For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@jeevajothy23693 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருனை அருட்பெருஞ்ஜோதி குருவே துணை குருவே சரணம் சரணம் குரு வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அம்மா அம்மா அம்மா அம்மா
@sudharajesh62153 жыл бұрын
கோடானுகோடி நன்றிகள் அம்மா.
@harishganesh6904 жыл бұрын
ஆமாம் அம்மா சத்தியம் வள்ளலார் அனைத்து மக்களுக்குள்ளும் உள்ளார் போற்றி நின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் ஆற்றலின் னோங்கிய அருட்பெருஞ்ஜோதி
@spaceonlytruth16454 жыл бұрын
தாங்கள் ஒரு அவதாரம் அம்மா .
@தாய்சேனல்2 жыл бұрын
அம்மா....... நான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன் சன்மார்க்க சபை இங்கு இருப்பதாக தெரியவில்லை நீங்கள் சொல்வதை படிப்படியாக பின்பற்ற முயற்சிக்கிறேன் வள்ளலார் பாதங்களை பற்றிக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறேன் சபைக்கு வருவது பற்றி தங்கள் அறிவுரைகளை கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
@shanthishanthi95228 ай бұрын
Nandrigal ammma koodi nandri🙏🙏🙏🙏 🌹🌹
@rameshramesh-wo1ss3 жыл бұрын
🙏அம்மா
@kanjanadevi27834 жыл бұрын
உங்கள் உரையை கேட்டேன். என் உணர்வுகளை சொல்லவார்த்தைகள் இல்லையாம்!
@valarmathiv79784 жыл бұрын
உப்போடே புளிப்போடே காரமோடே.. ஊரமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ..ஶ"வள்ளலார்
Amma, i really admire your speech... May God bless us....🙏🙏🙏
@valarmathiv79784 жыл бұрын
ஆமாம்...முக்தி பெறுவதுதான் சுலபமான வழி
@mvelkumar75064 жыл бұрын
௭பபடி
@valarmathiv79784 жыл бұрын
திருக்குறள்..திருமந்திரம், வள்ளலாரின் ஆறாம் திருமுறை... அனைத்தையும் ஆழ்ந்து படியுங்கள்.ஶஶ தேடுங்கள் கிடைக்கும் விஸ்வருப தரிசனம்ஶஶஶ தேடிக் கிடைத்த பொருளுக்குத்தான் மகத்துவம் புரியும்.ஶஶ அனுபவம் கற்றுத்தரும் பாடம் ஆசான் கூட சொல்லமாட்டார்குரு என்பவர் சூட்சுமமாகத்தான் சொல்லுவார்@@mvelkumar7506
@manikmech44 жыл бұрын
அம்மா நன்றி அம்மா என் வாழ்வில் மாற்றம் தந்தமைக்கு
@punniyakotti11954 жыл бұрын
அம்மா இப்பேருரரையை கேட்க என்ன தவம் செய்தேன் புரியவில்லை. வார்த்தைகள் இல்லை அம்மா, வணங்குகிறேன் பொற்பாதங்களை. பதிவிற்கு தலைசாய்ந்த நன்றி!! நன்றி பல!!
@banupriya49263 жыл бұрын
Amma nandri. Vazhga valamudan 🙏
@bhuvanasabhuvana23644 жыл бұрын
அம்மா நன்றி வாழ்க வளமுடன்
@sundarsingh_114 жыл бұрын
நன்றி அம்மா...
@nehrukottampattinehru7533 жыл бұрын
VAZGHAVALAMUDAN AMMA
@punithakumaresan66894 жыл бұрын
❤❤❤❤Amma
@premanagarajan50564 жыл бұрын
Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan amma ..... Arutperunjothi arutperunjothi
@revathi.s16484 жыл бұрын
Very nice speech amma. Vazhga valamudan......
@vinothmaster12654 жыл бұрын
வாழ்க வளமுடன்👩🎓 அம்மா
@valarmathiv79784 жыл бұрын
பயிற்சி என்பது வெளியில் தேடி அலைய வேண்டியதில்லையே... அகம்நோக்கி பயணிக்கவேண்டும்
@shrisiva37224 жыл бұрын
Amma amma sanmargham patri tharindhu kontan nantri ethanayo kalvighal unghal patchi talivagha pamaran purinthu kollumpati elimayana urainatai pachu amma amma nenghal pasavillai chitampara ramalingha adigalar thaanpasenarghal nantri arutparum jyothi
@krishnakumars183 жыл бұрын
Muruga...muruga...🙏 Om muruga...🙏
@devibabu3076 Жыл бұрын
❤❤❤
@tharshinitheivendran79694 жыл бұрын
Super :-) amma
@manimegalaid17294 жыл бұрын
Unaku tholil inku anbu seyal..👌👌😍👍💝
@mahadevanr5014 жыл бұрын
Nanri amma
@jagatheesenkk46304 жыл бұрын
Nandri vazha valamudan 🙏🏻
@jeganmani71984 жыл бұрын
👌💐வாழ்க வையகம்
@ayyasamyvelmurugan77254 жыл бұрын
🙏🙏🙏
@valarmathiv79784 жыл бұрын
அகம்நோக்கி பயணிக்கும்போது... அடுத்து என்ன பண்ணனும்..ஶ என்பதை அதுவே குருவாக இருந்து வழிகாட்டும்..ஶ எதைத் தேடி படிக்கனும் என்ன செய்யனும் என்று... ஆன்மா வழிநடத்தும்..ஶ மிக எளீமையான வழி...ஆண்டவனை முழு சரணாகதி அடையும்போது
@mahasankar26364 жыл бұрын
Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi. I like your speech Amma.