இது தாண்டா போலீஸ்..உயிர் காக்கும் மருத்துவருக்கு நள்ளிரவில் உதவிய காவலர்..!

  Рет қаралды 92,442

Polimer News

Polimer News

Күн бұрын

இது தாண்டா போலீஸ்..உயிர் காக்கும் மருத்துவருக்கு நள்ளிரவில் உதவிய காவலர்..! எல்லாம்.. ஒரு வயது குழந்தைக்காக..!
#police | #Rescue | #Child
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 191
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
இவர் தான்டா உண்மையான துரைசிங்கம் 😎
@appavuappavu8838
@appavuappavu8838 2 жыл бұрын
Super real polic
@kathiresans4347
@kathiresans4347 2 жыл бұрын
Are you Surya fan
@Blackpearl.sathish
@Blackpearl.sathish 2 жыл бұрын
💥எல்லா காவல்துறையினரும் கெட்டவர்கள் அல்ல... மனிதநேயத்தை காப்பாற்ற😎 இது போன்ற நல்லவர்களும் உள்ளனர்...👮
@appavuappavu8838
@appavuappavu8838 2 жыл бұрын
Super very happy
@balasaravanan2652
@balasaravanan2652 2 жыл бұрын
but itha dialogue sollura ella police um katavanthaan
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
மனிதநேயம் காத்த போலீஸாருக்கு நன்றி 💖
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
அந்த முருகனே காவல்துறை அதிகாரியாக வந்திருப்பார் 🙏🙏 காவல்துறை அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள் 💐💐 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
அவர் ஒன்னு அதிகாரி இல்ல காவலர் மட்டும் தான்
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
காவலர் சிவா தங்கதுரைக்கு பாராட்டுக்கள்🙌👍💪
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
டாக்டராக மாறிய போலீஸாருக்கு நன்றி 💖
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... மிகச்சிறந்த செய்தி...
@sasimanju1383
@sasimanju1383 2 жыл бұрын
அந்த காவலருக்கு salute 🤝👍👍👍🙏🙏🙏👌👏
@sivarajr7055
@sivarajr7055 2 жыл бұрын
இதுதான் உன்மையான சிங்கம் சிவா அண்ணண்
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 2 жыл бұрын
அவர் காவலரே அல்ல. எனது அய்யன் முருகனே உதவியிருக்கிறார்.கருணை கடலே கந்தா போற்றி.
@Ravi_M_
@Ravi_M_ 2 жыл бұрын
இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்து இறைவனுக்கு நிகராக உயர்ந்து நிற்கும் அந்த காவலருக்கு வாழ்த்துக்கள்.!!
@1969Nature
@1969Nature 2 жыл бұрын
மனிதநேயமிக்க காவலர் சகோதரர் தங்கதுரைக்கு பாராட்டுகள்: கடவுள் அருள் புரியட்டும்: அதே நேரத்தில் , தக்க சமயத்தில் உதவியவருக்கு, நன்றி சொல்ல மறக்காமல் இருந்த மருத்துவர் அய்யாவுக்கும் மிக்க நன்றி🙏
@sanmugamramasamy2845
@sanmugamramasamy2845 2 жыл бұрын
காவலர் அவர்களும் மெடிக்கல் உரிமையாளர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி🙏
@ragumanragu2564
@ragumanragu2564 2 жыл бұрын
மனிதாபிமானம் நிறைந்த காவலர் சிவா தங்கதுரை அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏 மற்றும் வாழ்த்துக்கள்🎉🎊.
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
காவல்துறையின் சிலர்செய்யும் பாவங்கள் உங்களால் கழுவப்படுகிறது.சல்யூட்
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
அப்ப மனிதநேயம் மொத்தமாக அழிந்து விடவில்லை 💯இருந்து கொண்டு தான் இருக்கிறது💓 அந்தக் காவலருக்கு நன்றி🙏
@LeOJD-oo7it
@LeOJD-oo7it 2 жыл бұрын
மருத்துவருக்கு உதவி செய்த காவலருக்கு நன்றி 💖
@kingslee7612
@kingslee7612 2 жыл бұрын
போலீஸ் எப்பவுமே நல்லவர்கள்தான்
@prem91
@prem91 2 жыл бұрын
போலீஸ் காரர்களிலும் இதுபோல நல்ல உள்ளங்களும் இருப்பது மிகவும் வியப்பாக உள்ளது
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
நீ எல்லாம் உயிரோட இருப்பதே வியப்பாக உள்ளது எப்ப பார்த்தாலும் சினிமா , செய்திகள், ஆகியவற்றை பார்த்து எல்லாத்தையும் முடிவு பண்ண கூடாது.இயல்பாகவே காவலர்கள் நல்லவர்கள் தான்.அவர்களும் இந்த சமுதாயத்தில் தான் 20-25 வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் காவல் பணியில் சேர்கின்றனர்.பொது மக்கள் எல்லோரும் சுத்தமான யோக்கியதை கொண்டவர்களா?
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
காவலர் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்!!!
@muralis8194
@muralis8194 2 жыл бұрын
நல்ல மணம் படைத்தவர்
@arulgoodrajan6682
@arulgoodrajan6682 2 жыл бұрын
Thanks police 🚔
@barnabas8408
@barnabas8408 2 жыл бұрын
மெடிக்கல் கடைக்காரரையும் பாராட்டி இருக்கலாமே
@prem91
@prem91 2 жыл бұрын
காவலருக்கே முழுமையான பாராட்டுக்கள் இதுவே சாதாரண மக்கள் ஆபத்து என நடு இரவில் போன் பன்னால் அந்த மெடிக்கல் காரன் வந்திருக்க மாட்டான்
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
காக்கிக்குள் ஒரு கருணை உள்ளம்! என்றும் மனிதநேயம் வெல்லும்! வாழ்த்துக்கள் வாழி வளர் நலம்!
@arikrishnan8901
@arikrishnan8901 2 жыл бұрын
Really proud of you
@sivankumar6076
@sivankumar6076 2 жыл бұрын
அன்பு சகோதரர் காவல்துறையை சேர்ந்தவரேஉங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் ,உங்களைப் போல உள்ள நபர்களால் காவல்துறைக்கே பெருமை.நன்றி.
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
உதவி செய்த காவலுக்கு மிகவும் நன்றி 🙏 சூப்பர் எனக்கென்ன என்று நினைக்காமல் தேடிச் சென்று மருந்தை வாங்க உதவி செய்தவருக்கு நன்றி 🙏
@kvictoria7021
@kvictoria7021 2 жыл бұрын
கடை உரிமையாளர் வந்து உதவி செய்ததற்க்கு நன்றி 🙏 எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் அவர்களுக்கும் பதட்டம் வருகிறது
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Some great police personnel very super puplic servant that's real humanitarian
@kmtmusickarur5770
@kmtmusickarur5770 2 жыл бұрын
தங்கமணதுரை மருந்தகா உரிமையாளர்க்கு நன்றி🙏
@jenefagospelministries2970
@jenefagospelministries2970 2 жыл бұрын
God Bless you more and more Siva Thank you very much
@meenatchikumar5759
@meenatchikumar5759 2 жыл бұрын
ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்ற பழமொழிக்கேற்ப காவல் துறை மக்களின் நண்பன் என்பதை நிரூபித்து விட்டார் இந்த காவலர். 🙏🙏🙏💐💐💐🤝🤝🤝🤴👍
@kvijayakumar403
@kvijayakumar403 2 жыл бұрын
Hats of the you sir you are a god for that time to save life child
@prem91
@prem91 2 жыл бұрын
பாலிமர் வரலாற்றில் காலையில் மங்களகரமான இசையுடன் நல்ல செய்தி 😂
@mahalakshmi9461
@mahalakshmi9461 2 жыл бұрын
உயிர் காக்க உதவியாக இருந்த காவலர் .நோய் நொடி இல்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ்க.
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 2 жыл бұрын
சிவா தங்கதுரை பாராட்டுக்கள் 🙏
@cdwblog7073
@cdwblog7073 2 жыл бұрын
காவலர்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்🌹🌹🌹
@pavank6
@pavank6 2 жыл бұрын
Salute to Police - Thiru Siva Thangadurai Sir.
@Avadisunil
@Avadisunil 2 жыл бұрын
Hats off to medical shop
@vimaljacob5521
@vimaljacob5521 2 жыл бұрын
Salute sir
@vanisiva5699
@vanisiva5699 2 жыл бұрын
I am very much proud of you my dear brother Siva keep it up.. god bless you...
@arunshunmugasundaram1241
@arunshunmugasundaram1241 2 жыл бұрын
Ennoda class mate Siva Thanga Durai congratulations
@iya-kn4ut
@iya-kn4ut 2 жыл бұрын
Police man named Siva Thangathurai from Thiruchendur has helped a suffering patient to get the medicine in the midnight in the critical position. I appreciate his humanitarian sentiment in helping the sufferer that shows his helping nature.
@schitra340
@schitra340 2 жыл бұрын
வாழ்க நீ எம்மான்....
@dewisartika8816
@dewisartika8816 2 жыл бұрын
GOOD job sir... god bles you and family 🙏
@prabun7162
@prabun7162 2 жыл бұрын
Hatts of 2 dat Police 🌹💐
@girijgiri9740
@girijgiri9740 2 жыл бұрын
Super police sir🙏🙏🙏🙏🙏🙏
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 11 ай бұрын
எத்தனையோ பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டாலும் மனநிறைவான பணியை தக்க நேரத்தில் செய்துள்ளார்... வாழ்க வளமுடன்
@subramanan4519
@subramanan4519 2 жыл бұрын
He showed perfect reflection of his occupation went extra mile to render assistance to the doctor for necessary medicine for his grandchild.
@jeyaramana8915
@jeyaramana8915 2 жыл бұрын
வணக்கம் போலிசாாின் உன்னதமான செயலுக்கு நன்றி
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 2 жыл бұрын
காவலர் என்று சொன்னாலே, காப்பாற்றுவதுதான். இது தெரியாமல், ஒரு சிலர் தவறு செய்கின்றனர். இவர் போன்று உண்மையான காவலர்களும் நிறையபேர் உள்ளனர்.
@blockbot_9344
@blockbot_9344 2 жыл бұрын
🤦🤦🤦😄😄😄😄
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
காவல் நண்பரின் செயலுக்கு பாராட்டுக்கள்
@theeppori8437
@theeppori8437 2 жыл бұрын
காவலர் உருவில் வந்த முருகப் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி. காவல் துறையில் கண்ணியமும் நேர்மையும் மிக்க ஒரு சில காவலர்களின் செயல் வளர வேண்டும் காவலர் சிவா தங்கத்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுளி வாழ அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.வாழ்க நலம்.
@meenatchikumar5759
@meenatchikumar5759 2 жыл бұрын
மனித நேயத்துடன் உதவிய போலீஸ் அவர்களுக்கு கடவுளின் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐🤴👍
@JK-zc6uz
@JK-zc6uz 2 жыл бұрын
அந்த காவலரின் குடும்பத்திற்கு இறைவன் எப்பொழுதும் துணை நிற்பாராக.
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 29 күн бұрын
பாராட்டுக்கு உரியவர்வாழ்க
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
தமிழ் கடவுள் முருகனே...காவலர் உருவத்தில் வந்துள்ளார்.....🙏🙏🙏
@muruganvenkatachalamvenkat7721
@muruganvenkatachalamvenkat7721 2 жыл бұрын
Congratulations
@hhh334
@hhh334 2 жыл бұрын
Super police 👏🤝👍
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
நாட்ல நல்ல போலீஸ் காரர்களும் இருக்காங்க
@pandi9972
@pandi9972 2 жыл бұрын
இவர் ஏன் தமிழகத்திற்கு உண்மையான போலீஸ் 💐💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@dhivyadharsan1229
@dhivyadharsan1229 2 жыл бұрын
Valthukkal anna
@Vaans7811
@Vaans7811 2 жыл бұрын
மனித நேயத்துடன் உதவி செய்யுங்கள் கடமையை செய் பலனை எதிர்பாராதே 🙏🙏🙏🙏
@krishnadasanpk5622
@krishnadasanpk5622 2 жыл бұрын
தங்கமான மனம் படைத்த தங்கதுரைக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். பி.கே.கிருஷ்ணதாசன்ஃ, ஆசிரியர், பாரத அன்னை நாளேடு.
@ramumurtyei8311
@ramumurtyei8311 2 жыл бұрын
இவர் டாக்டர் இல்லை என்றால் சாதாரண மனிதன்னா இருந்தா என்னவாகும் நிலைமை
@sreelekhas8204
@sreelekhas8204 2 жыл бұрын
Big salute nanba🙏🙏🙏
@raajac2720
@raajac2720 2 жыл бұрын
Mr Siva thanga durai save one human being life's,still few good human being police officer exist in the world,he may blessed by god.god kind him,we wish for his kind gesture towards human being.tamil Nadu govt should offer suitable rewards.i wish behalf of Tamil Nadu people ,wish you happy and healthy prosperity life.
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 жыл бұрын
Congratulations to the Police personnel rendered Himalayan assistance and saved a life. Lord Murugan will bless U and UR family my dear.
@sumithpolice4178
@sumithpolice4178 2 жыл бұрын
கோடி வேளை இங்கே காவல் போலே எங்கே
@rubanjoseph3229
@rubanjoseph3229 2 жыл бұрын
The great police... Kind request to DGP TN from this comment, Sir, for encourage such honest police team why don't they wear badge from their boss to know public their honest, trustworthy. Please consider this system. Thanks Ruban Cbe
@mgshanmugam2677
@mgshanmugam2677 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மனித நேயம் வளர்க
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 11 ай бұрын
வாழ்க வளமுடன்... ஓம் நமசிவாய......
@ranjithkumarmass7715
@ranjithkumarmass7715 Жыл бұрын
Police sir ku rempa nantri
@vasanthkgf
@vasanthkgf 2 жыл бұрын
மருந்து தேடிக்கிட்டு இருந்த நேரம் உடனடியாக பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றிருக்க வேண்டும்.. தாத்தா டாக்டர் என்பதால் அவரே தான் சிக்கிச்சை செய்யவேண்டும் என்று அடம்பிடித்து மருத்து கடையை தேடிக்கிட்டு இருந்தது முட்டாள்த்தனம்.. உதவிய போலீசாருக்கு வாழ்த்துகள்
@palanis6730
@palanis6730 2 жыл бұрын
காவலருக்கு எமது வாழ்த்துக்கள்
@deenadeena7201
@deenadeena7201 2 жыл бұрын
Congrats 👏🎉 Siva
@RajeshKumar-nc7dy
@RajeshKumar-nc7dy 2 жыл бұрын
சூப்பர் சபாஷ்
@kathiravannataraj6029
@kathiravannataraj6029 2 жыл бұрын
Well done sir. Keep it up.
@nagercoil_vandi_maker
@nagercoil_vandi_maker 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 жыл бұрын
Tutucorin ❤️
@gopalsharma1358
@gopalsharma1358 2 жыл бұрын
Even in department of police few officers are still working with hospitality & kindness. We should encourage & respect this cop who saved a baby's life in midnight. We should thank medical shop owner who came in midnight following police call instruction . Salutes to this down to earth police & doctor.
@srinith1065
@srinith1065 2 жыл бұрын
S u r correct sir.. Salute to the medical shop owner also..
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 2 жыл бұрын
முருகன் கைவிட மாட்டார் வாழ்த்துக்கள் போலீஸ் சார்
@nanjiltechnologies679
@nanjiltechnologies679 2 жыл бұрын
SIVA THE GREAT
@balakrishnan5089
@balakrishnan5089 2 жыл бұрын
Yes sir super 👏 👌 👍
@kamarajd3006
@kamarajd3006 2 жыл бұрын
நம்ம ஊருல 24 மணி நேரமும் பாரில் சரக்கு கிடைக்கிறது, ஆனால் அந்த ஏரியாவில் 24 மணி நேரமும் செயல் படும் மருந்தகம் இல்லை என்பது வேதனை
@tmsri123
@tmsri123 2 жыл бұрын
This is police......super
@kavithaprakash5438
@kavithaprakash5438 2 жыл бұрын
Vazhukal sir
@kaviarasu2194
@kaviarasu2194 2 жыл бұрын
அன்பே சிவம்
@ferozkumar5891
@ferozkumar5891 2 жыл бұрын
Salute, Sir
@vimalmobiles5410
@vimalmobiles5410 2 жыл бұрын
நல்ல மனிதர்
@ranjithkumarmass7715
@ranjithkumarmass7715 2 жыл бұрын
காவல் துறைகும் மெடிகல் உரிமையளுறுகும் என் மனமார்ந்த நன்றி
@munusamym1944
@munusamym1944 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு
@drstar3676
@drstar3676 2 жыл бұрын
Surprised to see that there are no hospitals in that area. Hope they do the same to poor people also.
@krishnaxckrishnaxc
@krishnaxckrishnaxc 2 жыл бұрын
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி திரு சிவ தங்கதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள் கடவுளாக வந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திரு சிவ தங்கத்துரை அவர்கள் அந்த குடும்பத்திற்கு உதவி செய்தது மிக்க மகிழ்ச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களும் அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் திருச்செந்தூர் பகுதிகளிலும் இருபத்தி நான்கு மணிநேரமும் மருத்துவ வசதிகள் மற்றும் மருந்தகங்கள் இயங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@gamingnanban3990
@gamingnanban3990 2 жыл бұрын
Good morning velraj🙌🙌
@patchur6764
@patchur6764 2 жыл бұрын
எல்லாம் சரி, பின்னணி இசை மட்டும் கொடுக்க வேண்டாம் 🙏🙏🙏
@shobhajanumj3002
@shobhajanumj3002 2 жыл бұрын
Super sir....😎👌👌👌💓
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 2 жыл бұрын
Great sir 👏
@arunachalampalani3158
@arunachalampalani3158 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН