட்டேன்
@KishaniJeyathasan
@KishaniJeyathasan Ай бұрын
​@thrfffff🎉😂 ,ff ,, , ,,,,, ஹ firukumarkandasamy9264 😮
@reelskingbro3120
@reelskingbro3120 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் வால்யூம் ரேடியோவில் கேட்ட இனிமையான பாடல் மறக்க முடியாத நினைவுகள்
@laserselvam4790
@laserselvam4790 9 ай бұрын
கண்டவுடன் மேகம் என்ன கனவுலக காதலர்களுக்கு ஊஞ்சலாக தெரியவைத்த படத்தின் படை படைப்பாளர்ளுக்கு நன்றி
@mukhil8082
@mukhil8082 Жыл бұрын
ரூப வாகினியில் அடிக்கடி கேட்கும் தமிழ் பாடல். ( இப்பவும் பாட்டு எழுதுறாங்க, கஜா புயல் போல் )
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 11 ай бұрын
70களில் இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்புவார்கள் இந்த பாடலை
@shanthiranganathan6986
@shanthiranganathan6986 7 ай бұрын
Yes
@sridarsridar9507
@sridarsridar9507 3 жыл бұрын
இந்த பாடல் அந்த காலம் கிராமங்களில் கல்யாண வீட்டில் குழாயில் கேட்ட காலம் அருமை எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உள்ளம் எல்லாம் இன்ப மயமான காலங்கள்
@Ramachandran-hi4ox
@Ramachandran-hi4ox Жыл бұрын
Njba Runner Red Panamanara Ra's action
@secularindian1949
@secularindian1949 4 жыл бұрын
ஜெய்சங்கர் மறக்க முடியாத மிக சிறந்த மனிதர். அவர் நடித்த பாடல்கள் எல்லாம் அற்புதம்
@periyasamyselvam6058
@periyasamyselvam6058 2 жыл бұрын
⁰0000000000
@RaviVaithi-n3y
@RaviVaithi-n3y Жыл бұрын
Ravi
@sanmughamn6462
@sanmughamn6462 Жыл бұрын
I also his favourite rasikar
@sanmughamn6462
@sanmughamn6462 Жыл бұрын
I also his favourite rasikar
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 6 ай бұрын
Yes.........super.......acter......karunaiillam....kavalar........jai..jai..jai....
@manoharann1250
@manoharann1250 4 жыл бұрын
என் சிறு வயது கிராமத்து ஞாபகங்கள்...மீட்டும் கானம்..😍
@praseedbala743
@praseedbala743 3 жыл бұрын
ஆஹா என்னொரு இசை. MSV இசையின் சாம்ராஜியத்தின் நான் ஒரு அடிமை என்பதில் பெருமை படுகிறேன்.
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாடல், நான் விரும்பி அடிக்கடி கேட்கக்கூடிய... S.P.B. அவர்களின் அற்புதமான பாடல்களில் ஒன்று, இன்றும் இப்பாடலை கேட்கும்போது 70 களில் அவர் பாடிய இனிமையான பாடல்களே... நினைவில் நிழலாடுகிறது. மாமன்னர் M.S.V. அவர்களின் இசையில்... S.P.B. மற்றும் சுசீலா அம்மாவின்... அருமைப்பாடலே இந்த இனிமை...! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி... படம் : மேயர் மீனாட்சி. இசை : மெல்லிசை மாமன்னர்.
@jayachandran7322
@jayachandran7322 6 ай бұрын
My lovely SPB voice
@TamilSelvi-g8u
@TamilSelvi-g8u 4 күн бұрын
ஆஹா. பாடல். சூப்பர்
@ChandraSekar-ie7up
@ChandraSekar-ie7up 4 жыл бұрын
இலங்கை வானொலியில் தினமும் ஒலிபரப்பாகும் பாடல்களில் ஒன்று.படித்த இளம் வயதில் கேட்ட பாடல்களில் ஒன்று
@ganapathik9625
@ganapathik9625 3 жыл бұрын
Super song
@devisaradha6266
@devisaradha6266 3 жыл бұрын
S semma
@karthikeyanbalakrishnan4150
@karthikeyanbalakrishnan4150 3 жыл бұрын
S
@nawasnawas9997
@nawasnawas9997 3 жыл бұрын
@@devisaradha6266 plp
@ganesanr736
@ganesanr736 4 жыл бұрын
Yadonki Baarath, Sholay, Bobby, Kel Kel Mein, Aapki Kasam என்று இந்தி பாடல்கள் தமிழகத்தில் நுழைந்து சக்கைபோடு போட்ட காலம். ஆனாலும் அந்த காலகட்டத்திலும் MSV சளைக்காமல் - பட்டிக்காடா பட்டிணமா, இதயக்கனி, நாளை நமதே, மன்னவன் வந்தானடி, அபூர்வ ராகங்கள், அவன் ஒரு சரித்திரம், நிழல் நிஜமாகிறது, அந்தமான் காதலி.... பட்டியல் நீண்டுகொண்டே போகும் - என்று இனிமையான பல பாடல்களை MSV கொடுத்துக்கொண்டே இருந்தார். மெல்லிசை மாமன்னர் MSV.
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
உண்மை
@mutharasus9689
@mutharasus9689 3 жыл бұрын
Hindi padalukku mudivurai ilayaraja yeluthinar.
@ramasamymv9079
@ramasamymv9079 3 жыл бұрын
Even after entry Ilayaraja, MSV super hit songs such as Billa, Thirisoolam, Ninaithalay Enikum, Meenava Nanban, Anthaman Kadhali, Andha 7 Natkal, , Kilvanam Sivakum, Simla Special, Pollathavan, Emayam, Pokkiri Raja, etc
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
@@ramasamymv9079 நிழல் நிஜமாகிறது - இரண்டு பாடல்கள் ஸூப்பரோ ஸூப்பர் ஸார் !!! மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உழைக்கும் கரங்கள் - காலத்தால் அழியாத பாடல்கள் !!!
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Жыл бұрын
அவருக்கு என்று இருந்த producers & directors எல்லோரிடமும் சுமுகமாக இருந்தார். அவர்கள் யாரும் அவரை கடைசி வரை கைவிட வில்லை. MGR, SHIVAJI PRODUCTIIONS, SUJATHA FILMS BY BALAJI, MUKTHA FILMS SRINIVASAN, K. BALACHANDER, ETC.
@kadhalsaravanan1201
@kadhalsaravanan1201 3 жыл бұрын
எவ்வளவு தடவை கேட்டாலும் சலிப்பு தட்டாத இனிமையான பாடல்
@sridarsridar9507
@sridarsridar9507 7 ай бұрын
சமீபத்தில் குற்றாலம் கார்ல் செல்லும் போது கேட்டேன் அதுவும் five பால்ஸ் நெருங்கும் போது யப்பா எவ்ளோ ஆனந்தம் மேனி சிலிர்த்து போனேன் 💞💞💞💞
@muthus7594
@muthus7594 3 жыл бұрын
70-80களில் பாலுஅய்யாவின் குரல் மிகமிக இனிமையாக இருக்கும்
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 3 жыл бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்......இப்பொழுது கேட்க முடியவில்லை.....வருத்தமாக உள்ளது....
@அமிழ்துஅமிழ்து
@அமிழ்துஅமிழ்து 4 жыл бұрын
பாடல் முடியும் வரை நான் என் இளமை காலத்திற்கு திரும்பி வந்து விட்டதை போன்று உணர்ந்தேன் பாடல் முடிந்ததும் ஏக்கம் பெருமூச்சு,. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல்
@abdulareef7253
@abdulareef7253 3 жыл бұрын
கேட்டு க் கொண்டே இருந்தால் மட்டுமே இளமை... நன்றி.... Py
@s.sandhya452
@s.sandhya452 3 жыл бұрын
சூப்பர் ஐயா
@sivakumarkumar3973
@sivakumarkumar3973 5 күн бұрын
Same felling
@varumaipaesugindradhu378
@varumaipaesugindradhu378 3 жыл бұрын
௭க்காலத்திலும் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இசை பாடல் குரல் பொற்கால பொக்கிஷ பாடல் +ஜெய்
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 4 жыл бұрын
அற்புதம் அற்புதம் எஸ்பிபி அய்யா பி சுசிலா அம்மாவின் தேன் குரல்கள்
@umadevirs7583
@umadevirs7583 Жыл бұрын
மர்பி ரேடியோவில் இலங்கை வானொலியில் கேட்டதுண்டு அது ஒரு பொற்காலம் ❤
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
எஸ்🙋 எஸ்🙋 எஸ்🙋
@a.guna.parali6454
@a.guna.parali6454 6 ай бұрын
நானும்தான் மர்பி ரேடியோவில் கேட்டேன் அடிக்கடி
@arumugam8109
@arumugam8109 6 ай бұрын
💫🍍🙏
@tamilnambi5018
@tamilnambi5018 5 ай бұрын
அதுஒருநிலாக்காலம் இத்தலைமுறையினர்இழந்தசொர்க்கம்
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
@@tamilnambi5018 எஸ்
@vijayaveerankarupaiya6365
@vijayaveerankarupaiya6365 4 жыл бұрын
என்னை54 வயதிலிருந்து24 வயதுக்கு இன்றும் கொன்டு செல்லுகிறது
@mohamedrabeek6708
@mohamedrabeek6708 3 жыл бұрын
உன்மை யிலும் உன்மை
@seshukumar6627
@seshukumar6627 3 жыл бұрын
Same experience sir
@sivatec7852
@sivatec7852 3 жыл бұрын
True.
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
தென்னக ஜேம்ஸ்பாண்ட் .திரு. ஜெய் சங்கர் .புகழ் வாழ்க வாழ்க .my favorite hero in my childwood days
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 15 күн бұрын
எனக்கும் தான்
@smurugan7297
@smurugan7297 3 жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் புகழ் வாழ்க நன்றி
@ChandraSekar-ie7up
@ChandraSekar-ie7up 3 жыл бұрын
நான் எஸ்.எஸ்.எல்.ஸி. படிக்கும்போது வந்த படம்.அப்போது சிலோன் ரேடியோவில் தினமும் கேட்பேன்.சமீபத்தில்தான் மெமரிகார்டில் டவுன்லோடு செய்தேன்.
@jheyab
@jheyab 3 жыл бұрын
என்னே ஒரு சுகம்.. சிறிய வயதில் கேட்ட சுகமான நினைவுகள் மனதை நெகிழ்விக்கின்றன.. நன்றி .. வாழ்க வளமுடன்🙏
@aravindraj9049
@aravindraj9049 Жыл бұрын
2:30
@aravindraj9049
@aravindraj9049 Жыл бұрын
😂🎉❤❤.
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 8 ай бұрын
Enna song sir
@sundarrajan8492
@sundarrajan8492 4 жыл бұрын
தேனீ போன்று எப்போதும் சுறுசுறுப்பாக சிரிச்ச முகத்தோடு காட்சிதரும் நடிகர் ஜெய்சங்கர்.
@ramayiraman601
@ramayiraman601 3 жыл бұрын
🇸🇬🧡💛💚💙💜🤎💖🖤🤍👌👍👏💕💋💋💋🎉🎉🎉🌹🌺🌼🌷🌟🤩
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
ஜெய்சங்கர் ஜேமஸ்பாண்டேதான் .அருமை.அருமை. ஈடுகொடுத்து நடித்த K.R.விஜயா சிறப்பு.
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 Жыл бұрын
பாலு அண்ணா இந்த குரலை மறக்க முடியலை இந்த குரலை கேட்டாள் அழுகை தான் வருது 😢😢😢
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
கேட்டால்
@jayachandran7322
@jayachandran7322 6 ай бұрын
Spb sir,really we miss you.
@kulothungans1433
@kulothungans1433 4 жыл бұрын
கே.ஆர்.விஜயா அழகு காட்டி இயல்பாக நடிப்பது அருமை! நடுத்தர பெண்மணி உருவ அமைப்பு, எளிமையான மேக்கப் அருமை! பார்க்க இரு கண்கள் போதாது!
@subramanianmadurai2794
@subramanianmadurai2794 Жыл бұрын
வயது 65 1973 முதல் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்
@kumaranmuthuvel979
@kumaranmuthuvel979 14 күн бұрын
நானும்... 1968 ...56/57🎉🎉
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
சுசிலாம்மாவும் எஸ்பிபியும் நம்மை மிரட்டிய பாடல்😘
@narasanayagamna8219
@narasanayagamna8219 3 жыл бұрын
மனதில் என்றும் ரீங்காரம் இப்பாடல் படம் மேயர்மீனாட்சி
@sudharshansundhar3074
@sudharshansundhar3074 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்
@balasubramani8840
@balasubramani8840 10 ай бұрын
இப்போழுது மட்டுமே பத்துமுறை கேட்டுவிட்டேன்...சலிப்பே தோன்றவில்லை...அவ்வளவு இனிமை
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
கேட்கும்போதே மனதில் அத்தனை உற்சாகம். அற்புதமான அருமையான பாடல். இதயத்தில் இருந்து இனிக்கும் எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது கண்டிப்பாக மனசு சந்தோஷமாகவே இருக்கும்... ஜெயக்கொடி அக்கா... இதுபோன்ற இனிமைகள் இனி வரப்போவதில்லை...!
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
அன்றைய வானொலியிலும்... கல்யாண வீடுகளில் இசைத்தட்டுகளிலும் கேட்டு ரசித்த பாடல்....
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 3 жыл бұрын
Aamaam unmaidhaan
@AbdulRasheed-ib9wz
@AbdulRasheed-ib9wz Жыл бұрын
குட் குட் குட்
@raviramanujam3627
@raviramanujam3627 4 жыл бұрын
சலிக்காத பாடல், அருமையான இசை.
