For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@mukeshmani40016 күн бұрын
😊😊
@mukeshmani40016 күн бұрын
😊
@orbekv2 жыл бұрын
அட.... இப்படி ஒரு பெண்மணி, இவ்வளவு தெளிவாக, கீதையின் சாரம் உட்பட, வள்ளலார், வள்ளுவர், ராமாயணம் என எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டி, ஆர்பாட்டமில்லாமல் பேசுவதை அறிந்தேனில்லை. கருணை குறித்தும், மரணம் நீங்கள் குறித்தும் பேசிய காணொளிகளைக் கண்டேன். அற்புதம் அம்மா. தங்கள் மடம்/இருப்பிடத்தில் சிலநாள் தங்கி உபதேசம் பெற விரும்புகிறேன். சந்தர்ப்பம் கொடுங்கள். நன்றியம்மா🙏.
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
அம்மா அப்பா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய க
@osro33132 жыл бұрын
அம்மா தாயே வணக்கம் 🙏நன்றி சிறப்பான உரை
@hemalatha-iv2ui3 жыл бұрын
உண்மையாகவே சொல்றேன் உங்கள் பதிவு பார்க்க ஆரம்பித்த பின் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன், அமைதியாக பொறுமையாக உள்ளேன் மிக்க நன்றி
@sarosundaraj15943 жыл бұрын
உங்கள் பேச்சுப் பதிவுஉண்மை
@chandramohana50333 жыл бұрын
Very very good speech amma itrue talk i will try my level best
@b.k.thirupoem3 жыл бұрын
கட்டாயமாக நீங்கள் உங்கள் குழந்தைத்தனத்தை இறைவன் அழைக்கிறீர்கள் வரவேற்கிறோம் ஞானத்துக்கு
வணக்கம் சகோதரி, அருமையான சொற்பொழிவு,வளர்க உங்கள் தொண்டு.
@kalaivanig42033 жыл бұрын
கருணை எந்த மனதில் உள்ளதோ பக்தியும் அங்கே நிறைந்திருக்கும்,கருணையற்ற மனதுடன் காட்டும் பக்தி பொய்யான தோற்றமே .இதை அழகாக எடுத்துரைத்த அம்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள், நன்றிகள் .அருட் பெருஞ்சோதி , தனிப்பெரும் கருணை . வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் .
@b.k.thirupoem3 жыл бұрын
நீங்கள் பக்தி முடித்த பகவானின் ஞான குழந்தை
@swamychannel67662 жыл бұрын
Yes you said true
@vairavanmariappan559 Жыл бұрын
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்.கருணை மறந்தே வாழ்கின்றார் தினம் கடவுளைத்தேடிஅலைகின்றார்.கண்ணதாசன்.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று.திருக்குறள்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.கண்ணதாசன்.
@devinagarajan47343 жыл бұрын
அம்மா பாடல் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் அம்மா
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் அம்மா 🌹🙏 உண்மை 👌💯 கடவுளை சிறப்பாக கும்பிடுகிறார்கள் நீங்கள் சொல்லியது போல் கருணை இல்லாமல் இருப்பவர்களை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது கொரானா படிப்பினை கொடுத்தது கடவுள் பற்றியும் நம் மூச்சு விடுவதற்கு இவ்வளவு விலையா என்று தெரிய வந்தது அதுவரை கடவுள் அளவற்று செய்திருக்கிறார் 🙏 என்பதை உணர்ந்தோம் இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது எல்லோரும் கேட்டு பயனடைய வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏
@shinchanlover18982 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏 கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏
@anandarengan4866 Жыл бұрын
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@shanarun23710 ай бұрын
அம்மா உங்க குரலில் அருளியல் வினவல் பாடல் மிக மிக மிக அருமை❤❤❤❤❤❤
@anandarengan4866 Жыл бұрын
மாலை வணக்கம். வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
தாயே நன்றி உங்கள் அழகான ஆத்ம பகிர்வு அருட்பெருஞ்ஜோதியான கடவுளை உணரவைத்த வல்லள் பெருமான் நான் வணங்கும் குருவே நன்றி வாழ்க வளமுடன்🙏🌹🌍
@muruharasumuruharasu81623 жыл бұрын
அம்மா, நீங்கள் கடவுளை உணர்ந்து விட்டீர்கள். எங்களுக்கு எந்நாளோ?
@manoharanarikrishna19983 жыл бұрын
Çç,..
@venkatakrishnankrishna32483 жыл бұрын
இறைவனை பற்றி ய விளக்கம் மிக அருமை இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்
@sivagamimunusamy56473 жыл бұрын
வாவ் அருமையான பதிவு நன்றி தாயே
@sarathadevinagarajah25173 жыл бұрын
நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏
@meenaiyer52283 жыл бұрын
Amma சொற்பொழிவு மிக அருமை கேட்க கேட்க இனிமை !! உங்கள் தொண்டு மென்மேலும் வளர்க !!
@santharam49377 күн бұрын
அருமையான,மனதை நெகிழ வைக்கும் சொற்பொழிவு.ஓம் நமசிவாய வாழ்க.🙏🌹🙏👏👏👏
@murugavijaya41292 жыл бұрын
முருகா சரணம்.. அற்புதம் அம்மா 🙏
@selvitamilselvi87902 жыл бұрын
நன்றி அம்மா உங்களுக்கு என் வாழ்ந்து 👏👏👏
@gowthamanantony89823 жыл бұрын
வாழ்க வையகம் !,வாழ்க வளமுடன். !,, அம்மா, தங்களின் அருட்பணி தொடர்ந்து பொழிக.நன்றி√
@Sandlewood7363 жыл бұрын
@@jayalakshmi2394 , ஆத்திகம்
@updates4202 жыл бұрын
நீங்க ள் பேசுவது உண்மை 👏👏👏👏
@rapirapina65042 жыл бұрын
அம்மா உங்கள் குரல் அறுமை வாழ்க வளமுடன்
@lathagovindan69883 жыл бұрын
நன்றி அம்மா பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் அம்மா நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தாயே
@b.k.thirupoem3 жыл бұрын
உங்கள் பதிலில் ஆரம்பமாகிறது பக்தி
@b.k.thirupoem3 жыл бұрын
@@jayalakshmi2394 ஓம் என்ற நாதமாகவே மாற வேண்டும் அதை தான் ஓம் என்ற ரூபமாகும் நன்றி
@updates4202 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 👏👏
@amuthajayabal89413 жыл бұрын
அருமை அம்மா பாட்டும் குரலும் நல்ல விளக்கம் நன்றி
@vallalarsudhakar85883 жыл бұрын
அருமையான பதிவு அம்மா!
@muralitvtv41053 жыл бұрын
I see a divinity in our Amma who beautifully explains. Amma keep continuing your divine service. We are all blessed. Hearing your speech will clean our Sins which we do daily. Namaskaram Amma.
வணக்கம் அம்மா வள்ளலார் இறைவனை புகழ்ந்த இனிமையான பாடல் அம்மா நீங்கள் பாடிய போது மிகவும் இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் நமா சிவயா.
@premathangavelu46012 жыл бұрын
வாழ்க வளமுடன் எத்தனை முறைகேட்டாலும. மகிழ்ச்சி அலுப்பதேயில்லை மிக்க நன்றி மா
@saibalamurugan88082 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன்🙏💐
@vazhgavalamudanmiaa92913 жыл бұрын
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏
@miradas86803 жыл бұрын
Your speech is an addiction amma 🙏 after watching your speeches,the search started 🙏 Thank you 💕🙏
@malarvizhisubramanian87003 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நன்கு அணைவரும் புரிந்து கொள்ளும்படி பக்தியையும் கருணையையும் வள்ளலாரின் உணர்வு நிலையையும் இறைபக்தியையும் விளக்கி கூறியது மிகவும் அருமை அம்மா. நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்.
@harydhassubramaniamshevall92943 жыл бұрын
Nice speeh amma
@jeyasritharan985119 күн бұрын
வணக்கம் அம்மா, அருமையான சொற்பொழிவு,வளர்க உங்கள் தொண்டு. மிக்க நன்றி Aruliyal vinaval is in 2nd thirumurai in Vallallar Thiruvarutpa.
@arulvelan59193 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி மிக அருமையான விளக்க உரை அம்மா AR
@baiyammalc16 күн бұрын
அருமை அருமை அருமை தாயே வாழ்த்துகள் ❤ ❤ ❤ ❤ ❤ ❤
@krishnavenibala1843 жыл бұрын
அன்பு அம்மா நன்றி 🌷🌹🌹
@VijayKumar-dw9lw5 ай бұрын
வணக்கம் அம்மா, அருமையான உரை, மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@shivg92723 жыл бұрын
After searching for a right guru for almost 30 years...found you amma..I will stop my non-veg
@SriParamjothiSevalaya2 ай бұрын
நீங்கள் பாடுவதை கேட்டுக்கொண்டே இருப்பதே என் இறுதியாக இருந்து விடாதா என்ற ஆன்ம ஏக்கம் வருகிறது. நீங்கள் ஒவ்வொரு முறை பாடும் 'இறைவனைக் கண்டு கொண்டேன்' இறைவணக்கம் போது நான் உயிர் விட்டு மீண்டும் மீண்டும் உயிர்த் தெழுகிறேன்😭😭😭😭😭தாங்கவே முடியாது அந்த உணர்வுநிலை அம்மா😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️
@bakyabalaji86163 жыл бұрын
Valkavalamudan nandri amma
@kavithaikoodal74183 жыл бұрын
யாரிடம் இறைவன் இல்லை...இறைவனை தவிர இங்கு ஏதும் இல்லை
@vaijayanthir43552 жыл бұрын
Super 👍
@Heidi4402 жыл бұрын
Arumai
@shyamalaramu9171 Жыл бұрын
Super
@asothatinabalan87033 жыл бұрын
அருமை...அம்மா🙏🙏🙏
@s.ganeshkumar32739 ай бұрын
Thanks Amma vazhga Valamudan Amma nandrigal palakodi Amma❤
@santhanalakshmi.d26942 жыл бұрын
Mam really your speech is excellent. I am going through a face of hard times which no one should at my age.Mam I recently lost my husband suddenly due to cardiac arrest .I am got two twin daughters who are in 11 std right now with the divine grace only try both secured as outstanding students after his death.i am also disabled now differently ABLED after a surgery. Mam I felt there is attraction in your speech which is simple to understand .keep us in your prayers since my life is for twins long way to go.
