சங்கரன்கோவிலில் சம்பவம் டிராபிக் ஜாமால் மக்கள் அவதி | dmk men attacked youth | crime police

  Рет қаралды 12,764

Dinamalar

Dinamalar

Күн бұрын

ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த
விக்னேஷ், யோகேஸ்வரன்,
சூர்யா, இளங்கோ ஆகியோர்
காரில் குற்றாலம் சென்றனர்.
அருவியில் குளித்த பிறகு
ஊருக்கு காரில் புறப்பட்டனர்.
சங்கரன்கோவில்
தெற்கு ரதவீதியில்
உள்ள ஒரு ஓட்டலில்
சாப்பிட சென்றனர்.# #sankarankovilachairman

Пікірлер: 27
@INA-ue5xy
@INA-ue5xy 2 ай бұрын
வாலிபர்கள் பொருக்கியோடு சண்டை என்று போடுங்கள்.
@JAYAKUMAR-fl1yg
@JAYAKUMAR-fl1yg 2 ай бұрын
😂😂😂
@cvnchannel1554
@cvnchannel1554 2 ай бұрын
ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் அமைதி பூங்கா தமிழகம்.
@venkatsentertaining6201
@venkatsentertaining6201 2 ай бұрын
வந்தமா போனமா ன்னு இருக்கனும்.இல்லனா இப்படி தான் ஊர் மாத்து விழும்
@PalaniMurugan-vo7qc
@PalaniMurugan-vo7qc 2 ай бұрын
தவறான தகவல் செய்தி 4 பேர் மது அருந்திவிட்டு கார் அதி வேக மாக ஓட்டிச் சென்று ரோடு ஓரமாக நின்றுவர்களை தாக்கினர் 4 பேர்களும் அதிக மது போதை
@balasambasivan1815
@balasambasivan1815 2 ай бұрын
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா
@dharanikumar1530
@dharanikumar1530 2 ай бұрын
அடிச்சிங்களா இல்லையா
@rangaprabhuveera588
@rangaprabhuveera588 2 ай бұрын
அடிரா அடிரா என்றுஅரசாங்க ஊழியனை அடித்துவாங்குடா..ஆட்சி எங்களோடது என்று அடித்து வேலை வாங்குடா..
@joyjega5287
@joyjega5287 2 ай бұрын
ரவுடி மாடல் ஆட்சி
@user-suresh1kovilpaati_2
@user-suresh1kovilpaati_2 2 ай бұрын
Adi remba.na nerula paarthen bro
@suthan.S.007
@suthan.S.007 2 ай бұрын
ராம்நாட்டு காரன் சூத்த வச்சி கிட்டு சும்மா இருந்துருக்க மான்டான் அவன் அங்க வாலு ஆட்ட மாதிரி இங்க வந்து ஆட்டிருப்பான்
@visvaraj6446
@visvaraj6446 2 ай бұрын
திராவிட மாடலில் இதுவும் ஒன்றுனு சொல்லி செய்தியை முடிங்க..
@sudharsanraj4252
@sudharsanraj4252 2 ай бұрын
Put the correct news , people knew what happened there …
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 2 ай бұрын
Dravida model Ongole telugu speaking Stalin.. non tamilian ruling the state. Tamilians in DMK paste posters
@Liveforlordjesus
@Liveforlordjesus 2 ай бұрын
AI voice😁
@Sagunthala-tv5zw
@Sagunthala-tv5zw 2 ай бұрын
ராம் நாட்டுக்காரன் பாதி ராணுவத்துக்கு சமம்.எந்த ஊர்ல இருக்கோம் எவனை எதுக்குறோம்லாம் பாக்க பாட்டோம் வம்புன்னு வந்தா வரிஞ்சு கட்டிருவோம்😂😂😂
@suthan.S.007
@suthan.S.007 2 ай бұрын
அது ராம்நாட்டுல தம்பி இது திருநெல்வேலி
@Sagunthala-tv5zw
@Sagunthala-tv5zw 2 ай бұрын
@@suthan.S.007 ஏலே இந்தியாவில அதிக 144 ராம்நாடு தாம்ல.
@suthan.S.007
@suthan.S.007 2 ай бұрын
@@Sagunthala-tv5zw ஏலேய் பே பயல இது திருநெல்வேலி இங்க மறவனுக்கு வேலை இல்லடா அது உன் ராம்ராட்டுல
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 2 ай бұрын
Oompi Lala nanthalala😂😂
@rasukrishna1991
@rasukrishna1991 2 ай бұрын
லாலா ரொம்ப லொல்லு ,
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 ай бұрын
இது எங்க ஊர்தான்? 🤔🤔எப்படா இது நடந்தது? லாலா என்பவர் ஒரு உள்ளூர் ரௌடி...என்பது மட்டும் எனக்கு தெரியும்...
@selvamiya8661
@selvamiya8661 2 ай бұрын
லாலாவுக்கு விரைவில் லாலா
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 60 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Today Headlines | 17 OCT 2024 | Night Headlines | #headlines
6:07
Sathiyam News
Рет қаралды 36 М.
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,6 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 60 МЛН