@Maichalnilam
@Maichalnilam 6 жыл бұрын
டிராயர் போட்ட எனது சிறு வயது நினைவுகளை அப்படியே கண் முன் காட்டுகிறது இந்தப் பாடல்.
@vijaychandran5588
@vijaychandran5588 7 жыл бұрын
என்ன ஒரு இசை. அந்த காலம் இனி வரவே வராது. இயற்கை போய் செயற்கை தலை விரித்து ஆடுகிறது. என்னை அந்த கால கட்டத்தில் படைத்த இறைவனுக்கு நன்றி.
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 6 жыл бұрын
yes...........thanks to god.
@akbarbatcha
@akbarbatcha 6 жыл бұрын
Yes my 5th age listens remembering
@asiaview9153
@asiaview9153 5 жыл бұрын
உண்மை ... அந்த காலம் மீண்டும் வருமா.......
@vidyasanju6908
@vidyasanju6908 5 жыл бұрын
Msv kaalathil naan pirakavillaye enru pala murai aluthathundu
@lathalaxman9757
@lathalaxman9757 5 жыл бұрын
Arumai.naanum ungala pola lucky person.
@rajendranp.n.2972
@rajendranp.n.2972 5 жыл бұрын
S.P.பாலசுப்ரமணியம் P. சுசீலா குரல்களில் என்ன ஒரு அருமையான இனிமையான பாடல்
@chandraseharan7976
@chandraseharan7976 4 жыл бұрын
Ni
@holycrosscross9994
@holycrosscross9994 4 жыл бұрын
Super songs
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 4 жыл бұрын
SPB sir 😭 RIP sir 🙏
@spencerjhonson1234
@spencerjhonson1234 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்
@mdh227
@mdh227 3 жыл бұрын
நூறுமுறைக்குமேல் கேட்டிருப்பேன் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பேன்
@faizulriyaz9135
@faizulriyaz9135 6 жыл бұрын
பாடலை பாடகர்கள் நன்கு விரும்பி பாடியுள்ளார்கள் என்பது மிதமான high pitch ல் அவர்கள் பாடுவதை கேட்கும் போதே உணர முடிகிறது... எனது favorite songs பட்டியலில் முதல் 10 பாடல்களில் இடம்பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்...
@SELVARAJ-zr8uv
@SELVARAJ-zr8uv 5 жыл бұрын
Faizul Riyaz onm . )
@lathalaxman9757
@lathalaxman9757 5 жыл бұрын
Mitcham 9 paadalai pattiyal idungal Sir.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஜெய்சங்கர். விஜயா. இருவரும் அற்புதமான. நடிகர் கல். அழகான ஜோடி🙏. பாடல் ❤அருமை🍈31__5_23.ஆட்டம்🍍 கண்களை💘கவரும் வண்ணம் 💋இருக்கும் 🍎இயற்கை🌿🍃 காட்சிகள் 🥭சிறப்பு 🌹இசை. தேனாய். 🍓திரட்டும். இரவு💘வணக்கம்🙋 🙏🐦👌🐔
@mukill4281
@mukill4281 7 жыл бұрын
தினமும் ஒரு முறை கேட்டால் தித்திக்கும் திருமணமவாழ்க்கை
@shekara9138
@shekara9138 3 жыл бұрын
Very nice song
@thirumurthy6916
@thirumurthy6916 8 жыл бұрын
"கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம்!" கவித்துவமான வார்த்தைகளால் பாடல் இனிமை பெற்றுள்ளது.இசை மனதுக்கு மகிழ்வை தருகிறது.காஷ்மீர் வெளிப்புற காட்சி ரம்மியமாக உள்ளது. எல்லாவற்றையும் காட்டிலும் Jaishankar action very lovely.Eventhough his role in this movie is kattiyakkaran i.e.. he should announce the arrival of Mayor.Jaishankar without any ego feeling he acted in this movie.Thanks to all. 🌻🌺🌼
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 2 жыл бұрын
காஷ்மிரா?
@thirumurthy6916
@thirumurthy6916 2 жыл бұрын
@@nagarajanmayandi316 பசுமை சூழ்ந்த எழில் மிகுந்த காஷ்மீரின் அழகு , இந்த பாட்டிற்கு கூடுதலாக இனிமை சேர்க்கிறது.
@perumalperumal7
@perumalperumal7 4 жыл бұрын
தனிமையில் இருக்கும் போது இந்த மாதிரி பாடல்களை கேளுங்கள்.
