காஞ்சியின் கருணைகடல் நிகழ்ச்சியில் ஐயாவின் சொற்பொழிவு தான் மகாபெரியாவா சுவாமிகள் மீது பக்தி மட்டுமல்ல அசைக்க முடியாத நம்பிக்கையை தந்தது ...அய்யாவின் குரல் உற்சாகம் தருவது ....நன்றிகள் அய்யா...
@Santhi-f7zАй бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவர் திருவடிகளேசரணம்
இறைவனின் அம்சமான மஹாபெரியவா , அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்கவேண்டுமென சதாசர்வ காலமும் தியானத்தில் இருந்து நம்மை இரட்ஷித்தார்! என்பதை நினைக்கும் போது பெரியவாவிற்கு ஈடு இணை இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது!
@gunasekaransathasivam18938 ай бұрын
111 at q at q
@Kasthuri-no1exАй бұрын
❤❤ this is true sar makkal eppadu than erukkurarkal 🙏🙏🙏
@chandrabala22804 ай бұрын
Maha பெரியவா சரணம். அய்யா நீங்களும் ஒரு குரு தான் .நன்றி .
@Kasthuri-no1exАй бұрын
Sar your great speech arummy thagaval maghperuyva saranam 🙏🙏🙏🙏👍
@sudakararumugam66213 ай бұрын
மகா பெரியவா சரணம்ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@carnaticmusicbydr.rukmanis46Ай бұрын
Arumai
@srividyagovindarajan3885 Жыл бұрын
மஹா பெரியவா திருவடிகளே சரணம்
@bala8184 Жыл бұрын
மகா பெரியவரின் அருமை பெருமைகளை தாங்கள் விளக்கு ம் விதம் மிகவும் அருமை.மகா பெரியவா சரணம்
ஜெய் சாய்ராம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ...அண்ணா சொல்ல காஞ்சி மகா பெரியவா பிரசாதம் மிகவும் தெய்வீக சுவை பதிவுக்கு மகிழ்ச்சி ..அடியேன் தாசம்...அண்ணாவின் தெய்வீக சொற்பொழிவு செவிகளுக்கு விருந்து ...மனதிற்கும் உடலுக்கும் நன்மை செய்யும் மருந்து ...
@porchelviramr4404 Жыл бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் ஐயாவிற்கு தலை தாழ்ந்த நமஸ்காரமும் நன்றியும் உரித்தாகுக! 🙏🙏🙏🙏🙏
Sir I am your fan . I love to listen your in speach in youtube as well as in Pudhuyougam TV about Kanchi Maha Periava . You are a fantastic orator.
@kasiarumaiselvam3385 Жыл бұрын
Omnamasivaya
@saradachellam9702 Жыл бұрын
Mahaperiyava saranam
@mahendrendurai9369 Жыл бұрын
Sri Gurubyo Namaha
@dhamodarank5021 Жыл бұрын
Dhamodaran. Super Ayya mikka nandri
@smartlyintelligent Жыл бұрын
JAYA JAYA SANKARA
@vijayakannan3054 Жыл бұрын
Super👌🌹🌹🙏🙏
@mythilikrishnamurthy9401 Жыл бұрын
Hara hara Sankara jaya jaya sankara
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஸ்ரீ மஹாபெரியவர் சொற்கள் வாயிலாக அறிய தங்களது கிரீடம் வைத்தது போலதொரு சான்றிதழ் கிடைத்தது என்பதை கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
I got miracles in my life after performing Guru Pooja for 9 weeks
@ganeshanaikheroor9019 Жыл бұрын
Let me have periyavars blessings to hear His Greatness through this media. Humble pranams to His Feet.
@gopalansethuraman987 Жыл бұрын
இந்த மடம்தான் ஆதிசங்கரர் நேரிடையாக பூஜை செய்த மடம்
@iya-kn4ut Жыл бұрын
பெரியவா மடம் எங்கு உள்ளது
@P.velmuruganP.velmurugan-ck2em Жыл бұрын
காஞ்சிபுரம்.
@paranjothir4340 Жыл бұрын
Nice 🍎 but his policy not to Meet widows including my mother can not be accepted
@ramamoorthyvenkataswamy4126 Жыл бұрын
🙏🙏
@dhandapanip154 Жыл бұрын
More spiritual you can show.
@skchocobakes Жыл бұрын
Mahaperiyava saranam.. please tell us where these programs in madurai, Im in madurai I wish to attend periyava anusham pooja and sorpolivu... Speeches.. please
@ManiMani-ur9im7 күн бұрын
45:10
@RajaramRajaram-m3h2 ай бұрын
Here also teaching profession became a job oppurtunity labeiied as social justice requires certificates
@APKoilNSapthagireesanjaya Жыл бұрын
न धर्म वृद्धेषु वयः समीक्ष्यते
@mmanivel9349 Жыл бұрын
இந்துமதம் என்று ஒன்று இல்லை என்றாரே, அதனைக் கேட்டு நடக்க வேண்டுமா? காஞ்சிமடம் சங்கர மடமா? சந்தேகம் தீர்ப்பது நல்லது!
@kmakesh201622 күн бұрын
சனாதன தர்மம் என்பதால் மதம் என்பதில் மதம் திமிர் ஆணவம் வந்து விடக்கூடாது என்பதால் எப்பொழுதும் இருக்கக் கூடியது சதா பவதி இதி சனாதனம் It' s the eternal way of life . தர்மம் என்றால் வாழ்வியல் முறையில் கடைபிடித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதால் அவர் ஒரு வார்த்தை கூறினால் அதில் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கும். தோற்றுவித்தவர் யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்று கூறமுடியாது ஏனெனில் இந்த உலகம் உருவான காலம் தொட்டே இருப்பது என்பதால்.. தெரிந்து கொள்ள தாங்கள் கேட்டிருந்தால் சிறப்பு பெரியவா அனுக்ரஹம் கிடைக்கப் பிரார்த்தனைகள் விதண்டா வாதம் என்றால் கடைசி காலத்திற்கு முன் புரிதல் வரப் பிரார்த்தனைகள்
@kmakesh201622 күн бұрын
ஆதிசங்கரர் ஆல் தோற்றுவிக்கப்பட்டது அதனால் சங்கரமடம்.காஞ்சிபுரத்தில் இருப்பதால் காஞ்சி மடம் என்றும் கூறுகிறோம்.
@Kanan-w5i Жыл бұрын
Salem kanjamalai siddarkoil kzbin.info/www/bejne/Z5zdqaN5qZKLaNU
@ramyav4150 Жыл бұрын
Shivan photo not perumal photo in cycle..dont say lie because you are iyengar
@sarojabharathy9198 Жыл бұрын
Its wrong information that mahaperiyavar went to all place he went to kasi in northindia aften went to kannada andra sathara in maharashtra and i think they did notwent to gujarath panjob hariyana and bihar
@sarojabharathy9198 Жыл бұрын
I have heard this information from speech for anushapooja
@karthickkumar2594 Жыл бұрын
It's just a metaphor
@sibasubramanianramachandra5546 Жыл бұрын
Kanchi madam started at kumbakonam. It is not having thousand yrs history.nothing to do with adisankarar. Then how come 2000yrs linga.
@devarajansrinivasan5802 Жыл бұрын
What, kachi mutt was started in kumbakonam? Read history of kachi mutt properly
@porchelviramr4404 Жыл бұрын
😮😮😮😮😮
@devarajansrinivasan5802 Жыл бұрын
@@porchelviramr4404 kanchi mutt due to fear of some invasions functioned from kumbakonam for many years but it was not started at kumbakonam. Documents from Tanjore SARABOJI dynasty and UDAYAR PALAYAM ZAMIN shows that, many aristocrats including those two families supported mutt during that period. Out of 2500 yrs kanchi mutt functioned for not more than 100 yrs at kumbakonam.
@kannanpr-rn6uo Жыл бұрын
Salem kanjamalai siddarkoil kzbin.info/www/bejne/nGjGlmebq5t0rbM
@ramyav4150 Жыл бұрын
Lol..shiva gave lingam to adishankarar which they are pooja now too