கொண்டு தினம் உயிரை தன் தாய் போல் எண்ணினால் யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள் அம்மா🙏💖❤️
@umamurugan12243 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💯 true amma.. vazhga valamudan 🙏
@parthasarathyr82322 жыл бұрын
அம்மா குரல் இனிமை
@kannan268212 күн бұрын
வள்ளலார் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
@revathyshankar34503 жыл бұрын
Super 🙏😍👌💖🤩thank you 🙏vazga nalamudan 🙏
@gowrymarichamy67393 жыл бұрын
Excellent Amma Thankyou so much
@amuthat19193 жыл бұрын
நல்ல நம்பிக்கை அம்மா
@manikamr17262 жыл бұрын
#அருமைஜி
@vk14903 жыл бұрын
Oom Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Oom Saravana bhava Shanmugayaha Nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you my dear friend vg 🙏🙏
@srilathamathivanan5603 жыл бұрын
அருமை அம்மா
@gopal8645 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா உயிர் நேயம் இருக்க வேண்டும் அசைவம் மறுக்க வேண்டும் வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் கருணையாக இருங்கள் ஒவ்வொரு விளக்கமும் மிக மிக அருமை அம்மா வாழ்க வளமுடன் அம்மா 😂
அம்மா உன்னுள் இறைவனை பார்க்கின்றேன்.உண்மைதான் கொரோனா கடவுள் விட்டபாணம் அந்தபாணத்தில் பாவம்செய்தவர்கள் மாண்டனர்.
@selvamkgr76073 жыл бұрын
அருமை அம்மா.வாழ்க வளமுடன்.
@manirajah8113 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி🙏🏽வாழ்க வளமுடன்
@rgeetha7713 жыл бұрын
மிகவும் அருமை நன்றி அம்மா🙏
@sriakashb12863 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு அருமை அம்மா நான் 5 வருடங்களாக அசைவம் உண்பதில்லை நான் கடவுளைப் பார்க்க வேண்டும் என்றும், பிற உயிர்களைக் கொன்று இந்த உடம்பை வளர்ப்பதா என்றும் நினைத்து நான் மாறிவிட்டேன் அம்மா உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@user-wu5wf7fv9q3 жыл бұрын
நல்ல பதிவு. கொஞ்சம் வல்லினம் மெல்லினம் சரியாக உச்சரிக்க வேண்டும்
@m..sivanarulsivanadiyar2583Ай бұрын
அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Amma its true what u said..im a vegetarian too but i have a thought that not only become vegetarian its not enough but ur heart n soul too must be PURE...Ennam, Sol, Seyal ellam Thuimaiyaga Irukka Vendum..Thanks n regards fr Malaysia..
@Rose-yw1mz3 жыл бұрын
Ssss.I accept. If u realise. God won't hate who is eating non veg. If Ur love is pure God will accept even U r non veg.
@karthikeyan_0763 ай бұрын
@@Rose-yw1mz Partially true but to reach god state you need to stay veg which gives saathvika gunam but how can you reach god state by kiiling animals and eating it.
@newtourstravelsnavimumbai9603 Жыл бұрын
எல்லோரிடமும் இறைவன் உண்டு உன் உயிரே உன் இறைவன்
@g.thalapathidancer98013 жыл бұрын
நன்றி தோழர் 🙏🙏🙏,,,
@111aaa111bbb1113 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@அர்த்தமுள்ளஇனியமனம்3 жыл бұрын
மக்கள் வழிபாடுமுறையும் சரியில்லை குழந்தைகளுக்கு கல்விமுறையும் சரியில்லை எனநினைத்த இறைவன் கோவில்களையும் பள்ளிகளையும் மூடவைத்தார் எனினும் நாம் புரியவில்லை என்பதுதான் மனவருத்தத்திற்குரியது
@ramarram58133 жыл бұрын
நன் றி அம்மா
@அர்த்தமுள்ளஇனியமனம்3 жыл бұрын
@@ramarram5813 நன்றி
@gurusrinath12803 жыл бұрын
அப்படியே அந்த சாராய கடையையும் மூட வைத்து இருக்கலாம் இறைவன்