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Amocing song sir
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
அழகான ஜெய்யின் எக்ஸ்பிரஷன்ஸ் சூப்பர்!அவரின் குழந்தைச்சிரிப்பு நெஞ்சை அள்ளுகிறது!!கே ஆர் விஜயா அவருக்கு அக்கா போன்ற தோற்றத்தில் இருக்காங்க!!நைஸ் சாங்!!எம்எஸ்வீயோட இசைக்கு ஈடூ ஏது?!
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 4 жыл бұрын
Muscicfineandlocatinfine.rajendran
@mohamedhasheem174
@mohamedhasheem174 3 жыл бұрын
ஹெலன் அவர்களே! ஒரு பெண்ணாக இருந்து உண்மையை சொன்னதற்கு மிக்க நன்றி.விஜயாவை அக்கா என்று சொன்ன போது எனக்கு பயங்கர சிரிப்பு வந்தது. காரணம் எனக்கு விஜயாவை சுத்தமாக பிடிக்காது. இதனாலேயே நான் நல்ல நேரம்,விவசாயி ஆகிய படங்களை பார்க்க வில்லை நான் ஜெய்பாடல்களை பார்க்கும் பொழுது கமெண்ட்ஸில் தன்னிச்சையாக உங்கள் பெயரைத் தான் தேடுகிறேன்.காரணம் நீங்கள் சொல்வது வித்தியாசமாக இருக்கிறது. நன்றி. மற்றுமொரு சூழலில் அளவளாவுவோம்.அம்மாடீ தமிழில் டைப் செய்ய எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@mohamedhasheem174 !!நல்லது!! தமிழ்ல டைப் அடிக்கறது ரொம்பவே கஷ்டம்தான்! ஆனா நா பழகீட்டேன் ! ரொம்பவும் நன்றீ!! என் எழுத்தை நீங்க ரசிப்பது மகிழ்ச்சியைத் தர்றது! நலமா இருக்க வாழ்த்துறேன் !!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@rajendranmunuswamy41 !!ஆமாம்ங்க!! நன்றீ!!
@kondalsamy4001
@kondalsamy4001 Жыл бұрын
அருமையான இசை இனிமையான குரல் அற்புதமான நடிப்பு மொத்தத்தில் சூப்பர்
@RameshR-z6u
@RameshR-z6u Жыл бұрын
ஆனால் அது தமிழ் முறை ஆன்லைன் சி கட்ட சட்டம் சட்ட அமலாக்க இந்த பாடல் தான் என்று இன் கட்ட இப்பாடல் வரிகள் மற்றும் பாடல் வரிகள் கிடைக்க வேண்டிய ❤
@perumalperumal7
@perumalperumal7 4 жыл бұрын
அருமையான பாடல் ஜெய்சங்கர் சார் பாடல்கள் நன்றாக இருக்கும்
@ravi_tirupur
@ravi_tirupur 6 жыл бұрын
மேயர் மீனாட்சி ...சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த இனிய பாடல். புன்னகை அரசி கே.ஆர்.விஜயா செம குண்டாக இருந்த போதிலும் ஜெய்சங்கருக்கு ஈடு கொடுத்து ஆடுவது சூப்பர்.
@karthikg2999
@karthikg2999 6 жыл бұрын
வண்டிக்காரன் மகன்
@rajk7453
@rajk7453 6 жыл бұрын
KkR Vijay’s looks like my grandmother still moving her assets a pleasant surprise but tragedy at peak
@ganesanr736
@ganesanr736 4 жыл бұрын
KR விஜயாவின் முகத்தில் இளமை துள்ளல் இருக்கிறது. அது பாடல் காட்சிக்கு உயிர் கொடுக்கிறது.
@monish9938
@monish9938 3 жыл бұрын
Intha padalai eppo kettalum santhosam e
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 3 жыл бұрын
@@monish9938 aamaam unmaidhaan
@nilaasthiraikkoodam
@nilaasthiraikkoodam 3 жыл бұрын
இனிமையான மெட்டு... அழகான பாடல் வரிகள்... அருமையான குரல்வளம்... கேட்டுக்கொண்டே இருக்க ஒரு பாடல்!
@chinnarajc3983
@chinnarajc3983 5 жыл бұрын
SPB யின் கநீ ர் குரலில் சுசிலா வின் சொக்க வைக்கும் குரலும் இணைந்த சுகமான பாடல்
@harikrishnang451
@harikrishnang451 3 жыл бұрын
அருமையான குரல்கள் வாழ்க பல்லாண்டு புகழ்
@karthikashivanya3539
@karthikashivanya3539 Жыл бұрын
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை..... பாடல் கேளுங்கள்.... இதைப் போன்ற சூப்பர் ஆன பாடல்..... கேட்டவர்கள் சொல்லவும்
@kjagatheesan496
@kjagatheesan496 10 ай бұрын
Azhage unnai arathikkiren. I used to sing this song often during my school days. I saw this movie in sivakasi Olympic theatre. Whole song will be beautiful
@karthikashivanya3539
@karthikashivanya3539 10 ай бұрын
@@kjagatheesan496 yes
@hajamohaideen3821
@hajamohaideen3821 6 жыл бұрын
I am searching words from tamil and english to praise the great M.S.V. that much he served for tamilmusic industry. No one can replace his place. M.S.V the pioneer of all great melodies.
@jayaram5212
@jayaram5212 4 жыл бұрын
Okokokkkmnnnkkkkkkkkkkkkkkookookokokokoiiiiik999oo9999o99kkoookoo9oooookooooooooooooooooooooooookooooooooooooooooooookkkookkokkoooooooooo0ko
@nspremanand1334
@nspremanand1334 Жыл бұрын
Words not getting instantly to praise,such a music voices and lyrric. 👌
@mukill4281
@mukill4281 6 жыл бұрын
அருமையான பாடல் இனிமேல் இது போன்றபாடல்வருவதுகடினம். எளையாம்பாளையம். வி. லட்சுமணன்
@sundara4007
@sundara4007 6 жыл бұрын
Lakshmanan Lakshmanan
@kandasamyr1311
@kandasamyr1311 6 жыл бұрын
Lakshmanan Lakshmanan mb
@ramanivijayakumar5825
@ramanivijayakumar5825 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@rvcableramalingam1246
@rvcableramalingam1246 9 жыл бұрын
படம் மேயர் மீனாட்சி----நீண்ட நாள் ஓடி வெற்றி கண்ட படம்
@NoorMohamed-cn4pn
@NoorMohamed-cn4pn 3 жыл бұрын
மக்கள் கலைஞர் ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சங்கர் எம் மக்கள் மனதில் நறைந்து வாழ்கிறார்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
26.10.2021.இந்த பாடல் கேட்கும் நேரம். யாரும் பார்க்க முடியாத நிலையில் நான் எதற்காக கருத்து எழுதுவது புரியவில்லை. பாடல் அருமை பாராட்டும் நான்.
@mariaraj1753
@mariaraj1753 6 жыл бұрын
என் இளமை காலத்தில் போய்விட்டேன். supermma
@balusubramaniamnatarajan7493
@balusubramaniamnatarajan7493 2 жыл бұрын
எனக்குப்பிடித்தபாடல். அடிக்கடி மனசுக்குள் பாடிக்கொண்டு இருப்பேன்.
@VickyM-iw8gd
@VickyM-iw8gd 3 жыл бұрын
இந்த தலைமுறையில் மறமுடியாதபாடல். திருவாரூர் மாவட்டம். மதி
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
எப்போதும் ஸ்லீம்மாக இளமையாக தோன்றும் புன்னகை அரசி இந்த படத்தில் உடல் பருத்து எருமை போல காணப்படுவார். எஸ்.பி.பி சுசீலாவுடன் இணைந்து பாடிய சூப்பர் ஹிட் பாடல்.
@ShreeAmbAL
@ShreeAmbAL 6 жыл бұрын
Hahaha....
@murugesandeivanayagam5426
@murugesandeivanayagam5426 6 жыл бұрын
I likethissong
@lathalaxman9757
@lathalaxman9757 5 жыл бұрын
Erumai endra word avoid seithu irukalama Sir.
@arulvannanarul7859
@arulvannanarul7859 3 жыл бұрын
மனதை நனைக்கும் பாடல் எண்றும் எ எஸ் வி வாழ்க
@ccharles8712
@ccharles8712 3 жыл бұрын
Super song sung by respected DR SPB Saab. Your song will never forget by people of the world. God bless you. I/peoples pray you are in the heaven.
@shabanaads8778
@shabanaads8778 4 жыл бұрын
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறை கோலமே கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம் சிரிக்கும் பூந்தோட்டமோ - இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது ஆடும் கொண்டாட்டமோ அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம் பருவ பெண்னாட்டமோ பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும் கலைகள் வெள்ளோட்டமோ இது அத்தானின் முத்தாரமோ - இந்த அத்தானின் அச்சரமோ இது அத்தானின் முத்தாரமோ - இந்த அத்தானின் அச்சரமோ ராஜாவின் வட்டாரமோ - இந்த ராஜாத்தி வித்தாரமோ கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் வரிசை பல்முத்து அழகு பூங்கொத்து நகையில் நான் ஆடவா வதன செவ்வந்தி பதியும் வண்ணத்தில் மெதுவாய் நான் பாடவா அடிமை பெண்னேனும் உடமை உன்னோடு அதிகம் நான் சொல்லவா அணைக்கும் கை உண்டு ரசிக்கும் பெண்ணுண்டு பருவம் தேனல்லவா நான் கண்ணாடி பார்த்தாலென்ன அதை கண்ணத்தில் பார்த்தாலென்ன நெஞ்சத்தை பார்த்தாலென்ன அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறை கோலமே
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
Superb music by Mellisai mannar, Kaviyarasar's beautiful lyrics, SPB sir P. Suseelamma's mesmerising voices, Jai sir, KRV pair's nice acting.. all very pleasant to listen.
