கணவர் பிரிந்தாலும் என் மகள்களை நல்ல முறையில் வளர்க்க ஆசை பட்டேன்.. நடிகை லலிதா

  Рет қаралды 405,496

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 182
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 10 ай бұрын
பெண் மட்டுமே தனி ஆளாக நி‌ன்று, ஒரு குடும்பத்தை, காப்பற்ற முடியும். ஆண் ஒரு சந்தர்ப்பவாதி. அவனுக்கு பாசம், குடும்பம், உறவுகள், எதுவும் நிலையானது அல்ல. மாறி கொண்டே இருபாங்க. இவர் போன்ற எத்தனை பெண்கள் உலகில். HAPPY WOMEN'S DAY.
@indhiranirajendran6243
@indhiranirajendran6243 10 ай бұрын
Vijaya puri.ananthanmagal.avaluesiyancarecterillai
@PushpaLatha-uq4lf
@PushpaLatha-uq4lf 10 ай бұрын
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 10 ай бұрын
ல்லிதா super lady கணவர் செய்த துரோகத்தில் மீண்டு வாழ்விறார் இயற்கையோடு வாழ்கிறார் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்
@subha5829
@subha5829 10 ай бұрын
எவ்வளவோ பேர் வருஷ காலமாக நடந்து முடிந்ததை பேசி பேசி நிகழ்காலத்தை மறந்து போகின்றனர். இவர் தன் முன்னாள் கணவரை பற்றி கேள்வி கேட்ட போது, அழகாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். சூப்பர் மேடம். நீ‌ங்க‌ள் பலருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வாழ்துக்கள். 🫶
@saraswathymui5582
@saraswathymui5582 10 ай бұрын
❤ 24:38
@harithirthamsubramaniam8183
@harithirthamsubramaniam8183 10 ай бұрын
9:25 9:25
@KamalamRathinasamy
@KamalamRathinasamy 10 ай бұрын
Q
@KamalamRathinasamy
@KamalamRathinasamy 10 ай бұрын
Qq
@Spica24
@Spica24 10 ай бұрын
கஷ்டப்பட்ட காலத்தில் கூட இருந்த இந்த பொண்ணை விட்டுட்டு பணம் வந்ததும் கட்டுனவளையும் பெத்த பெண்களையும் விட்டு வெள்ளை தோல பாத்து அவ பின்னாடி போய்ட்டான் நன்றி கெட்டவன்! She has great wisdom! God bless her and her daughters always.
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
😢😢😢😢😢
@priyaraja9898
@priyaraja9898 10 ай бұрын
Not good
@supersinger2921
@supersinger2921 10 ай бұрын
True, prakash dog is worst guy, he used her and Disco Shanthi for his career then threw her out 😡
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs 10 ай бұрын
கட்டைல போறவன் இவ்ளோ அழகான நல்ல பொண்ண விட்டு விட்டு போய்ட்டான்
@mrnugget7219
@mrnugget7219 10 ай бұрын
கடவுள்னு ஒருத்தர் இருந்தா இந்த ஜென்மத்துலயே நம்ம எல்லார் கண் முன்னாடியும் அவனுக்கு தண்டனை தரணும்
@nsahana737
@nsahana737 10 ай бұрын
சிறந்த பெண்மணி நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்❤❤❤ எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்❤
@anbanaamma9465
@anbanaamma9465 10 ай бұрын
லலிதா அவர் களை எனக்கு மிகவும் பிடித்தவர் இவரின் ஆன்மீக பயண vlog s பார்த்து மகிழ்ந்தேன்
@umabalaji3120
@umabalaji3120 10 ай бұрын
மற்ற பெண்களுக்கு முன்னூதாரனமாக திகழ்கிறார். பன்முகத் திறமை கொண்ட நடிகை. இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
@thirumagalncc9087
@thirumagalncc9087 10 ай бұрын
Very very grate madam. Lalitha madam lovely, super
@shylavictor2218
@shylavictor2218 10 ай бұрын
Great lady. Bold & expressive. Very inspiring. Filled with forgiveness & simplicity.
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 10 ай бұрын
I admire you mam. Such a dignified woman🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Royal salute mam🎉🎉🎉🎉🎉
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 10 ай бұрын
ஒரு நல்ல. பெண்மணி லலிதா.வாழ்த்தினார்கள்.
@rajeswarir7192
@rajeswarir7192 10 ай бұрын
Very good interview.... very inspiring speech.... Happy women's day
@MM-yj8vh
@MM-yj8vh 10 ай бұрын
திருமதி. லலிதா...உங்க வாழ்கையை அழக அனைத்துக்கட்சி இன்று தைரியமாக வாழ்வதற்கு என் முதல் வாழ்த்துக்கள். உங்க பெண்ணையும், அதில் நீ கட்டி இருக்கும் ரிசார்ட்ஸ்.... அழகு, உங்க உழைப்பை காட்டுகிறது. மென் மேலும் நீங்க மகிழ்ச்சியா , ஆரோக்கியமாக, பிள்ளைகளோடு அருமையா வாழ வாழ்த்துகிறேன்.❤🌹💖🌹👍⚘👌⚘👏⚘
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 8 ай бұрын
Good ma keep it up make your daughter's study.
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
Lalitha mam u looking very beautiful ❤️❤️❤️
@ddentertains1103
@ddentertains1103 10 ай бұрын
Good soul with positive vibes.. God bless...🎉 Happy women's day to all women's who are to be saluted..❤
@chandraramchandran788
@chandraramchandran788 10 ай бұрын
Ignore your husband he doesn't deserve you you are good woman enjoy your life with your daughters
@monishas.g7887
@monishas.g7887 10 ай бұрын
Multi talented mam. Vaalthukkal mam💐
@user-rajaz
@user-rajaz 10 ай бұрын
She is a lucky charm for Prakash unfortunately their life didn’t go well but they maintain good rapo till now, god bless Lalitha for all your future endeavours
@leenabalu5636
@leenabalu5636 10 ай бұрын
Lalitha mam super mam.God bless you mam🎉🎉🎉
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 10 ай бұрын
Very inspiring great women
@sornamm4
@sornamm4 10 ай бұрын
அழகான அப்பா நடிகர் ஆனந்தனின் அழகான குழந்தைகள். வாழ்க வளமுடன்.
@Mayavan1968
@Mayavan1968 9 ай бұрын
லலிதா மேடம் ஒரு அற்புதமான நடிகை...மனவலிமையே துணை.....வாழ்த்துங்கள்
@ABC-OC
@ABC-OC 10 ай бұрын
Great motivational interview. God Bless this brave and courageous lady.
@mohinij146
@mohinij146 10 ай бұрын
U r great,and inteligent. I feel happy,and pray God long,peaceful life u should lead.
@ravichandranravi3020
@ravichandranravi3020 10 ай бұрын
அப்பா நல்ல பண்பு.
@vasukip3286
@vasukip3286 10 ай бұрын
வாழ்க வளமுடன்!
@prabhaprakash5129
@prabhaprakash5129 8 ай бұрын
Villian didn't deserve this fabulous lady.
@kirubaikani345
@kirubaikani345 10 ай бұрын
You are a Lioness Lalita sis. Keep it up 👏 👍 👌 🎉🎉🎉🎉🎉🎉
@jeenajoseph3560
@jeenajoseph3560 10 ай бұрын
Great🎉
@thenmozhivalli
@thenmozhivalli 10 ай бұрын
Looks beautiful
@sdevakumaran1228
@sdevakumaran1228 10 ай бұрын
Super Lalitha daughter May God bless you with all happiness and long life
@kannan0519
@kannan0519 10 ай бұрын
good interview 😁
@JamDas-y3d
@JamDas-y3d 10 ай бұрын
Congrats LALI🎉THA
@mayilmailvellu522
@mayilmailvellu522 10 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 🦚🦚🦚
@dhivakaranganesh7745
@dhivakaranganesh7745 10 ай бұрын
Vazhaga valamudan saghothri unghal anmeegha thedal valargha
@leojosephine5500
@leojosephine5500 8 ай бұрын
I hv seen u in my daughter's marriage but missed to meet u .God blz ur family.u r bold n beautiful ❤
@vinorose7590
@vinorose7590 8 ай бұрын
A woman of substance❤
@ManiKandan-hj2ql
@ManiKandan-hj2ql 10 ай бұрын
சபாஷ் மேடம் 👍👍👍👍
@vanathikathiresan2766
@vanathikathiresan2766 10 ай бұрын
Sensible answer mam n str women hatts off u mam I think u didn't missed Prakash Raj he only missed u
@JothiMani-s1v
@JothiMani-s1v 10 ай бұрын
Lalitha mam super mam . God bless you mam with all happiness and long life
@backialakshmi1337
@backialakshmi1337 10 ай бұрын
👍👍
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 10 ай бұрын
Salute madam.God bless you and yr daughters.You look so brave, sweet and beauty.as women sure pain when betrayed by husband...god bless ma'am 😊
@thenmozhivalli
@thenmozhivalli 10 ай бұрын
Great women Prakash Raj பாவம்
@kumarbhat4921
@kumarbhat4921 10 ай бұрын
Prakashraj is womanizer, good she left him
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 10 ай бұрын
Happy women's day mam 🎉💕
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 10 ай бұрын
ரொம்ப அழகா இருக்கீங்க mam 🎉🎉🎉
@15jay24
@15jay24 10 ай бұрын
Bold and beautiful ❤
@Padmini-by8nt
@Padmini-by8nt 10 ай бұрын
Sema sis.
@bharathidarshanram249
@bharathidarshanram249 10 ай бұрын
Akka ean romba mellisa ayittinga ungala enakku romba pidikkum Akka ❤❤❤❤❤
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 10 ай бұрын
I hate that bloody prakashraj spoiling another women life he is acting good in movies but in real life he is villan
@manju4055
@manju4055 10 ай бұрын
Lalitha ma, u r a great inspiration... Kudos to d interviewer too... D interview s very natural... 👍 team..
@KalaiVani-m7y
@KalaiVani-m7y 10 ай бұрын
அக்கா சூப்பரா சொன்னீங்க அக்கா 👌👌👌👌
@manface9853
@manface9853 10 ай бұрын
Om siva om muruga om sri ram super
@sudharajessh8645
@sudharajessh8645 10 ай бұрын
i saw ur old movie ur soo pretty nd i like u forever ❤️❤️ singappane god bless you
@ItzMe191
@ItzMe191 10 ай бұрын
I am sailing in the same boat since 5 yrs with my 2 kids support but I keep crying missing him a lot 😢
@NamagiriA
@NamagiriA 10 ай бұрын
You are a good woman and your thinking are very good .please compassionate towards the voiceless souls .you said in your restaurant we give non veg.please pardon me if you felt bad.
@umamaheswari604
@umamaheswari604 10 ай бұрын
Nice interview
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 ай бұрын
Highly respected and dignified woman... though she was divorced still maintaining cordial relationship with her ex . Which is very important especially when u have children together.. prakash raj sir also never missed his role as a father.. lalitha mam always mentioned this in all her interviews..
@sroy9789
@sroy9789 10 ай бұрын
Prakash Raj doesn't deserve sir title. He is a cheater.
@sornalakshmia8101
@sornalakshmia8101 10 ай бұрын
Very good ma❤
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 10 ай бұрын
Your great sister god bless your valuable members 🙏🙏🌹
@jannathuljareena4744
@jannathuljareena4744 10 ай бұрын
Good
@selvisrinivas17
@selvisrinivas17 10 ай бұрын
Super akka
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 10 ай бұрын
Her Tamil is so good...❤
@noname-cb8ip
@noname-cb8ip 10 ай бұрын
Great super very good
@KiliMozhi-qd5lk
@KiliMozhi-qd5lk 9 ай бұрын
Excellent madan
@mangalajothi9549
@mangalajothi9549 10 ай бұрын
Vaazhga valhamudan Viji.
@selvasenthilnathan6588
@selvasenthilnathan6588 7 ай бұрын
My name is Senthil. I really impressed this place. How do I book this place to stay. City life is really boring now.
@gsmdevi3507
@gsmdevi3507 10 ай бұрын
God bless you mam❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@omnamasiivaya
@omnamasiivaya 10 ай бұрын
Lalitha mam yathra time KZbin channel super ❤🎉🎉🎉
@lakpal491
@lakpal491 10 ай бұрын
All the best Lalitha
@ambikam114
@ambikam114 9 ай бұрын
👍👍❤
@nagarajans7765
@nagarajans7765 10 ай бұрын
மண வாழ்க்கைதான் முடிந்தது. ஆனால் இணை வாழ்க்கையில் அமோகமாக வாழ நடிகை சுயமாக மனத்தெளிவுடன் எடுத்த ஒரு அற்புதமான முடிவு. அவருடன் இணை சேர்ந்து வாழ விருப்பமுள்ளவர்கள் நடிகையை நேரில் சென்று சந்தித்து விருப்பத்தை கூறலாம். மேலும், தகுதியும் வேண்டுமல்லவா? நேரில் சென்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 10 ай бұрын
Super girl
@balachandrann234
@balachandrann234 10 ай бұрын
A pleasure interview... 👌
@manivannann3266
@manivannann3266 10 ай бұрын
Excellent ma
@DSELVARANI-w2g
@DSELVARANI-w2g 10 ай бұрын
Admire u Lalitha.
@balamani7282
@balamani7282 10 ай бұрын
Super Mam ❤Great Mam Enakum Ungala meet pannanum pola irukku Mam
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 10 ай бұрын
Latha madam super
@rakshanrenu8652
@rakshanrenu8652 10 ай бұрын
8 வருஷம் வாழ்க்கை 😢 வீணா போய்டுச்சு இதுல எனக்கு கிடைச்ச ஒரு பரிசு தான் என் பையன். என் கணவர் கூட போகும்போது எனக்கு ஒரு விபத்துல வலது கால் ல எலும்பு முறிவு அது அறுவைசிகிச்சை பண்ணும் போது தான் தெரியும் நம்ம நல்லா இருக்கும் வரைக்கும் தான் நடிபாங்க அது கூட நம்ம வரதட்னை வாங்குறதுக்கு தான். சூழ்நிலை என் பையனுக்கு அந்த நேரம் பார்த்து அவனுக்கு ஆஸ்துமா வந்துச்சு 5 வயசுல உடனே என்ன கைய கழுவிடான். விபத்து நடந்தது அவனால கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. இன்னும் ஒரு அறுவைசிகிச்சை நான் அதைய செய்ய போகனும் அது வரைக்கும் இருக்கற வலி பொறுத்து தான் போகணும் போய்கிட்டு தான் இருக்க இந்த 2 வருஷம் எங்கல பாத்துகிட்டு இருக்க என் அப்பா அம்மா கு கடவுள் நல்ல ஆயுல் தரணும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் நானும் இன்னும் ஒரு அறுவைசிகிச்சை செய்யணும்😢.
@shanthikandasamy792
@shanthikandasamy792 10 ай бұрын
Where is this, ma'am
@rakshanrenu8652
@rakshanrenu8652 10 ай бұрын
@@shanthikandasamy792ernakulam
@ishanthatrocities6974
@ishanthatrocities6974 10 ай бұрын
Pls Don't feel.Parents will be with us always.Women are more powerful.Get well soon.
@chandrakumari5979
@chandrakumari5979 10 ай бұрын
Great Lalitha...
@KarpagamShanmugam-dt1jo
@KarpagamShanmugam-dt1jo 10 ай бұрын
மனதில் உறுதி வேண்டும் (உங்கள் நடிப்பை - போல
@sholivg
@sholivg 10 ай бұрын
Great lady 🇨🇦
@kalaikalai6553
@kalaikalai6553 10 ай бұрын
நல்ல பெண்மணி
@nissalininelakanan650
@nissalininelakanan650 10 ай бұрын
Ur jumki is very beautiful and suits u well.can I knw where u bought
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 10 ай бұрын
Pondy bazar corp bldg.
@PalaniLakshmiMCSTI
@PalaniLakshmiMCSTI 10 ай бұрын
Nalla manusi
@mayilmailvellu522
@mayilmailvellu522 10 ай бұрын
👌👌👏👏👍🤝💐💐💐💐💐
@Manoranjitham-g4m
@Manoranjitham-g4m 10 ай бұрын
👍👍👍👍👍
@jayakeshavan8047
@jayakeshavan8047 27 күн бұрын
Prakash Raj did something very bad but he did support Lalitha and his two daughters financially. I know it is not great but financial stability is also very important that he gave them.
@SivakamiBalamurugan
@SivakamiBalamurugan 7 ай бұрын
Best your life
@geethasuganthi8877
@geethasuganthi8877 10 ай бұрын
🎉🎉🎉😊😊😊
@Meena-q5e3t
@Meena-q5e3t 10 ай бұрын
@zackgeethalokesh2673
@zackgeethalokesh2673 10 ай бұрын
Mam ungala meet pannanum❤
@inderakaruppan1402
@inderakaruppan1402 3 ай бұрын
Nengal Oru enemaiyana amaitheyana gbu.mam
@snsk7996
@snsk7996 10 ай бұрын
இந்த அம்மாவ அந்த ஆளு பிரகாஷ்ராஜ் ஏன் பிரிஞ்சாங்கிறது நல்லா தெரியுது. இந்த அம்மாவோட சிந்தனை அந்த ஆள் மாதிரி விஸ்திரனமாக இல்ல. அவனோட அதிமேதாவி தனம் தான் இவங்க பிரியறதுக்கு காரணமா இருக்கும். இந்த அம்மாவோட, அதிக வெளி உலக விவரம் இல்லையென்றாலும், இந்த அம்மாவோட உண்மை அவனோட அதிமேதாவிதனத்து கிட்ட தோத்துப் போச்சு.
@KavinadhavanKavinadhavan
@KavinadhavanKavinadhavan 10 ай бұрын
Intha Amma, antha aalu - nnu solla ventam. Avanka vali avankalukku. Yaara irunthalum respect kodunka
@snsk7996
@snsk7996 10 ай бұрын
@@KavinadhavanKavinadhavan கண்டிப்பா ..இந்த அம்மாங்கறது மரியாதையோட தான் சொல்ல வரேன். அந்த ஆளு அப்படின்னு சொல்லும் போது தான் மரியாதையா குறைச்சிக்கிறேன். அவனுக்கு மரியாதை கிடையாது. இந்த அம்மாவிற்கு கண்டிப்பாக உண்டு. அந்த அம்மா என்று கூறியது மரியாதையுடன் தான்.
@mrnugget7219
@mrnugget7219 10 ай бұрын
@@snsk7996அதெல்லாம் இல்லீங்க. ஒரு வெள்ளைத் தோல்காரியை கொஞ்சம் சின்ன வயசுக்காரியை புடிச்சுட்டான் அதான் ஓடிட்டான். கடவுள் அவனையெல்லாம் நல்லா வைச்சுருக்குறாரே
@essakiessaki8375
@essakiessaki8375 10 ай бұрын
உங்களை பற்றி கவலைபடாமல் விட்டு சென்றான் பிரகாஷ்ராஜ் இப்ப மோடியை குறைசொல்வதே அவனுக்கு வேலை
@SuriyasuriyaPriyapriya
@SuriyasuriyaPriyapriya 10 ай бұрын
Good luck
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 8 ай бұрын
மறைந்த சின்னக் கலைவாணர் திரு.விவேக் அவர்களும்.. மறைந்த குணச்சித்திர நடிகர் திரு.ஆனந்தன் அவர்களின் மகள் திருமதி.லலித குமாரி இருவரும் இயக்குநர் சிகரம் திரு.பாலச்சந்தர் அவர்களின் படத்தில் ஒன்றாக அறிமுகம் ஆனார்கள்.
@Vasanthie-vg7rw
@Vasanthie-vg7rw 10 ай бұрын
Could not find in Google this resort
@senthilvadivukaarthikeyan4712
@senthilvadivukaarthikeyan4712 10 ай бұрын
Super lalitha akka❤
@sudharajessh8645
@sudharajessh8645 10 ай бұрын
Hii sister i like u very much nd Hats off to u ❤❤❤
@siththarthanVASS
@siththarthanVASS 8 ай бұрын
Mam Nan unkal veettokku varalama name rani
@srinivasrachumallu8695
@srinivasrachumallu8695 10 ай бұрын
At the beginning put some small AV ...adding some characters names what actor played in the past.... people will realize easily..
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН