ரொம்பவே வித்தியாசமாக அழகாக இருக்கு எல்லா கோலங்களும். பெரியவா எல்லாருக்கும் நமஸ்காரம்
@RadhaKrishnan-bp8nsАй бұрын
33w75
@vaisnavi.v11244 жыл бұрын
உங்க காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அம்மா கோலத்தில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ள ஆசையாக உள்ளது முடிந்தால் தெளிவு படுத்த வழி ஒன்றை காண்பியுங்கள் கோலம் மிகவும் அழகாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா சூப்பர் 👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐🙏🙏🙏
@girijaashok34425 күн бұрын
தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை அம்மா அருமையான கலை தங்களுக்கு அனேக நமஸ்காரம் 🙏
@Priyas-wq2vf5 жыл бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி ... உங்கள் சேவைகள் தொடர்ட்டும் லீலா பாட்டி .....ரொம்ப ரொம்ப சந்தோஷம் ...எங்கள் அம்மா போடுவாங்க இதேபோல் தமிழ் கோலம் தான் .,. ஆனால் எங்களுக்கு வராது ...இப்ப கூட எங்கள் வீட்டில் எதாவது பண்டிகை தினத்தில் எங்கள் அம்மா போடுவாங்கள்
@saraswathinatarajan38844 жыл бұрын
நீங்க போட்ட கோலம் நாலு புள்ளி கோலம்எங்க ஆயா கத்துக் கொடுத்தாங்க ஆனா நீங்க இவ்வளவு பெரிய கோலம் ஆகுறீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி பாட்டி இந்த வயசுல நீங்க போடுறீங்க சந்தோஷமா இருக்கு
@lakshmibaskaran88002 жыл бұрын
பார்க்கவே எவ்வளவு அழகாக உள்ளது இந்த மாதிரி நியூஸ் போடுங்கள் நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை
@viswa3833 Жыл бұрын
உன்மை தான் மா கோலம் போடும் போது மனதுக்கு இதமாக வும் ச ந்தோசமாகவும் இருக்கும் நல்ல இருக்கு என்று மற்றவர்கள் சொல்லும் போது மனதுக்கு மிகவும் உச்சமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றிங்க மா
@khbrindha1267Ай бұрын
❤❤👌👌🙏🙏🙏🙏🙏நானும் மீனாட்சி அம்மன் கோவில் போகும் போது பார்த்து மிகவும் மகிழ்ச்சியா இருக்கும் 🙏🙏
@vanitharajasekaran27594 жыл бұрын
மிகவும் அருமை. தற்போது நெளிவு கோலம் போடுவது அருகிக்கொண்டு வருகிறது. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
@anuswami852 жыл бұрын
கடவுளை வழிபடும் முறையில் இதுவும் ஒருவகை...ஆத்மார்த்தமாய் ஈடுபடும் இக்குழுமத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... மனம் கனிந்த நன்றிகள்.... வாழ்க..வளர்க.. மிளிர்க ..
@arunashobha6084 жыл бұрын
பாட்டிகளுக்கு என் சிரம் தாழ்ந்த மரியாதையான வணக்கங்கள்
@navaneemani46894 жыл бұрын
உங்களது சேவை பாரட்டுக்குரியது வாழ்க வளமுடன்
@krishnasamyk95265 ай бұрын
@@navaneemani4689 90099p99999999099
@rukminip41204 жыл бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறது. இந்த கலை இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். வீடுகளில் இதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். மார்கழி மாதம் என்றாலே கோலம் தான் ஞாபகம் வருகிறது . 🙏
@radhavasudevan14962 жыл бұрын
எண்பத்து நான்கு வயதில் இத்தனை ஆண்டுகள் கோலங்கள் போகட்டும் சலிக்காத நீங்கள் நூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ ஆண்டவன் அருள் புரியட்டும்.
@karthickvijayalakshmi19564 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த வயதிலும் நீங்கள் கோலம் போடுவது மகிழ்ச்சியைத் தருகிறது எனக்கும் கோலம் போடுவது மிகவும் பிடிக்கும் கோலம் போடுவதால் மனதை ஒரு நிலைப் படுத்த முடியும்
@MaheshMangalam2 жыл бұрын
ஓம் சக்தி அருமையான. ஆன்மிக. பணி முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஹிந்து தர்மம் வாழ்க வளமுடன்.
@buvanaramachandran91622 жыл бұрын
அம்மாவிற்கு கணக்கில்லா வணக்கங்கள் மிக அருமையாக இருக்கு
பாட்டி கோலம் அருமை. இவைகளை பார்க்கும் போது எனது பாட்டியும், அம்மாவும் கோலம் போடுவது ஞாபகம் வருகின்றது.
@gv31804 жыл бұрын
பாட்டிமா உங்களுக்கும் உங்கள் தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வணக்கம்...
@divinesiddha48234 жыл бұрын
நான் மதுரை வந்த போது கோலங்களைப் பார்த்து மயக்கி, அதிசயித்து யார் இவ்வளவு அழகாக போட்டிருப்பார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்தெரிவித்துக் கொண்டேன்🙏 இப்போது அவர்களுக்கு எனது அன்பான நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏💐💐💐💐🌹😍
அருமை அம்மா..தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்..
@geethanjalikandavel99584 жыл бұрын
Vazgà valamudan
@d.shanthi89932 жыл бұрын
அம்மாவிற்க்கு வயதானாலும் கோலம் மிக அழகாககோலமிடும் பாங்கு வெகுநேற்த்தி.👌🙏🙏
@saiseetha92264 жыл бұрын
அருமையான, மிகவும் பிரம்மாண்டமான கோலம்,,,,, வாழ்த்துகள் பாட்டி
@bhuvanashanmugam85005 сағат бұрын
Gods gifted talents .....also thier service mind hatsoff to all ammas❤🎉🎉
@alamelusridharan89324 жыл бұрын
மிகவும் புனிதமானது. நல்ல சேவை. வாழ்த்துக்கள்.
@muthulakshmilogu32894 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது. பல்லாண்டு வாழ்க. உங்கள் சேவைகள் மேன்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன்
@shanthin1335 Жыл бұрын
லீலா அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எங்களுக்கும் கற்று கொடுங்கள் அம்மா. எங்கள் ஊரில் உள்ள கோயில்களில் நாங்கள் போடுவதற்கு அம்ஆ
@papayafruit57032 жыл бұрын
Awesome!!! Looks too good. Teach this to younger generations so that this doesn’t stop with elders like you . Please teach this using online class.
@sasireka84644 жыл бұрын
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது இல்லை
@k.venkateshwari62903 күн бұрын
நன்றி அம்மா❤❤❤
@siramudumari35585 жыл бұрын
Amma, please teach the younger generation so that it's carried out forever. Superb. May God bless all of you.. Kollam is our rich culture.
@m.umamageshvari64083 жыл бұрын
S...Ma...Pl...Start online classes ma...
@jeyalakshmisubramanian64474 жыл бұрын
லீலாம்மா, உங்களுக்கு என் மனமார்ந்த நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏
@tamilselvisanjeevi69654 жыл бұрын
எனது அம்மாவிற்கு என்பது வயது ஆகிறது இன்னும் கோலம் போடுவது என்றால் அவ்வளவு சந்தோஷமாக அழகாக போடுவார்கள்
@srimathiwy76684 жыл бұрын
Nenga Entha uru Akka. Na kolam la research pndrn athan kekurn akka
@lathasubagiruthu96114 жыл бұрын
@@srimathiwy7668 bzzbNVn
@srimathiwy76684 жыл бұрын
புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள்
@lathasubagiruthu96114 жыл бұрын
@@srimathiwy7668 o
@tamilarasiravi59374 жыл бұрын
@@srimathiwy7668 prathyangaraamman
@anuladeviulaganathan4 жыл бұрын
நான் இலங்கை எனக்கும் ஆனால் கொடுத்துவைக்கல கோலம் போடுபவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் கம்பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@muthazhagimuthazhagi8684 жыл бұрын
கோலம் மிக அழகு..😍😍 கடவுளின் அருள் தாம் அனைவருக்கும் உண்டு.... இவ்வளவு பெரு கோலம் இதுவரை கண்டதில்லை.....தயவு செய்து இந்த தலைமுறைக்கும் சொல்லி தாருங்கள்..
@gomathymuthukumar11832 жыл бұрын
அருமையான கோலங்கள். கடவுளின் அனுக்கிரகம். வாழ்த்துக்கள்.
@kalaivani56984 жыл бұрын
மிகவும் அருமையான புள்ளி கோலங்கள் 👍. மூலை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் புள்ளி கோலங்கள் .
@sujathabhoopendran42904 жыл бұрын
Beautiful Amma. I remember my Paatti. Thank You.
@nagarjun.g46214 жыл бұрын
அம்மா எனக்கு இந்த அனுபவம் இருக்கு ஆனா உங்க அளவுக்கு இல்ல உங்கள பார்க்கும் போது ரொம்ப பெருமிதமாக இருக்கும்
@priscalbert61054 жыл бұрын
கொடுத்து வைச்சவங்க அம்மா நீங்க. இந்த மாதிரி கோலம் அதுவும் தெய்வத்தோட சன்னதியில் போட பாக்கியம் பண்ணியிருக்கனும்.
@sumathiamirthalingam97284 жыл бұрын
கலைநயம் மிக்க அம்மா மிகவும் அருமை 👌👌👍👌😃😃
@sindhuja904522 күн бұрын
Its a pleasure and divine to see this. Wonderful culturehood and traditional makers. Proud india.
நல்ல அழகான கோலங்கள்.எனக்கும் பெரிய கோலங்கள் போட ஆசை பார்க்க ஆசையாய் உள்ளது. உங்களுக்கு கடவுளின் அனுகிரகம் உள்.ளது.இந்தவயதிலும்கோலம்போடுவது என்பது நினைத்து பார்க்கமுடியாது.
@krisgray1957 Жыл бұрын
நெளிவு கோலங்கள்
@umasoundari75375 жыл бұрын
🙏🙏🙏Leela mam pls neenga intha steps ellam oru book aa podunga pls and internet&youtube la kooda upload pannunga younger generation ku unga kalai poi serum 🙏🙏🙏🙏
Very excellent I bow my head tour guru &u mam god bless u all who participated in this service
@yamunaponmayuran7978 Жыл бұрын
அருமைஅற்புதம்
@subhashinithirumoorthi33372 жыл бұрын
Kolam Arumai patti Valthukkal for Kolam groups
@rosy_ranirani4865 Жыл бұрын
MARVELLOUS art !! What dedication and devotion !! Goddess Meenakshi Amman will certainly Bless all the ladies who have participated in creating this beautiful handmade"CARPET"!!
இதற்கு மேல் என்னம்மா வேண்டும். பெண் தெய்வங்கள் நீங்கள். குழந்தைகளுக்கு இந்தக்கலையை எப்படியாவது சொல்லித்தரவேண்டும்.. தெய்வீகக்கலை இது நின்றுவிடக்கூடாது.🙏
V. Nice. To see. No words to praise. Keep it up. U are all doing good job.
@lora-sp9zu4 жыл бұрын
Super Pattima... congrats 💐
@praveena19604 жыл бұрын
Very awesome
@Vijayam-rf6nbАй бұрын
Mami Namaskaram. Wow Iam also interest kolam. Seeing time excellent.
@sujathasukumar43274 жыл бұрын
Romba nalla iruku amma
@venkatr24464 жыл бұрын
This is our great culture.
@manimegalaim65152 жыл бұрын
அம்மா.இந்த வயசுல எவ்வளவு பொறுமையா அழகா கோலம் போடுகீறிர்கள்.நன்றிம்மா.
@user-ez7um7wv9u2 жыл бұрын
Super Amma 🙏🙏
@kunjithamalasubbian98822 жыл бұрын
Super, whose brought up is in a traditional manner will always enjoy this kolam as worship, if I'll put kolam in the morning except amavasya day
@mythilivenkatasubramanian4388 Жыл бұрын
Fantabulous Leelaamma
@kamalar1416 Жыл бұрын
Very beautiful
@sarojat65394 жыл бұрын
நன்றி வணக்கம் மா
@ranis87274 жыл бұрын
அம்மா நன்றி கோயில்கள் கோலம் போடுவது ஒரு வரபிரசதம்
@vijayposhika80285 жыл бұрын
Enaku rangolitha pidikum pulli kolam alagu illa nenapen but evlo visiyam iruku idhula omg great
@emimalsolomon81965 жыл бұрын
Super paatiyamma😄🤗
@jayalakshmi35964 жыл бұрын
Kola kaivannam super. God gift amma.
@rajalakshmiramasundaram79304 жыл бұрын
இந்த மாதிரி செய்வதற்கு பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கு 80 வயதாகிறது. கோலம் போடுவதற்கு ரொம்ப பிடிக்கும். இப்போது கீழே உட்கார்ந்து போடமுடியாது.குனிந்து ம் போடமுடியாது. எங்கள் காலனியில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் முடிந்த அளவு போடுகிறேன். மீனாட்சி அம்மன் கோவிலில் போட கொடுத்து வைக்கவில்லை.