@maalavan5127
@maalavan5127 5 жыл бұрын
பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியை க் கட்செய்து பார்த்து ரசித்த படம்
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Me Too, Brother.
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 3 жыл бұрын
Ippo, Enna sir pandringa.
@maalavan5127
@maalavan5127 5 ай бұрын
ஆசிரியராக உள்ளேன்​@@kanchiraveisubramaniyan9187
@rajendranm64
@rajendranm64 3 жыл бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்
@nagarajanrr5650
@nagarajanrr5650 3 жыл бұрын
Simply magical composition and great singing by Balu and Susila Amma
@dhandapaniangamuthu2522
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
அருமையான இனிமையான எஸ் பி பி சுசீலா இணைந்து பாடிய பாடல் எனது விருப்பமான தேர்வுகளில் இதுவும் ஒன்றாகும் அ கார்முகில் திருப்பூர்
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
இந்த பாட்டு மேயர் மீனாட்சி இது போல யார் படம் எடுக்ஙராங்க ரசனை உள்ளவங்க
@somusundaram8029
@somusundaram8029 6 жыл бұрын
அன்றைய ஞாபகங்களையும் இனிய நினைவுகளையும் கிளறி விடுகிறது
@shanthidhananjayan4578
@shanthidhananjayan4578 2 жыл бұрын
மிக அற்புதமாக சொன்னீர் சூப்பர்
@jeyakodim1979
@jeyakodim1979 4 жыл бұрын
இந்த பாடலின் முதல்வரி தொடங்கி முடியும் வரை நின்று நிதானமாக பயணம் செய்து ரசித்து பாருங்கள். உங்கள் கவலை எல்லாம் காற்றோடு காற்றாக பறந்து விடும்
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 4 жыл бұрын
உண்மை
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Realy sir
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
🎉
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Edamana air sorkam sir
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Great jayasankar sir anda nal feeling
@mpsamy6923
@mpsamy6923 3 жыл бұрын
ஜேம்ஸ்பான்ட் ஜெய்சங்கர் அருமையான பாடல்
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 4 жыл бұрын
சூதாட்டம் வாயாடி திருடி மேயர் மீனாட்சி போன்ற பல வெற்றி படங்களை மதுரை திருமாறன் எம்.எஸ். காசி கொடுத்தார்கள். கால வெள்ளத்தில் காணாமல் போனாலும் அவர்கள் படைப்புகள் வீண்போக வில்லை. யூடியூப்புக்கு நன்றி. நன்றி.
@vasudevancv8470
@vasudevancv8470 7 жыл бұрын
Scintillating tune and scintillating Rhythm of MSV with the lovely voices of Susheela & SPB. Each song in this film Mayor Meenakshi bears the signature of the typical "MSV Brand" of music.
@letchumysiwaguru680
@letchumysiwaguru680 6 жыл бұрын
Vasudevan Cv நீ செல்ல தேவையில்லை.
@krishnamohan6930
@krishnamohan6930 6 жыл бұрын
👏👏👏
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
Rightly said sir! Susheela amma & SPB pair all songs in the great legend M S V music are sweet!
@psenji
@psenji 12 жыл бұрын
An oustanding melody by the great combination of MSV, PS and SPB. Such melodies will linger in the heart till death... many many thanks for uploading.
@srvlogs6186
@srvlogs6186 4 жыл бұрын
Super song
@narayankarki6267
@narayankarki6267 9 ай бұрын
U r welcome ever
@udayakumarjames1625
@udayakumarjames1625 5 жыл бұрын
மிகப்பெரிய வெற்றிப்படம் மேயர் மீனாட்சி
@alavudeenlatif6176
@alavudeenlatif6176 6 жыл бұрын
செம பாட்டு எனது சின்ன வயதுக்கு சில நிமிடங்கள் திரும்பிவிட்டேன்
@akilanramnathan284
@akilanramnathan284 5 жыл бұрын
Combination of Jayashankar, Kr Vijaya, MSV and Kannadasan was the formula for success. Released in 1976. James Bond is always our James Bond.
@nayagamp2284
@nayagamp2284 4 жыл бұрын
Perfect Formula Always in 60s & 70s.
@selvamsuperbqualityandgood4096
@selvamsuperbqualityandgood4096 2 жыл бұрын
True and right comments
@balasoo
@balasoo 4 жыл бұрын
என்ன ஒரு துள்ளான மெட்டு. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.
@karuppiahsundaramkaruppiah7442
@karuppiahsundaramkaruppiah7442 5 жыл бұрын
அற்புதமான நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்கள்.வில்லனாக நடித்தது தவறான முடிவு.
@rameshkalidassrameshkalida383
@rameshkalidassrameshkalida383 5 жыл бұрын
True true but money problem and chance wanted.
@RadhaKrishnan-lg1mq
@RadhaKrishnan-lg1mq 4 жыл бұрын
நண்பர்களுக்காக அப்படி ஒரு தவறான முடிவை மக்கள் கலைஞர் எடுத்தார்
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 жыл бұрын
@@RadhaKrishnan-lg1mq unmai nanbarhalukkaha edutha our mudivu
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
அருமையான நடிகர்... உதவும் குணம் கொண்ட சிறந்த மனிதர் என்று- இன்றும் அவர் குறித்து சிலாகிக்கப்படுகிறது...
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 3 жыл бұрын
Truebutbigpruducoroderandfriends
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 7 ай бұрын
இன்று வந்த அந்த மயக்கம் எனனை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா பாடலின் ராகத்தை ஒத்திருக்கிறது.
@selvamsuperbqualityandgood4096
@selvamsuperbqualityandgood4096 3 жыл бұрын
Happy to see the dance and our lovable jai sir James pond Jaishankar sir please I am also very much like the movie in my school days excellent performance by his movies kind regards
@thyagarajam8411
@thyagarajam8411 5 жыл бұрын
Heart touching songs, no one can compose once again like this. I m greatful to God for keeping me to hear this. Hats off to the music director and playback singers. 😍
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 7 жыл бұрын
M.S.Viswanathan Ramamoorthy ,K.V.Mahadevan and Elayaraja -are melodious music directors
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
Not illiilayaraasaa !avav illilaatharaasa !don't mention the bloody beggar!!
@rameshkalidassrameshkalida383
@rameshkalidassrameshkalida383 7 жыл бұрын
சிலோன் ரேடியோவில் அடிக்கடி 1980ல் ரீங்காரமிடும்.நான் வார் போட்ட டவுசரில் ஆடி மகிழ்வேன்
@kuppusamiramachandran3056
@kuppusamiramachandran3056 6 жыл бұрын
Ramesh K.RAMESH. unmmey
@babuashokan4762
@babuashokan4762 5 жыл бұрын
ரமேஷ் பழைய நியாபகத்தை கிளறிவிட்டாய் மனம் புல்லரைக்குது
@subramanian7938
@subramanian7938 4 жыл бұрын
@@kuppusamiramachandran3056 🤪🤪🤪🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦🇧🇦
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
உண்மை. இலங்கைவானொலியின்பொற்காலம்
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 3 жыл бұрын
@@babuashokan4762 me too
@svel2000
@svel2000 9 жыл бұрын
Young SPB voice very nice... P Suseela as usual great. MSV music, the tempo and the archestration are good.
@donaldxavier6995
@donaldxavier6995 5 жыл бұрын
தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட் புன்னகை அரசி..
@padmanabanv4294
@padmanabanv4294 5 ай бұрын
நடிகர் ஜெய்சங்கர் நடிகை கே.ஆர்.விஜயா மேயர் மீனாட்சி படம் சூப்பர் பாடல் சூப்பர் அழகான காதல் பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@hayathbasha4823
@hayathbasha4823 3 ай бұрын
பலமுறை நான் கேட்ட பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
We Couldn't Hear Such Sweet Movie Songs Nowadays.
@manjuladevidevi2627
@manjuladevidevi2627 4 жыл бұрын
i enjoyed always this songs with my soul satisfied.both actors are my favourite.thanks for sendings
@ernchandru8525
@ernchandru8525 7 жыл бұрын
Great Song. And my favorite actor Jai Shankar. He was known for his great humane deeds. Wished he lived longer!!
@parthasarathyrajagopalan1003
@parthasarathyrajagopalan1003 5 жыл бұрын
Excellent combo of MSV, SPB & PS
KAATHALIN PON VEETHIYIL KAATHALAN SSKFILM008 SJ,TMS@ POOKKAARI.mpg
4:33
#sjanaki Kandane Engum | Kaatrinile Varum Geetham Movie Songs
5:14
NH Tamil Songs
Рет қаралды 438 М.
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
Kalyana Kovilil Deiveega HD Song
3:51
RajVideoVision
Рет қаралды 246 М.
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН