நாங்கள் சிறு வயதில், பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விழாவில், இந்த பாடலுக்கு நடனம் ஆடிஇருக்கிறோம், மறக்க முடியாத அனுபவம் 90kind. பாடல்.👍👍👍🙏🙏🙏👌👌👌
@Aravindh1978-g3y9 ай бұрын
Yes❤️
@AkkemRayifa9 ай бұрын
Yes
@SugaV-eq2oh9 ай бұрын
❤aà❤à @@Aravindh1978-g3y
@vickyeditz658 ай бұрын
Bro nanum than dance aadunan but en aal kooda en frnd ada vitanga ena vidala
@Myee-zr2ej8 ай бұрын
Nangalumtha😂
@kashipandi1258Ай бұрын
1990 களில் அனைத்து பள்ளிகளிலும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்கள் 👍👍👍👍
@RajkumarR-wz1lx19 күн бұрын
Movie release yae 1993 la tha
@ganapathi458311 ай бұрын
ஐங்கரன் இனிய இசை கொண்டாட்டம்// என்றென்றும்//
@organicmatters65972 ай бұрын
என்றென்றும் இளையராஜாவின் இசையில்❤
@NithinMDD6 ай бұрын
பாடகர்கள் : மனோ கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல பெண் : மன்னன் நீதானென்று மீரா வந்தாள் இன்று காதல் தனை ஜாடைகளில் சொல்ல ஆண் : மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி பெண் : மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி ஆண் : ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட பெண் : அச்சம்விட அவனொரு பானம்விட ஆண் : புது லீலைகள் தான் அதிகாலை வரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே பெண் : உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும் ஆண் : சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம் பெண் : வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு ஆண் : சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு பெண் : ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு ஆண் : முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு பெண் : சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே பெண் : போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா ஆண் : ஹா ஹா பெண் : ஹோய் ஹோய் ஆண் : ஹே ஹே பெண் : ஹான் ஹான் 🙏 நன்றி 🙏
@LAKSHUMANANRATHINAVEL2 ай бұрын
பாடல் வரிகள், காவிய கவிஞர் வாலி.
@sriammayappan-o1o20 күн бұрын
Super mam .....
@LAKSHUMANANRATHINAVEL20 күн бұрын
I AM MALE@@sriammayappan-o1o
@nirmalrajpandiyan500210 ай бұрын
Illairaja has composed in all forms of music... Legendary Music Composer
@nirmalrajpandiyan500210 ай бұрын
Small small movements of kamal is legacy and elegant
@_Mini_Talks_11 ай бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
@vijayachandiranv19165 ай бұрын
வண்ணம் மாளிகை யில் வாழும் மஞ்சல் வெயில்.... சூப்பர் வரிகல் சூப்பர் இசை. அய்யா. ராஜாஅவர்கல்
@_Mini_Talks_11 ай бұрын
இந்த படத்தில் கொக்கரக்கோ கோழி இந்த பாடல் தயவுசெய்து பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பரே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@V.S119 ай бұрын
Atha neeye Google ah pannikkalame
@vanithavanitha4113 күн бұрын
ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே ஆண் : மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல பெண் : மன்னன் நீதானென்று மீரா வந்தாள் இன்று காதல் தனை ஜாடைகளில் சொல்ல ஆண் : மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி பெண் : மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி ஆண் : ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட பெண் : அச்சம்விட அச்சம்விட அவனொரு பானம்விட ஆண் : புது லீலைகள் தான் அதிகாலை வரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா பெண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே பெண் : உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும் ஆண் : சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம் பெண் : வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு ஆண் : சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு பெண் : ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு ஆண் : முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு பெண் : சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா ஆண் : தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே பெண் : போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா ஆண் : ஹா ஹா பெண் : ஹோய் ஹோய் ஆண் : ஹே ஹே பெண் : ஹான் ஹான்
@rajeshuser-sg3xb2jh7b8 ай бұрын
Fav song colorfull ah irukku
@celebritieshistory51017 ай бұрын
School padikum pothu maximum intha song kandipa cultural la irukum
@srivishnu625710 ай бұрын
ஆணழகன் கமல் sir
@Aravindh1978-g3y9 ай бұрын
No
@wayne300476 ай бұрын
Yes
@PUPSKONTHARAYANKULAM-pz1vx9 ай бұрын
Super song. Kamal and shobana and Group activity very good.
@mohan17716 ай бұрын
Not Shobana... she is Farheen Khan
@உண்மைவிளம்பி-ஞ7ள9 ай бұрын
School annual day song 😂😂😂😂, in early 90's
@TheJagathes322 күн бұрын
Rajas One of the most beautiful composition… music arrangements are top notch ❤❤
@rajasekaran-gd3xy22 күн бұрын
சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்திற்கு முதலில் இந்திரஜித் என்றுதான் பெயர் வைத்தார்கள், பிறகு கலைஞன் என்று பெயர் மாற்றினார்கள்