நண்பர்களோடு ஒரே கல்லூரியில் சேர திட்டமா ? அட்மிஷனுக்கு முன் கவனிக்க வேண்டியவை | +2 Result

  Рет қаралды 21,828

Dinamalar

Dinamalar

Күн бұрын

நண்பர்களோடு ஒரே கல்லூரியில் சேர திட்டமா ? அட்மிஷனுக்கு முன் கவனிக்க வேண்டியவை | +2 Result
#AverageMark | #CollegeDonation | #AnnaUniversity | #+2Result | #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 31
@jayaprakasam4573
@jayaprakasam4573 5 ай бұрын
மிகவும் அருமையான தகவல்கள் . சரியான நேரத்தில் அனைத்தையும் உள்ளடக்கி பேசப்பட்டுள்ளது . சமுதாயத்தின் மீதான அக்கறையே இதற்குக் காரணம் . அதற்காக மனதார பாராட்டுகிறேன். மிக்க நன்றி ஐயா . இப்படிக்கு ஜெயபிரகாசம் வயது 71 அக்கறை
@mohamedrafeekrafeek2494
@mohamedrafeekrafeek2494 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி.
@vidhyaravividhyaravi4070
@vidhyaravividhyaravi4070 5 ай бұрын
Thank you sir super explanation
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 5 ай бұрын
நல்ல தகவல்கள்.நன்றி
@svtrendingmyediting1686
@svtrendingmyediting1686 5 ай бұрын
நன்றி ❤
@funguys560
@funguys560 5 ай бұрын
ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை மிகவும் முக்கியம். என்னுடைய பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் 8 மாதம் ஒரு ஆசிரியர் நடத்தியது புரியவில்லை. தோல்வி பயத்தில் இருந்தேன். மீதமுள்ள நாட்களில் வேறு ஒரு ஆசிரியர் திரு.ராமசாமி ஐயா, அவர்கள் நடத்திய போது 56% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.
@thiruselvi721
@thiruselvi721 5 ай бұрын
Sir na cut off 123.7%na engineering course counseling wait panalama
@kavinthambi3288
@kavinthambi3288 4 ай бұрын
🙏
@daisypaul6896
@daisypaul6896 5 ай бұрын
Thank u sir
@nandakumarj5677
@nandakumarj5677 5 ай бұрын
இந்த கருத்தை சொல்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் இதுதான் உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன். Vocational courses-ல் சேரும் மாணவர்களில் 70% பேர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் ஏதோ டைம் பாஸ்க்கு இந்த படிப்பை தேர்வு செய்கின்றார்கள். அவர்களுக்கு இய்படிப்பின் அருமை தெரிவது இல்லை. ஆசிரியர்களும் இவர்களை நெறி படுத்தாதது முக்கிய காரணம்.
@vijaykumars6834
@vijaykumars6834 5 ай бұрын
Sir food technology pathi konjum sollumga
@meenasubi312
@meenasubi312 5 ай бұрын
Sir NATA, Aritech pathi sollunga sir
@mohanamurali2678
@mohanamurali2678 4 ай бұрын
ஐயா என்னுடைய மகன் Bsc chemistry final year in psg college coimbatore இதன் பின்பு என்ன படிக்கவைக்கலாம் என தெரியவில்லை என்னுடைய மகன் MBA படிக்கலாம் என்கிறான் அல்லது ups கோச்சிங் போகலாமா அல்லது வெறுஏதேனும் படிக்கலாமா என்பதை தயவுசெய்து தெரியப்படுத்தவும் மேலும் எனது மகன் சுமாராகத்தான் படிப்பான் ஆகவே வழிகாட்டவும் ஐயா
@nirmalakash8331
@nirmalakash8331 5 ай бұрын
Sir 168.5 BC Chennai and coimbatore la oru nalla college with placement sollunga sir
@vancedyoutube5832
@vancedyoutube5832 5 ай бұрын
Dubai engineering college.
@VasudevanMadhavakrishnan-fm6fk
@VasudevanMadhavakrishnan-fm6fk 5 ай бұрын
I am salem my cutoff mark 105•5. Tnea set available sir
@Dharaneesh-v9r
@Dharaneesh-v9r 5 ай бұрын
Same...அவங்க சொல்றத மட்டும் தான் கேட்கணும் நாம கேட்கிற கேள்விக்கு யாரும் பதில் சொல்வதில்லை ...
@Kishore.20112
@Kishore.20112 5 ай бұрын
Sir B. Tech fishring எடுக்கலாமா எனது Cutoff 168
@KalaiSakthi-ym3tr
@KalaiSakthi-ym3tr 5 ай бұрын
Sir na 382 bio group veterinary kidaikkuma please 🥺 yaravathu sollunga 😢😢😢😢😢
@jothisantha2219
@jothisantha2219 5 ай бұрын
சார் எனக்கு கட் ஆஃப் மார்க் 114 நான் இன்ஜினியரிங் கவுன்சிலிங் அப்ளை பண்ணி வெயிட் பண்ணலாமா
@Moonlight241
@Moonlight241 5 ай бұрын
Nanum 117😢
@vishvavishva1811
@vishvavishva1811 5 ай бұрын
Cut off eppadi parthenka pls sollunka
@glamgirl5068
@glamgirl5068 5 ай бұрын
@@vishvavishva1811 chem and physics half a divide paniko + math mark
@Moonlight241
@Moonlight241 5 ай бұрын
@@vishvavishva1811 example: Chem: 80 ➗ 2 = 40 Physic: 62 ➗ 2 = 31 Maths: 46 Now ellathayum add panunga 40+31+46 = 117
@msr7171
@msr7171 5 ай бұрын
Super information sir
@jayatamilreview2023
@jayatamilreview2023 5 ай бұрын
PCB group எடுத்தவர்கள் பொறியியல் சேரமுடியுமா அவர்கள் என்ன ன group எடுக்கலாம்
@jesikajuliet7620
@jesikajuliet7620 5 ай бұрын
ஐய்யா குழந்தை 501 மதிப்பு கட்டப் 148 கவுன்சிலிங் அப் புலே பன்னியச்சு கிடைக்குமா வேறு எதுவும் பன்னவில்லை இது கிடைக்குமா சார்
@SelviKoilpandi
@SelviKoilpandi 5 ай бұрын
Sir BBA course?
@ragul4935
@ragul4935 5 ай бұрын
@ahmedamin8134
@ahmedamin8134 5 ай бұрын
Good speech number please
@shreeengineering7017
@shreeengineering7017 5 ай бұрын
🙏
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 26 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН