For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
அம்மா வணக்கம் என்னால் கூட ஒரு சிறு சொல்லை தாங்க முடிவதில்லை இக்கதையைக் கேட்ட பின் கட்டாயம் இது மாதிரி நடப்பதற்கு முயற்சி செய்வேன் மிகவும் அருமை தாங்கள் பேச்சாற்றல் கண்டு மிகவும் வியந்துள்ளேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@Ramani14315 күн бұрын
Same
@anandarengan4866 Жыл бұрын
இனிய வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👌🌹🙏🌹
@marvellousuploads21813 жыл бұрын
மிக சரியான இந்நேரத்தில் இக்காணொளி என்னை வந்து சேர்ந்ததற்கு அம்மைக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்
@ainnammalg10513 жыл бұрын
You you are you still looking for you to you and your you guys you you are the best thing that has you in the you tube video of you playing with the kids and I are you still looking for a job in your company and I have to you by the end of the day I was in the shower and I will be there at Josephs convent school and I have to go to you and your family a very happy and prosperous new year and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and I have to go to the store and uii
@UmaRani-tq8jh3 жыл бұрын
xcvcvcxoxhvxvvsxccxccvzoxckvoxvovckcxvvc
@orbekv2 жыл бұрын
ஆஹா..! கிருஷ்ண பரமாத்மா மாபெரும் ஞாணாவுபதேசி. அவரை நெருங்கவே அவனருள் வேண்டும்.
@divineaffinities9913 жыл бұрын
பல வருடங்களாக நான் இப்படி பல வலிகளை தாங்கிக்கொன்டு பொறுமையாக இருக்க அந்த பரமாத்மா தான் எனக்கு வலிமை தந்திருக்கிறார் அம்மா 😊😊 அருமையான பதிவை பகிர்ந்ததற்க்கு நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏 குருவே சரணம் 😊😊🙏🙏🙏🙏
@vanaja2707 Жыл бұрын
❤❤ அம்மா மிகவும் அருமையான தகவல் நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@samundeshwarishekar9533 Жыл бұрын
Amma I see yur face when yu give preaching and I love yu so much and thank God for giving a brave Amma for us in this world may God give you long life❤
@vpjs70533 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்க என் அங்கம் சிலிர்க்குது..... நன்றி 🙏🙏🙏அம்மா 🙏🙏 வாழ்க்கையில் எல்லா உறவினர்களும் இருந்தும் யாரும் இல்லாததை போல் உணர்த்துகிறது இந்த வாழ்க்கை .... அப்பா அம்மா அண்ணன் மட்டும்தான் எனக்கு துன்பம் வந்தாலும் ஆதரவாக வும் அன்பாகவும் இருக்காங்க மற்றவர்கள் எல்லோரும் பேசுவதை பேசவில்லை என்றும் பேசாதவை பேசினார் என்றும் சொல்லி வாழ்க்கையில் நிம்மதி இல்லை அம்மா நீங்கள் பேசுவதை கேட்க எனக்கு மிகவும் வாழ்க்கை ல நடப்பது என்ன என்று புரிகிறது.... எனக்கு பொய் சொல்லவும் நடிக்கவும் தெரியாததுனால எல்லாம் என்ன மிதித்து விட்டு செல்கிறார் கள்
@vpjs70533 жыл бұрын
கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது அம்மா.... 😭😭😭😭
@ramsukumaran2 жыл бұрын
Hare Krishna.. மிக அருமையான கருத்தை மிக எளிய முறையில் கூறியது மிக மிக அருமை. கோடி கோடி பிரணாம், தாயே...
@kalaivanig42033 жыл бұрын
அவசியமான படிப்பினையை அழகாக மனதில் பதிய வைத்த அம்மாவுக்கு கோடானு கோடி நன்றிகள் . மனதுக்கு சக்தியை பெருக்கி உள்ளது தாயே தங்கள் சொற்கள் . வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!.
@TheniVlogsVeerapandi Жыл бұрын
அம்மா வணக்கம் நான் இப்பத்தான் இந்த எனக்காக சொல்வது போல் என் வாழ்க்கையில் எனக்கு சரியான நேரத்தில் கேட்க கிடைத்ததற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏
@deventharbabu1547 Жыл бұрын
Excellent amma valgavalamudan
@vaeibrahim Жыл бұрын
அம்மா தங்களது பேச்சு என்னை துக்கத்திலிருந்து விழிப்படையச் செய்தது...நன்றி அம்மா...என் மனைவி மக்கள் என்னை உதாசீனம் செய்து பேசிய சொற்களின் வலிகளுக்கு உங்கள் பிரசங்கம் எனக்கு அரு மருந்தாக இருக்கிறது... தொடரட்டும் உங்கள் பணி...நன்றிகள்
@anandarengan4866 Жыл бұрын
மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
@visalakshisubramanian10613 жыл бұрын
அம்மா தங்கள் அறிவுரை எனக்கு இன்றைக்கு ஏற்பட்ட பிரச்சினை க்கு மிகப்பெரிய தீர்வாக இருந்தது நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🌹
தாயே எனக்கு சொன்னது போல் இருக்கின்றது தாயே கணவரின் சொல் கண்டு உடைந்து நிற்கிறேன் நன்றி அம்மா 🙏
@shanthimithra14643 жыл бұрын
Same
@starrenuka95283 жыл бұрын
@@shanthimithra1464 இதுவும் கடந்து போகும் சகோதரி
@lovejesus86533 жыл бұрын
Don't feel akka
@lathadhanush87063 жыл бұрын
Hi mam I heard your speech,it was for,I was so disturbed after hearing it made me encouraged and I will follow,thankyou mam
@sarathbavya4213 жыл бұрын
Nanum Athe pol than iruken sis...🙂
@VetriVel-fh1cu Жыл бұрын
அருமை அம்மா
@shanmugapriya9699 Жыл бұрын
Very good story.
@jayaradha8282 Жыл бұрын
வணக்கம் 🙏 அம்மா வாழ்க வளமுடன்
@sanmugadevicd62692 жыл бұрын
குருவே சரணம்!குருவே துணை! அகக்கண்ணை திறந்த அன்னைக்கு ஆயிரம்கோடி நன்றிகள்.
@krishnaveni1356 Жыл бұрын
Nandri sister . Nalla visayam sollirukeenga
@Vetha-cr7qu16 күн бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றிம்மா. மனநிறைவாக இருந்தது தங்களது வார்த்தைகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@malathipugalenthi.g40683 жыл бұрын
அம்மா என்னோட வாழ்கையில் நடந்தது போல இருக்கு அனைத்து வார்த்தைகளும் எனக்கு சொல்லுவது போல இருக்கு மிக்க நன்றி அம்மா
@nandhinig1977 Жыл бұрын
I like you amma❤
@GuruGuru-ed7xh2 жыл бұрын
Nantri Madam S.Guru
@padmavarsni7702 Жыл бұрын
Mikka nandri amma.
@vishwakani50292 жыл бұрын
Thanks thanks thanks thanks 😊
@vijayakumari99482 жыл бұрын
Amma romba romba arumai Amma
@shanthiindrajith2007 Жыл бұрын
Thanks Guru Amma timely advice i will follow ma
@malumalu87502 жыл бұрын
தாயே மனம் பாரம் குறைந்தது அன்புக்காக ஏங்கிய மனதிற்கு அருமையான பதிவு நன்றி அம்மா
@umamaheshwarisaravanan20083 жыл бұрын
மிக்க நன்றி .என் வாழ்வு முழுவதும் இந்த உண்மை எனக்கு பயன்படும்.தாயே இந்த வார்த்தைகள் நான்முன்பே கேட்டிருந்தால் முன்பே விடுதலை பெற்று இருப்பேன். இப்போது தான் கிடைத்தது. நன்றிகள் கோடி.
@vijayavarshan48602 жыл бұрын
Vaazgha valamudan
@divyascreativecorner73933 жыл бұрын
நன்றி அம்மா மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@karpagamsriraman65083 жыл бұрын
என்ன புண்ணியம் செய்தோம் நாங்கள் என்று தெரியவில்லை.உங்கள் காணொளிக்கு நன்றிகள் கோடி. பிரபாவதி அம்மா வாழ்க வளமுடன்.கதைகள் எல்லாமே அருமை. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
@srividiyaraja87282 жыл бұрын
Excellent 👍
@kiruthikanavin72073 жыл бұрын
Amma romba romba thanku Amma romba manasukku ithama irunthathu ineemel intha kathaya ninaivil vaipen
@ranjisabesan65023 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. இந்த மாதிரி நிறைய பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@reval92422 жыл бұрын
Amma really superb Amma...I got this information through perumal god from you amma..God bless you always amma...
@JayaLakshmi-mp7hu3 жыл бұрын
Vallga valamudan nandri amma
@manimeghalaharidas8444Ай бұрын
Amma migavum nantrii...wonderful speech...❤❤❤❤❤❤❤❤❤
@PradeepPradeep-gv4yd2 жыл бұрын
🙏நன்றி அம்மா 🙏
@sudhamanid54833 жыл бұрын
நன்றி அம்மா உங்களுடைய இந்த சொற்பொழிவு மிகவும் மன ஆறுதலை தருகிறது மனதில் புத்துணர்ச்சியையும் தருகிறது நம் வாழ்வின் முன்னேற்றத்தின் தூண்டுகோல் இதுவே என்று நினைத்துக் கொள்ளலாம் நன்றி அம்மா
@devibabu30763 жыл бұрын
அம்மா மிக அருமை ஆக இருந்தது. என் மனதில் உள்ள பாரம் போய்விட்டது வாழ்க வளமுடன் அம்மா
@sixerrrrvlogs57863 жыл бұрын
இனிமையான குரல் சிறந்த பதிவு வாழ்க நலமுடன்
@guhapriya.c51173 жыл бұрын
மிகவும் அருமை அம்மா. நன்றி🙏💕 சொல்ல வார்த்தைகள் இல்லை
@arula93233 жыл бұрын
I got hurt so much to hearing like the words,waste,fool from my partner. Now I got relaxed from your speech. Thank you madam.
@lovinpsychology3 жыл бұрын
👍👍👍👍👍👍
@karthikasasi821517 күн бұрын
Many Thanks Madam. I faced many criticism at work and I was depressed. This video is very helpful. Hare Krishna
@harithraharithra76633 жыл бұрын
அம்மா என்னுடைய முதல் வணக்கம்.உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது.மனதுக்கு ஆறுதலாக இருந்தது.நீங்கள் கூறுவது போல நான் இருக்க முயற்சி செய்கிறேன் மா.
@anbarasigunasekarans63053 жыл бұрын
அருமையான மனஅமைதி கொள்ளும் பதிவு! நன்றி சகோதரி! சாத்யகி என்ற யுயுதனன் யாதவகுலத்தின் வீரனாவான்! அர்சுனனும், சாத்யகியும் துரோணரின் மாணவர்கள் என்றும் இவர் பலராமன் கிருஷ்ணருடன் எப்போதும் இருப்பவர் என்றும் மாமா உறவு முறையில் இவர் அவர்களால் அழைக்கப்படுவர் என்றும் கிருஷ்ணர் தூது சென்ற போது இவரும் சென்றார் என படித்துள்ளேன்! எனவே இவர் அவர்களுக்கு சகோதரர் முறையாகமாட்டார்! இது எனது பணிவான கருத்து!! நன்றிம்மா!
@Jayaram123772 жыл бұрын
Excellent speech Amma
@subashinid7961 Жыл бұрын
Very nice 👌
@ranjanesenthilkumar9442 жыл бұрын
Vazhga valamudan amma 🙏
@meera26623 жыл бұрын
Yen kanavar rombavum kevalamaga pesurar ma.😭😭😭 Super ma👍👍👍👍😘😘😘 thank you ma.
@thiagarajanns61003 жыл бұрын
ORENtoisisisisis
@ourgreendiaryfamily3 жыл бұрын
Superu
@rameshe421615 күн бұрын
ஆயிரம் கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்
@kalaichelvikalaichelvi65622 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@ragomalathi9482 жыл бұрын
Thanks mam.Energetic speech.
@hemanirmal26133 жыл бұрын
ரோம்ப நன்றி அம்மா
@wonderfulkolam32822 жыл бұрын
ஆமாங்க அம்மா. என்னை எத்தனை சுடு சொற்கள் சொன்னாலும் நான் திருப்பி எதுவும் பேசாமல் தான் இருக்கிறேன். அவர்களை கடவுளே பார்க்கட்டும் என்று நானும் என் கணவரும் இருக்கிறோம். எனது இலக்கு கடவுளை நோக்கி மட்டுமே. அம்மா.
@karthikakarthika39433 жыл бұрын
நான் இதுவரையில் அறிந்திராத கதை. உங்களால் அறிந்து கொண்டேன். கருத்து களை உள்வாங்கிக் கொண்டேன். மிகவும் நன்றி அம்மா 🙏💕
@s.m63993 жыл бұрын
Vazhga valamudan Amma arumayana padhivu Amma vazhga valamudan
@smk-gk2fj2 жыл бұрын
Lot of thanks for u Amma
@shilajashilaja14623 жыл бұрын
🙏 அம்மா உங்கள் சொற்பொழிவு மிக மிக அருமை நன்றி சொல்ல வார்தைகள் போதாது இருந்தும் சொல்கிறேன் நன்றி நன்றி. வாழ்க வளமுடன். 🙏
@PackirsamyPackirsamy-j4h26 күн бұрын
அருமையான கருத்துகள் ❤️நன்றி👍🙏
@sangavir67703 жыл бұрын
வணக்கம் அம்மா.இந்தபதிவு எனக்க்காக சொன்ன துறை போல உள்ளது அம்மா நான் துணைவரால் வேதனை தினமும் வேதனை அடைகிறேன்.இந்த பதிவை கேட்டபின் பலம் பெறுகிறேன் அம்மா நன்றி அம்மா உங்களின் ஆறுதலை பெற்றமைக்கு 🙏🙏🙏
@shanarun23719 күн бұрын
அருமை அம்மா 🙏🙏 வாழ்க வளமுடன் அம்மா 💞🙏🙇
@legendgamer93493 жыл бұрын
Thanku amma
@kannan2682Ай бұрын
அற்புதம் தாயே🙏🌺🙏
@lilbahadurchetri43612 жыл бұрын
Ippadi taan maan mila mudium maa ena neenga sollum bodu en heart touch agi kannil nir varudu rombo nandri Amma for your love and care.
@premalathadevi34233 жыл бұрын
Excellent
@mogansubramaniam78313 жыл бұрын
Excellent explanation Amma... God bless you...🙏🙏🙏
@priyan238983 жыл бұрын
இது எனக்கு சொன்னது போலவே இருந்தது அம்மா
@muruganandam15083 жыл бұрын
அம்மா, என் மனது மிகவும் கவலையாக, மனஉளைச்சலாக, வேதனையாக, கஷ்டமாக, நொந்து போய் இருந்தேன்.... உங்கள் அருமையான பேச்சை கேட்டவுடன்..... என் மனது மிகவும் தெளிவாக, தைரியமாக, சந்தோஷமாக மாறிவிட்டது..... மிகவும் நன்றி அம்மா........
@umasankaru.ushadevi.43353 жыл бұрын
Thanks❤
@jenijenii82662 жыл бұрын
Sarija solrinkal amma rompa kasta padden naanum ipdi ilivana peshshal
@bapeyaldeporal54603 жыл бұрын
மிக்க நன்றி நீங்கள் எனக்காக சொன்னது போலவே இருந்தது அம்மா 🙏🙏❤❤❤
@revathim59732 жыл бұрын
En manathukku marunthaga irrukirathu Amma nantriAmma 🙏🙏🙏
@padmavathichinnavenkadasal52612 жыл бұрын
என் இதயம் கனிந்த நன்றி தாயே
@lifeisshort2393 жыл бұрын
super speech amma
@திருஆகாவீகவி3 жыл бұрын
மாலை,வணக்கம்,சகோதரி மிகவும் அற்ப்புதம் மிக அருமை,கற்றது, கைமண் அளவு கல்லாதது,உலக,அளவு பகவான்,கண்ணனின்,பொருமை, கிருஷ்ண,அவதாரம் சொல் ,செயல், பக்குவம்,மிகப்பெரிய,பொருமை,மிக ஆச்சரியம். நம்மில்,உள்ள,கோபம்,பொறாமை,தவறான, எண்ணங்கள், உண்ணை,அறிந்தால்,உண்ணை, அறிந்தால் உலகத்தில்,போராடலாம்,வாழ்ந்தாலும், தாழ்ந்தாலம்,தலை,வணங்காமல்,உயிவாழலாம்.ஓம்,அப்பா,நமச்சிவாய.
@sathasivanthirumal80613 жыл бұрын
யாதார்த்தமான அறிவு பூர்வமான பேச்சு 🙏
@kanimozhinarayanan21133 жыл бұрын
மிக அருமையான பதிவு...👌👌👌 மனசு இதமாக இருக்கிறது...
@chithramuruga28133 жыл бұрын
En ammaa vin advice pala erinthathu ammaa many thanks manathukku ethmaga erinthathu ammaa
@Dreamschannel21023 жыл бұрын
Thank you Mam Manam punpatu kidantha pothu nan partha pathivu thank you ma
@amuthabaskar37403 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி அம்மா மிக அழகாக புரிய வைத்தீர்கள் அடுத்தவர் காயப்படுத்தும் வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் நம் வழியில் சென்றால் தான் நமக்கு நிம்மதியாக இருக்கும் மிக்க நன்றி அம்மா
@JGowri-bk7gu3 жыл бұрын
Arpudhamana kathaya irunthathu amma thank you amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏👌🙏👌👌❤️🙏👌🙏🙏👌👌❤️🙏🙏👌🙏👌👌❤️❤️🙏👌🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌❤️🙏🙏👌🙏🙏👌🙏🙏🙏🙏👌🙏🙏👌🙏👌🙏
@kousalya8mca3123 жыл бұрын
Romba nandri Amma neenga sonna vaarthaigal yaavum manasula yerpatta kayathukku marundhu potta mari eruku.
@bhuvanapriya80833 жыл бұрын
சிவ சிவ🙏😭😭😭😭 ஆத்மார்த்த நன்றிகள் பல அம்மையே.... 😭🙏❤
@saradhaswaminathan81173 жыл бұрын
Romba nandri amma ella pathivum enakuthan
@aarumugamk45562 жыл бұрын
Super ma
@haruo-chan24 күн бұрын
Vazhga valamudan amma
@arulkumaran74623 жыл бұрын
Nandri Amma Vazhga Valamudan
@shanmugapriya11422 жыл бұрын
Super
@vasanthiappanasamy81393 жыл бұрын
Super speech Amma
@mdillibabu6033 жыл бұрын
பரபிரம்மத்தின் சொரூபமே அம்மா,மனம் எந்த நிலையில் இருந்தால் உலகியல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்பதை மிக அருமையாக இப்பதிவில் கூறியுள்ளீர்கள்.இது ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம்.இதை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் ஆனந்தமாக வாழலாம் தாயே🙏🙏🙏
@angalasara76302 жыл бұрын
Tq mam
@user-wh7ws8qi1t3 жыл бұрын
Yes Amma enna aduthavungakuda kashtapaduthunadhu kidayadhu but ennoda Life partner marriage agi 6 yrs evlo kashtam kuduthanga enake ipdi oru aala ennoda Life partner a kadavul kuduthutaarenu remba kashtapattu vedhanaipattu aludhuruken .but ipo na adhula irundhu kadandhu vandhute amma .( Avungaloda ennangal alaga irundha avunga apdi pesamatanga manasu fulla ketta ennangal dha nirainjuruku) apdi oru aala sonnadhu ninaichu feel pannadha na muttal nu ninachukite .adhunala kavalaye paduradhu illa amma. 🙏 Nanri amma ungaludaya vaarthaigal manadhuku aarudhalaga irundhadhu
@shanmugavadivu41323 жыл бұрын
மனம் உடைந்திருந்த எனக்கு உங்க பதிவு தாயே மன அமைதியை தந்தது
@mativadana51163 жыл бұрын
Ur speech super and story telling method is also nice
@gnanavadivel61523 жыл бұрын
superb amma
@jayakumark43853 жыл бұрын
தங்களுக்கே உரிய முறையில் உலக மகாதத்துவத்தை அனைவரும் ஏற்க்கும் வகையில் சிறப்பான சொற்பொழிவிற்கு தாழ்மையான வணக்கம்